Jump to content

நீர்வேலியான்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    444
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by நீர்வேலியான்

  1. விழப்போவதில்லை என்று தெரிந்தாலும் இடைக்கிடை வாங்குவதுண்டு, ஓரிரு குழுக்களிலும் இருக்கிறேன், நாங்கள் பணக்காரர் ஆவதை விட, இவங்களுக்கு விழுந்துவிட்டால் நாங்கள் பிறகு இருக்கமுடியாது என்ற ஒரே காரணம்தான்😀
  2. வாருங்கள் கோசான், நீங்கள் இல்லாமல், இங்கு கொஞ்சம் வறட்சியாக இருந்தது, நான் எழுதுவதில்லை, ஆனால் தொடர்ந்து வாசித்துக்கொண்டு இருப்போம்
  3. அண்ணை, நீங்கள் இங்கே ஒரு பிஸ்தாவாகத்தான் இருக்கிறீர்கள், இங்கு மோட்டார் சைக்கிள் ஓடுவது ஆபத்தானது
  4. உங்கள்/எங்கள் அமெரிக்க லைசென்ஸ் இற்கு அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள் ஓடமுடியாது என்று நினைக்கிறேன், அதற்கு தனியாக trial காட்டவேண்டும் , அதையே அங்கும் endorse பண்ணித்தருவார்கள். கார் மாத்திரம் ஓட்டலாம். முன்பும் எமது international லைசென்ஸ்ஐ அங்கு ஒரு இடத்தில் காட்டி, பணம் கொடுத்து endorse பண்ணவேண்டும் என்று ஞாபகம்
  5. அண்ணை, அந்த கொடுப்பினையும் எல்லாருக்கும் வாய்க்காது
  6. அண்ணை, கண்டபடி யோசிக்காதீர்கள், நானும் படித்து முடித்துவிட்டுத்தான் இருக்கிறேன், இப்படியெல்லாம் எங்களால் எழுத முடியாது, என்ன இருக்கிறதோ அதுதான் வரும்
  7. இப்பொழுதுதான் மழை பெய்ய தொடங்கியுள்ளது, எமது பகுதியூடாக புயல் கடப்பதுக்கு இன்னும் சில மணி நேரங்கள் உள்ளது. இங்கு நேற்று கடைகளில் கால் வைக்க முடியாத அளவுக்கு ஒரே கூட்டம் முக்கியமான உணவு பொருட்கள், தண்ணீர், paper towel, sand bags என்று சாமான்கள் எல்லாம் முடிந்து விட்டன, 70 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது, பெரிதாக எதிர்பார்க்கிறார்கள் , தற்போதைய நிலவரத்தின்படி புயலின் தீவிரம் சற்று குறைந்து உள்ளது
  8. தமிழ்சிறிக்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்
  9. பஞ்சாப் சிங்குகள் நாளைக்கு அடிக்கிறாங்கள், நான் மேலே போகிறேன்
  10. நானும் வந்திட்டன். இந்த IPL எனக்கு உண்மையிலேயே தலையை சுத்துது 1) மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் GT 2) ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி PBKS 3) ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ DC 4) ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் SRH 5) ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB 6) ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK 7) ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி GT 😎 ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி RR 9) ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா RCB 10) ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ SRH 11) ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி DC 12) ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை CSK 13) ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் GT 14) ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் SRH 15) ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB 16) ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC 17) ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK 18) ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி GT 19) ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா SRH 20) ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு DC 21) ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG 22) ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை MI 23) ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT 24) ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு CSK 25) ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH 26) ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் LSG 27) ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி RCB 28) ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC 29) ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை SRH 30) ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ GT 31) ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை MI 32) ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RR 33) ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா CSK 34) ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் SRH 35) ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் GT 36) ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB 37) ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் CSK 38) ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி LSG 39) ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா GT 40) ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி SRH 41) ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK 42) ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை RR 43) மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ LSG 44) மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT 45) மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி MI 46) மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ CSK 47) மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் SRH 48) மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் GT 49) மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK 50) மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி DC 51) மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT 52) மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் SRH 53) மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா PBKS 54) மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை RCB 55) மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK 56) மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா RR 57) மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை GT 58) மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH 59) மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC 60) மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RR 61) மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK 62) மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் SRH 63) மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ LSG 64) மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா DC 65) மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் SRH 66) மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா RR 67) மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி CSK 68) மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா LSG 69) மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை SRH 70) மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு GT 71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK CSK DC DC GT GT KKR Select LSG Select MI Select PBKS Select RR Select RCB Select SRH SRH 72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) SRH #2 - ? (3 புள்ளிகள்) GT #3 - ? (2 புள்ளிகள்) CSK #4 - ? (1 புள்ளி) DC 73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! KKR 74) Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team SRH 75) Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team CSK 76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator GT 77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 SRH 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shubman Gill 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammed Shami 83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jos Butler 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jofra Archer 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) GT 88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Hardik Pandya 89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) GT
  11. இணைவதற்கு இன்னும் எவ்வளவு நாள் இருக்கு? எனக்கு இந்த IPL இல் அவ்வளவு பரீட்சயம் கிடையாது, சும்மா போடலாம்
  12. கிருபன், உங்களை குசிப்படுத்த நாங்கள் என்ன செய்யவேண்டும்? முடிந்தவரை முயற்சிக்கிறோம்😀 ஏற்கனவே நொந்துபோய் இருக்கிறார்😀
  13. யோசிக்காதீர்கள், உங்களுக்கு சியர் கேர்ள்ஸ் கிடைக்காவிட்டால், நாங்களாவது உந்த உடுப்பை போட்டு ஆடுகிறோம்
  14. அண்ணை, உப்பிடித்தான் மெது மெதுவாக மேலே வந்துகொண்டிருப்பேன், ஆனால் கிருபன் கடைசியில் என்னை கீழே இறக்கிவிடுவார் 😀
  15. இல்லை, நான் உலக கோப்பையை அர்ஜென்டினா வெல்லும் என்று கணித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்
  16. மிக திறமையான அணி வெளியேறுவதை பார்க்க கவலையாக உள்ளது. இவர்கள் world cup எடுப்பார்கள் என்று கணித்தவர்களுக்கு இப்பவே முட்டை
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.