Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதென்ன குஞ்சு திரிசா?
-
உங்களுக்கு தெரியுமா?
Wow
-
நடு வழியில் நின்ற ரயில்... இறங்க முடியாமல் தவித்த கர்ப்பிணி.. முதுகை படிக்கட்டாக்கி உதவிய போலீஸ்..!
காவலர்கள் தாமாகவே செய்யும் செயல் எப்போதுமே பாராட்டப்பட வேண்யது. ஆனால் தலைவர்களும் தலைமை அதிகாரிகளும் தங்கள் நலனுக்காக மனிதாபமற்ற முறையில் இவர்களை நடாத்துகிறார்கள்.கடைசியில் கெட்ட பெயர் வாங்குவது சாதாரண சிப்பாய்பளே. காணெளி இணைப்புக்கு நன்றி வன்னியர்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சிறிய வயதில் இப்படி ஒரு ரயர் சைக்கிள் றிம் அல்லது வளையம் வைத்திருந்தால் ஊரில் பெரிய ஆக்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அருமையான படங்கள்.இணைப்புக்கு நன்றி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அப்ப இவவின் அளவு என்ன சிறி? எல்லா படங்களுமே அருமை.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
கும்மானின் படத்தை தலைவருடன் பார்க்கவே அசிங்கமாக உள்ளது.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
WOW
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
உங்களுக்கு தெரியுமா?
எங்களோட படித்தவர்கள் வேறு எவரும் இல்லையா சிறி?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏனப்பா உங்களுக்கு இதில என்ன சந்தேகம்?
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
காலத்தால் அழியாத பாடல்களை இணைத்துக் கொண்டிருக்கும் சுவி அவர்களுக்கு பாராட்டுக்கள்.தொடர்ந்தும் சேவையாக செய்யுங்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
என்னையா இப்படியா அவமானப்படுத்துறது?இதை தனிமடலில் தெரிவித்திருக்கலாமே?ரொம்ப வெக்கமாயிருக்கு. நீங்க சிரிங்க சிரிங்க ஏன் சிரிக்க மாட்டீங்க.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வணக்கம்.ஒவ்வொருவருடைய கருத்துக்கும் பதிலெழுதும்போது அந்த சுட்டியை அழுத்தி கீழுழ்ழ பெட்டியில் பாமினி முறையில் எழுதி பின்னர் மேலுள்ள பெட்டியில் இணைப்பேன். ஆனால் யாயினி எழுதும் போது மாத்திரம் அவர் எழுதும் சுட்டியை எழுத்தாமலே பதிலெழுதக் கூடியவாறு பெட்டிகள் வருகின்றன.எனினும் அந்தப் பெட்டிக்குள் தமிழில் எழுதமுடியாமல் இருக்கிறது.பச்சையும் போட முடியாமல் இருக்கிறது. இது எனது கணனியில் மட்டும் தானா?அல்லது மற்றவர்களுக்கும் இந்தப் பிரச்சனை உள்ளதா?அல்லது யாயினியின் கணனியில் பிரச்சனையா?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
அருமையான படங்கள்.இணைப்புக்கு நன்றி சிறி.தமிழரசு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அர்சுனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி நந்தன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி நிழலி and வாத்தியார்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தமிழ்சிறி நிலாமதி நவீனன் தமிழரசு நுணாவிலான் ராசவன்னியன் கிருபன் ரதி குமாரசாமி சுப சோமசுந்தரம் புங்கையூரான் உங்கள் எல்லோருக்கும் என் குடும்ப சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுப சோமசுந்தரத்திற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மொத்தத்தில் எல்லா படங்களிலும் ஒவ்வொரு புதுமை எல்லாமே ரசிக்க கூடியதாக இருக்கிறது. இணைப்பகளுக்கு ரொம்ப நன்றி சிறி.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நீங்க முஸ்லீமாக மாறி இரண்டு மூன்று கட்ட வேண்டி வரப் போகுது!