Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. இங்கே சிலர் அமெரிக்கா ஊடகங்கள் சொல்வதுடன் ஒத்து போகும் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். 2 விடயங்கள். ஒன்று, வெனிசுவேலா, எண்ணையை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டது, இரானில் இருந்து அனுபவத்தை அறிந்து. 2 வைத்து சீன (தனியார்) நிறுவனம், 1 பில்லியன் முதலீட்டில், 2 எண்ணெய் வயல்களை விருத்தி செய்ய தொடகநக்கி விட்டது. இதன் பின்பே டிரம்ப் உம், பொதுவாக அமெரிக்கா ஊடக வாலுகளும், இப்பொது நடக்கும் (இராணுவ) கூத்துக்கு தூபம் போட்டன அதுக்கும் மேலே , கடற்கொள்ளையிலும் மீண்டும் அமெரிக்கா, அதன் படைகள் ஆரம்பித்து இருக்கின்றன.
  2. பொருளாதாரத்துக்கு சனத்தொகை வேண்டும். பொதுவாக எல்லா மேற்கு நாடுகளும், குடிவராவால் (இளம்)சனத்தொகையை தக்க வைப்பதை மூலோபாயமாக கொன்டுள்ளன. அனால், அது உள்ளுக்குள் ஏற்றப்படுத்தும் பொருளாதார, அரசியல் தாக்கங்களை புறந்தள்ள முடியாத நிலையில் மேற்கு நாடுகள். இப்பொது கூட, நிகர குடியேற்றம் குறைந்தது வெளியேற்றத்தால் அல்ல, குறைந்ததின் காரணம் உள் வரும் எண்ணிக்கை குறைந்தது. மறுவாளமாக, வெளியேறுவது இப்பொது முன்பு இல்லாத அளவு கூடி இருக்கிறது, அனால் அது நிகர குடியேற்றத்தை குறைக்கும் அளவுக்கு இல்லை.
  3. சீன அதன் பெரும்பான்மை ஹான் (இன) சீனருகே 1 பிள்ளை கட்பட்டு விதித்தது. ,மற்ற எல்லா (சிறுபான்மை) இனங்கள், 3-4 பிள்ளைகள் கொன்டு இருக்கலாம் என்பதையும் விதித்தது. இதை, மேற்கு (தேவை என்றால்) , இப்படி செய்து இருக்குமா என்பது சந்தேகம். நல்ல உதாரணம், பிரித்தானிய (மொக்கத்தனமாக, ஏனெனில் பிறப்பு வீதம் வெகுவாக குறைன்னு உள்ளது)) 2 பிள்ளைகளுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு (எல்லோருக்கும்) மானியத்தை நீக்கியது. இது ஒரு முக்கிய காரணம், ,அற்ற திரியில் உள்ள பிரித்தானிய நிகர குடிவரவை அதிகரிப்பதற்கு, குடிவரவு விதிகளை தளர்த்தியதற்கு, அனல், eu இல் இணைந்ததில் இருந்து தளர்த்தப்பட்டு வந்து உள்ளது.
  4. செய்தியே சித்தியடயவில்லை. பெயில் க்கு தமிழ் இல்லையா? இங்கே லண்டன் இல் தமிழ் திரைப்படத்துக்கு வரும் தமிழ்நாடு இளம் சந்ததியை பார்க்க கவலையும், கோபமும் வருகிறது. அநேகமானவர்களுக்கு, தமிழில் உரையாடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால், ஆங்கிலத்தில் தமிழ் வராமல் உரையாட முடியாத நிலை. நான் நினைக்கிறன், தமிழ்நாடில் அந்த மட்டத்தில் (பொருளாதாரம் உட்பட) இருபவர்கர்களே இங்கே பெரும்பான்மையாக வருகிறார்கள். (மாறாக, இலங்கையில் இருந்த்து எல்லா மட்டங்களில் இருந்த்தும் வந்தனர்.) இங்கே பிறந்து வளர்ந்த தமிழ் இளம் சந்ததி, இவர்களை விட தமிழில் உரையாடும். அதே போல ஆங்கிலம் என்றால், தனியே ஆங்கிலம் மட்டுமே.
  5. ஆம், பாரை மீன், ஏனெனில் பரந்து பட்ட அதன் உருவஅமைப்பு. பாறை மீன் - நேரடியாக மொழி பெயர்த்தால் - stone fish - இது மிகவும் விடம் உள்ள மீன், பாறையோடு பாறையாக பாறை தன்மை உள்ள கடலில், கடற்கரையில் மறைந்த்து இருப்பது. (இந்த மீன்கள் ஈரலிப்பு உள்ள இடத்தில் நீண்ட நேரம் இருக்க கூடியவை) அதனால், பாறை த்தன்மை உள்ள கடற்கரையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், அதன் முள் குத்தும் போது ஊசியினால் மருந்த்து ஏற்றுவது போல விஷத்தை ஏற்றும் இதன் விளைவுகள் - இறப்பு, அல்லது அங்கம் (அல்லது உடல் பகுதி) அகற்ற படவேண்டிய நிலை பொதுவாக. அருமையாகவே, இவை தவிர்க்கப்படுவது.
