Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
இந்த மூலையில் இருந்த கடையில் கீரைவடை விற்பார்கள்.சுவையாகவும் பசிக்கும் தாக்குப் பிடிக்கும். அனேகமாக வெள்ளிக்கிழமை அல்லது விரதநாட்களில் கடையில் சாப்பிட பணம் தருவார்கள். பத்மாகபேக்கு போனால் மதியம் கூட்டமாக இருக்கும். இதிலென்றால் ஒன்று 10 சதம் 2 வடை வாங்கி வைரவ கோவில் மதிலில் இருந்து ஆறுதலாக சாப்பிடலாம். ஓஓஓஓஓஓஓ வாத்தியாரும் இந்துவோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சகவீரர் 100 ஐ அண்மித்துக் கொண்டிருக்கும் போது அவருக்கு சந்தர்ப்பம் கொடுப்பது தான் விளையாட்டு வீரனுக்கு அழகு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கும் செம்பாட்டானே முதல்வர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இந்தப் போட்டியில் பஞ்சாப் ஐயரை 100 அடிக்க விடாமல் ஒருத்தன் தடுத்துவிட்டான்.
-
Am an atheist - சோம.அழகு
இதைப்பற்றி அங்கே வாழுகின்ற பேராசிரியரே சுருக்கமாக எழுதலாமே?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
போதைக்கு அடிமையாவது இப்படித் தான். ரூ லேற். ரணில் படுறபாடு தெரியும் தானே? மரதன் ஓட்டப் போட்டியில் முயல் மாதிரி ஓடி பின்னர் படுத்துவிடுவார்கள்.
-
யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு சாப்பாட்டுக் கடை
உங்க ஏரியா தானே.
-
போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற 11 பேர் கைது
கனடாவுக்கு 45 லட்சம் என்பது ரொம்ப கம்மியாக உள்ளதே?
-
பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார்.
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.03.2025) அவர் உயிரிழந்துள்ளார். மாரடைப்பு மனோஜ் தனது 48ஆவது வயதில் காலமானார். சென்னையில் வசித்து வந்த மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Tamilwinபாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் காலமானார் - தமிழ்வின்இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக காலமானார். உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப...பெற்றோர்கள் இருக்கும் போதே பிள்ளைகள் இறப்பது மிகவும் கொடுமை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
Am an atheist - சோம.அழகு
அது உங்களது நாட்டிலாம் 😄 அடிப்டை கல்வியையே ஆங்கில மூலம் கற்பிக்கும் தமிழ அரசியல் கட்சி தலைவர்களை கொண்ட து தமிழ்நாடு தமிழ்நாட்டில் நடந்ததையே எழுதியுள்ளேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள் 23வது இடத்தை தம்பி ஏற்றுக் கொண்டு @ஏராளன் சுமைதாங்கியாக உள்ளார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பிறசன் சேர். முதலமைச்சரை மரியாத கூப்பிடோணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாங்க கவரிமான் பரம்பரை.
-
ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை சுமந்திரனிடம் பிரித்தானிய பிரதிநிதி பென் மெல்லர் தெரிவிப்பு
போர் முடிந்த கையோடு கொண்டுவந்த விசாரணைகளை தடுத்ததே இவர் தானே.
-
கடையில் சொக்லேட் எடுத்ததாக தெரிவித்து சிறுமியை கம்பத்தில் கட்டி தாக்குதல்; யாழில் நடந்த கொடூரம்
பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுக்கும் கலாசாரத்தை முறியடிக்க வேண்டும்.
-
Am an atheist - சோம.அழகு
எனது பேரப்பிள்ளைகளும் வடகரோலினா,கலிபோர்ணியாவில் உள்ள இரு பள்ளிகளிலும் தமிழ் படிக்கிறார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இப்ப பாருங்க தெரியுதா என்று.
-
Am an atheist - சோம.அழகு
தமிழில் பேசினால் தண்டம் அறவிடும் தமிழ்நாட்டு பள்ளியில் இப்படியும் ஆசிரியர்கள் மாணவர்களா? பாராட்டுக்கள் பேராசிரியரே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடபாவிகளா துணை முதல்வராக துண்டைப் போட்டுவிட்டு இருக்கிறேன். இந்தபாவிகள் 6வதாக செவ்வந்தியுடன் சஞசரித்துக் கொண்டிருக்கும் ரசோதரனை தூக்கிறாங்களே.
-
செவ்வந்தியில் செவ்வந்தி
இந்த பெயரைச் சொன்னாலே அதிருதில்ல. பிள்ளைகளுக்கு கூட இந்தப் பெயரை இனி வைக்க மாட்டார்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நன்றீங்க. அந்த ஆயின்மென்ற் வாங்கி வைச்சிருக்கிறன். அனுப்பி விடவா. எரியுற இடத்தில தடவிக்கலாம் வைத்திருங்க. நாளைக்கு உதவும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த போட்டியில் கிருபன் சுமைதாங்கியாக இருந்தது போல இந்தப் போட்டியில் @goshan_che சுமைதாங்கியாக உள்ளார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@செம்பாட்டான் வாழ்த்துக்கள் முதல்வரே. இதுக்குத் தானே ரொம்ப குத்தி முறிந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சூப்பர்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
டெல்லி அணிக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். முன்னணி வீரர்கள் சொதப்பினாலும் பின்னணி அபாரமாக விளையாடி வெற்றியை அடைந்துள்ளது.