Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46797
    Posts
  2. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    23922
    Posts
  3. Cruso

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    1887
    Posts
  4. Eppothum Thamizhan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    2375
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/17/23 in all areas

  1. காஸா மருத்துவமனை குண்டுவெடிப்பில் 500 பேர் பலி – சிக்கலாகும் மனித உரிமை பிரச்னை திரியில் இருந்து சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசியப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்' தனது காந்தக்குரலால் தமிழீழ மக்களைக் கவர்ந்தவர் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போர்க்காலத்தில் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார். நானறிந்த வரை விடுதலைப் போராட்டம் தொடர்பாக அதிகமான விடுதலைப் பாடல்களைப் பாடியவர் இவரே ஆவார். இவ்வாவணத்தினுள் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் 'எழுச்சிப் பாடல்'களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்து உரிய இறுவட்டுகளுடன் பதிவிட்டுள்ளேன். சில பாடல்கள் விடுபட்டிருக்கக் கூடும். விடுபட்டவற்றை அறிந்தவர்கள் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள் வானம் பூமியானது - இவருடைய முதலாவது பாடல்... 1989 இல் வெளிவந்தது அடங்கிக் கிடந்த தமிழன் (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்) அடி அடி அடியென (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03) ஆதியாய் அநாதியாய் அலையை அலையைப் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02) அலைகள் குமுறி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 03) ஆழக் கடலெங்கும் (இறுவெட்டு: நெய்தல்) ஆனையிறவின் மேனி தடவி (இறுவெட்டு: அலையின் வரிகள்) இங்கு வந்து பிறந்தபின்பே (இறுவெட்டு: கரும்புலிகள்) இந்த மண் எங்களின் - இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவெட்டாகும்... 1990 இல் வெளிவந்தது (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்) இரவு பூத்து (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்) இனிவரும் இனிவரும் (இறுவெட்டு: ஆனையிறவு) ஈழத்திருமகள் (இறுவெட்டு: தாயகத்தாய்) ஊர் பெயரைச் சொல்லவா (இறுவெட்டு: தமிழீழ மொட்டுக்கள்) எங்களின் வாசலில் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) எத்தனை பேர்களை (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்) எந்தையர் ஆண்ட (இறுவெட்டு: புதியதோர் புறம்) எம்மண்ணில் எதிரிகள் (இறுவெட்டு: புதியதோர் புறம்) ஒரு கூட்டுக் கிளியாக (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 02) உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் (இறுவெட்டு: கரும்புலிகள் 2) கடலதை நாங்கள் (இறுவெட்டு: நெய்தல்) கடலலை எழுந்து (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 10) கடலின் மடியில் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07) கடலோரப் பூவாக ("உப்பில் உறைந்த உதிரங்கள்" திரைப்படத்திலிருந்து) கண்ணுக்குள்ளே வைத்து - இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும் கரும்புலிகள் என நாங்கள் கரும்புலி எழுதிடும் கடிதம் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04) களங்காண விரைகின்ற கல்லறை மேனியர் கல்லறைகள் விடை திறக்கும் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்) காற்றடிக்கும் திசைகள் (இறுவெட்டு: அலைபாடும் பரணி) கிழக்கு வானம் (இறுவெட்டு: பூநகரி நாயகன்) குயிலே பாடு (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) கோபுர தீபம் நீங்கள் கோணமலை எங்களது (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்) சண்டைகளின் நாயகனே (இறுவெட்டு: சமர்க்கள நாயகன்) சிங்களம் எங்களை கொன்று (இறுவெட்டு: புதியதோர் புறம்) சிட்டு சிட்டு சிட்டு (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்) சீலன் புயலின் பாலன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்) சுற்றி வரக் கடலே (இறுவெட்டு: பசுந்தேசம்) தமிழீழத்தின் எல்லையை தாயவளே உன்னை (இறுவெட்டு: தாயகத்தாய்) தூக்கம் ஏனடா (இறுவெட்டு: புதியதோர் புறம்) நித்திய புன்னகை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு) நித்திய வாழ்வினில் (இறுவெட்டு: தேசத்தின் குரல்) நிலவே கண்ணுறங்க (இறுவெட்டு: வாகையின் வேர்கள்) நிலாக்கால நேரமிங்கே (இறுவெட்டு: ஊர் ஓசை) நீலக்கடலே பாடுமலையே (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்) நெஞ்சிலே இருந்த கோபம் (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்) பண்பாட்டுக்கு இசைவாக பாட்டுக்குள் கரும்புலி (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01) பாயும் புலி அணி (இறுவெட்டு: விடியும் திசையில்) பிரபாகரன் எங்கள் தலைமை புதிய சரிதம் எழுதிட பெய்யுதே மழை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு) பெருகும் கால நதியில் (இறுவெட்டு: போரிடும் வல்லமை சேர்ப்போம்) மாரி கால மேகம் தூவி (இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம்) மீண்டும் எனக்கொரு (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09) விண்வரும் மேகங்கள் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) வேங்கை மாவீரரெல்லாம் மின்னல் சூழும் (லெப். கேணல் மதனாவின் நினைவாகப் பாடப்பட்ட இப்பாடலானது, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 67வது இதழில் இடம்பெற்றுள்ளது.) பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள் அன்னை தேசமே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம்) அழுது அழுது உடன் பின்னணிப் பாடகர்களான மணிமொழி & பாடகி (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு) இருளின் திசைகள் புலரும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி, மணிமொழி & தவமலர் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்) ஊருக்குப் போவோம் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: அலையின் வரிகள்) அஞ்சு வயதிலே அற்புதங்கள் (22:44) உடன் திருமலை சந்திரன் மற்றும் மணிமொழி மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி மற்றும் தவமலர் (1998ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்) எதிரிகளின் பாசறையை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்) கடலின் அலையில் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: புதிய காற்று) கரிகாலன் வாழ்ந்திடும் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04) தாண்டிக்குளம் தாண்டி உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: விழித்திருப்போம்) பகை வாழ்ந்த குகை உடன் திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ???(இறுவெட்டு: முல்லைப் போர்) படைகொண்டு வந்த உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: தீக்குளித்த நேரம்) வா பகையே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13) வா வா என்றே உடன் வசீகரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? ("கடலோரக்காற்று" திரைப்படத்திலிருந்து) வீரக் கடற்புலி உடன் பின்னணிப் பாடகரான மணிமொழி, பிறின்சி, மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04) நீலக்கடலே அலை மோதும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08) புலிகளின் தாகம் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? பூங்கொடியாய் இருந்தாய் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: சூரியப் புதல்விகள்) வலையை ஏத்தடா அந்தோணி உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13) விடியும் திசையில் பயணம் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர் விடியும் திசையில் ஒளிபரவிட உடன் நிரோஜன், திருமலை சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகரான மணிமொழி ("புயல் புகுந்த