  6. திருப்பி அடிக்கிறதுக்கு பலத்தை வளர்க்காமல், குய்யோ மய்யோ என்று கூப்டு போடுவதும், அமெரிக்காவின் கோர்டுக்குள் பதுங்க முனைவதும் யதார்த்தத்தில் ஒன்றுமே விளைவிக்காது, இரான் - இஸ்ரேல், அமெரிக்கா கூட ஒருமுறை அடிக்க போய், திருப்பி வாங்கிய அடியில், தயக்கம் மீண்டும் தடி எடு தண்டெடு என்னும் போக்கை கடைபிடிக்க அது மட்டும் அல்லாமல், இரான் அந்தந்த நாடுகளிலும் உள்ளுக்கு தேனையென்றால் அடிக்க முனைப்புக்களை உருவாக்குவது.
  7. இந்த பெயரின் குறியீடே, பூகோள அரசியல், குறிப்பாக சீனை தென்னமெரினாவில் இருந்து அகற்றுவது என்னும் முனைப்பு. அதாவது மொன்றோ கோட்பாட்டை ( Monroe Doctrine), அமெரினாய் தவிர வேறு எவரும் தென்னமெரிக்காவில் எந்த விதத்திலும் செல்வாக்கு செலுத்த, அது சம்பந்தப்பத நாடுகளுக்கு நம்மையாக இரு தாலும், அமெரிக்கா தடுக்கும் என்பது அமெரிக்கா கையிலெடுத்து இருப்பது ஆகவே. மற்றவர்கள் அமெரிக்கா / மேட்ற்கு /நேட்டோ தமக்கு கிட்ட வருவதை தடுக்கலாம், தடுப்பார்கள்
  8. ருசியா (படை, பல) வேலையாளரை தம்பக்கம் இழுக்கும் (ருசியா சொல்லும் குற்றச்சாட்டில்) சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஏனெனில், உறவுகள் பெரிய பிரச்சனை இல்லாத போது, ருசியா இராணுவ உளவாளியை (Sergei Skripal), பிரித்தானியா இருபக்க உளவாளியாக மாற்றி ... பின்பு பிரித்தானியாவில் நிரந்தரமாக அடைக்கலம் கொடுத்தது. (கீழே உள்ள 2006 இறந்தவர் ருஷ்ய பிரஷை, ஆனால் London இல்)(கீழே உள்ள 2006 இறந்தவர் ருஷ்ய பிரஷை, ஆனால் London இல்) அதில் இருந்தே பிரச்சனை பெருத்தது பிரித்தானிய - ருசியா இடையில். ருசியா fsb, 2018 இல் அந்த உளவாளியை பிரித்தானியாவில் அவரின் ஊரில் (Salisbury. அவர் நடை பயின்ற பூங்காவில் அவர் (வழமையாக) அமரும் ஆசனத்திலும், அவரின் வீடு கதவு பிடியிலும், பரிசத்தால் உடல் உள் ஏறும் நஞ்சை (Novichock) பிரட்டி கொல்ல முயன்றது. அனால், வேறு ஆசனங்களிலும் பிரட்டப்பட்டு இருக்க வேண்டும். இதில் பொதுமக்களும் அந்த நஞ்சொடு உடல் பரிசம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர். (அனால், இதில் அவரில் தான் பிழை, அனால் ருசியா உள்ளே இருந்து அப்படி மாற்றப்பட்டது, உள்ளே இருந்தே பிரித்தானியா செய்து இருக்க வேண்டும் என்பது ரஸ்சியாவின் முடிவு, (அனால், எந்த அரசும் அந்த முடிக்கே வந்து இருக்கும்,)) இப்படி, 2006 இல் Alexander Litvinenko, ருசியா fsb முன்னாள் உளவாளி, London இல், (அணுக்கதிர் வீச்சூ செறிவான Polonium-210 ஆல்) நஞ்கூட்டப்பட்ட தேநீரை அருந்தி இறந்தார், பிரித்தானியா ரஷ்யாவை குற்றம் சாட்டியது. (வேறு எதாவது வெளிவராமல் இருக்கலாம்)
