Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஈழப்பிரியன்

  1. உண்மை தான். ஆனாலும் தமிழ் தேசியத்தை நேசிக்கும் மாவீரர் குடும்பத்திலிருந்து மக்களை எண்ணி ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி எழுத பொதுமகன் போடா போ.பொத்திக் கொண்டு உன்ரை வேலையைப் பார் என்ற மாதிரியும் எண்ணலாம். ஏனென்றால் கருத்துப் படங்கள் ஒவ்வொருவர் கண்ணிலும் வித்தியாசமாக படும். மற்றும்படி கவி அருணாசலம் வரையும் எல்லாமே நானும் ரசிப்பேன்.
  2. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? குருத்தோலை இரண்டு சிரிக்குது.
  3. நீங்கள் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதை யாராவது படமெடுத்து போட்டு அமெரிக்காவிலிருந்து வந்தவர் விமானநிலைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மாட்டிக் கொண்டார் என்று தொலைக்காட்சியில் உங்களைக் காட்ட இப்படி எனது கற்பனை போகுது.
  4. நான் ஓரிரு தடவை இறக்கி ஏற்ற வந்திருக்கிறேன். உள்ள முழு ரேமினல்களுக்கும் ஓரேஒரு பாதையை வைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய ரொம்ப நேரமெடுத்தது.அரைவாசி போனால் பிரச்சனை இல்லை. சாப்பாடு முக்கியம் தலைவரே. சாப்பாடு எப்படி இருந்தது?
  5. அடுத்தடுத்த ஆண்டுகளில் சுதர்சனுக்கான பணம் பன்மடங்காகும்.
  6. ஆவணி புரட்டாசி முடியும் வரை கோவில் திருவிழாக்கள்.
  7. இன்னமும் வாசிக்கவில்லை. பெரிதாக இருப்பதால் நாள் செல்லும்.
  8. அன்னையர்தினம் தானே முதல் வர வேண்டும். அப்பா எப்படி முதல் வந்தார்? ஜேர்மன் தாய்க்குலம் போர்க்கொடி தூக்கலையோ?
  9. இல்லை ஜஸ்ரின் இரண்டாம் மூன்றாம் வாக்குகள் இரண்டாவது எண்ணிக்கையின் போது எண்ணப்படும். ஏற்கனவே இரண்டாவது வாக்காக ரணிலுக்கு போட ஆயத்தமாகுகிறார்கள்.
  10. தந்தையர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கு அடுத்த ஞாயிறு தான் அன்னையர்தினம்.
  11. https://www.facebook.com/share/v/VACHQNFHUc5ZMRRh/?mibextid=KiDqeK முகப் புத்தகத்தில் விஜயகாந்தின் பேட்டி.
  12. மக்கள் கூடுதலான பணம் செலவு செய்து தை மாசியில் வெங்காய செய்கையில் ஈடுபட்டு அறுவடை செய்யும் நேரமாக பார்த்து இறக்குமதி செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.செலவு செய்த பணத்தையே எடுக்க சிரமப்படுகிறார்கள். அறுவடை செய்யும் நேரமாக பார்த்து இறக்குமதியை செய்வது வேண்டுமென்றே விவசாயிகளுக்கு நட்டத்தை ஏற்படுத்துகிறாரோ?
  13. வைத்தியசாலையில் இரத்த அல்லது விபத்து சம்பந்தமான விடயங்கள் பொலிஸ் இல்லாமல் வைத்தியம் செய்யமாட்டார்கள். பொலிஸ் விசாரணையின் பின்பே சிகிச்சை. இது முன்னர்.இப்போது எப்படியோ தெரியாது. இடைப்பட்ட நேரத்தில் உறவினர்கள் தங்கள் குற்றுயிராக இருக்கும் உயிருக்காகவே போராடுவார்கள். இதுபற்றி கூடுதல் விபரம் தெரிந்த எவராவது? இதற்காகவே வைத்தியசாலையில் நிரந்தர பொலிஸ் கடமையில் இருப்பார்கள்.
  14. Sunrisers Lineup Travis Head Left-Handed Batsman Nitish Kumar Reddy Right-Handed Batsman Heinrich Klaasen (Wk) Right-Handed Batsman Abdul Samad Right-Handed Batsman Shahbaz Ahmed Right-Handed Batsman Sanvir Singh Right-Handed Batsman • Right-arm Medium Bowler Pat Cummins (C) Right-arm Fast Bowler Bhuvneshwar Kumar Right-arm Medium Bowler Jaydev Unadkat Left-arm Medium Bowler Vijayakanth Viyaskanth Right-arm Leg Spin Bowler T. Natarajan Left-arm Medium Bowler தகவலுக்கு நன்றி கந்தப்பு.
  15. லட்சோப லட்சம் மக்கள் ஏற்கனவே ஊசி போட்டாச்சு. இனி தடை செய்தென்ன விட்டென்ன? மக்களுக்கு கொஞ்ச கொஞ்ச பணமா கொடுத்து கணக்கை முடியுங்க. இறந்தவர்களுக்கு நஸ்டஈடு கொடுங்க.
  16. தில்லை உங்கள் துயரில் எப்போதும் உங்களுடன் இருப்போம். உங்களுக்கு விருப்பமிருந்தால் அடுத்த நினைவுநாளை இங்கு நினைவஞ்சலி பகுதியில் இணைத்து விடலாம்.
  17. நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ கொண்ட குறியும் தவறி போனவர்கள் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது சுரை விதைத்த நிலத்தில் வேறு செடி முளைத்தது காதல் கதையில் பாதி நடக்கும் போது திரை விழுந்தது தங்கை உயிர் தானிருந்த இடத்தில் நின்றது கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது கண்டு அங்கும் இங்கும் இன்றி ஒன்று மயங்குகின்றது நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது இளமை துள்ளி எழுந்து நின்று காதல் என்றது குடும்ப நிலமை எதிரில் வந்து நின்று கடமை என்றது காதல் என்னும் பூ உலர்ந்து கடமை வென்றது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது என்றும் மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை என்பது நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ கோடு போட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ தனிக் கொடியாய் நடை இழந்து தவித்தது ஒன்று அதன் துணைக்கு வந்து துயர் துடைக்க நின்றது ஒன்று இதற்க்கிதுதான் என்று முன்பு யார் நினைத்தது வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது வழி இங்கு வந்து முடியும் என்றால் யார் தடுப்பது நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ நெஞ்சில் நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ நித்தம் நித்தம் மாறுகின்ற எத்தனையோ
  18. உக்ரென் ரசியாவிடம் பெரியதொரு தோல்வியை சந்தித்திருக்கிறது போல. 12 நாடுகளின் கவச வாகனங்கள் ராங்கிகள் என பல வகையான கனரக ஆயுங்களை அள்ளிக் கொண்டு போய் மாஸ்கோவில் மே தின ஊர்வலத்தில் ரசிய மக்களுக்கு காட்டியுள்ளார்கள்.
  19. சரி சரி கன நாளைக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். என்ன சாப்பிடப் போகிறீர்கள்? புழு சாப்பாடு,கமக்கட்டில் செய்த சாப்பாடு,பொக்கிளில் பொரித்த முட்டை இப்படி பல சுவையான அயிட்டங்கள் உள்ளன. ஏதாவது ஓடர்பண்ணி விட்டு அதுவரை பொக்கிளில் பம்பரம் விட்டு விளையாடுங்கள்.
  20. வணக்கம் தில்லை. உங்கள் உள்ளத்தில் இப்படி ஒரு சுமை இருப்பது இதுவரை தெரியாது. சகோதரியை நாங்களும் சுமக்கிறோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.