Jump to content

பிரபா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    283
  • Joined

  • Last visited

1 Follower

About பிரபா

  • Birthday 10/31/1974

Contact Methods

  • Website URL
    http://
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    USA

பிரபா's Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

88

Reputation

  1. "Person of the Year", இதன் அர்த்தம் ஆண்டின் சிறந்த நபர் என்பதல்ல.
  2. ஆல்வாயான், எப்படி பாதுகாப்பது? 😢 வீடு இராணுவத்தால் அத்திவாரத்துடன் இடித்தழிக்கப்பட்ட கதை ஒருவரும் சொல்லவில்லையா?
  3. வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் கந்தப்புவை சேரும்.
  4. போற போக்கை பார்த்தால் எல்லா அரசியல் விற்பன்னர்களும் 100க்கு 60க்கும் குறைய எடுத்து போட்டியில் தோல்வியடைவார்கள் போலுள்ளது.
  5. பையா, நம்பிக்கையை இழக்க வேண்டாம். 76 புள்ளிகள்தான் வந்திருக்கு, இன்னும் 24 இருக்கு. எதும் நடக்கலாம் 😄
  6. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி 2ம் இடம் எனநினைக்கிறேன்.
  7. சுடச் சுட யாழ்கள தேர்தல் போட்டி முடிவுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன. நன்றி கந்தப்பு !!
  8. உத்தேச இறுதி எண்ணிக்கை தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 158 ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 41 தமிழரசு கட்சி 8 புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 6 இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 3 மற்றவை 9 https://manthri.lk/en/BattleforBallotsGE2024
  9. அண்ணை, பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்கோ🤣
  10. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) இல்லை 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம்: தேசிய மக்கள் சக்தி 2 28) வன்னி: தேசிய மக்கள் சக்தி 2 29) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 2 30)திருமலை: தேசிய மக்கள் சக்தி 2 31)அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 2 32)நுவரெலியா: தேசிய மக்கள் சக்தி 3 33)அம்பாந்தோட்டை: தேசிய மக்கள் சக்தி 3 34)கொழும்பு: தேசிய மக்கள் சக்தி 13 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? எஸ் சிறிபவானந்தராஜா வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய்: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி: ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 40) ஊர்காவற்றுறை: ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி: தமிழரசு கட்சி 42) மன்னர்: ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு: தேசிய மக்கள் சக்தி 44) வவுனியா: தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு: தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு: தமிழரசு கட்சி 47) திருகோணமலை: தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை: தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் கூட்டணி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி: 2 52) தேசிய மக்கள் சக்தி: 7 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 4 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 154 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 4
  11. ஆதாரம்? Copilot இடம் கேள்வி : Did Ma.Po.Si. welcome Indian peace keeping force when it returned? விடை: I couldn't find any specific information about M. P. Sivagnanam (Ma.Po.Si.) welcoming the Indian Peace Keeping Force (IPKF) upon its return.
  12. இது போட்டியில் மிகப் பெரிய ஓட்டை என நினைக்கிறேன். கஸ்டப்பட்டு அலசி ஆராய்ந்து 🤣 6 பேரை தெரிவு செய்யும் முயற்சி இல்லாமல் போகப் போகிறது.
  13. கந்தப்பு, கேள்விகள் 1 தொடக்கம் 17 வரை, எத்தனை "ஆம்" தெரிவு செய்யலாம்? எல்லாவற்றையும் ஆம் என தெரிவு செய்யலாமா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.