Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since 12/14/09 in Images
-
From the album: "பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.
"பட்டை". வாளி வர முதல், நம் முன்னோர் தண்ணீர் அள்ள பாவித்த பொருள்.3 points -
2 points
-
2 points
-
பெருக்கு மரம் இம்மரம் நெடுந்தீவின் கிழக்கு பகுதியில் காணப்படுகிறது. இம்மரம் பல நூறு வருடங்களுக்கு மேற்பட்டதென கூறப்படுகிறது. இதன் அடி மரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும் காய்கள் வட்ட வடிவ பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையில் மிகச் சிலவே உள்ளன என கூறப்படுகிறது.இம் மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதென நம்பப்படுகிறது இவை இன்று காலநிலை மாற்றங்களால் அழிந்துகொண்டு செல்கின்றன என கூறப்படுகிறது. இந்த மரத்துக்கு ஒரு விசேடம் இருக்கிறது. நெடுந்தீவில் இருக்கும் பெருக்க மரம் எனப்படும் இம் மரம் தான் யாழ் மாவட்டத்திலேயே மிகப் பெரிய சுற்றளவான மரம். அதே நேரம் தென்னாசியாவின் இரண்டாவது பெரிய சுற்றளவான மரமும் இதுதான்.தென்னாசியாவின் மிகப்பெரிய சுற்றளவு உள்ள மரம் மன்னார் பள்ளி முனையில் உள்ளது.2 points
-
2 points
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
28 வருடமாக சிறையில் இருக்கும் ஏழு தமிழரை விடுதலை செய்யுமாறு தமிழர் ஒன்றுகூட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. இதுவரை பொறுத்தது போதும். இனியும் பொறுப்பதற்கில்லை என்பதை இந்திய அரசுக்கு உணர்த்த இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தமிழ் மக்களால் இதுவும் முடியும். தமிழ் மக்களால் மட்டுமே இப்படி முடியும் என்று காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. வந்தாரையே வாழ வைக்கும் தமிழக மக்கள் தம்மை நம்பியவர்களை கைவிட்டு விடுவார்களா என்ன? தம்மை நம்பியவர்களை தமிழினம் ஒருபோதும் கைவிட்டதில்லை என்பதை காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. தேர்தல் வருகிறது. மக்கள் விருப்பம் என்ன என்பதை மட்டுமல்ல மக்கள் பலம் என்பதையும் காட்ட இன்னும் 24 மணி நேரம் மட்டுமே. நேற்று அற்புதம்மாளின் கைத்தொலைபேசியை யாரோ திருடிவிட்டார்கள். தன் கைத் தொலைபேசியை திருடு போய்விட்டதே என்றாலும் தன்னைவிட யாரோ வறுமை நிலையில் இருக்கிறாரே என்றுதான் அவர் பரிதாபப்பட்டிருக்கிறார். அந்த தொலைபேசியில் தன் மகன் படத்தை போட்டு வைத்திருந்ததாகவும் விரக்தி வரும்போதெல்லாம் மகன் படத்தை பார்த்து உற்சாகம் பெற்று வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார். போதும். அந்த அற்புதமான தாய் இதவரை அடைந்த துயரம் போதும். இனி நேரிலேயே தன் மகன் முகத்தை இறக்கும்வரை பார்த்து ஆறுதல் பெறட்டும். தமிழர்களே! ஒன்று சேருங்கள் ஒருமித்து குரல் கொடுங்கள் ஏழு தமிழர் விடுதலை பெறட்டும். இன்னும் 24 மணி நேரம் மட்டுமே!1 point
-
1 point
-
1 point
-
1 point
-
ஈழத் தமிழரின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த, இந்தப் பனை மரத்தை அதன் முழுப் பயன் கருதி “கற்பகதரு” என்பர். போர்ச்சூழலிலும், பல தழிழர்களின் வாழ்வாதாரமாகத் திகழும், பனையின் பயன் பற்றி எமது இளைய தலைமுறையில் அறியாதிருக்கும் சிலர் அறிய பகிர்வதே இப்பதிவின் நோக்கம். “கடகத்தின்” பின் இளையோர் மாத்திரமன்றி நகர்ப்புற வாழ்வோடு தம்மை இணைத்துக்கொண்ட சில 50 க் கடந்தவர்கள் கூட அறியப் பல பனை பற்றிய தகவல்கள் உள்ளதாலும் பலவற்றை மறக்கக் கூடிய சூழ்நிலையில் வாழும் எல்லோருக்குமுரிய மீட்டலாக இது அமைகிறது. குருத்து:- பனை தறிக்கும் போதோ, ஓர் வடலியை வெட்டிப் பிளந்தோ மரத்தின் வட்டுப் (தலை) பகுதியின் மிக இளம் மிருதுவான ஓலை மற்றும் மட்டைப் பகுதிகள் குருத்து என்பர். இது இனிப்புச் சுவையுடன் மிக ருசியாக இருக்கும். கள் :- பூம்பாளையைச் சீவிக் கள் இறக்குவார்கள். முட்டிக்குள் சுண்ணாம்பிடுவதைக் கருப்பணியெனவும், தென்னிந்தியாவில் பதநீர் என்பர். சூட்டுடம்புக்காரருக்கு காலையில் அளவுடன் குடிப்பது நல்லதென்பர். சுண்ணாம்பு இடாதிருக்கும் கள்ளில் நொதியம் கலப்பதால் சற்றுப் புளிப்பு இருக்கும் இதைக் குடித்தால் வெறிக்கும் அளவுடன் குடித்தால் தீங்கற்ற பானம். பனங்கட்டி:- இதைப் பனைவெல்லம், பனங்கருப்பட்டி எனவும் கூறுவர். கருப்பணியைப் பதமாக