Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜீவன் சிவா

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by ஜீவன் சிவா

  1. உள்ளேன் ஐயா இன்று 28.02.2016 நள்ளிரவு 11:59 உள்ளேன் ஐயா இன்று 29.02.2016 நள்ளிரவு 12:01 அப்பாடா இரு நாளைக்கான பதிவுகள் இவை. அதிகம் பயணிக்காத பாதைகளில் செல்லும் துணிவை வளர்த்தெடுங்கள். அதுதான் உண்மையான தலைமைப் பண்பு. அப்துல் கலாம்
  2. உள்ளேன் ஐயா இன்று 27ம் திகதி எனக்கு அப்புறம் சண்டைக்கு வரப்படாது சொல்லிப்புட்டன். ஆமா
  3. குழம்பவில்லை எனது அம்மாதான் clementine/Mandarineஐ நாரத்தங்காய் எண்டு எங்களை குழப்பினவா என்று சொல்ல வந்தேன் புதிய விடயமாக எனக்கிருக்கு என்ன வித்தியாசமென்று பகிருங்களேன்
  4. அடபாவிகளா இதையும் விட்டுவைக்கவில்லையா? எமது வீட்டில் ஏன், எப்படி முளைத்ததென்றே தெரியாமல் ஒருவகை தோடை முளைத்தது. நாங்களும் தண்ணி விட்டோம். காய்க்கத் தொடங்கியபின் அம்மா சொன்னா அது நாரத்தங்காய் என்று. ஆனால் பழம் இனிப்பானது. இந்த யூரோப்புக்கு வந்தபின்தான் புரிந்தது அது clementine/Mandarine என்று. இந்த ரெசிப்பி அம்மா கண்ணில் பட்டிருந்தால் நாரத்தை இலை துவையல் எண்டு அப்ப இதையும் முழுங்கியிருப்போம்.
  5. நானும் உள்ளேன் ஐயா பல வாய்களை மூடுவதைவிட, இரு காதுகளை மூடுவது எளிது.
  6. வந்திட்டோம். "எவன் பிறர் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லையோ,அவனால் நல்ல செயல்கள் எதையும் செய்ய முடியாது. -ஜேம்ஸ் ஆலன்."
  7. குட் மோர்ணிங் சார் + குட் நைட் சார்.
  8. அட விடிஞ்சிற்றுது - எங்கையோ சேவல் கனவில முழிச்சு கத்துது (கூவுது) நேரம் 2:46 ம்ம்ம் குட்டு மோர்ணிங் சார்
  9. இதையெல்லாம் பண்ணினா மனிசி அடிப்பாளே?
  10. குட் மோர்னிங் சார். எனக்கு விடிஞ்சிற்றுது சார். பாலாடை போன்ற முகம் மாறியதேனோ பனி போல நாணம் அதை மூடியதேனோ
  11. குட் மோர்னிங் சார். எனக்கு விடிஞ்சிற்றுது சார்.
  12. நாங்களும் வந்திட்டோமில்ல. 1 x 1= 1 11 x 11 = 121 111 x 111= 12321 1111 x 1111 = 1234321 11111 x 11111 = 123454321 111111 x 111111 = 12345654321 1111111 x 1111111 = 1234567654321 11111111 x 11111111 = 123456787654321 111111111 x 111111111 = 12345678987654321
  13. இல்லை உலகம் பிறந்தது எனக்காக , ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக, அன்னை மடியை விரித்தாள் எனக்காக...! எல்லாமே எனக்காக உங்களுக்காக இல்லை
  14. உள்ளேன் ஐயா எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
  15. எங்களுக்கெல்லாம் முதலிரவு இல்லை முதல் பகல்தான். கார் இருக்கும் பின் சீற் இருக்கும்...
  16. வந்தனம் நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு. -அப்துல் கலாம்-
  17. பிறசன்ற் சார் நீ ஊமையாய் இருக்கும் வரைதான் உலகம் செவிடனாக இருக்கும். நீ பேசத் தொடங்கும்போது உலகமும் தனது காதுகளைத் திறந்துவிடும்.. உபயம் - சக்தி எவ் எம்
  18. நானும் உள்ளேன் சாமியோவ் பலசாலிக்கு பாரம் என்று ஒன்றுஇல்லை. முயற்சி உடையவர்களுக்கு தூரம் என ஒன்று இல்லை. கல்வியாளர்களுக்கு அந்நிய நாடு என ஒன்று இல்லை. அன்போடு பேசுபவர்களுக்கு அந்நியன் என ஒருவரும் இல்லை.
  19. இப்படியெல்லாம் யோசிப்பவன் அனேகமாக தமிழனாகத்தான் இருப்பான். (யானைக்குட்டியும் சூப்பர் - வேறு பதிவில்) தொடர்ந்து பதியுங்கள் சுவி
  20. வணக்கம் எப்போதும் தமிழன். முதலில் யாழுக்குள் வரும் உங்களுக்கு வரவேற்பு. உங்களை திண்ணையில் உரையாட அனுமதித்தமையால் அனேகமாக நீங்கள் திரிகளில் கருத்திடலாம் என்று நினைக்கின்றேன். முயற்சி செய்து பாருங்கள்.
  21. இதை மனிதாபிமானம் என்றால் அடிக்க வருவார்கள். இந்த ஜீவகாருண்யம் மனிதாபிமானம் உள்ளவர்களிடமே அதிகம் உள்ளது. தொடருங்கள் சுவி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.