Everything posted by ஈழப்பிரியன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாத்தியார்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பேரனை வாழ்த்திய அன்பு உறவுகளுக்கு எனது குடும்ப சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் பேரன் ஐயனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தென்தமிழீழம் பெற்ற மாவீரன் தளபதி அன்ரனி !
வீர வணக்கம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சசி வர்ணத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வெளிநாடுகளில் வெப்பநிலை மாறுபடுவதால் இங்கு பாவிக்கலாமோ? ஊரில் உறைவதில்லை.இங்கே இனிவரும் காலங்களில் உறைந்துவிடும்.
-
தென்தமிழீழம் தந்த இன்னுமோர் முத்து - அக்பர்!
மாவீரனுக்கு வீர வணக்கம்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இனித் தான் ஊரின் ஞாபகங்கள் கூடுதலாக வந்து தொலைக்கும். மீண்டும் இலை துளிர்காலம் வந்ததும் வேதாளம் மீண்டும் முருக்கை மரமேறிவிடும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
முன்னர் ஒரு காலம் கோழி மேய்த்தாலும் கொர்ணமந்தில் வேலை செய்ய வேண்டும். இப்போ கோப்பை கழுவினாலும் வெளிநாட்டில் இருக்க வேண்டும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சகோதரம் விசுகருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
என் கனவு ராணி எப்போது வருவாள்..?
அருமையான பாட்டு.இந்தப் படத்தில் வரும் எல்லா பாட்டுக்களுமே அருமை. எனது தெரிவில்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சபேசிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Welcome back Suvy.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
போராளி ஆன மகன்..
வெள்ளைக்காரர் ஆட்சியில் இலங்கை இந்திய மக்கள் சுதந்திரமாக வாழ்ந்திருக்கலாம். கானொளி இணைப்புக்கு நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பழைய களத்தில் மற்றைய பத்திரிகைகளை பார்க்க கூடிய வசதிகள் இருந்தன.புதிய களத்தில் இனிமேல்த் தான் இணைக்கப்படுமா இல்லையா?
-
குப்பை வண்டி விதி !
ம்ம் கேட்க நல்லாத் தான் இருக்கு அந்த நேரம் நடைமுறைக்கு வரணுமே?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நந்தனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
புத்தனுக்கும் குமாரசாமிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
IMAX என்றால் என்ன..?
திரையரங்குகளில் போய் படம் பார்த்தே ரொம்ப நாளாகிவிட்டது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உண்மையான சந்தோசம் என்றால் அது ஏழைகளின் வீடுகளில்த் தான். பணக்கார வர்க்கத்தின் சந்தோசம் உதடு வரை தான். நம்பி ஏமாந்தும் விடுகிறோம்.