Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. டாக்டர் அப்பவே சொன்னவர் high protein diet ற்கு மாறச்சொல்லி. அதுதான்😀 படையப்பா சிவாஜி போல் அண்ணன் எனக்கு பெரிய வீட்டை எழுதி தருவார்😀.
  2. ஒரு பிரச்சனையும் இல்லை. நானே இங்கு, இருவரை தமிழர் அல்லாதோர் என கூறுபவந்தான். ஆனால் அதற்கு சந்தர்ப்ப சாட்சியாவது கொடுத்துள்ளேன். முக்கியமாக, நீங்கள் முஸ்லிம் ஆனால் உங்கள் கருத்துக்கு இதுதான் என் பதில் எனவும் கூறுவேன். ஆனால் ஐலண்ட் முஸ்லிம் என்பது அப்பட்டமானதும், ஆதாரமற்றதுமான புரட்டு. அவர் எழுப்பும் கேள்விகளை இதை மட்டுமே கூறி புறம்தள்ளும் போக்கு ஆபத்தானது. அதன் பின்னால் உள்ள உளவியலை மட்டுமே மேலே குறிப்பிட்டேன். தவிர யாழில் உங்கள் மனம் போனபடி நீங்கள் எழுதலாம், நானும். பரஸ்பர அனுமதியோ, ஆமதிப்போ தேவையில்லை. பிகு உங்கள் மகனுக்கு ஏற்பட்டது போன்ற அதே நிலமை எனது மகனுக்கும் அண்மையில் ஏற்பட்டது. அந்த திரியில் அலசபட்டவை பயனுள்ளதாக இருந்தது🙏.
  3. 🏏 International Cricket Grounds in Scotland The Grange Club, Edinburgh – Scotland’s primary cricket venue; has hosted numerous ODIs and T20Is, including matches in the 1999 Cricket World Cup. Titwood, Glasgow – Home of Clydesdale Cricket Club; approved for ICC internationals and has hosted ODIs and T20Is. Mannofield Park, Aberdeen – Regular host of Scotland’s home internationals; has staged many ODI and T20I fixtures. Cambusdoon New Ground, Ayr – Approved for international cricket and has hosted ODI matches. Forthill, Dundee – Another ground used for international matches in recent years. அநேகம் எடின்பரோவில் தான் நடக்கும் என நினைக்கிறேன்.
  4. சர்வதேச போட்டிகள் நடக்கும் மைதானங்கள் ஒன்றுக்கு மேலே இருக்கு ஆனால் டெஸ்ட் மைதானம் எதுவும் இல்லை.
  5. இதன் பின்னால் ஒரு உலக மகா உளவியல் இருக்கிறது. வங்குரோத்து அரசியல் செய்வோருக்கு எப்போதும் ஒரு எதிரி தேவை. எதிரியே இல்லாவிடிலும் அவர்கள் பொய்யாக ஒரு எதிரியை சிருஸ்டித்த்தாவது கொள்வார்கள். பிரெக்சிற் காரருக்கு ஐரொப்பியர், ஹிட்லருக்கு யூதர், சீமானுக்கு தெலுங்கர்… யாழ்கள அண்ணையளுக்கு நீங்கள். உங்களை முஸ்லிம் அல்லது புளொட் அல்லது இரெண்டும் என கடந்து போனால் - நீங்கள் கேட்கும் அசெளகரியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி வராது. எனது பிள்ளையை அவுஸ்ரேலியாவில் பள்ளியில் கூட சிங்கள இனவாதம் துரத்துகிறது என நாமே (நியாயமாக) அங்கலைத்தாலும், அதே நாம் இன்னொரு கருத்தாளர் கேட்கும் கேள்விக்கு “நீ முஸ்லிம் எனவே நான் பதில் சொல்ல மாட்டேன்” என தெனாவட்டாக எழுத முடிகிறது என்றால் அது உங்களை கற்பனையாகவேனும் ஒரு எதிரி என உருவகித்தால் மட்டுமே சாத்தியப்படும். இப்போ நீங்கள் அனுரவை தவிர வேறு வழி இல்லை என சொல்லி ஐலண்டின் வழிக்குதானே வந்துள்ளீர்கள். டக்லசும், ஐலன்டும், சம்பந்தனும் பல வருடம் வந்த வழிக்கு இப்போ வந்த நீங்கள், அவர்களை எப்படி குறை சொல்லலாம்?
