Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
தோனி கோழி தந்திட்டார். ஆமா ஆமா கண்ணுக்க ரொம்ப குத்துது போல. ஒரு 2-3 புள்ளி எடுக்க விடுறாங்கள் இல்லை. முதலமைச்சர் @suvy க்கு வாழ்த்துக்கள்.
-
யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
மாடு கன்றுகளுக்கும் வீட்டாருக்கும் பால் கொடுக்கணுமில்ல.
-
‘கலிப்சோ’ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்
மசாச் தொடரூந்து என்னாச்சு?
-
யாழ். உடுப்பிட்டியில் மூன்று கன்றுகளை ஈன்ற பசு!
இதை காணொளி எடுக்க போகும்போது மாட்டுக்கு வைக்கோல் புல்லுகளை கொடுக்கவும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
220 மிகவும் கடினமான ஓட்டங்கள். சென்னை வீரர்களின் அடியைப் பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சென்னைக்கு வெற்றி மணக்குது. இன்று இரண்டு முட்டைக் கோப்பி போல. கல்லோ @நந்தன் முட்டைக் கோப்பிக்கு தயாராக இருங்கோ.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அதைத் தான் நானும் யோசித்தேன்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அட இதுவும் நல்லாதான் இருக்கே.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
கஸ்டப்பட்டு கிட்டவந்து தோற்றுவிட்டார்கள். அடுத்த விளையாட்டு எப்படி என்று பார்ப்போம்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
என்ன கந்தப்பு உங்களுக்கும் வாயு வாயுவா பறியுது போல. கே கே ஆரும் நல்ல அடிக்கிறார்கள். இதே வேகத்தில் ஓட்டங்களைக் குவித்தால் வெற்றி நிச்சயம். Current RR: 14.60 • Required RR: 11.06
-
அப்பா ஏன் பின்தங்குகின்றார்.
அம்மா இல்லை என்றால் அப்பன் சித்தப்பன்.
-
நானும் ஊர்க் காணியும்
நிம்மதிக்காக வீடு வாங்க இருந்த நிம்மதியும் போயிடும் போல. வாசிக்கவே பிபி எகிறுது. நிலக்கீழ் வீடு மேலே தோட்டம். அத்தானை சீ பொத்தானை அழுத்தினால் எல்லாமே திறபடும்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஒரு கோழி ஒரு முட்டை முட்டைக்குள் இரண்டு கரு.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
ஆகா இதில என்னோடு 3 பேர் சேர்ந்திருக்கினம். உங்களுக்கு கோழியில்லை முட்டை மட்டும் தான்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்களுக்கு கோழி எங்களுக்கு முட்டை. பாருங்க எப்படி வஞ்சகம் செய்கிறார்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதலமைச்சர் @suvy மேலே மேலே போகிறார். வாழ்த்துக்கள். 17 முட்டைக் கோப்பி பிளீஸ்.
-
சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்ற ஜோர்தான் பயணி - எயர்ஏசியா விமானத்தில் சம்பவம்
நல்லகாலம் குளத்தடியை விட்டுவிட்டீர்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
பெங்களூரு நல்லா சாத்துது!! ஓட்டங்களைப் பார்த்தா இன்றும் முட்டை தான். முட்டை முட்டையா தின்று வாயு பறியுது. எத்தனை மணிக்கு தம்பி பசி வரும்? 222 மிகவும் கடினமான எண்ணிக்கை. அடிப்பார்களா மும்பை?
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது! மு.க.ஸ்டாலின் விசனம்
சட்டங்கள் மத்தியில் இருந்தாலும் சாதாரண மக்களுக்கே தெரிந்தவை முதலமைச்சரில் இருந்து எவருக்குமே தெரியவில்லையா? தெரிந்தும் சுண்டக்காய் நாடுதானே என்று திரும்ப திரும்ப செய்கிறார்களா என்று தெரியவில்லை.
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
ம் எல்லாமே ஒரு கையெழுத்தால் வந்தவினை. இதை முதலே சொல்லியிருக்கலாமே?
-
தமிழக தலைவர்கள் எவரும் தமிழில் கையெழுத்திடுவதில்லை: ஸ்டாலினை கடுமையாக சாடிய பிரதமர் மோடி!
மோடி கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை ஒருநாளும் பார்ப்பதில்லை. கடிதம் திறந்தவுடன் யார் போட்டது?கையெழுத்து தனது மொழியில் போட்டிருக்கிறாரா? இல்லை என்றால் குப்பைத் தொட்டிக்குள் போடு. இதனால தான் இதுவரை தமிழ்நாட்டு தலைவர்கள் எழுதும் கடிதங்களுக்கு மோடியிடமிருந்து பதிலேதும் இல்லை.
-
சிட்னியிலிருந்து பயணித்துக்கொண்டிருந்த விமானத்தின் கதவினை திறக்க முயன்ற ஜோர்தான் பயணி - எயர்ஏசியா விமானத்தில் சம்பவம்
இப்ப கொஞ்சகாலமாக இப்படி நடுவானில் கதவைத் திறப்பது தொடர்கதையாக உள்ளது.
-
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் ஏமாற்றம் அளிக்கிறது! மு.க.ஸ்டாலின் விசனம்
தமிழக முதல்வருக்கு கடல்வளம் பற்றி விரிவாக எடுத்துச் சொல்ல தமிழ்நாட்டில் ஆலோசகர்கள் இல்லையா? தங்களது மீனவரையே ஏண்டா அடுத்த நாட்டு கடலுக்குள் போகிறீர்கள்? ஏண்டா தடை செய்யப்பட்ட வலைகளை பாவிக்கிறீர்கள் என்று கேட்கவே மாட்டாரா?
-
மஹிந்தவின் உடல் நிலை குறித்து நாமலின் பதில்!
கடந்த 10 வருடங்களாக மகிந்தவின் உடல்நிலை சரியில்லை இதோ அதோ போகப் போறார் என்கிறார்கள். அந்தாளும் மாப்பிள்ளை மாதிரி ஒரு நரையும் தெரியாமல் திரியுது.
-
44% பரஸ்பர வரி; இலங்கையின் கோரிக்கைக்கு அமெரிக்காவின் பதில்!
அமெரிக்க பொருட்கள் இலங்கையில் குறைந்தளவே இறக்குமதியாகிறது. ஆனபடியால் அந்த இறக்குமதி வரியை 20-30 வீதமாக மாற்றினால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி வீதத்தை அதன் அரைவாசியாக்குவார்கள். இதனால் இன்னும் இன்னும் ஆடைத்தொழிலை முன்னேற்றலாம். மற்றைய நாடுகளுடனும் போட்டி போடலாம். இப்போது இந்தியா பங்களாதேஸ் போன்ற நாடுகள் இலங்கையை விட குறைவான வரியே விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கை தனது இறக்குமதி வரியை குறைக்காவிட்டால் ஆடைத்தொழில் மூடப்படும் அபாயம் இருக்கிறது. இதுபற்றி @vasee யின் கருத்துக்களை அறிய ஆவல்.