Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    11
    Points
    15791
    Posts
  2. arjun

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    9275
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    53011
    Posts
  4. தெனாலி

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    2
    Points
    407
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/02/15 in Posts

  1. ஆங்கிலப் புத்தாண்டின் வரலாற்றைக் கொஞ்சம் இங்கே அலசுவோம்! இது பண்டைய ரோம, கிரேக்கர்களின் காலண்டர் முறையாகும். இந்த மாதங்களும், அதற்கான காரணங்களையும் நாம் ஆய்வு செய்தால் அது விளங்கி விடும். ஜனவரி : இது ‘ஜானஸ்’ என்ற ரோமக் கடவுளின் பெயர். இந்தப் பெயரை காலண்டரில் கி.மு. 700 ஆம் ஆண்டு ஜூலி-யஸ் ஸீஸர் மன்னர்தான் சேர்த்தார். பிப்ரவரி : இது லத்தீன் மொழி வார்த்தை. ரோமத் திருவிழா ‘பிப்ரேரியஸ்’ இன் நினைவாக வந்த மாதம். மார்ச் : இதுவும் லத்தீன் வார்த்தை. ரோமக் கடவுள் ‘மார்ஸ்’ இன் பெயராலே அழைக்கப்படுகிறது. ஏப்ரல் : லத்தீன் மொழியில் ‘ஏப்ரலிஸ்’ என்பதுதான் ஏப்ரல் என்றாகி விட்டது. இதன் பொருள் ‘திறப்பது’ என்பது ஆகும். மே : ‘மேயஸ்’ என்ற கிரேக்கப் பெண் கடவுளின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ஜூன் : ரோம கடவுள் ‘ஜு னோ ’வின் பெயரால் இம்மாதம் அழைக்கப்படுகிறது. ஜூலை : மன்னர் ‘ஜூலியஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது. ஆகஸ்ட் : மன்னர் ‘அகஸ்டிஸ் ஸீஸர் ’ பெயரால் அழைக்கப்படுகிறது. மீதமுள்ள செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய நான்கு மாதங்களும் 7,8 ,9,10 ஆகிய லத்தீன் எண்களின் பெயரிலிருந்து எடுக்கப்பட்ட வார்த்தைகளாகும். ஆக மாதங்களின் பெயர்களில் பெரும்பாலானவை கடவுளின் பெயர்கள்தாம்.
  2. உலகால் அறியபடாத ரகசியங்கள் 1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும். 5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது. 7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும். 8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை. 9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும். 10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும். 11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு. 12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது 13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும். 19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார். 20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும். 21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது * கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம். * கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல். * தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு. * சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம். * மலைகளில் பெரியது இமயமலை. * ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு. * ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி. * பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம். * பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர். * வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து. * மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர். * மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு. * மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன. * மிக வெப்பமான கோள் வெள்ளி. * உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன. * சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன. * அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின். * இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா. * ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள். * ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன். * இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர். * பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி. * செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக். * எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா. கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு ஆண் வர்க்கம்! இந்த உலகத்திலேயே ஆண் வர்க்கத்தை பொறுத்த வரை கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்ற ஒரே ஒரு உயிரினம் கடல் குதிரைதான். கடல் குதிரைகளிடையே உடல் உறவு என்பது கிடையாது. பரஸ்பரம் சீண்டிக் கொள்கின்றன. இச்சீண்டல்களை தொடர்ந்து பெண் கடல் குதிரையின் உடல் சிலிர்த்து விடுகின்றது. ஆண் கடல் குதிரையின் வயிற்றுப் பகுதியில் இனப் பெருக்க பை என்கிற உறுப்பு காணப்படுகின்றது. ஆணின் இவ்வுறுப்புக்குள் பெண் கடல் குதிரை மிகவும் நுட்பமான முறையில் முட்டைகளை உட்செலுத்தி விடுகின்றது. ஆண் கடல் குதிரை கர்ப்பம் தரித்து விடுகின்றது. ஆண் கடல் குதிரையின் வயிற்றில் சுரக்கின்ற ஒரு வகை திரவம்தான் குட்டிகளுக்கு உணவு. மூன்று வாரங்களின் பின் குட்டிகளை வெளித் தள்ளி விடுகின்றது ஆண் கடல் குதிரை. ஒரு பெரிய படையை போல குட்டிகள் வெளியில் வந்து விடுகின்றன. பிரசவ வேதனை மிகவும் கொடுமையானது தான். Gobinath Gobi
  3. சே' எனது டீஷர்ட்டில் சின்னப்பயல் வாய்க்காலில் கட்டுக்கடங்காத பிணங்கள், அலையடிக்கும் அலைக்கற்றையின் எண்ண முடியாத கணக்குகள், அடுத்த வேளை எச்சில் சோற்றுக்கென அடித்துப்புரண்டுகொண்டிருக்கும் கொரில்லாக்கள், காட்டிக்கொடுப்பதையே தொழிலாகக்கொண்டு சமாதானப்போர்வைக்குள் தன்னை முடக்கிக்கொண்ட முன்னாள் போராளிகள், டிஜிட்டல் பேனரில் சிரிக்கும் எந்திரன், என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு சும்மா தான் இருந்தார் மோட்டர் சைக்கிளில் பயணித்தவாறே. சே' எனது டீஷர்ட்டில் http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=4122

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.