  6. இப்பதான் தலையங்கத்தை வடிவாக வாசிச்சேன்… நியூட்டன், மேரி க்கியூரி, இராமானுஜம், ஐன்ஸ்டைக்கு கூட இப்படி தலையங்கம் போட்டிருப்பார்களா என்பது சந்தேகமே😂
  7. வாழ்த்து. இந்த மைக்கல்…மன்னிக்கவும் மைல்கல் சாதனை என்ன? கட்டுரையை வாசித்தும் எனக்கு புரியவில்லை. பட்டங்கள், பட்டயங்கள் பெற்றுள்ளார். அது சம்பந்தமாக ஆராய்சி கட்டுரைகள் எழுதி உள்ளார்…. அவரின் கண்டு பிடிப்புகள்தான் என்ன? அவை ஆய்வகத்துக்கு அப்பால் அப்படி என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறன? முனைவர் பட்ட ஆராய்ச்சிதான் மைல்கல், எண்டால் தமிழரில் அது ஏலவே மைலுக்கு ஒரு கல்லு இருக்கு😂
  8. அட சொன்னா நம்புங்கப்பா…. ஐலண்ட் முஸ்லிம் இல்லை….. ஆனால்…..: புளொட்……😂 ஸ்டார்ட் மியூசிக்😂😂😂 சிலவேளை முஸ்லிம் புளொட்டாகவும் இருக்கலாம் 😂😂😂.
  9. நன்றி அண்ணா. விசமில்லாதா பாம்புதானா கொம்பேறி மூக்கன்? என்னமா கிலி ஏத்தி இருக்கிறார்கள். எங்கள் ஊர் ஜேம்ஸ் கமரனுகள் “போலியாக ஒரு பாடை கட்டி ஒப்பாரி வைத்து அழுதபடி அதை சுடலை நோக்கி எடுத்து போனால்தான் கொம்பேறி மூக்கன் இறங்கும்” என்பார்கள்😂. அப்படியே இந்த ஒண்டை கொண்டால் அதன் சோடி தேடி வந்து கொத்தும் எண்ட கதையும் பொய் என்பதை உறுதிபடுத்தி விடுங்கள்.
  10. 4 ரன்னில் என் கணிப்பு தவறியுள்ளது😂
  11. மாய்மாலத்துக்கு பதில் சொல்லமுடியாதுதான்…. ஆனால்… உங்களுக்கு பதில் எழுதும் எல்லாமும் தனிப்பட்டு உங்களை பற்றியதாக இருக்க தேவை இல்லை. அப்படி தனிப்பட்டு உங்களை பற்றி எழுத விரும்பின் நான் பூடகமாக எழுதவும் மாட்டேன்😂.
  12. பாவம் அண்ணை, வயசு போன காலத்தில கொஞ்சம் ஓய்வா இருப்பம் எண்டா….. காலங்காத்தாலா கலர் கலரா கத்த வச்சிட்டானுவோ 😂 அடேய் சுமந்திரா…அண்ணனுக்கு ரத்த கொதிப்பு, மூல கொதிப்பு ஏதும் ஆச்சு… அதுக்கு நீதான் பொறுப்பு அஹங்😂
  13. சம்பந்தனை அன்றி வேறு எந்த தனிமனிதரையும் பற்றி அல்ல. போரட்டத்தில் 2009 க்கு பின் தீர்வை அடைய ஒரு அரிய சந்தர்ப்பம் வாய்த்தாதாக இங்கே ஒரு உருட்டு, உருட்டப்பட்டது… அதை இல்லை என நான் மறுத்து ஒரு வியாபார உதாரணத்தை சொன்னேன். அதை ஏதோ பஞ்சமாபாதகம் போல நீங்கள் எழுதினீர்கள். அப்படி இல்லை, போராட்டத்தில் வயிறு வளர்தோரே வெட்கம் இல்லாமல் உலாவும் உலகில் இப்படி ஒரு ஒப்பீட்டை செய்வது ஒண்டும் மோசமான செயல் இல்லை என எழுதினேன்.
