Everything posted by ஈழப்பிரியன்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
உங்க ஆசையை ஏன் கெடுப்பான். யாருடனாவது சேர்ந்து வெற்றகளைப் பெறட்டும்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
நாம் தமிழரைப் பாராட்டுகிறேன். அண்ணமலை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
https://wsc.icc-cricket.com/games/665dce60fd57681dd755e7ab.html இது இலங்கை அணி விளையாடிய பிட்ச்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மற்றைய எல்லா போட்டிகளும் முடியணுமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்னமும் போட்டிகள் முடிவடையவில்லையே பையா?
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்த உலக கோப்பை போட்டியில் குறைந்த ஓட்டங்களுக்காக போட்டி போடுறாங்களோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்பொழுது காலை 8;30 இன்னும் இரண்டு மணி நேரங்களில் போட்டி தொடங்கப் போகிறது. ஆனபடியால் போட்டி தடைப்படாது.
-
பொன் சிவகுமாரனின் 50வது நினைவேந்தல்
ஆழ்ந்த நினைவஞ்சலிகள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூயோர்க்கில் இன்று இரவு தான் மழை.
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
இப்ப அழிக்கிறதுக்கு என்ன இருக்கு?
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
கிளின்டன் சேர்த்து வைத்த சொத்தை எல்லாம் அழித்து நாசமாக்கியவர்கள். அதோட தொடங்கிய கடன் இப்போ எங்கேயோ போய் நிற்கிறது.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
காணாத மாதிரி இருப்போம்.
-
பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாராம்...
யாராவது எங்காவது இருந்தால் சந்தோசம் தானே. ஏன் இருக்கிறார் இல்லை என்று அடிபடணும்? எங்களுக்காக அவர்கள் செய்தது போதாதா? யாரோ எலும்பை விட்டெறிய நாய்கள் அந்த எலும்புக்கு கடிபட்ட மாதிரி இருக்கிறது.
-
நன்றி கெட்ட உலகமிது 😡
இங்கேயும் அதே பிரச்சனை தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நாளைவரை பொறுத்திருக்கவும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மையாவா?Hllo @goshan_che ஒரு முடிவோடை தான் இறங்கியிருக்கிறீங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கடை கணக்கை தீர்க்கிறதுக்கு ஏன் எங்களையும் இழுக்குறீங்க.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
👍........ உங்களுக்காக என்றாலும் இலங்கை கிரிக்கட் அணியும், நாதக கட்சியும் (2026 சட்டமன்ற தேர்தலில்) ஒன்றாவது வெல்ல வேண்டும் இதை மனமாரச் சொல்ல வேண்டும்.
-
சிரிக்கலாம் வாங்க
முதலிரவே ஞாபகத்தில் இல்லை.
-
இலங்கைக்குள் நுழையும் இந்திய புலனாய்வு அமைப்பின் நோக்கம் அம்பலம்.
- சிரிக்கலாம் வாங்க
பட்டறவு தான் அறிவிலேயே முதன்மையானது என்கிறார்களே பொய்யா தம்பி. திருமணமாகி ஏறத்தாள 40 வருடங்கள். இருவரும் சேர்ந்து ஏறத்தாள 49 வருடங்கள். சும்மா சொல்லுவமா?- சிரிக்கலாம் வாங்க
இதைவிட சண்டை பிடித்து 2-3 நாட்களுக்கு கதைக்காமல் இருந்து பின்பு இருவரும் சேரும்போது ஏறத்தாள முதலிரவை ஞாபகப்படுத்தும்.- இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஆப்கானிஸ்தான் நல்ல அடி அடிக்குது. - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.