  9. எல்லா விதத்திலும் அலசி இருக்கிறேன். மிக சுருக்கமாக, இங்கு எவர் எதை சொன்னாலும், அரசு எப்படி பார்க்கிறது என்பதே மிக முக்கியம். இலாபம், நட்டம், முறிவு - எவற்றிலும் ஒரேபார்வை - வரி ஏய்க்கப்படவில்லை ( என்ற எடுகோளின் அடிப்படையில்), எனவே நாமம் இல்லை. அதன் மறுவளமாக, இலாபத்தை கொண்டு நாமம் (ஏய்த்தல்), நட்டம், முறிவை பாவித்து நாமம் (ஏய்ப்பு) போடப்பட்டு இருக்கிறதா என்பதையும் ஆராயும். இதற்கு uk வரித்திணைக்களம் பாவிக்கும் வெளியே தெரிந்த கணனி அமைப்பு connect. ( இரகசிய முனைவுகள், அமைப்புக்கள் இருக்கும். ) (நான் சொல்லிய மற்றவை யதார்த்த விபரங்கள். இவை சுவாரசியம் இல்லைத்தான், hard facts, கற்பனை கதை இல்லை) குறிப்பாக, இந்த முறிவில் வரிக்கு (அவர்கள், மற்றும் கம்பனி) நாமம் (ஏய்த்தல்) போட்டதற்கு எந்த பகிரங்க ஆதாரம் இல்லை. இருக்கும் ஆதாரமும், 250 மில்லியன், நாமத்துக்கு (ஏய்த்தல்) எதிர் ஆக இருக்கிறது. (முன்பு யோசித்து இட்டு, எழுதியும் விட்டு, பிரதிபண்ணப்படாமல் விடப்ப்பட்டு விட்டது.) சிலர் சொல்வதின் படி, வரி அறவிடக்கடிய இலாபம் இருந்தால் (அதாவது வரி திணைக்களத்துக்கு காட்டினால் ), நாமம் இருப்பதற்கு இடம் இல்லை என்று நிலை உருவாகும். (அதாவது,அவர்களின் விளக்கப்படி, அந்த நிலையில் நாமத்துக்கு வரி திணைக்களம் விசாரிக்க, ஆராய தேவை இல்லை) இது அவர்கள் வெளியே சொல்லாத (உணராத) ஒரு உப உண்மை கருத்து (corollary).
  10. நான் சொல்வதும் நிறுவனத்தின் வரி, vat போன்றவை. வருமானம் குறிப்பிட்ட அளவுக்கு வந்தால், , uk இல் நிறுவனம் வரித்திணைக்கத்திடம் vat (ஆஸ்திரலியாவில் ஒப்பானது gst) க்கு பதிய வேண்டும், தனிநபர் நிறுவனமும் (sole trader ) உள்ளடக்கம். அது விற்கும் பொருட்கள், சேவைகளுக்கு vat ஐ, அரசு சார்பாக / பிரதிநிதியாக, vat ஐ அறவியவேண்டும் அனால், அந்த vat அறவிவிட்டுதலில், uk இல் நிறுவனங்கள் தொழிற்படுவது பெருமளவில் வங்கியை ஒத்தது. தனிநபர் சம்பளத்தை சொன்னது புரிவது இலகுவாக. சிறுவிளக்கம் : வங்கிக்கு (தனிநபர், வேலையாளர்) சம்பளம் செலுத்தப்பட்டால், அந்த பணம் வங்கிக்கு பாவிக்க உரிமை, வேலையாளர் வங்கிக்கு unsecured creditor. வங்கியில், வேலையாளர் unsecured creditor என்ற படியால், அந்த பணம் வங்கிக்கு கிட்டத்தட்ட சொந்தம், இது நம்ப / ஏறுகொள்ளமுடியாது தான், ஆனால் அது தான் நிலை. கிட்டதட்ட இதே நிலை தான் vat போன்றவற்றில் - அதாவது அரசு சார்பாக , பிரதிநிதியாக, நிறுவனம் சேகரிக்கும் அல்லது நிறுவனத்துக்கு செலுத்தப்படும், நிறுவனதின் விடயங்களோடு தொடர்பு அல்லாத பணம். (மேலே சொன்ன தனிநபர் வேலையாளர் / வங்கி யின் கிட்டத்தட்ட ஒத்த நிலையினால் தான் ), UK இப்போது சொல்வது, 'பாதுகாக்க' முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது என்கிறது. இடையூறு இல்லை (ஏய்ப்பை பற்றி ஒன்றும் சொல்லவில்லை, அது வரியை மறைப்பது, ஒன்று அல்லது பலவழிகளில்)
