Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ் தோல்வி நிச்சயம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சொந்த நாட்டில் பழக்க கோச்சாக யார் போகப் போறாங்க. மே.தீவுகள் வீட்டை போட்டினம் என்று நாங்க அழுகிறம் . நீங்களும் சேர்ந்து அவுசை நினைத்து அழுங்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கானை அரையிறுதிக்கு அனுப்பும் நோக்கமோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மழை விட்டிட்டுது.......அடிச்சு தான் வெளியே அனுப்புகிறோம் என்ற மாதிரி இந்தியா விளையாடுது......நிறைய தடவைகள் அவுஸ்ஸிட்டை வேண்டிக் கட்டியிருப்பினமோ இந்தியா ஒரு முடிவோட தான் இறங்கியிருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்க முடிவெடுத்தா சரியோ? நாங்களும் முடிவெடுக்க வேணுமல்லோ. @வீரப் பையன்26 னை தீ குளிக்க பண்ணாதேங்கோ.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையா நானும் இவங்களை நம்பி மோசம் போட்டேனே.
-
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு!
ரணிலை வீழ்த்த இந்தியா ஆதரிக்கும். ரணிலை மீட்க அமெரிக்கா எதிர்க்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 105 வாழ்த்துக்கள் முதலமைச்வரே. கருணாநிதி மாதிரி கதிரையைப் பிடித்துக் கொண்டிருக்காமல் @goshan_che மாதிரி விட்டும் கொடுக்கணும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சாதாரண வாத்தியார் படிப்பித்து தான் வைத்தியர்கள் பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள் உருவாகிறார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய நாள் சரித்திரத்தில் எழுதப்பட வேண்டிய நாள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ் சேடம் இழுக்குது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ம் ஏலுமெண்டா பிடித்து பாருங்கோ. நுணாவிலானும் கல்யாணியுமாக சேர்ந்து எவரையும் வரவிடாமல் காவல் காக்கிறார்கள். நீங்க போய் காவல் தெய்வங்களைக் குழப்ப வேண்டாம். குரூப் 1 இல் இரண்டு நல்லது இரண்டு பரவாயில்லை. ஆதலால் அவுசுக்கும் இந்தியாவுக்கும் வேலை சுலபமாக போய்விட்டது. குரூப் 2 இல் 4 அணிகளுமே சமனானவையாக இருக்கிறது.
-
இந்துஜா குடும்பத்தினருக்கு 4.5 வருட சிறை தண்டனை
https://usa.akshardham.org/ நியூயேர்சியில் 150 ஏக்கர் வரையான நிலப் பரப்பில் பிரமாண்டமான கோவில் கட்டவென்று இந்தியாவிலிருந்து ஆட்களை கொண்டுவந்து குறைந்த சம்பளத்துக்கு வேலை செய்வித்ததை பிடித்து பெரிய பிரச்சனை நடந்தது. https://m.thewire.in/article/labour/new-jerseys-akshardham-temple-that-allegedly-flouted-labour-wage-laws-opens/amp சம்பளம் 1 டாலர்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியாவும் அவுசும் மோதி அதில இந்தியா வெல்லணுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மூவரின் ஜாதகமும் உங்களிட்டையோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களுக்கு எது வசதியாக உள்ளதோ அப்படியே புள்ளிகளை வழங்குங்கள். நாம கடைசியில் நின்றால்க் கூட போட்டி இனிதாக முடிவடைந்தால் சந்தோசமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இனிவரும் போட்டிகள் கடுமையானதாக இருக்கும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 101 முதல்வருக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வந்தவர் விழுந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை. மீனாட்சி இருக்கிறா ..மதுரையையும் சோதனையையும் அவ பார்த்துக்கொள்ளுவா.. T20கெல்லாம் வரமாட்டா இதுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடைக்கண் பார்வை இருந்தாலே போதும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வென்றுவிட்டார்களே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சரி இப்ப நான் எங்கை நிற்கிறேன்.நிற்பேன். இங்கிலாந்து வெல்லும் போல இருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணன் அவசரம் அவசரமாக கரீபியனுக்கு போய் இருக்கின்றார்.. பேத்தி சுகயீனமடைந்ததால் அவசரமாக வந்தோம். கவலைக்கிடமான நிலையில் இருந்து சிறிது முன்னேற்றம் தெரிகிறது. அதனாலேயே கொஞ்சம் விலகி இருக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தம்பி கணக்கில வீக்கு. எனக்கும் ஒண்ணும் விளங்கேல்ல. ஆனாலும் எந்த பாசையில் கதைத்தாலும் சிரிப்போம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எவருமே ஆப்கானைத் தெரிவு செய்யாதபடியால் புள்ளிகள் மாறாது.
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
இதை முதலே சொல்லி இருந்தால் குமாரசாமி அண்ணை வேலைக்கு போகாமல் வந்து சந்தித்திருப்பார் நல்லகாலம் எங்கடை வீட்டுத் திருமணத்துக்கு @குமாரசாமிவரவில்லை என்று @தமிழ் சிறி சந்தோசப்படுவார்.