Everything posted by ஈழப்பிரியன்
-
நீலன் திருச்செல்வமும் சந்திரிக்காவும் கொண்டுவந்த "தீர்வுப் பொதி" எப்படிப்பட்டது?
இந்தப் பொதியைத் தானே ரணில் பாராளுமன்றில் வைத்தே கொழுத்தினார் என்கிறார்கள்??
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பொய் இல்லை நேற்று ரோகித் அடித்த அடி பார்க்கவில்லையா இரண்டு கிழமை சன்பிரான்சிஸ்கோவில் நிற்கிறபடியால் போட்டிகளை அதிலும் முதல் துடுப்பெடுத்தாடுபவர்களின் விளையாட்டைப் பார்க்க முடியாது.
-
காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம் - எம்.ஏ.சுமந்திரன்
இந்தாளே யாழ் மண்ணில் கால் வைக்க யோசிக்குது. அந்தாளை எப்படி கால் வைக்காமல் பண்ணுவார். அந்தாளின் பாதுகாப்பிலேயே இந்தாள் வந்துபோகுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆமா ஆமா
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்க ஆள் தானே நேற்று கீறோ. 50 அடித்தவுடன் பண்ணிய அட்டகாசம் இருக்கே அப்பப்பா சொல்லிமாளாது. யாருக்கு போன் பண்ண சொன்னார்? என்னதான் இருந்தாலும் நேற்று அவரைப் போற்ற வேண்டும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சட்டு புட்டென்று ஒரு முடிவுக்கு வாங்க.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வழமைபோல முதலமைச்சர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அடுத்த வருடம் நல்ல அணியாக இருந்தால்க் கூட ஒருதரும் சென்னை வெல்லும் என்று பதிய மாட்டார்கள். தீவான்கள் இருவரும் கூட்டுக் களவாணிகள் போல இருக்கு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
Old is gold என்றாங்களே எல்லாமே பொய்யா கோப்பாலு.
-
இந்தியாவை தாக்க 130 அணு ஆயுதங்கள் தயாராக உள்ளன - பாக். அமைச்சரின் மிரட்டல் பேச்சு
இப்ப மட்டும் என்னவாம். அப்போ பியர் இல்லையா பாஸ்?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வேண்டிய காசுக்கு ஒழுங்கா விளையாடாவிட்டால் கழுவி ஊத்தத்தான் வேண்டும்! ஆமா ஆமா இல்லை என்றால் போட்டியும் முடிய பிபி எகிறி ஆட்களும் முடிந்துவிடுவார்கள். இப்படி ஏதாவது கழுவி ஊற்றினாலே கொஞ்சம் ஆறுதல் அடையலாம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
நாளைக்கு புரியும். முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கேகேஆர் கலை வந்தவர்கள் போல விளையாடுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி சூர்யவன்ஷி பிறந்தார். இவரின் தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி ஒரு விவசாயி. தனது மகனின் கிரிக்கெட் கனவுக்காகத் தனக்கு இருந்த நிலத்தையும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விற்று, அந்தக் கனவுகளை நனவாக்க உழைத்தவர்.
-
கனேடிய தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றதாக கணிப்பு!
ரம் தேர்தல் நடக்கும் நேரத்தில் கூட கன்சவேர்டிக்கு வாக்குப் போட்டு கனடாவை அமெரிக்காவின் மாநிலமாக மாற்றுங்கள் என்று சொல்லி லிபரல் வருவதற்கு உதவியுள்ளார்.
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
நாம்பன் தான் சரியான பதில். எனவே உங்களுக்கு 2 நாம்பன் பரிசளிக்கப்படுகிறது. எல்லா மனிதர்களும் உடலுறவில் அதிகநேரம் எடுக்கிறார்கள் என்பது தவறு. இதற்காகவே ஜாதகம் பார்க்கும் போது யோனிப் பொருத்தம் பார்க்கிறார்கள்.
-
கொலை செய்யப்பட்டு துண்டுகளாக வெட்டி ஆற்றில் வீசப்பட்ட பெண் ; பின்னணியில் உள்ள காரணம் என்ன?
பிரான்ஸ் ஜனாதிபதி பற்றி கேள்விப்பட்டிருப்பாவோ?! அமெரிக்க ஜனாதிபதி குறைவோ?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இணைப்புக்கு நன்றி நுணா. அடுத்த வருட ஐபிஎல் இல் அதிகூடிய தொகைக்கு எடுப்பார்கள். இனிவரும் போட்டிகளிலும் பிரகாசிக்க வேண்டும். உங்கள் வர்ணனை நன்றாக இருந்தது.அதை வாசிக்கவே விளையாட்டைப் பார்க்க வேண்டும் போல இருந்தது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்னப்பா எல்லோரும் புழுகி தள்ளுகிறீர்கள். எனக்கு பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது. சரி எங்காவது யுரியூப் மாட்டாமலா போகப் போகுது.
-
குடாரப்பு தரையிறக்கம் | ஆவணக்கட்டு
உலக புகழ் பெற்ற இந்த தாக்குதல் பற்றிய தகவல்களுக்கு நன்றி நன்னி.
- 34 replies
-
-
- 1
-
-
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
-
Tagged with:
- battle in 2000
- eelam battle
- eelam landing
- elephant pass ltte
- elephantpass battle
- elephantpass battle 2000
- elephantpass landing
- kudaarappu landing
- kudaarapu landing
- kudarappu landing
- kudarapu landing
- ltte landing
- ooyaatha alaikal - 3
- tamil tigers landing
- unceasing waves - 3 landing
- unceasing waves three
- அலைகள்
- ஆனையிறவு
- இலங்கை
- இலங்கை உள்நாட்டுப் போர்
- ஈழத் தரையிறக்கம்
- ஈழப்போர்
- ஓயாத அலைகள்
- ஓயாத அலைகள் - 3
- குடாரப்பு
- குடாரப்பு தரையிறக்கம்
- குடாரப்புத் தரையிறக்கம்
- சமர்
- தமிழர் தரையிறக்கம்
- தமிழீழம்
- தரையிறக்கம்
- புலிகளின் தரையிறக்கம்
- புலிகள்
- புலிகள் தரையிறக்கம்
- போர்
- மோதல்
- விடுதலைப்புலிகள்
-
இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி!- எம்.ஏ.சுமந்திரன்
சரி போகாமல் பண்ண உங்கள் கட்சி என்ன செய்திருக்க வேண்டும்? கடந்த தேர்தலில் யாழில் 3 எம் பிகள் வந்ததே தமிழ் கட்சிகளாலேயே. அவர்களுக்கு சந்தர்பத்தை கொடுத்துவிட்டு மக்கள் முன்நின்று குய்யோ முறையோ என்று குளறுவதில் பிரயோசனம் இல்லை.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
https://mob.touchcric.com/ https://crichd.tv/sky-sports-cricket-live-stream-me-1 கைபேசியைவிட்டு கணனியில் பார்க்கவும். தம்பி நான் யன்னலால ஏற்கனவே துண்டைப் போட்டுவிட்டேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல்வர் நந்தனுக்கு வாழ்த்துக்கள். @goshan_che எனக்கு மேலே நிற்கிறார். ரொம்பவும் ஆச்சரியம். கொடுப்புக்குள் சிரிக்கிறது தெரியுது.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கிளி ஜோசியரை விட்டுட்டு என்னுடன் ஏன் கூட்டுச் சேர்ந்தீர்கள்? உங்களுக்கு இதுவும் வேணும். இன்னமும் வேணும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
இன்றைக்கு டெல்லி வெல்லும். எனக்கு 2 புள்ளிகள் கிடைக்கும்.