  11. சுருக்கமாக சொல்லி இருந்தேன் பானையில் இருந்தால் தான் - பானையில் இருப்பதை காட்டி அது சரிபார்க்கப்பட்ட, அரசும், வியாபாரமும் இணங்கிய (எவ்வளவு) பின்பே அரசுக்கு சொந்தம். இதை எதுவும் மாற்றாது. அந்த வட் போன்றவை (கம்பனிகள், அரசு சார்பாக, தாம் அல்லாத வேறு கம்பனிகளில் அல்லது வேலையாளர்கள் இடம் இருந்த்து சேகரிப்பது), இப்போது UK 'பாதுகாக்க' முயற்சி எடுக்கிறது. (அனால் இப்போது , 3 மாத தவணையில் இப்போது vat return செய்யவேண்டும். மற்றவையும் அப்படி தவணைக்கு வந்து இருக்கலாம்) வட் போன்றவை கம்பனிக்கான வரி இல்லை, கம்பனிகள் செய்வது இடைத்தரகர் (வங்கிகள் போல) வேலை. வட் போன்றவற்றில் கம்பனிகள் வங்கிகள் போல செய்லடுவஹால் தான் (இதன் விளக்கம் பிறிம்பு, ஆனால் சம்பளம் வங்கிக்கு போவதை ஒப்பிடலாம்) , முன்பு சொன்ன கணக்கின் பின்பே அரசுக்கு சொந்தம், முறியலாம் என்று தெரிந்தே. அதில் கூட பானையில் இருந்தால் தான் என்பதே விளைவாக இருக்கிறது. ஏனெனில் நிலையான (சொத்துக்கு) கடன் கொடுத்தவர்களை தாண்டியே. வியாபாரம் நன்றாக நடக்கும் போது, நட்டத்தில் எப்படி வரி அணுகப்படுகிறதோ , அப்படியே முறிவிலும். அதனால் , முறிவில், அரசு சரிபார்த்து, வியாபாரமும் இணங்கிய வரியே, கடன், (ஆகவே எந்த முறிவு என்றாலும் ) பிற்போடப்பட்ட (வரியே), அதாவது எவ்வளவு என்று தெரியும் வரியே, கடன். (இதை இழக்கலாம் என்று தெரிந்தே செய்கிறது - பிற்போடுதல், முதலீடு ) ஏனைய வரி (வட் போன்றவை இருந்தால், முறியும் போது) அரசுக்கு தெரியாது எவ்வளவு என்று. அனால், முறிவில், நடப்பாண்டில் (முறியும்) கம்பனிக்கான வரி இருக்க முடியாது, ஏனெனில் போட்ட முதலையும் கொண்டு போகும், நட்டத்தின் மிக உச்சக் கட்டம். வரி கணக்கியலை பொறுத்து, கடந்த வருடத்தின் இலாபத்தை கூட இல்லாமல் ஆக்கலாம் முறிவு. இவை போன்ற காரணங்களினால் தான், (பானையில் இருந்தால்), சரி பார்த்து, இணங்கிய பின்பே அரசுக்கு சொந்தம் அல்லது சொந்தம் இல்லை. மறுவளமாக முறிவில் வரி நாமம் (பிற்போடுதல், முதலீடு உட்பட) என்றால், நடத்திலும் (ஓடும் கம்பனிகள்) வரிக்கு அரசுக்கு (பகுதியாக) நாமம் போடுகின்றன என்று வரும். ஏனெனில், முறிவு நடத்த்தின் உச்சக் கட்டம். அப்படி வரியின் அடிப்படை இருக்கும் என்றால், விளைவுகள் நான் சொல்ல தேவை இல்லை. எனவே, ஏய்க்கப்படாத வரி நாமம் அல்ல, வரியின் அடிப்படை.
  12. உங்களுக்கு எகிப்தில் வேலேயே கொண்டாட்டம் போல. மத்திய கிழக்கு (நாடுகள்) பொதுவாக மதிப்பது மேற்கு நாட்டவரை. இஸ்ரேல் உம் இதில் உள்ளடக்கம். (இதே போக்கு ஜப்பான் இலும் இருப்பதாக கேள்விப்பட்டேன். ஏதாவது அறிந்தால் சொல்லவும்) ஆனால், ஈரான், ஈராக் எல்லோருக்கும் மதிப்பு கொடுப்பதாக (கேள்விப்பட்டது).
  13. இப்போதைய எகிப்து இன் முறையான உரித்தாளர் கொப்ட்ஸ் (Copts), இப்பொது சிறுபான்மை இனம், அரேபியரின் கைப்பற்றுதல் மற்றும் குடியேற்றத்தின் பின். ஏனெனில் Copts இன் சந்ததி தோற்றம், வழிவந்தது pharaoh (என்ற அரச வம்ச) குழுமத்தில் இருந்து (என்பது நம்பிக்கையும், வரலாறு சான்றுகளும் இருக்கிறது) Tutankhamun ஒரு pharaoh (அரசன், அரசவம்சத்தின் தலைவன்).
