Everything posted by ஈழப்பிரியன்
-
ஈழத்தமிழர்களின் சுதந்திரம் குறித்த சர்வஜன வாக்கெடுப்பை கோரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததீர்மானம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் ஆதரவு தெரிவித்து உரை
நேற்று முனதினமும் பல தமிழர்கள் அமெரிக்க காங்கிரஸ் சபைக்கு போய் பலருடனும் உரையாடியிருந்தார்கள்.
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம்
தமிழர் பகுதிகளுக்கு விஜயம் செய்யும் ராஜதந்திரிகள் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்தினால் நாங்கள் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியாமல் போய்விடும் என்று மறைமுகமாக மிரட்டுகிறார்களாமே? இதுவரை தமிழர்களின் உரிமைக்காக தீர்வுக்காக சர்வதேசம் செய்தது தான் என்ன? இதைத் தட்டிக் கேட்க தமிழர் தரப்பில் யாருமே இல்லையா?
-
தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலுக்குரிய ஏற்பாடுகள் பூர்த்தி
இறுதிப் போரில் உயிரிழந்த பொதுமக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கழிந்தும் பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக தற்போதும் முள்ளிவாய்க்காலில் காத்திருக்கின்றனர் - சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்
உள்ளூர் சர்வதேச அழுத்தங்களின் மத்தியிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வந்து உரை நிகழ்த்தியதுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். உங்களைப் போன்றோர் தமிழ்மக்களின் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.
-
யாழில் நாய் இறைச்சி கொத்து.
நான் பார்த்த ஒரு இணைப்பில் பில்லுடன் சேர்த்து இணைத்திருந்தார்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இறுதிப் போரில் இறந்த போராளிகளுக்கு வீர வணக்கங்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே நீர் எதற்கு காலமெல்லாம் அழுவதற்கு
-
வினா விடை
எழுதியதை திரும்ப திரும்பு வாசிக்கவும்.
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
சொந்த நாட்டுக்கு போவதாக இருந்தால் போகவிடுவார்கள். வேறு எங்காவது என்றால் 6 மாதம்.
-
படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
சந்தையை என்றாலும் சுற்றி பார்த்தீர்களா? பெயர்போன சந்தை.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
நல்லதொரு நேர்காணல். இணைப்புக்கு நன்றி ஏராளன்.
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
நேற்று படித்தேன்! பாஸ்போர்ட்டில் எண் சும்மா மாறாது. ஆசான் கிழித்துவிட்டார் போலிருக்கு பாஸ்போர்ட்இல் பக்கத்தைக் காணோம் என்று முதல் தடவையாக கேள்விப்படுகிறேன்.
-
"வன்முறைகளில் வனிதையர்"
இந்தச் சொல்லை எங்கெடுத்தீர்கள். புதிய சொல்லாக இருக்கிறது. பாராட்டுக்கள்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
இது சீனர்களால் கட்டப்பட்டதா?
-
வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
என்ன விலை கொடுத்தாவது அரசாங்கம் அம்மையாரின் விஜயத்தை முடக்க முயற்சி பண்ணும்.
-
எனது பயண நினைவுகளின் தொகுப்பு
தங்கச்சியின் ஊர் மருதங்கேணி போல இருக்கு. இங்கு இந்த ஊர் பெயரிலேயே ஒரு கள உறவு இருக்கிறார். கல்லோ கல்லோ @Maruthankerny உங்க ஊர் படங்கள் தான் வாங்க சார். பாலத்தில் விளக்குகள் எரியவில்லை என்றால் மக்கள் என்னம்மா செய்வார்கள்?
-
நீங்கள் அவரை நினைத்தால் நான் பொறுப்பல்ல(ன்).
இந்த தம்பி இப்போ ரொம்பவும் பிரபலமாகிட்டார். இணைப்புக்கு நன்றி வாலி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
புலிகள் பதுங்குது என்றால் பாச்சலுக்குத் தான்.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
தகவலுக்கு நன்றி.
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
இலங்கை போல மாலதீவும் பெயர்போன சுற்றுலா நாடு.
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய அரசியல்வாதி.
விமானநிலையத்தில் பொதி எடுப்பவர்களுக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்? உரிய கட்டணம் தான் என்ன?
- வினா விடை
-
சுற்றுலாப் பயணிகள் கவனிக்கவும்
இவ்வளவு காலமும் இனித்த மாலைதீவு இப்ப கசக்குது.
- வினா விடை
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கிரிக்கட்டில் ஏன் பழைய பந்தில் விளையாடுகிறார்கள்? பந்து பிய்ந்து போனால் ஒரு (Bond Bag)பொண்ட் பாக்குடன் ஓடிவருவார்கள். அதற்குள்ளும் புதிய பந்து இருக்காது.எல்லாமே ஓட்டை உடைசலாக இருக்கும். 6 ஒட்டங்கள் எடுத்து வெளியே போன பந்தையும் தேடி எடுத்து தான் விளையாடுகிறார்கள். Baseball இல் புதிய புதிய பந்துகள்.வெளிய போன பந்தை யார் எடுக்கிறார்களோ அவருக்கே பந்து. இப்படி கிரிக்கட்டில் இல்லாதது விசனமாக உள்ளது. அமெரிக்காவில் போட்டிகள் நடக்கும்போது கிரிக்கட் போட்டியை முதன்முதலாக பார்வையிடுபவர் கையில் பந்து போனால் திரும்ப கொடுப்பாரா?