  14. நான் இலங்கை ஜனாதிபதியாக வர விரும்பியவர் இருவர் மட்டுமே…. ஒன்று தலைவர் மற்றது கலாநிதி விக்ரமபாஹு. ஆனால் இனவாத மதவாத சகதியில் உழலும் இலங்கையில் இது சாத்தியமில்லை. உங்களுக்கும் எனக்கும் என்ன முக்கோண காதலா - உங்களை தேடி வந்து நான் கொழுவுப்பட😂. அனுரவின் ஈரச்சாக்கு நயவஞ்சகத்தை யார் நெட்டித்தள்ளினாலும், காவடி எடுத்தாலும் என் எதிர்வினை இப்படித்தான் இருக்கும்.
  15. அவுஸ் அணித்தேர்வு மிக நியாயமாக நடக்கும். இது ஏன் என விளங்கவே இல்லை.
  16. இதில் எங்கே உங்கள் மீதான தனிமனித தாக்குதல் அண்ணை? போரட்டத்தினை பயன்படுத்தி வயிறு வளர்த்தோர் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்.
  17. ஓமண்ணை நான் பங்கு வியாபாரத்துடன் போராட்டத்தை வெறும் ஒப்பீடு மட்டுமே செய்தேன். அது ஒன்றும் உலக மகா குற்றம் இல்லை. குறிப்பாக போராட்டத்தையே வியாபாரம் ஆக்கி வயிறு வளர்த்தவர்களே வெள்ளையிம் சொள்ளையிமா வலம் வரும்போது. சிறிய இலாபம் வரும் போது அதற்குரிய பங்கை விற்றே ஆக வேண்டும். ஆனால் ஒரே நிறுவனத்தில் (போராட்ட முறையில்) முதலிடாமல் வெளியே எடுத்த காசை வேறு நிறுவனங்களில் (போராட்ட முறைகளில்) நாம் முதலிட்டு இருக்க வேண்டும்.
  18. பிள்ளையானை அனுரவுக்கு முன்பே உள்ளே தூக்கி போட்டு விட்டார்கள். அனுர தனது போர்கால அமைசரவை சகாவான டக்லஸ் மீது போட்டது “பாவாடை நாடாவை காணவில்லை” ரீதியிலான கண்துடைப்பு வழக்கு - முடிந்தால் யூ எஸ் ஸ்டேட் டிப்பார்ட்மெண்ட் சொன்னதன் அடிப்படையில் அல்லது நிமலராஜன் கொலைக்கு டக்லஸ் மீது வழக்கு போட சொல்லுங்கள் உங்கள் அனுர மஹானை. மாட்டார் - ஏன் என்றால் அப்படி செய்தால் இனவாதத்தின் கைக்கூலியை காட்டி கொடுப்பதாகிவிடும்.
  19. பால்காவடி…பன்னீர்காவடி…புஷ்பகாவடி…. பெண்ணுங்க எல்லாம் தூக்கி வந்தோம்… அனுர காவடி. ஐ ஆம் வெய்ட்டிங் மை சன்…. பதவிகாலம் முடியும் போது அனுர அப்படி என்னத்தை தமிழருக்கு அவித்து கொட்டிவிடுவார் என பார்க்கலாம்…. அசோக்….இந்த நாள உன்(ங்க) காலண்டர்ல குறித்துக்கோ😂. ஏன் என்றால் வேறு எவருக்கும் இப்படி முன்னாள் புலிவால்கள் யாழில் காவடி எடுத்ததில்லை.
  20. ஏன் ஜி ? அடிக்கடி நட் லூஸ் ஆகுமோ😂?