வற்றக் காச்சிப் பெறும் இனிப்புப் பொருள் இது. இதைச் சீனிக்குப் பதில் பாவிக்கும் பழக்கம் உண்டு. ஆயுள் வேத வைத்தியத்தில் தேனுடன் உட்கொள்ளும் மருந்துகளுக்கு தேன் கிடைக்காத போது இதைச் சேர்க்கும்படி வைத்தியர் கூறுவர். சலரோகமுள்ளவர்கள் கூட சிறிது பாவிக்கலாம். ஈழத்தில் பருத்தித்துறை இதன் தயாரிப்பிலும் செய்பாங்கிலும் பிரபலம். நுங்கு:- பனங்காயின் இளம் பருவத்தில் முற்றாத விதையை வெட்டி அதன் உட்பகுதியை உண்பர். மிக இனிமையான உணவு. பனம்பழம்:- இதைச் சுட்டு, சற்றுப் புளிக்கரைசலில் தோய்த்துச் சாப்பிட்ட அருமையாக இருக்கும். பசியும் அடங்கும். பனங்காய்ப் பணியாரம்:- பிளிந்தெடுத்த பனம்பழக்களியுடன் கோதுமை மாச் சேர்த்து கொதிக்கும் எண்ணெயில் பாக்களவு உருண்டையாக விழுதாக விட்டுப் பொரித்தெடுப்பது. மிக வாசமாகவும் சுவையாகவும் இடுக்கும், சுமார் ஒரு வாரகாலம் எந்த விசேட பாதுகாப்புமின்றி வைத்துச் சாப்பிடக் கூடியது.1 point
-
மந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும் உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து. https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணம்#/media/File:Jaffna_montage.jpg......1 point
-
1 point
-
அம்பன் பகுதியில் தற்போது மணல் அகழும் முறையானது சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாது வெறும் வருமானத்தை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்டுகின்றமையால் சில வருடங்களில் முற்று முழுதாக உவர் நீர் உட்புகுந்து அம்பன் பிரதேசத்தை உவர் நீராக மாற்றக்கூடிய அபாயம் காணப்படுகிறது தமது எதிர்கால சந்ததியினர் குடியேற முடியாத வகையிலும் சுனாமி. சூறாவளி. மற்றும் கடற் கொந்தழிப்பு போன்ற இயற்கை அனர்தங்கள் ஏற்பட்டால் அம்பன் கிராமமே அழிந்து விடும் என அப்பிரதேசத்தில் வசிக்கின்ற மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.1 point
-
From the album: முள்ளிவாய்க்காலும் அதன் பின்னும்
சர்வதேசம் சுயநலனுக்காக முண்டுகொடுத்து பலமாக்கிய சிங்கள இராணுவ மேலாதிக்கத்தின் விளைவு, ஈழத்தீவில் அடிமைகளாய் தமிழ் சந்ததி.© unknown media photo
1 point -
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
1 point
-
கல்லடிப் பாலம் அல்லது லேடி மனிங் பாலம் எனப்படுவது பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் கட்டப்பட்ட ஓர் பாலமாகும். இது மட்டக்களப்பின் வட, தென் பகுதிகளை இணைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. மட்டக்களப்பிலிருந்து அம்பாறை மாவட்டத்தை அணுக இப்பாலமே முக்கிய பங்காற்றுகிறது. கிழக்கு மாகாணத்தில் ஒர் முக்கிய பாலமான இது, இலங்கையின் நீளமான பாலமாக விளங்கியது. மட்டக்களப்பிற்கு ஓர் சின்னம்போல் காணப்படும் இப்பாலம், உள்நாட்டு யுத்தத்திற்கு முன்னான காலங்களில் 'பாடுமீனின்' இசையை கேட்க உதவியது. சேர் வில்லியம் ஹென்றி மனிங் தேசாதிபதி காலத்தில் இப்பாலம் 1924 இல் அமைக்கப்பட முன்னர் போக்குவரத்து சிரமமிக்கதாகக் காணப்பட்டது. மட்டக்களப்பு கோட்டையின் கிழக்குப்பகுதி வாவிக்கரையிலிருந்து அக்கரையிலுள்ள கல்லடி கரைக்குச் செல்ல தோணிகளும் மிதவைப் படகுகளும் பாவிக்கப்பட்டன என நூறு வருட மட்டுநகர் நினைவுகள் எனும் நூல் கூறுகின்றது. இதற்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய பாலம் 1790 மில்லியன் (இலங்கை) ரூபா செலவில் அமைக்கப்பட்டு 2013.03.21 வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. - Long: 288.35m - Wide: 16.5m - Funded: Japan International Corporation Agency - (JICA) - தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதல் பாலம் - இலங்கையின் 3வது நீளமான பாலம்1 point
-
இம் மணிக்கூட்டுக் கோபுரமானது 1877 தொடக்கம் 1884 காலப் பகுதியில் “சேர் ஜேம்ஸ் லோங்டன்” என்பவர் நிறுவகித்துக் கொண்டிருந்த போது இங்கு விஐயம் செய்த “றோயல்” குடும்ப அரசரால் இதற்குரிய வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. இக் கோபுரத்தின் வடிவமைப்பை அரசாங்க கட்டட கலைஞர் “சிமித்தர்” அவர்கள் மேற்கொண்டார். போரால் பாதிக்கப்பட்டிருந்த கோபுரத்திற்கு 2000 ஆம் ஆண்டில் விஐயம் செய்த இளவரசர் சாள்ஸ் அவர்களால் 4 மணிக்கூடுகள் வழங்கப்பட்டது.1 point
-
1 point
-
1 point
-
1 point