பூக்கள்" திரைப்படத்திலிருந்து) வில்லுப்பாட்டு உடன் ??? மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி) கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள் பெரும்பாலான பாடல்களில் தமிழீழப் பாடகர் சாந்தன் அவர்களுடன் கூடப் பாடியவர்கள் யாரென என்னால் பிரித்தறிய இயலாமலுள்ளதால் அவர்களைக் வினாக்குறியால் குறித்துள்ளேன். அறிந்தவர்கள் தெரிவித்துதவவும். அடம்பன் கொடியும் மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம் இன்னுமின்னும் கரும்புலி வெடிக்கும் உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03) எம் வேரினை அவனே உடன் மேரி (இறுவெட்டு: வரலாறு தந்த வல்லமை) உலகத் தமிழர் உடன் ஜெயா சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: ஊர் போகும் மேகங்கள்) கதியால் அரக்கும் மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்) கருவேங்கை புயலெனப் புகுந்தது உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04) காலம் உன்னை களம் நோக்கி மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்) காலம் எழுதிய புதிய உடன் ?? கைகளில் விழுந்தது கிளிநொச்சி உடன் ஜெயா. சுகுமார் சுக்குநூறானது சிக்குறு உடன் ஜெயா சுகுமார் திருமலையில் பகை உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01) தூரம் அதிகமில்லை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) புதிய காற்று ஈழ மண்ணில் எழுந்தது (47:04 mins) உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி (கரும்புலி மேஜர் நிலவன் எழுதிய இப்பாடலானது 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழில் இடம்பெற்றது) மனமே மனமே உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04) விடுதலை மகுடம் சூடிய உடன் நிரோஜன் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08) விண்ணையாளும் சூரியனை உடன் கப்டன் இசையரசன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்) வீரப்படை வெகு வீரப்படை உடன் ?? (இறுவெட்டு: விடுதலை நெருப்புக்கள்) ஆனையிறவுக்கு சேலைகள்‌ உடன் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: ஆனையிறவு) இடியா மழையா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்) ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: ஆனையிறவு) ஈழமண் எரிகின்ற போதிலே உடன் ஜெயா. சுகுமார், மணிமொழி, தவமலர், நிரோஜன் & திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2) உறவுகள் வேரில் உடன் ஜெயா சுகுமார், பிறின்சி & மணிமொழி (2002ம் ஆண்டில் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழுக்கான வாழ்த்துப் பாடல்) எதிரி வாய்கள் மௌனம் உடன் ஜெயா. சுகுமார் எம்மை நினைத்து யாரும் உடன் பார்வதி சிவபாதம் (இறுவெட்டு: கரும்புலிகள்) எரியும் நெருப்பில் உடன் தனுராஜ் (இறுவெட்டு: ஊர்க்குயில்) ஏறுது பார் கொடி உடன் சியாமளா (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்) ஒரு லட்சம் சூரியன் உடன் வசீகரன், பிறின்சி, மற்றும் மணிமொழி (இறுவெட்டு: விழி நிமிர்த்திய வீரம்) கண்ணீர் மழை மண்ணில் உடன் ஜெயா. சுகுமார், வசீகரன், பார்வதி சிவபாதம் & புவனா இரத்தினசிங்கம் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) -தலைவரின் பிறந்த நாளுக்காகப் பாடப்பட்ட இப்பாடலானது ஜனவரி-பெப்ரவரி 2004 அன்று வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 104வது இதழிலும் இடம்பெற்றுள்ளது கரிகாலன் படையிது உடன் மேஜர் சிட்டு கருவேங்கை ஆகிய காற்று உடன் திருமலைச் சந்திரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி) கல்லறையில் விளக்கேற்றி உடன் புவனா காலை விடிகின்றதடா உடன் ஜெயா சுகுமார் மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2) காற்றில் கலந்த கடற்கரும்புலிகள் உடன் ஜெயா. சுகுமார், கௌசி மற்றும் பிறின்சி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02) குத்தாட்டம் போடடா உடன் சந்திரமோகன் மற்றும் கப்டன் இசையரசன் சங்கு முழங்கடா தமிழா உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: