Everything posted by ஈழப்பிரியன்
-
மூன்று கோழிக்குஞ்சுகள்
என்ன இது எனது வாழ்க்கை போல உள்ளதே. எனக்கு வீட்டிலும் இல்லை. போன பாடசாலையிலும் இல்லை. நானும் ஒரு கோழிக்குஞ்சு வளர்த்திருக்கலாமோ?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனப் பிரச்சனையால் நான் படிப்பை விட்டது போல இனப் பிரச்சனையால் அவரும் விளையாட்டை விட்டுட்டார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
வேணும் எண்டா நானும் சாரா டெண்டுல்காரும் பீச்சில் இருப்பது போலவும் செய்துதரலாம் உதுகளை கண்டு பிடிக்கத்தானே @ரசோதரன் இருக்கிறார்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
செம்பாட்டான் இப்படி கனக்க எழுதுவாங்கள். ஒன்றையும் நம்பியிடாதாங்கோ. படங்களை இணைத்தால் மாத்திரம் நம்புங்கள்.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யோவ் புலவர் உந்த புலுடா ஒன்றும் இஞ்சை வேண்டாம். படங்களை இணைத்தாலே நம்புவோம்.
-
மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா?
மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா? இந்தக் கிழமை ஜீ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். கண் தெரியாதவர்களும் அவர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மிக மிக ஆச்சரியமாகவும் எப்படி இவர்களுக்கு இத்தனை கெட்டித்தனம் கிடைக்கிறது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இதில் நடந்த சம்பவங்களை எழுதலாம் என்று எண்ணியே வந்தேன். இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு முதலே தெரிந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது என்பதற்காக நிகழ்ச்சி நடந்தவற்றை தவிர்க்கிறேன். நேரமிருந்தால் முடிந்தால் பாருங்கள். கனடிய உறவுகள் IPTV மூலம் பார்க்கலாம். மற்றைய நாடுகள் பற்றி தெரியவில்லை. நான் பார்ப்பது கீழே உள்ள இரண்டிலுமே. https://www.skytamil.net/ https://www.tamildhool.net/
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
பாராளுமன்ற உறுப்பினர் அதை நிருபித்து வருகின்றார் அர்ச்சுனா எப்போதும் சந்தைக்குள்த் தான் நிற்பார். புலிகளில் இருந்த ஓருவர் தேங்காய் விற்கிறார்.ஆனால் நல்ல அறிவாக பேசுகிறார். அவரோடு தான் இவர் கூட்டாளி.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஏன் இன்னும் சில காலம் உயிர் வாழும் ஆசை இல்லையா உங்களுக்கும் பக்கத்தில தானே. ஒரு பொடிநடை போட்டு வாறது.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
எழுதிப் போட்டேன். காணவில்லை.இப்ப போட்டிருக்கு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
யாருக்கு ஆசையில்லை பொத்திக் கொண்டு அமசடக்கியாக இருக்கிறார்கள். தொடர்ந்தும் முதலமைச்சர் பதவி வகிக்கும் @alvayan க்கு வாழ்த்துக்கள்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
நல்லகாலம் லண்டனில் உள்ள கடைக்காரரின் பெயர் எதையும் சொல்லலை. ஈழப்பிரியா நீ வேணுமானால் திண்டுட்டுப் போ. ஆனால் மூச்சு.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதற்காகவே டென்மார்க்குக்கு ஒரு விசிட் அடிக்கணும்.
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
ராணுவ ரகசியங்கள் வெளிய சொல்லக் கூடாது.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
கொஞ்சம் அம்சமாக இருந்தால் விடமாட்டாங்களே.
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
கொஞ்சம் அம்சமாக இருந்தால் விடமாட்டாங்களே.
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
10 லட்சம் என எண்ணுகிறேன்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
டிஸ்கவுண்ட் வாசிகளே மன்னித்துக் கொள்ளுங்கோ. வேணுமானால் முழங்கால் நோகநோக 10 தோப்புக்கரணம் போடுகிறேன். இதுக்காக கோடுடெல்லாம் ஏறி இறங்க வேண்டுமா? எதுக்கும் சட்டத்தரணி சுமந்திரனுடன் கதைத்து வைத்திருப்பது நல்லது போல.
-
காணாமல் ஆக்கப்பட் டோரின் 3000 ஆவது நாள் நிறைவடையும் தினத்தில் பிரிந்த தாயின் உயிர்!
மிகவும் சோகமான செய்தி. மகனின் முடிவு தெரியாமலே தாயின் உயிர் பிரிகிறது. ஆழ்ந்த அஞ்சலிகள் அம்மா.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
என்ன தம்பி @ஏராளன் கொடுப்புக்குள் சிரிப்பாக இருக்கிறீர்கள்? வாய்ப்பில்லை தம்பீ.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
எனது ஒன்று விட்ட மச்சானின், அக்காவின் புருசன்... அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். அவரிடம் ஈழப்பிரியனின் அண்ணரின் மகன் ரெஸ்ரோறன்ற் வைத்திருக்கின்றார் என்று சொல்ல, அவரும் டிஸ்கவுண்டுக்கு... உங்கள் கடையின் பெயரை வாங்கித் தரட்டாம் என்று, ஒரே... நச்சரிப்பாக, கேட்டுக் கொண்டு இருக்கின்றார் வணக்கம் நிர்வாகம். எனக்கு அவுசில் யாரையுமே தெரியாது. எனக்கு அண்ணனுமில்லை உறவினரும் இல்லை. தெரிந்தோ தெரியாமலோ எழுதிப் போட்டேன். அதை அப்பிடியே அழித்துவிட்டால் நல்லது போல. அவுஸ்காரரின் டிஸ்கவுண்ட் தொல்லை தாங்க முடியலை. சாப்பாட்டுக் கடைக்கே டிஸ்கவுண்ட் என்றால் தண்ணிக்கடை வைத்திருக்கிறார்கள் என்றால் விமானம் பிடித்து அமெரிக்காவுக்கே வந்துடுவாங்க போல.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி சரி இன்னொரு 12 மணிநேரம் தானே. பொறுத்தார் பூமி ஆழ்வார்.
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
ஓஓஓஓஓஓஓஓஓ டிஸ்கவுண்டுக்கு பல பேர் இருக்கிறீர்களா?
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாளைக்கு நடத்தை சரியில்லாட்டி?
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
உங்கன்ட பெயரை சொன்னா டிஸ்கவுன்ட் ஏதாவது கிடைக்குமோ அடபாவிகளா வடைக்கும் தோசைக்கும் அப்பத்தக்குமா டிஸ்கவுண்ட்?
-
சீனாவின் விண்வெளி சாதனை: பூமியில் இருப்பவரின் முகத்தை கண்டறியும் புதிய கேமரா..!
துலைஞ்சுது போ இனிமேல் அறைக்குள்ளும் படுக்க முடியாது போல.