  21. இன்னும் 11 மாதம் இருந்தாலும் இதை இந்த ஆண்டின் சிறந்த நகைசுவையாக நான் முன்மொழிகிறேன். 2009 மேயில் சம்பந்தரிடமோ அல்லது வேறு எந்த ஈழ தமிழரிடமோ.., கோட்டையும் இருக்க வில்லை… ஒரு.. கொ….கொத்தளமும் இருக்கவில்லை. நாம் பலமாக இருந்தது 1983-2009 வரை மட்டுமே. பங்கு வர்தகத்தில் exit strategy என்பார்கள். பங்குகளிம் விலை கூடிக்கொண்டே போய் ஒரு கட்டத்தில் வாங்கிய விலைக்கு கீழேயும் போய் விடும். நல்ல exit strategy இருப்பவர்கள், பங்குகள் விலை கட்டம் கட்டமாக கூடும் போது, கட்டம் கட்டமக குறித்தளவு பங்குகளை விற்று நல்ல இலாபத்தை நிரந்தரமாக்கி கொள்வார்கள். மிகவும் பேராசை உள்ளோர், அல்லது அதீத தன்னம்பிக்கை உள்ளோர் - பங்குகள் எப்போதும் விலை கூடிக்கொண்டே இருக்கும் என தாமும் நம்பி, ஏனையோரையும் நம்பவைத்து - கடைசி வரை எந்த பங்கையிம் விற்காமல், சின்ன இலாபத்தை கூட நிரந்தரமாக்காமல் - கம்பெனி திவாலாகும் போது போட்ட முதலீடு அனைத்தையும் இழப்பார்கள். ஒரு இனமாக நாம் வாங்கிய பங்குகள் 1983 - 2005 டிசம்பர் வரை ஏறுமுகமாகின. இந்த காலகட்டத்தில் கொஞ்சம் இலாபத்தை நிரந்தரமாக்கி கொண்டு, மேலும் முன்னேற சில exit points வந்து போயின. ஆனால் - எமது exit strategy யோ பங்கு விலை கூடி கொண்டே போகும், அது சாத்தியமில்லாத உச்ச புள்ளியை (தமிழ் ஈழம்) அடையும் மட்டும் நாம் ஒரு பங்கைதானும் விற்பதில்லை என்பதாக இருந்தது. ஆனால் நாம் நினைத்த உச்ச புள்ளியை பங்கு விலை அடைய முன்பே, நாம் பங்குகளை வாங்கிய கம்பெனி (போராட்டம்) திவாலாகி விட்டது. இப்படி திவாலாகி விட்ட கம்பெனியில் அதிக பங்குகளை வைத்திருந்த்த ஒரு ஐந்து சதம் பெறுமதியில்லாத portfolio வைத்தான் மே 2009 இல் சம்பந்தர் பொறுப்பெடுத்தார். பிகு அப்படி ஒரு நாசமாய் போன portfolio வை உலக தமிழரை இணத்து மீட்க சம்பந்தர் வினைதிறனாக செயல்படவில்லை, கதிரை அரசியல் செய்யார் என்றால் - அது நியாயம். Portfolio வையே 2000-2009 வரை சொன்னதை சொல்லும் கிளி பிள்ளையாக்கி வைக்கப்பட்டிருந்த சம்பந்தர்தான் போட்டடித்தார் என்பது நகைப்புக்கிடமானதும், உண்மைக்கு புறம்பானதும்.
  22. பிகு கொம்பேறி மூக்கன் விசமா? இல்லையா? சின்னதில் இது விச பாம்பு எண்டும், கொத்தினால் சவம் எடுக்கும் வரை மரத்தில் (கொம்பில்) இருந்து பார்க்கும் என்றும் கிலியை வர வைத்தனர். ஆனால் அண்மையில் ஒருவர் அது லுலுலா பாம்பு என சொல்லி, கையில் அசால்டாக பிடித்து விளையாடும் வீடியோ பார்த்தேன். யாராவது ஜஸ்டின் அண்ணாக்கு @ போட்டு விடவும். இதே போல் - இலங்கையில் உள்ள விச பாம்புகள் எவை? நாகம், பறவை நாகம், புடையன் என்று ஏதேதோ சொல்வார்கள்.
  23. என்னது கண்ணை பார்ப்பதா… தலை தெறிக்க வேணா ஓடலாம்….😂 கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்… அந்தியேட்டி என்று அர்த்தம்😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.