Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
டொனால்ட் ரம்பும் 5ம் நம்பர்காரன். பீ கெயர் புல்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வீட்டை போனபின் மனைவி பிள்ளைகள் நல்ல சாத்து சாத்தியிருப்பினம். உன்ரை நண்பர்களுக்கு எல்லாத்தையும் தூக்கிக் கொடுத்துட்டு கையை ஆட்டிக் கொண்டு வந்திட்டாய். கொடுத்த மொய்யுக்கு ஊரவங்கள் திண்டது தான் மிச்சம்.
-
மிச்சேல் ஒபாமாவின் தாயார் 86 வயதில் காலமானார்.
முன்னாள் முதல் பெண்மணி மிச்செல் ஒபாமாவின் தாயார் மரியன் ராபின்சன் இறந்துவிட்டதாக ஒபாமா மற்றும் ராபின்சன் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது 86. "சகோதரியாக, அத்தையாக, உறவினர், பக்கத்து வீட்டுப் பெண், தோழியாகப் பலருக்கு வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்குப் பிரியமானவள், அவ இருப்பால் அவர்களின் வாழ்க்கை மேம்பட்டது" என்று பராக் மற்றும் மிச்செல் ஒபாமா, கிரேக் மற்றும் கெல்லி ராபின்சன் மற்றும் அவர்களது குழந்தைகளின் அறிக்கை. பகுதியாக கூறினார். https://www.cnn.com/2024/05/31/politics/michelle-obama-mother-marian-robinson-dies/index.html
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப தான் @நீர்வேலியான்னுக்கு நிம்மதி. வெங்காய லொறியோ கருவாட்டு லொறியோ கலந்து கொண்டது சந்தோசம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஓ உங்களுக்கு வேலையிடத்தில் பார்ப்பது தான் செளகரியம் போல.
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
- "தீப்பிடித்த வரலாறு: யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நினைவு கூர்தல் இன்று [31/05/2024]"
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவுஸ்கார்ருக்கும் பரவாயில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கலிபோர்ணியா வாசிகள் @நீர்வேலியான் @ரசோதரன் @பிரபா போன்றோருக்கு வேலை முடிய போட்டிகளைப் பார்த்துவிட்டு தூங்கலாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டிகள் நடக்கும் நேரம் ஐரோப்பிய உறவுகளுக்கு நல்ல தூக்கம் போகும் நேரம். அலாரம் வைத்து எழும்பியிருந்து பாருங்கள். இனி என்ன கடையை பூட்டுங்க.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இவர் வந்தால்தான் நாங்கள் safe ஆக இருக்கலாம், எப்பிடியும் கடைசி இடத்தை அமோகமாக கைப்பற்றுவார் இதைப் பார்த்துவிட்டே குப்புற படுத்துடுவார்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
நேற்றைய தீர்ப்பின் பின்பு இதுவரை 38 லட்சம் கொடுத்திருக்கிறார்களாம். 6 வீதம் வாக்கும் அதிகரித்திருக்காமே. கையைத் தூக்கியநேரம் எந்த அரசியல் கட்சி என்று இப்போதே பதியலாம் என்றார்கள். எதுக்கு பதிவதென்றே தெரியவில்லை. ஆனாலும் நம்மவர்கள் ஜனனாயக கட்சியைத் தான் பெரிதாக வந்தான் வரத்தானுக்கு நல்ல கட்சி என்று கதைப்பார்கள். Primary Election க்கு வாக்குப் போடலாம்.வேறு என்ன இருக்குதோ தெரியவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ்கள ஜாம்பவான்கள் எல்லாம் கடைசியாத் தான் வாறாங்க. இன்னும் இருவரைக் காணவில்லை. @கறுப்பி @goshan_che- இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார்.
நீதிபதி சொல்லும் போது வக்கீலால் என்ன செய்ய முடியும்? வக்கீலுக்கு தெரியுமா? இவர் வாகனம் ஓடிக் கொண்டிருக்கும் விடயம். வக்கீலே அதிர்ச்சியடைந்திருப்பார்.- இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார்.
இடைநிறுத்தப்பட்ட சாரதிப் பத்திரத்துடன் வாகனம் ஓட்டியவர் நீதிபதியிடம் மாட்டிக் கொண்டார். சாரதி அனுமதிப் பத்திரம் தடை செய்யப்பட்டுள்ளதால் நீதிமன்றுக்கு சமூகமளிக்க முடியவில்லை என்று வக்கீல் சொல்ல நீதிபதி சரி அப்பிடியா நல்லது. அவருக்கு ஒரு சூம் கோல் போடுங்கோ என்று போட்டால் ஐயா வைத்தியரைப் பார்க்க வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறார். கையும் களவுமாக பிடிபட்டவரை உடனே கைது செய்து சிறையில் போட்டுள்ளார்கள். அட நம்ம வழக்கறிஞர் தானே கோல் எடுத்தவர் மாட்டுப்பட்டுப் போனார். https://www.cnn.com/2024/05/29/us/video/washtenaw-michigan-judge-cedric-simpson-suspended-license-digvid- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அமெரிக்க அரசியல் ஆசிய அரசியலுக்கு சமாந்திரமாக வந்துவிட்டது. 2000 ஆண்டு குடியுரிமை பெற்றதிலிருந்து ஜனநாயக கட்சியில் சேர்ந்தேன். இப்போ நடுநிலமையாக மாறுவமா என்று யோசிக்கிறேன்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அண்மையில் புளோரிடாவிலிருந்து புறூக்லீன் நீதிமன்றுக்கருகில் ரம்புக்கு ஆதரவானவர் தீக்குளித்து இறந்துவிட்டார். இங்கேயும் தீக்குளிக்க தொடங்கிவிட்டனர். இழகிய மனம் கொண்டவர்கள் பார்க்காதீர்கள். அவரது ஆதரவாளர்கள் தலைவரை பழி வாங்கிவிட்டதாக ஆதங்கப்படுகிறார்கள்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
இப்போதிருக்கும் நிலையில் ரம்ப் ஜனாதிபதி வேட்பாளராக இறங்கினால் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்குகள் பெறுவார் என்கிறார்கள். அதற்கேற்ற மாதிரி பைடனும் தட்டுத் தடுமாறி கதைப்பது கூடிக் கொண்டே போகிறது. விவாதத்துக்கு வேறு ஒப்புக் கொடுத்துள்ளார்.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
தேர்தலில் நின்று வென்றால் கில்லாரியிலிருந்து பலர் பழி வாங்கப்படலாம். தேர்தல் பற்றி எதுவும் இன்னும் முடிவாகவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.- சற்றே விலகி இருப்போம்
ஒரு வழிச்சாலை நன்றாக உள்ளது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கறுப்பி யையும் காணவில்லை.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். குற்றவாளி என்றபடியால் முடியாதென்றும் சொல்கிறார்கள்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
பெயரே பாஞ்சு.- டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
என்ன தண்டனை என்று ஆடி 11ம் திகதி தான் தெரியும். அனேகமாக நன்நடத்தைப் பிணையில் விடலாம் என்கிறார்கள்.- "எரியுண்ட நூலகம் / முருகேசு மயில்வாகனன்"
கவிதைக்கு நன்றி.
Important Information
By using this site, you agree to our Terms of Use.