பூநகரி நாயகன்) சின்னஞ்சிறு ஊரு உடன் மணிமொழி (இறுவெட்டு: ஆனையிறவு) ‘சூரிய தேவனின்’ வேருகளே உடன் மணிமொழி மற்றும் தியாகராஜா (தனிப்பாடல்) தந்தனா பாடலாம் உடன் நிரோஜன் (இறுவெட்டு: அலைபாடும் பரணி) தமிழர் என்ற சொல்லிலே உடன் வசீகரன் (இறுவெட்டு: முடிசூடும் தலைவாசல்) தமிழர் தேசம் உடன் வசீகரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: விழித்திருப்போம்) தலைநகர் மீட்க உடன் நிரோஜன் (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்) தாயக மண்ணின் காவலராகி உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08) தோளின் சுமைகளில் உடன் ஜெயா சுகுமார் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்) நிலவற்ற வானத்தில் உடன் ஜெயா. சுகுமார், மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்) நெருப்பாகி நெருப்பாகி உடன் வசீகரன் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்) நெருப்பில் விளைந்த உடன் பார்வதி சிவபாதம் பாரில் தமிழன் படும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்) புதிய உதயம் ஒன்றெதிரில் உடன் ஜெயா. சுகுமார், நிரோஜன் மற்றும் திருமலை சந்திரன் புதிய வருடமே உடன் திருமலைச் சந்திரன், சந்திரமோகன், சீலன், மணிமொழி & பிறின்சி பூ மலர்ந்தது கொடியினில் உடன் சியாமளா - 1990 (இறுவெட்டு: இந்த மண் எங்களின் எங்களின் சொந்த மண்) மல்லிகைப் பூக்களை உடன் சுகுமார் ("இன்னும் ஒரு நாடு" திரைப்படத்திலிருந்து) முல்லை மண் எங்களின் உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: முல்லைப் போர்) மெல்ல வந்து மேனிதொடும் உடன் சீலன் எ திருமாறன் மற்றும் பின்னணியில் பிறின்சி (குறிப்பு: சிறீகுகனின் இசையில் வேலணையூர் சுரேஷ் அவர்களின் வரிகளில் 1996ம் ஆண்டு வெளிவந்த புலிகளின் குரல் வாழ்த்துப் பாடல் இது.) வட்டமதிமுகப் பெண்ணே உடன் பிறின்சி (இறுவெட்டு: வெல்லும் வரை செல்வோம்) வருக எங்கள் மக்களே உடன் மேஜர் சிட்டு ("காற்றுவெளி" திரைப்படத்திலிருந்து) வாசலில் வீசிடும் பூங்காற்று உடன் தியாகராஜா & மணிமொழி (1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்) விடியும் விரைவில் உடன் தியாகராஜா வெள்ளிநிலா விளக்கேற்றும் உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: நெய்தல்) உசாத்துணை: "அவர முன்னால பாத்தா சூரியன பார்த்த போல " - தாயகப் பாடகர் ஜெயராஜா சுகுமாருடன் நக்கீரன் சபை | IBC Tamil TV நேர்காணல் | (இதில் கதைப்பவர் ஒரு தமிழீழத் தேசியப் பாடகர் என்பதால் இதையொரு முறைப்படியான ஆதாரமாக, தொலைக்காட்சியைப் பொருட்படுத்தாமல், கொள்கிறேன்) "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற் ஈழநாதத்தின் ஆண்டுச் சிறப்பிதழ், 19|2|2003, பக்: 27 ஈழநாதம் - 1991.02.10, பக்கம்-3 ஈழநாதம் - 1990.10.23, பக்கம்-2 தாயகப்பாடல்கள் – EELAM SONG | இறுவெட்டுகள் https://noolaham.net/project/1021/102094/102094.pdf | p-82 தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாகம் - 1 அழத அழத-azhuthu azhuthu-original-version தாயக இசைவெள்ளம் (https://www.youtube.com/watch?app=desktop&v=IK19-wz6BfQ) https://noolaham.net/project/304/30334/30334.pdf (பக். 58-59) https://tamileelamarchive.com/article_pdf/article_77a8c7a433bdf0d7ec422b2591116a3d.pdf (பக். 13) https://noolaham.net/project/73/7218/7218.pdf (பக். 45-46) https://noolaham.net/project/1021/102093/102093.pdf https://noolaham.net/project/1091/109100/109100.pdf சிறப்பு நன்றி: இவ்வாவணத்தை செழுமைப்படுத்த உதவிய முகவரியற்ற யாழ் கள உறவிற்கு எனது மனமார்ந்த நன்றி. முன்னர் என்னால் சேர்க்கப்பட்டிருந்தவற்றுள் அமரர் சாந்தனால் பாடப்படாதவற்றை அடையாளம் காண உதவினார். அமரர் சாந்தனால் பாடப்பட்ட 35 பாடல்களைக் கண்டுபிடிக்க உதவியதுடன் பல கூட்டு மற்றும் பின்னணிப் பாடகர்களை அடையாளம் கண்டும் தந்தார். மேலும், பாடல்களுக்கான பெரும்பாலான இறுவெட்டுக்களை அடையாளம் கண்டும் தந்தார். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.