Everything posted by நீர்வேலியான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்கள் பேத்தி விரைவில் குணமடைவார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உண்மைதான், இவங்கள் மூன்றுபெரும், சக நாட்டுக்காரனான என்னை கையைவிட்டுவிட்டு, மேலே இருந்துகொண்டு ஞாயம் பிளந்துகொண்டு இருக்கிறார்கள். இனி வரப்போகும் போட்டிகளுக்கான எனது தெரிவுகளை பார்த்தால் எனக்கு ரத்த ஆறு ஓடப்போவது தெரிகிறது. இதைப்பார்த்தால் எனக்கு கண்ணீர் வருகிறது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இருந்தாலும், நான் பட்ட மன உளைச்சலுக்கு, மேலதிக புள்ளிகள் வழங்க முடியாதா? 😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிருபன், 45ஆவது கேள்விக்கு வழங்கப்பட்ட புள்ளிகளில் எனது பெயரை காணவில்லை? நானும் சரியாகத்தான் தெரிவு செய்திருந்தேன், ஏன் இந்த ஒர வஞ்சனை, நீங்கள் மற்ற அமெரிக்கர்களிடம் பணம் வாங்கிவிட்டீர்கள் என்று சந்தேகப்படுகிறேன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிருபன் இரக்கப்பட்டு ஓமென்று புள்ளி தந்தாலும், நீங்கள் விடமாட்டீர்கள் போல இருக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஐயா சும்மா இருங்கள், நான் உகாண்டாவை தெரிவுசெய்துள்ளேன், இதாவது எனக்கு சரியாக அமையட்டும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பையன், பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன், கொஞ்சம் பிசி ஆகிவிட்டேன்,
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கொஞ்ச நாள் பொறுங்கள், அப்போதைய நிலைமையை அவதானித்து பிரச்னையை கிளப்புகிறோம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இங்கிலாந்து போகும் வேகத்தைப்பார்த்தால், எனக்கு இதுவும் ஆப்புதான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா வெல்லும் என்று தெரிவு செய்தபோதே mild ஆ ஒரு டௌட் வந்தது, இப்ப confirm😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வாழ்த்துக்கள் கோஷன் இவங்கள் அமெரிக்கன் போட்டி நடத்திறதிலிருந்து, உலகக்கோப்பை வரைக்கும் முதலே விலைபேசி வாங்கிவிட்டாங்களோ தெரியவில்லை, நம்ம அண்ணன் ஈழப்பிரியனுக்கு மாத்திரம் விஷயம் முதலே கசிந்திருக்கு
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எனக்கும் தொடர் முட்டை, விதி வளைச்சு வளைச்சு விளையாடுது. உங்களைதான் இப்போது மலைபோல நம்பியிருக்கிறேன். கோஷன்ஐ முதலிடத்தில் பார்க்க ரத்தக்கண்ணீர் வருகிறது, குதிரைக்கெல்லாம் கொம்பு முளைக்கும் என்று யார் கண்டார், இந்த அவமானம் எதிரிக்குக்கூட வரப்படாது
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
பையன், உங்கள் தனிப்பட்ட விருப்பம் என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு. நீங்கள் மற்றும் உங்கள் ஆதரவாளர்கள் உங்கள் தெரிவுகளை, நீங்கள் ஆதரிக்கும் கட்சி சார்ந்தும், நீங்கள் வாசிக்கும் ஊடகங்களின் ஊடாக முடிவு செய்கிறீர்கள் போட்டியில் வேல்லவேண்டும் என்று முடிவு செய்தால், கள நிலவரத்தை பின்பற்றவேண்டும். தற்போதைய நிலையில், விகிதாசார பிரதிநிதித்துவ முறை இல்லாவிட்டால், நாதக தனித்து நின்று ஒரு ஆசனமும் பெற்றுக்கொள்ள முடியாது. வளர்வதற்கு நிறைய தூரம் உள்ளது. கூட்டணி வைக்காவிட்டால் தாண்டுவது கஷ்டம். இதற்கு இடையில் பாஜக வளர்ந்தது கொண்டு வருகிறது. தற்போதைய நிலையில் மிகபலமான நிலையில் இருக்கும் திமுக கூட, கூட்டணி இல்லாவிட்டால் வெல்வது கடினம், ஒருவரும் 50%இற்கு மேற்பட்ட வாக்கு வங்கியுடன் இல்லை.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
