Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஈழப்பிரியன்

  1. இப்ப தானே தொடக்கம் போகப் போக மேல கீழ போக ஆயத்தமாக இருக்க வேண்டும். நேற்று தான் பெரிய ஜாம்பவான்களை சிறிய அணி தோற்கடிச்சிடும் என்று சொன்ன மாதிரி இருந்தது. கையோட கம்மாரிஸ். குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து சனிக்கிழமை குடியுங்கோ.
  2. பலகாரம் அள்ளலாம் என்று அந்தபக்கம் போயிடாதேங்கோ. பலத்த பாதுகாப்பு போட்டு தான் விழா நடக்குது.
  3. முதல் போட்டியில் கனடாவும் அமெரிக்காவும் ஏறத்தாள 200ஐ நெருங்கிவிட்டன. கனடா 194 அமெரிக்கா 197 நமீபியா P.S.பிரபா வாதவூரான் அஹஸ்தியன் கந்தப்பு நீர்வேலியான் நமீபியா வெல்லும் என்று கணித்த 5 பேர்.
  4. நான் நியூயோர்க்கில் இருக்கிறேன். இப்ப கொஞ்ச காலமா எல்லா இடங்களுக்கும் போய்வருகிறேன். சூதும்வாதும் வேதனை செய்யும். ஒருத்தன் வென்றுவிட்டால் காணும் விடமாட்டாங்களே.
  5. இவர் ஒரு Golf Player. அதோடு சொந்தமாகவே பல Golf Club வைத்திருக்கிறார்.
  6. சிறு துரும்பும் பல்லுக்குத்த உதவும் என்று சொல்லுறது இதுக்கு தான். சரி சரி அடுத்த போட்டியும் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கு. முதல் போட்டியில் கோடடை விட்டவர்கள் அடுத்த போட்டியிலாவது வெல்ல நேர்த்தி வையுங்கோ. ஆமா தங்கச்சி. அதுவும் பாகிஸ்தானை வென்றால் சும்மாவா. Namibia 155/9 20 overs
  7. கீழே இருந்து ஒராள் மேலே இருந்து ஒராள்.
  8. உங்களுக்கு போட்டிகளை பார்க்க முடியுதா?
  9. இந்தியாவில் நடந்தது முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் வாக்கு வங்கியை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பெருமளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 8.9 வீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் தேசிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி தன்னை நிலை நிறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழனை தமிழன் ஆழ வேண்டும் என கொள்கைகளை முன்வைத்து தனது தீவிர பிரச்சாரத்தை சீமான் மேற்கொண்டு வருகின்றார். சீமானின் ஆக்ரோஷமான பிரச்சாரங்கள், எழுச்சிமிகு உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். மறுபுறம் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. இவ்வாறான நிலையில் திராவிட கொள்கைகளுக்குள் சிக்கியுள்ள தமிழக மக்கள் தற்போது அதிலிருந்து விடுதலை பெற எத்தணிக்கும் போக்கினை இந்த தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. திராடவிட கட்சிகளுக்கு சவால் எந்தவொரு கூட்டணியுடன் இணையாமல் தனிக்கட்சியாக போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, பெருந்தொகை வாக்குகளை பெற்றுள்ளமையானது, தமிழகத்தின் திராவிட கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்திய பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி 8.9 வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. சீமான் கட்சியின் முன்னேற்றம் குறித்து அரசியல் மட்டத்தில் அதிகம் பேசப்பட்டு வருவதுடன், பலரும் வாழ்த்தும் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் அபார வளர்ச்சி குறித்து பாராட்டாமல் இருக்க முடியாதென பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத்தின் தலைவர் அண்ணமாலை தெரிவித்துள்ளார். வாக்கு வங்கி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து 40 தொகுதிகளிலும் களம் கண்டது. 2019 மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3.9 சதவீதம் வாக்குகளை பெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் 6.89 சதவீத வாக்குகளை பெற்றது. இந்த முறை தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய நாம் தமிழர் கட்சி மேலும் 12 தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றது. சில தொகுதிகளை தேசிய கட்சியான அதிமுகவைப் பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னேறியது. 2026ஆம் ஆண்டில் தமிழக சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தேசிய கட்சிகளுக்கு பெரும் சவால் மிக்க கட்சியாக திகழும் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாகும். சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியானது விரைவில் ஈழத்தமிழர்கள் மத்தியில் சாதமாக மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/indian-parliament-election-naam-thamizhar-katchi-1717676313
  10. திரு திருமதி பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இதுக்கும் பலகாரங்கள் கொடுத்து கொண்டாடப்படுமா? ஆம் என்றால் காய்ந்த மாடு கம்பில விழுந்த மாதிரி வருவார்கள் கவனம். @குமாரசாமி யும் வாறாரோ?
  11. அறப் படித்தால் கூழ் பானைக்குள் விழுவார்கள் என்றும் சொல்வார்கள்.
  12. எமது அணி வென்றுவிட்டது என்று சொல்லுங்க.
  13. சென்னை சுப்பர் கிங்ஸ் விளையாடும் சகல போட்டிகளையும் இதே மாதிரித் தான் வருவார். ஆனாலும் அமெரிக்காவிலும் இதே உடுப்புகள் பாவனைகளுடன் இவரை எதிர்பார்க்கவில்லை. நானும் பார்த்தேன். அது ஒரு துன்பியல் நிகழ்வு.
  14. நாளைய போட்களின் முடிவில் எல்லோரது புள்ளிகளும் றோலகோஸ்ரர் மாதிரி இருக்க போகுது. நான் கோசானோடு போய் நிற்கப் போகிறேனோ தெரியாது. சென்னை சுப்பர் கிங்ஸ் போட்டிகளின் போது உடுப்பும் மஞ்சள் முகத்துக்கும் மஞ்சளடித்துக் கொண்டு சகல போட்டிகளுக்கும் ஒருவர் வருவார். இன்று நடந்த போட்டியிலும் ஒரே மஞ்சள் மயமாக காட்சியளித்தார்.
  15. கிருபன் இதை ஒரு கேள்வியாகவே வைத்திருக்கலாம். விடை கிடைக்கத் தான் நாட்செல்லும்.
  16. அமோன்ட் பெரிசு அண்ணா இந்தியாவில் ஜ‌பிஎல் திக்கேட் 2000ரூபாய் உள்ள‌ தான் இந்தியாவில் உல‌க‌ கோப்பை ந‌ட‌ந்தால் திக்கேட் அதுவும் 2000ரூபாய்க்கு உள்ள தான் உதுவும் பார்க்க‌ வீட்டில் இருந்து பார்ப்ப‌து ந‌ல்ல‌ம் பாக்கிஸ்தான் இந்தியா மைச் அதுக்கு அதிக‌ அள‌வில் ர‌சிக‌ர்க‌ள் விளையாட்டு மைதான‌த்துக்கு வ‌ருவார்க‌ள். எனக்கு இந்த மைதானம் 5-6 மைல்கள் தான்.
  17. உங்க ஆசையை ஏன் கெடுப்பான். யாருடனாவது சேர்ந்து வெற்றகளைப் பெறட்டும்.
  18. நாம் தமிழரைப் பாராட்டுகிறேன். அண்ணமலை.
  19. https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.