  14. திரிக்கு சம்பந்தம் இல்லை. குறிப்பாக, இது ஒரு வரலாறு குறிப்பாக. ஒருவரையும் புண்படுத்தும் நோக்கத்தில் இல்லை. பாப்பாத்தி -இதை எப்படி பெயராக? இலங்கையில், (ஈழத்தமிழர் மத்தியில்) நான் அறிந்த வரையில் பாப்பாத்தி, என்பது (பெண் ) தனது கவர்ச்சி தோற்றத்தை பாவித்து (காட்டி), அவர்களின் காரியங்களை, தேவைகளை நிறைவேற்றி கொள்பவர்கள். இப்படி சில குடும்பங்கள் இருந்தன பாப்பாத்தி குடும்பங்கள் என்று. நாளடைவில், அவை பார்பார் குடும்பங்கள் என்று திரிந்து விட்டது. இங்குள்ளவர்களில், நான் மட்டுமே (வெளியே சொல்லி) இருப்பதால், இபோதைய சந்ததிக்கு, இது அருமையாகவே தெரிந்து இருக்கும் அல்லது சமுகத்தில் இருந்து அகன்று இருக்கும் என்று நினைக்கிறன். (இந்த பெயரின் வரலாறு அரா காலத்தில் இருந்து)
  15. இங்கு சிலர் (இவர்களின் கம்பனி முறிந்து, சாட்டப்பட்ட குறைந்த குற்றத்தையம் அவர்கள் எதிர்ப்பது) பொத்தாம் பொதுவாகவே சொல்லுவதாக அவர்களாகவே சொல்லி உள்ளனர். அனால், வரியை பற்றி அவர்கள் சொல்லுவது / பார்வை தவறு. வரி எப்போதும் , நடப்பாண்டில் கட்டப்பட வேண்டியதும், பிற்போடப்படுவதும் (வரித்திணைக்களம் அறிந்து அனுமதியுடன் ) எப்போதும் கடன், ஏனெனில் நிகழ்காலத்திலோ, எதிர்காலத்திலோ கொடுக்கப்படவேண்டியது. இங்கே ஏற்கனவே 250 மில்லியன் நடப்பாண்டு அல்லாஹு 1 ஆண்டு வாரியாக இருக்க முடியாது என்பதன் கணக்கு இருக்கிறது. முறியும் போது, எந்த கடனும் கொடுக்கப்பவேண்டிய நிலை. ஊடகங்கள் அதையே சொல்கிறது. (250 மில்லினியனுக்கு வரி என்பான் உருவாக்க கணக்கு இல்லை ஊடகத்தில்) ஆனால், இங்கு சொல்லப்பட்டது, முறியும்போது கட்டப்படவேண்டிய (ஏய்க்கப்படாத ) வரியால் அரசு / பொதுமக்களுக்கு நாமம் போடப்படுவதாக. ஏய்க்கப்படாத (கட்டப்பட வேண்டிய) வரியில், நாமம் போடப்பவதற்கு, அரசு / பொதுமக்க எதை உழைத்தது அல்லது கொடுத்தது எந்த நிறுவனம் என்றாலும்? தனியார் வியாபார அமைப்பில், எந்தவிதமாக பார்த்தாலும்,(வரி அறவிடப்படும் தொகை கூடலாம், குறையலாம்), ஏய்க்கப்படாத வரிகளால் ஒரு போதும் அரசாங்கத்துக்கோ, பொதுமக்களுகோ நாமம் போடப்படுவது இல்லை. இது வரியின் அடிப்படை. வரி அறவிடப்படலாம் என்ற சட்டத்துக்கு (கருத்துருவாக்கத்துக்கு) யதார்த்தம் கொடுப்பதே ஒன்றில் வருமானம் (சில வரி அமைப்புகள் அல்லது சந்தர்ப்பத்தில் வருமானத்துக்கு வரி) அல்லது இலாபம் உருவாகினால். வரி என்பது பானையில் இருந்தால் தான் அகப்பையில் வரும் கதை. ஆனால் அரிசியை போட்டு உலைவைப்பதில்லை அரசு. (அதாவது அரசு முயற்சி