யாழ் முகப்பு வந்துவிட்டது.
யாழ் மென்பொருளின் புதிய பதிப்பு மாற்றமும் யாழ் வழங்கி மாற்றமும் ஒன்றாக வந்ததால் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்பட்டன. யாழின் Data base இனைச் சாதாரண இணையத் தளங்களோடு ஒப்பிட முடியாது. பல வருடங்களாகப் பதியப்பட்ட தரவுகள் உறுப்பினர் தரவுகள் போன்றவற்றை மென்பொருளின் புதுப் பதிவுகளுக்கு ஈடுகொடுத்துக் கொண்டு செல்வது கடினமானது. இந்தத் தடவை மோகன் இதற்காகப் அதிக நேரம் செலவிட வேண்டியிருந்தது. கருத்துக் களத்தில் உள்ள பிரச்சனைகளை நேரம் கிடைக்கும்போது நிவர்த்தி செய்கிறோம். நன்றி.