ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் !
ஸ்பானிய குட்டிகள் கூடுதலானோர் பதின்ம வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள். அம்மம்மா என்பார்கள் பார்த்தா அவவுக்கே 30-35 வயது தான் இருக்கும்.
-
மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!
இவருக்கு பாதுகாப்பு போதாது என்றால் இராணுவ முகாமுக்குள் போய் வாழலாமே?
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
ஏன் அப்படிச்சொல்கிறீர்கள்? சாத்தான் அந்த தம்பி இலங்கையில் நின்று கூட எவ்வளவு அக்கறையாக கதைக்குது. நீங்கள் என்னடா என்றால் வெட்டாமல் ஓயமாட்டீர்கள் போல. நன்றி நீர்வேலியான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன தம்பீ உங்களை விளையாடக் கூப்பிட்ட மாதிரி கதை போகுதே? இதை எழுதிய நேரத்துக்கு படிவத்தை நிரப்பி அனுப்பியிருக்கலாம். உள்ளூராட்சிசபைத் தேர்தலில் கள்மிறங்க போன மாதிரி இருக்கே? எந்த தொகுதியில் இறங்குகிறீர்கள்? இப்படி சொல்லி சொல்லியே ரசோதரனின் கையை உடைத்து புட்டீங்களே. சாப்பாடு கூட தீத்தித் தான் விடுறதாம் என்றா பாருங்கோவன்.
-
அப்பா......
நானும் ஒரு அப்பா,பேரன்.
-
பம்மாத்து - சுப.சோமசுந்தரம்
பம்மாத்து இப்போதும் தொடர்கிறது.
-
தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
@goshan_che Engineering செலவு 150 யூரோவரை வரும் என்றார். கிழமை முடிவில் விபரமாக கதைப்பதாக சொன்னார். கோசான் எனும் பெயரிலேயே முகநூலில் இணைந்தால் நேரடியாக பேசலாம். நீங்கள் எண்ணுவது போல இல்லை.உங்களுடன் நேரடியாக உரையாட ஆவலாக உள்ளார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
76வது கேள்விக்கு விடை எழுதவில்லைப் போல. திரும்ப பாருங்கள்.
-
உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மன் பெண்!
எந்தக் கட்சியாம்?
-
கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
இனி வெட்டி என்ன விட்டென்ன.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இனித் தான் சுற்றுலாவே போகப் போகிறார். போற இடத்தில என்னத்தை அடிச்சிட்டு பிரண்டு கிடக்கிறாரோ? வேளாவேளைக்கு புள்ளிகள் வந்து சேராது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கோச்சி பிரண்டு போயும் ஆள் தப்பிவிட்டுதா?
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
மன்னிக்கவும் அண்ணா பிந்திய பதிலுக்கு. யாழ், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இறுதியில் நுணாவிலில் காலமானார் You almost give me heart atrack Nuna. நெடுக்சின் பதிவில் உங்க பெரைப் போட்டுவிட்டேனோ என்று அதிர்ந்து விட்டேன்.
-
எங்கள் பாசமிகு தந்தையார் மறைவு.
தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் நெடுக்ஸ் மற்றும் அவர் குடும்பத்திற்கு எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விடுமுறை போகும் இடத்தில் நன்றாக சாப்பிட்டு உசாராக இருங்கள். சென்ற தடவை போல எல்லோரையும் தாங்க வேண்டும். என்னண்ணை மெயில் கோச்சிலே ஏறிட்டீங்க போல. 😛 இவ்வளவு தாமதமாய் கிடக்கு. சட்டு புட்டுடென்று போடுங்கோ கோச்சி தடம் புரண்டிறிச்சு.- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
இங்கை பார்றா கண்டு பிடிச்சுட்டார் சரியான பதில் வாழ்த்துக்கள் பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு.- கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
வெளிநாடுகளில பெயருகளை வெட்டிவெட்டி வைத்திருக்கிறார்கள். ஆங்கில பெயரா தமிழா சிங்களமா என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை. கேட்டால் நீட்டுப் பெயர் என்கிறார்கள்.- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
கோசான் கொஞ்சம் முதல்த் தான் சேகருடன் பேசினேன். வரிகளைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது. எனக்கு யாருடனும் கோபம் இல்லை அண்ணா செய்யலாம் ஆனால் இதே மெலோடியில் செய்ய விருப்பமில்லை என்றார். இரவு வேலைக்கு வேளிக்கிட்டுக் கொண்டிருந்ததால் அதிகம் இதைப்பற்றி பேசவில்லை. அத்தோடு இசைபற்றி எனக்கு எதுவுமே தெரியாது. இருவருக்கும் பாலமாக இருப்பதில் எதுவும் பிரச்சனை இல்லை. உங்களுக்கு என்ன எப்படி வேண்டும் என்பதை விபரமாக எழுதி அனுப்புங்கள்.- கோட்டாவின் உத்தரவு சட்ட விரோதமானது;உயர் நீதிமன்றம் அதிரடி
தமிழர்களுக்கு இப்படி ஏதாவது நடந்தால் என்னை தூக்கத்தால் எழுப்பி விடவும்.- கொஞ்சநாள் பொறு மச்சான்
https://www.facebook.com/share/v/1BgE5aFRUZ/?mibextid=wwXIfr- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
- தலைவரை கண்டா வரச்சொல்லுங்க
@goshan_che தமிழ்சூரியன் என்ற பெயரில் நெதர்லாந்தில் இருந்து தமிழ்தேசியத்தை காதலிக்கும் ஒருவர் யாழில் இருந்தார். தனிப்பட்ட பிரச்சனைகளால் ஒதுங்கிவிட்டார். இரா சேகர் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறார். இவர் ஒரு பாட்டுக்குழுவை வைத்து நடாத்துகிறார். இவருடைய தொடர்பு இலக்கம் பலரிடமும் இருக்லாம். இல்லாவிட்டால் முகநுhலில் தொடர்பு கொண்டு கேட்கலாம். உங்கள் முடிவை சொல்லவும்.- கொஞ்சநாள் பொறு மச்சான்
https://www.facebook.com/share/v/14xjrM9JQC/?mibextid=wwXIfr வெளிநாட்டிலிருந்து போகிறவர்களுக்காக பாடப்பட்ட பாட்டு. நன்றாக உள்ளது.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது சூப்பர் சிங்கரில் சொல்லியதை முகப் புத்தகத்திலிருந்து எங்கும் அடித்து விடுகிறார்கள். - யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.