எடுத்து உழைப்பது இல்லை) (மன்னர் , காலனித்துவ காலத்திலாவது சொல்லலாம் அரசு உழைத்தது என்று , ஒன்றில் பறிப்பதில், அல்லது படையை அனுப்பி கப்பம் கேட்பதில் என்று, அல்லது அரசுக்கே எல்லாம் சொந்தம், பாவனைக்கு அரசு அனுமதித்து இருப்பதாக.) அரசு உழைக்காதது, அரசு அந்த வரியை பிற்போடப்பட, முதலிட அனுமதிப்பதில் ஒரு பகுதி காரணம் கிட்டத்தட்ட தனிமனித ப்பார்வை - நான் உழைக்காதது, முதலிட்டு கூட வந்தால் நன்மை, இழந்தால் அது மட்டுமே, ஏனெனில் இப்படியான பல முதலீடுகள் (பிற்போடப்பட்ட வரிகள் பல கம்பனிகளில் முதலீடு ), முதலீட்டை இழந்தாலும் (குறிப்பிட்ட கம்பனிகளில் பிற்போடப்பட்ட வரியை) , மொத்தத்தில் கூடவே எனது நிகர வருமானம் (அதாவது வரி). மறுவளமாக, அப்படி செய்யாமல் அல்லது தடுத்தால் (அதாவது பிற்போட, முதலிட அனுமதிப்பது என்பதை தடுப்பது) தான், அனுமதிக்கும் போது வரும் வருமானத்தை பார்க்க , தடுக்கும் போது வருமானம் குறைவதன் சாத்திய கூறுகள் கூட. ஏனெனில் வியாபரங்கள் நீண்டகாலத்தில் முறிவது / நிலைப்பது, இயற்கை நிகழ்தாவான 50% க்கு கிட்ட. (அதாவது, பானைகள் குறைவது), பொருளாதாரம் சுருங்கும் சாத்திய கூறுகள் மிக அதிகம். அரசுக்கு எந்த பிறிம்பான முயறசியும் எடுக்காது, பொருளாதார செயற்பாடுகளை அதிகரிக்க, மற்றும் உந்துதல் அளிக்க ஒரு வழி. பொருளாதார வளர்ச்சி, அல்லது இருக்கும் நிலையை தக்கவைப்பதிலும் பெரும்பங்கு. அத்துடன் செல்வம் / பணத்தை தேக்கி வைத்து இருக்காமல், எப்போதும் பொருளாதா வளர்ச்சி இயக்கத்துக்குள் கொண்டுவருதல், மற்றும் அகன்ற சமூகத்துக்கு பரப்படுவது, பங்கிப்படுவது போன்ற்வவற்றில் பெரும்பங்கு. ( அத்துடன், பிற்போடப்பட்ட வரியை முதலிட அனுமதிப்பது, வேறு தெரியாத, மறைமுக பொருளதார விளைவுகளை ஏற்றப்படுத்தும்.) அரசுக்கு இப்படியான இலவச வாய்ப்புக்களை கொடுப்பதே, ஏய்க்கப்படாத வரிகள். (இதனால் தான் தனிப்பட்ட முதலீட்டில் கூட, வரியை பிற்போடும், முதலிட முறை இருக்கிறது.) (பொருளாதாரத்தில் இலவசம் என்பது இல்லை, இப்படியான மிக அருமையான சந்தர்ப்பங்களை தவிர்த்து.) ஆகவே, முறியும் வியாபாரங்களில் , கட்டப்படவேண்டி இருக்கும் (ஏய்க்கப்படாத) வரி, வாய்ப்புக்கான இலவச செலவு, அரசு எந்த பணத்தையும் முதலிடாமல், உழைக்காமல். இங்கு சிலர் சொல்லும் வைத்தியசாலை கட்டுவது, அவர்களின் வரி பற்றிய புரிதல் / பார்வையை கொண்டு செய்வது கடினம். (அரசு (அறவிட்ட) வரிப்பணத்தை கொடுத்து வியாபாரத்தை தூக்கி நிறுத்த, வியாபரம் முறிந்தால் தான் நாமம், அதுவும் ஒப்பீட்டளவில்.)