எனக்கு புரிந்த அளவுக்கு இது தவறு, உதாரணத்துக்கு திமுகவின் 27% என்பது அவர்கள் போட்டியிட 21 தொகுதிகளுக்கானதல்ல. அவரகள் கூட்டணி 21 தொகுதிகளில் எடுத்த வாக்குகளை வைத்து 40 தொகுதிகளுக்கு எவ்வளவு என்று கணிக்கப்பட்டது. நீங்கள் மீண்டும் அதை 21ஆல் வகுத்து 40ஆல் பெருக்குகிறீர்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அவர்களும் கைவிட்டு விடுவார்கள் போலுள்ளது. பத்தாதக்கு, கோசான் வேறு 6ஆவது இடத்தில் இருக்கிறார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிருபன், இந்த லிஸ்டை கொஞ்ச நாளைக்கு மறைக்க முடியுமா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ? எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
அமித்ஷா, மோடி பழைய பலத்துடன் இப்போது இல்லை, RSSம் இவர்களை விரும்பவில்லை எனத்தெரிகிறது, அத்துடன் உள்ளுக்குள்ளேயே நிறையபேர் பொரிந்துக்கொண்டு இருப்பார்கள், தருனம் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். இவர்கள் இருவரும் அசுர பலத்துடன் இருந்தபோது உள்ளுக்குள்ளும் வெளியிலும் நிறையபேரை பகைத்துக்கொண்டு உள்ளார்கள். அத்வானி , ஜோஷி என்று பெருந்தலைகளை ஓரம்கட்டியுள்ளார்கள். யோகியுடனும் நல்லுறவு இல்லை. ஆட்சிக்கவிழ்ப்பு, குதிரை பேரம், கூட்டணி கட்சிகளை உடைத்தல் என்று இவர்கள்களது லிஸ்ட் பெரியது. கொஞ்ச நாட்களில் இவர்களை இறக்கி விடுவார்கள் என்று நினைக்கிறன், பார்க்கலாம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதைத்தான் முன்பே சொன்னேன், நம்ம கோசான் நம்மளை கைவிட மாட்டார்
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
சரி, இந்த உருத்திரசேனையின் தலைவர் யார்?
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
பிஜேபி நிச்சயமாக அச்சமூட்டும் வகையில் வளர்ந்துள்ளது இது தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல. ஆனாலும் இந்த சதவீத கணக்கு எனக்கு புரியவில்லை. நாதக தனித்து நின்று போட்டியிட்டதால் அதன் சதவீத கணக்கு இலகுவாக கணிப்பிடலாம். கூட்டனி சேர்ந்து போட்டியிட்டவர்களின் தனிப்பட்ட வாக்கு வங்கியை எப்பிடி துல்லியமாக கணக்கிடுகிறார்கள் என்பது புரியவில்லை. உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வாக்கு வாங்கி தமிழ் நாட்டில், இந்த தேர்தலில் 10 சதவீதம் என்கிறார்கள், அவர்கள் தனித்து நின்றால் 5 சதவீதத்துக்கு மேல் வரப்போவதில்லை என்று நினைக்கிறன்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இந்த படம் இப்போ உலாவருது, பார்த்தவுடன் சிரிப்பு வந்துவிட்டது
-
மோடியின் வெற்றியை யாழில் கொண்டாடிய சிவசேனை அமைப்பு
ஒரு டவுட் , இந்த சிவசேனைக்கும், உருத்திரசேனைக்கும் என்ன வித்தியாசம்? இருக்கிற அம்பது நூறு பேருக்கு ஏன் இரண்டு குரூப்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
எல்லாம் சும்மா நகைச்சுவைக்கு எழுதுவது, இந்த முறை தட்டிரன், தூக்கிறன், நானும் ஒரு கிரிக்கெட் விற்பன்னராக மாறுகிறேன் உண்மைதான், ஆனால் இவர் எங்களுக்கு முன்னுக்கு வந்துவிட்டால், நாங்கள் இங்கு பிறகு நிம்மதியாக உலாவ முடியாது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் கிரிக்கெட்டில் ஊறியவர் என்று எல்லோருக்கும் தெரியும், இவர் நக்கலடிப்பது எங்களை போன்றவர்களை, இந்த போட்டியின் முடிவு அவருக்கு தகுந்த பதிலாக அமையும்😀