Everything posted by ஈழப்பிரியன்
-
சிரிக்க மட்டும் வாங்க
தமிழநாட்டு அரசியல்வாதிகளின் சந்தை போல் தெரிகிறது.
-
பென்சனர் குரூப்..!
- பென்சனர் குரூப்..!
- 'டமில்' நாட்ல என்னா சத்தம்?
வன்னியர் திமுக காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி செய்த போது ஏன் காவேரிப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை? எப்படி உரையாடல்களை பதிவு செய்தனர்?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வா சுமேரியர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்!
- இப்படியும் நடந்ததா..?
நம்பமுடியவில்லை.- மெரினா போராட்டம்; கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரை!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம்!
பாராளுமன்றிலேயே தீக்குழிக்க வேண்டும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜவன்னியனின் பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிகாட்டுராஜாவுக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி மேலேயுள்ள பாட்டை பார்த்ததும் எனக்கு விருப்பமான வெண்ணிலா நேரத்திலே என்ற பாடல் என்று எண்ணி பாட்டை கேட்கும் போது தான் அட ஏமாந்துட்டமே என்று சிரிப்பாக இருந்தது. நாகேஸ் நடித்த அவசர கல்யாணம்.சிவாஜி மாதிரி இந்தப் பாட்டில் நடித்திருப்பார்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழத்திருமகனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
இந்த படங்களை பார்க்க எவ்வளவு நெஞ்சை நிமிர்த்தி நின்ற தமிழன் இப்போ எல்லோர் முன்னாலும் கூனி குறுகி நிற்கிறான் என்பதை யோசிக்க மிகவும் மனதுக்கு கஸ்டமாக இருக்கிறது. தொடர்ந்து படங்களை இணைத்துக் கொண்டிருக்கும் தமிழ்சிறிக்கும் தமிழரசுவுக்கும் பாராட்டுக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
எங்கே பிறந்தார் என்பது பிரச்சனை இல்லை. எங்கே வளர்ந்தார் என்பதே பிரச்சனை.- அடார் 'லவ்' - யாருகிட்ட.. ம்..?
அமெரிக்கன் சிங்கம்னா சும்மாவா?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.