  16. மேல்வாரியான (படங்கள் சொல்லும்) புரிதலை குழப்பவில்லை. ஆனால்,விடயம் அதை விட பெரியது, அகலமானது, ஆழமானது. சுருக்கமாக, கட்டாமல் விடப்பாட்டால் அந்த securities இன் தாளும் (default) நிகழ்தகவு கருத்தில் எடுக்கப்பட்டு உருவமைக்கப்பட்டு, model செய்யப்பட்டது. regulators ஆலும் அனுமதிக்கப்பட்டு, rating agencies பரிந்துரை செய்யப்பட்டது. (அதனால் தான் அப்படியானவர்களுக்கு வீட்டு கடனும் கொடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் காட்டாமல் விட்டாலும் ரிஸ்க் சமாளிக்கப்படலாம் ) இது மட்டுமே போதும், கட்டாமல் விடப்பட்டது தான் காரணம் இல்லை என்பதற்கு, வேறு பல காரணங்கள் இருப்பினும். அதாவது அவர்கள் காட்டாமல் விட்டதால் வந்து இருக்க கூடிய பிரச்னையின் பரிமாணத்திலும் பார்க்க உருவாகிய பிரச்சனை பெரிது, அகலமானது, ஆழமானது; தன்மையும் வேறு - முழு வங்கித்துறையையும் (அதில், ஈடுபடாத வங்கிகளும்) புதைக்கும் பிரளயமாக, நீங்கள் சொல்லியது சிறிய பகுதி
  17. பின்னுக்கு இருந்தே வருகிறேன். என்னிடம் கேட்கப்பட இல்லைதான் வரி எய்ப்பினால், வரி அமைப்பில் இருந்து நீக்கப்படும் வரியே தாக்கத்தை ஏற்படுத்துவது. இது வரித்திணைக்களம் (அரசு) அறிந்து பிற்போடப்பட்ட வரி, அதனால் தான் தெரிகிறது இப்படி (பிற்போடப்பட்டு கட்டுப்பட வேண்டிய) வரி இருக்கிறது என்று. பிற்போடப்பட்ட வரிக்கு காரணம் இருக்கிறது. ஏனெனில், அது வேறு முதலீட்டுக்கு போய், பிற்போடப்பட்ட வரியை விட கூட (in aggregate) வரும் என்ற எதிர்பார்ப்பில். அனால், அதில் ஒரு risk ஐ வரித்திணைக்களம் (அரசு) எடுக்கிறது, வியாபாரம் வங்குரோத்து ஆகலாம். அதாவது, வரித்திணைக்களம் (அரசு) மறைமுகமாக எந்தவொரு முதலீட்டு நிபுணத்துவமும் இல்லாமல் முதல் இடுகிறது வரியை. இது கிட்டத்தட்ட மற்றவர்களை (கம்பனிகளை) கொண்டு (நோகாமல்) வேலையை செய்வித்து (அதாவது முதலிட்டு) வரித்திணைக்களம் (அரசு) கட்டுப்பட வேண்டிய வரியிலும் கூட பெறுவது. இதில் பொதுவாக ஒப்பீட்டளவில் ரிஸ்க் குறைவு, ஏனெனில் கம்பனிகள் (பிற்போடப்பட்ட வரியை) மிக கவனமாகவே முதலிடும். வரி அமைப்பும் ஓர் வியாபாரம் அடிப்படையிலேயே செயற்படுவது - அப்படி ரிஸ்க் ஐ எடுத்த்தாலும், பிற்போடப்பட்ட வரி புதிய முத்லீஏடுகளுக்கு சென்று, பிற்போடப்பட்ட வரிஐ விட கூட வரி (in aggregate) வருவதே நிகழ்தகவு கூட. உடனே கேள்வி, எல்லா வியாபர அமைப்பும் அப்படி வங்குரோத்து ஆகினால் .. அதன் சாத்திய கூறு நாடு வங்குரோத்து ஆகினால், அப்படி நாடு வங்குரோத்து ஆகினாலும் நிலைக்கும் வியாபாரங்கள் இருக்கிறது, உலகமயமாதலினால் (எனவே, இவர்கள், இவர்களின் கம்பனி வேறு நாட்டில் முதலீடு செய்ய முயன்றதில் நியாயம் இருக்கிறது) ஆனால், இதற்காக நான் சொல்லவில்லை (இங்கே சொல்லப்படுவது போல களவெடுத்து, ஆனால் அது அல்ல, குற்றசாட்டு கூட வியாபாரம் நடத்தியதில்) முறிக்கப்படலாம் என்று. அதே போல 2008 / 2009 பிரச்சனைக்கு, கடன் பட்டட்டவர்கள், கட்டப்படாதது காரணம் அல்ல (இந்த படங்கள் மூலம் அது பரப்பப்படுகிறது). எனது விளக்கத்தை நேரம் இருக்கும் போது பதிகிறேன்.
  18. தமிழரின் புலம்பெயர அல்லது வலொற்றுகரமாக புலம் பெயரர வைக்க (சிங்களம் உருவாக்கிய) ஏதுநிலைகள், இதன் மிகப் பிரதான காரணம் (சிங்களத்தை பொறுத்தவரை அதன் சிந்தனைகள் இலங்கைதீவு மூலக சிங்கள பெரும்பான்மை ஆக்குவது, காலம் போக சிலாபம், நீர்கொழும்பு போல சிங்களம் ஆகிவிடும், (அனால் இப்போதும் அங்கெ உள்ளவர்கள் சைவசமயத்தை பெரும்பாலும் பின்பற்றுவது.) ஆயினும், முதுமை அடையும் சமூகம் / நாடுகள் இப்போது உலகளாவிய பிரச்சனை. நான் நினைக்கிறன். தமிழரில் மேலும் கூடாவாக இருக்கும். மேற்கு நாடுகள் வளர்ந்த பின்பே, முதுமை அடைதல் எதிர் நோக்குகின்றன. பொதுவாக ஆபிரிக்காவை தவிர, ஏனைய நாடுகள் வளரும் போது.
