Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Everything posted by ஈழப்பிரியன்

  1. எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி க்கு கீழ வரக் கூடாது.
  2. எனக்கும் இதே பிரச்சனை. போட்டிகளைப் பார்த்தாலே போதும் என்று விட்டுவிட்டேன்.
  3. வாத்தியார் இருவருக்கும் ஒரே சிந்தனை வந்திருக்கு. https://b.crichd.vip/watch-star-sports-1-live-stream-fly கணனி இருந்தால் மேலுள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கலாம். நான் அதில் தான் பார்க்கிறேன்.
  4. சொறிலங்காவின் சிறிய இலக்கையே எட்டி பிடிக்க கஸ்டப்படுறாங்க.
  5. Economy 1.75 ஏதோ ஒரு வழத்தில் சாதனை எடுக்கணும்.
  6. புதிய பிச்சுகள் பவுன்சர் போடுறவைக்கு சாதகம் போல. பந்து பவுன்ஸ் பண்ணுவது போல தெரியவில்லை.
  7. தம்புள்ள சந்தை தான் பெரிய சந்தை.......ஏதோ என்னாலான உதவி பையன் ஏற்கனவே கடுப்பில இருக்கும் போது நீங்க வேற. @ரசோதரன் 68/7 (14.5) Yet to bat Live South Africa South Africa SL chose to bat · CRR: 4.58 Group stage, T20 4 of 55
  8. 53/6 (13) Yet to bat Live South Africa South Africa SL chose to bat · CRR: 4.08 Group stage, T20 4 of 55
  9. உள்நாட்டுக்காரரால் இவர்களை கட்டுப்படுத்த முடியாது. மணி கட்டிய மாடு வேண்டும். ஓமோம் உங்களுக்கு பிரச்சனை இல்லை. பையன் சொறிலங்காவை நம்பி முழு முதலும் போட்டிருக்கிறார்.
  10. குறைந்த ஓட்டங்கள் எடுக்கும் அணியை சிறிலங்கா என்று யாராவது தெரிவு செய்திருக்கிறார்களா?
  11. பக்கத்து நாடுகளை குட்டி சுவரா வைத்திருக்க விரும்பி கவனம் செலுத்துவதால் விளையாட்டுக்களில் அக்கறை குறைவு. 32/4 (8.3) Yet to bat Live South Africa South Africa SL chose to bat · CRR: 3.76 Group stage, T20 4 of 55 Sri Lanka Run Rate 3.8
  12. இவவை கண்ணுக்குள் வைத்திருக்கிறீர்கள் போல.
  13. ஏதோ நல்ல வார்த்தையாக சொன்னது நெஞ்சு குளிருது.
  14. தென் ஆபிரிகா கைவிட்டவர்களுக்கு நமீபியா கை கொடுக்கிறது. ஆகா அப்ப தோல்வி நிச்சயம். அப்படியா பையா.
  15. சுவிற்சர்லாந்து நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார். சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்றுவருகின்றார். வளர்நிலை ஒன்றில்(ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார். மேலும் இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல், வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த நாடுகளில் பிற இனத்தாருக்கும் தமிழ்கற்பித்த தமிழ்ப்பள்ளி என்ற பெருமைக்குரிய பள்ளியாக சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி திகழ்கின்றது. இதற்கு முன்னரும் நான்கு பிற இனச்சிறார்கள் கற்றுச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது https://tamilwin.com/article/a-swiss-citizen-who-passed-the-tamil-exam-1717356443?itm_source=parsely-detail
  16. திருமண வீட்டாரின் செலவிலேயே நின்றிருக்கலாம். ஏன் இலங்கைக்கு போய் வரக்கூடாது’ அங்கேயும் காற்றும் மழையுமாம்.
  17. மெக்சிகோ பாதுகாப்பான இடமல்ல. அடுத்து துட்டும் வேணுமல்லோ? நானும் உங்களைப் போல இளைப்பாறிவிட்டு சோசல் காசில இருக்கிறன். அளந்து தான் செலவு செய்யணும்.
  18. ஏற்கனவே இந்தியர்களும் போறலையாம். சீனாவை நம்பி வாற ஆட்களையும் தடை செய்தால் அம்போ தான். சொறிலங்காவின் நிலை தான் வரும்.
  19. நாம நட்டுவிட பக்கத்து வீட்டுகாரன்ரை வளவுக்குள் போக பிரச்சனை வராதோ?
  20. உத்தியோகபூர்வ முதற்கட்ட முடிவுகளின்படி, கிளாடியா ஷீன்பாம் மெக்சிகோவின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, நாட்டின் அரசாங்கத்தை வழிநடத்தும் முதல் பெண்மணி ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காலநிலை விஞ்ஞானியும் மெக்ஸிகோ நகரத்தின் முன்னாள் மேயருமான அவரது நீண்டகால அரசியல் கூட்டாளியான, வெளியேறும் இடதுசாரி மெக்சிகன் ஜனாதிபதி ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் மற்றும் அவர்களது மொரீனா கட்சியின் பிரபல அலையில் சவாரி செய்தார். https://www.cnn.com/americas/live-news/mexico-presidential-election-results-06-02-24/index.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.