Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ உங்களுக்கு வேலையிடத்தில் பார்ப்பது தான் செளகரியம் போல.
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ்கார்ருக்கும் பரவாயில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கலிபோர்ணியா வாசிகள் @நீர்வேலியான் @ரசோதரன் @பிரபா போன்றோருக்கு வேலை முடிய போட்டிகளைப் பார்த்துவிட்டு தூங்கலாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டிகள் நடக்கும் நேரம் ஐரோப்பிய உறவுகளுக்கு நல்ல தூக்கம் போகும் நேரம். அலாரம் வைத்து எழும்பியிருந்து பாருங்கள். இனி என்ன கடையை பூட்டுங்க.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் வந்தால்தான் நாங்கள் safe ஆக இருக்கலாம், எப்பிடியும் கடைசி இடத்தை அமோகமாக கைப்பற்றுவார் இதைப் பார்த்துவிட்டே குப்புற படுத்துடுவார்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
நேற்றைய தீர்ப்பின் பின்பு இதுவரை 38 லட்சம் கொடுத்திருக்கிறார்களாம். 6 வீதம் வாக்கும் அதிகரித்திருக்காமே. கையைத் தூக்கியநேரம் எந்த அரசியல் கட்சி என்று இப்போதே பதியலாம் என்றார்கள். எதுக்கு பதிவதென்றே தெரியவில்லை. ஆனாலும் நம்மவர்கள் ஜனனாயக கட்சியைத் தான் பெரிதாக வந்தான் வரத்தானுக்கு நல்ல கட்சி என்று கதைப்பார்கள். Primary Election க்கு வாக்குப் போடலாம்.வேறு என்ன இருக்குதோ தெரியவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ்கள ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியாத் தான் வாறாங்க. இன்னும் இருவரைக் காணவில்லை. @கறுப்பி @goshan_che- இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார்.
நீதிபதி சொல்லும் போது வக்கீலால் என்ன செய்ய முடியும்? வக்கீலுக்கு தெரியுமா? இவர் வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் விடயம். வக்கீலே அதிர்ச்சியடைந்திருப்பார்.- இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார்.
இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார். சாரதி அனுமதிப் பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை என்று வக்கீல் சொல்ல நீதிபதி சரி அப்பிடியா நல்லது. அவருக்கு ஒரு சூம் கோல் போடுங்கோ என்று போட்டால் ஐயா வைத்தியரைப் பார்க்க வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். கையும் களவுமாக பிடிபட்டவரை உடனே கைது செய்து சிறையில் போட்டுள்ளார்கள். அட நம்ம வழக்கறிஞர் தானே கோல் எடுத்தவர் மாட்டுப்பட்டுப் போனார். https://www.cnn.com/2024/05/29/us/video/washtenaw-michigan-judge-cedric-simpson-suspended-license-digvid- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அமெரிக்க அரசியல் ஆசிய அரசியலுக்கு சமாந்திரமாக வந்துவிட்டது. 2000 ஆண்டு குடியுரிமை பெற்றதிலிருந்து ஜனநாயக கட்சியில் சேர்ந்தேன். இப்போ நடுநிலமையாக மாறுவமா என்று யோசிக்கிறேன்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அண்மையில் புளோரிடாவிலிருந்து புறூக்லீன் நீதிமன்றுக்கருகில் ரம்புக்கு ஆதரவானவர் தீக்குளித்து இறந்துவிட்டார். இங்கேயும் தீக்குளிக்க தொடங்கிவிட்டனர். இழகிய மனம் கொண்டவர்கள் பார்க்காதீர்கள். அவரது ஆதரவாளர்கள் தலைவரை பழி வாங்கிவிட்டதாக ஆதங்கப்படுகிறார்கள்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
இப்போதிருக்கும் நிலையில் ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக இறங்கினால் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் பெறுவார் என்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி பைடனும் தட்டுத் தடுமாறி கதைப்பது கூடிக் கொண்டே போகிறது. விவாதத்துக்கு வேறு ஒப்புக் கொடுத்துள்ளார்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
தேர்தலில் நின்று வென்றால் கில்லாரியிலிருந்து பலர் பழி வாங்கப்படலாம். தேர்தல் பற்றி எதுவும் இன்னும் முடிவாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.- சற்றே விலகி இருப்போம்
ஒரு வழிச்சாலை நன்றாக உள்ளது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கறுப்பி யையும் காணவில்லை.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். குற்றவாளி என்றபடியால் முடியாதென்றும் சொல்கிறார்கள்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பெயரே பாஞ்சு.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
என்ன தண்டனை என்று ஆடி 11ம் திகதி தான் தெரியும். அனேகமாக நன்நடத்தைப் பிணையில் விடலாம் என்கிறார்கள்.- "எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்"
கவிதைக்கு நன்றி.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
Judge Juan Merchan set a sentencing hearing for July 11. Trump's sentence is up to the judge, and it could include prison time or probation.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
மன்ஹாட்டன் நடுவர் மன்றம், டொனால்ட் டிரம்ப் தனது 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கும் குற்றவியல் விசாரணையில் குற்றவாளி என்று கண்டறிந்தது, இது ஒரு முன்னோடியில்லாத மற்றும் வரலாற்றுத் தீர்ப்பாகும், இது அமெரிக்க வரலாற்றில் ஒரு குற்றத்திற்கு தண்டனை பெற்ற முதல் முன்னாள் ஜனாதிபதியாக அவரை மாற்றியது. https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-05-30-24/index.html ஆடி மாதம் 11ம் திகதி தீர்ப்பளிக்கப்படும்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
@ஈழப்பிரியன் அந்தாளுக்கு அறளை பேந்து கனகாலம்..... 🤣 நீங்கள் எழுதினதுக்கு தாங்ஸ் பண்ணினவருக்கும் உங்களுக்கும் பாதிப்பு எக்கச்சக்கம் போல யோவ் பெரிசு முடிந்தா இப்படி ஒரு Rock climbing போய் படமெடுத்து போடுங்க பார்ப்பம்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.