ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Everything posted by ஈழப்பிரியன்
-
இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு
மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு. அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொழுபட்ட நேரம் வெளியே போவதை தவிர்த்துக் கொள்ளுங்கோ. தூக்கப் போறாங்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளை யார் வென்றாலும் முதல்வரைக் கவிழ்க்க முடியாது நாளை கொல்கத்தா தோற்றால் முதலமைச்சர் காலி. சுவி அல்லது ரசோதரன் வரலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சராக வருவாரோ?
-
இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறன்
பாராட்டுக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள். நாளைக்கு கொல்கத்தா தோற்றால் செம்பாட்டான் காலி.
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
போனால் எல்லாம் அவங்களே பார்ப்பாங்க தானே?
-
இலங்கையில் வரவேற்பை பெறும் விந்தணு தானம்
நம்ம உயிரிலும் ஒன்று வழரட்டும் என்ற நல்லொண்ணம் தான். அதுசரி நிழலி ரிக்கட் போடலையோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நல்ல சூடா சீனி கம்மியாக 17 முட்டைக்கோப்பி பிளீஸ். இதில தோற்றாலும் கொஞ்சம் சந்தோசம் என்னவென்றால் செம்பாட்டானுக்கும் முட்டை.
-
மாற்றுத்திறனாளர்களுக்கான தேசிய விளையாட்டு போட்டி: யாழில் இருந்து 17 வீரர்கள் பங்கேற்பு
சந்தோசமான விடயம். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
-
"உன்னைச் செதுக்கு"
எங்கே தில்லை மானிடம் அழிந்து கொண்டே வருகிறது.
-
இஷாரா செவ்வந்தியை கண்டுபிடிக்க அனுராதபுரத்தில் தேடல்!
தமிழர்களை அழிக்வென்று இறக்கப்பட்ட போதைகள் இன்று பெரும் வியாபாரமாகி தென்னிலங்கையை ஆட்டிப்படைக்கிறது. படையினரே இதன் காரணகர்த்தாக்கள் என்று சொன்னபோது சாட்சியங்கள் இல்லாமல் எப்படி இப்படி சொல்லலாம் என்று சிலர் குறை கூறினார்கள்.
-
கித்துள், தென்னை மற்றும் பனை கைத்தொழில்களில் ஈடுபடுபவர்களுக்கு காப்புறுதித் திட்டம்!
நல்ல திட்டம்.காப்புறுதி கம்பனிகள் இவர்களிடம் பணம் பண்ணாமல் குறைந்த மாதக் கட்டணம் அறவிட வேண்டும். விபத்துகள் நடந்தால் அவர்களை அலையவிடாது அவர்களுக்குரிய தொகையை வழங்க வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கொஞ்சம் ஓவராக தெரியவில்லையா? நீங்கள் 9 கேள்விகளுக்கு சரியான பதில் எடுத்து ( 4 கேள்விகள் பிழை) 18 புள்ளிகள் எடுத்து இருக்கிறீர்கள். நான் 9 கேள்விகள் பிழை விட்டு 4 கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதில் எழுதியிருக்கிறேன். கந்தப்பு ரொம்பவும் கடுப்பில இருக்கிற மாதிரி இருக்கு. செம்பாட்டான் ரொம்ப கவனமப்பு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துகிறோம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உலக புகழ் பெற்ற நேரடி வர்ணனையாளர் அதுவும் அவுசில் இருந்து கலந்து கொள்ளுகினம். இதைவிட வேறுஎன்ன வேண்டும்?
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
சுவி இவர்கள் இளமையான டாக்ரர்கள் வேற.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு சங்கமே இருக்கு போல. நீங்க வேற.
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
சில நிகழ்ச்சிகள் அறிவுபூர்வமானதாக இருக்கும்.
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
மனிசி நிக்கிற நேரம் பாத்து டெலிவரிக்காறன் வந்தால்… ஒரு மாசத்துக்கு வீட்ட போகேலா…😭 பக்கத்து கடையில சொல்லிவிடுங்கோ.. நானே போய் எடுக்கிறன். யோவ் ஓணாண்டி அடித்து போட்டு வீட்டுக்குத் தானே போகணும்.
-
இந்தக் கிழமை நீயாநானாவில் விசித்திரமான நிகழ்ச்சி.
புங்கை இது பரவாயில்லை. நிகழ்ச்சியைப் பார்த்தால் சிலர் இதை வைத்தே மனைவியை அடிமையாக வைத்திருக்கிறார்கள். விருந்தினர்களுக்கு தனி கோப்பை கிளாஸ் கப்.அவர்களுக்கு ஏதும் வருத்தம் இருந்தால் எமக்கு வராமல் இருக்க வேண்டும். இன்னொருதன் உறவினர்கள் வந்து இருந்த கதிரை கவர் எல்லாம் கழட்டி தோய்ப்பாராம். உண்மையிலேயே இப்படி நடக்கிறதா? அல்லது நிகழ்ச்சிக்காக நடிக்கிறார்களா? சிறி இதில் மூன்றாவது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே சிகிச்சை கொடுக்க வேண்டும். எதிர் தரப்பில் இருக்கும் ஆண் பெண் இருபாலரையும் பார்க்க ரொம்ப பாவமாக உள்ளது. ஒரு பெண் ஐயோ கணவன் வரும் நேரமாச்சே என்ன குறைகுற்றம் கண்டு பிடிக்கப் போகிறாரோ என்று பயந்தபடியே இருப்பதாக சொல்கிறார். மனைவி எனக்கு பேச்சு.ஏதாவது நல்ல நிகழ்ச்சியை பார்ப்பம் என்று இல்லை.உதவாக்கரை நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருங்கோ என்று நடக்குது.
-
ஏழரைக்கனவு
பட்டலந்த ஞாபகம் போல.
-
யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம். வீரசிங்கம் மண்டபம் இடிந்து விழுந்தது.
இந்தியா கட்டிக் கொடுத்த கட்டடத்துக்கு சேதாரம் இல்லியோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தம்பி @செம்பாட்டான் அடுத்த ஐபிஎல் போட்டியில் உங்களையே பார்த்து எழுத வேண்டுமென்று பலர் இப்போதே திட்டம் போட்டுள்ளனர்.
-
நானும் ஊர்க் காணியும்
வடிவா பார்த்தநீங்களோ பெடியோ? பெட்டையோ? கதை தில்லாக இருக்கு. இடைவெளி விடாம எழுதுங்கோ.