  19. இது பகுதியாகவேனும் உண்மையாக இருக்க வேண்டும். சீன உலக பொருளாதாரத்தில் இணைந்த பின்பே ஏறத்தாழ 39 நாடுகள் மத்திய வருமானத்துக்கு உயர்ந்து உள்ளன. இந்த காலத்தில் மேற்றுகின் / us இன் மற்ற நாடுகளுக்கான பொருளாதார கொள்கைகள் மாறவில்லை. நிதி கொள்கைகளை imf மாற்றவவில்லை. சீனா un க்குள்ளும் பொருளாதார பங்கீடு சீர்திருத்தங்களை, அமெரிக்கா / மேற்கை எதிர்த்து செய்துள்ளது என செய்திகள் உள்ளது அனால், குறிப்பாக எவை என்று தெரியாது.
  20. ஊடகங்கள் தரவாக (ஊடகங்களின் கருத்தை அல்ல) சொன்னதை தான் கருத்தில் எடுக்கலாம் என்பதை இப்போது தான் சிலர் விழித்து அதில் தொங்க தொடங்கி இருக்கிறார்கள். இப்போதும் ஓப்வதுது ஏனெனில் சிந்திக்காமல் ஒப்புவதே வழமையான பாணி தொடர்கிறது, ஊடக கருதக்களையும் தரவாக எடுத்து. ஏனெனில், முன்பு சொல்லப்பட்ட சில அம்சங்கள் பொருந்தி வருவதால். (அதன் முதல் எல்லாமே எடுகோள். அல்லது கதை விட்டது, கற்பனை, இப்போதும், அதில் கேள்வி கேட்டால் ... எல்லாமே முடிந்த கதை) எல்லாம் குற்றம்சாட்டப்பட்டவர் மறுக்காத போது தான் உறுதியான தோற்றப்பாடு. மறுவளமாக, இங்கு வெளிப்படையாக சொல்லதா எடுகோள், அவரின் மறுப்பு (எனும் தரவு) கருத்தில் எடுக்கப்பட தேவை இல்லை என்பது. (அனால், இங்குள்ள சிலரின் கற்பனை, அவரை விட தங்களுக்கு தெரியும் என்பது) ( இது நடக்காது என்று அவருக்கு தெரியாது என்ற கதை (வழக்கு, சொத்து முடக்கம் போன்றவை) ). ஏனெனில், முக்கியமாக சொத்துக்களை விற்று ஒன்றும் தேறாது (வியாபரம் நன்றாக நடந்த காலத்திலும்), ஏனெனில் கடன் வாங்கி சிறிய காலம், அதற்குள் வியாபாரம் சிறிது ஏறி பின் குறைய தொடங்கி விட்டது. சொத்துக்களும சரிய தொடங்கி இருக்கும். இங்கே, மற்றவர்கள் சிந்திக்க மாட்டார்கள் என்று விட்டு சிலர் இப்போதும் அளப்பது. வீட்டை கூட இறுதியிலேயே போடப்பட்டது (வாடைக்கு எனும் சில செய்திகள், விற்பனைக்கு வேறு சில செய்திகள்). வீடு ஏன் விற்பனை / வாடை என்ற கேள்வியை தடுப்பதற்கும் இப்படியான இடத்தில ள்ள இப்படியான வீடுகள் (வெளிப்படுத்தாமல்) எதிர்காலத்தில் விற்கப்படுவதற்கு / வாடைக்கு நிகழ்கால ஒப்பந்த வசதிகள் இருக்கிறது. (வாங்குபவரும், விற்றுபவரும் கூட நாட்டி இருக்க தேவை இல்லை, அப்படி ஒப்பந்த அமைப்பு இருக்கிறது.) அப்படி திட்டமிட்டு இருந்தால், எல்லாற்றையும் படிப்படியாக விற்று, இங்கு கதைவிடப்பட்டது போல் களவு எடுத்து கொண்டு ஓடி இருக்க வேண்டும். விடப்பட்ட மிகப்பெரிய கதை, அதன் சாத்தியக்கூறுகளை கூட பார்க்காது. வேறு பல கதைகளும். தலைமறைவு ஊடக கருத்து - தொடர்பு கொள்ள முடியாமை அரசாங்கம் சொல்லியது - அவரின் பார்வை தெரியாது. (ஆம், இருக்கிறது, மிகுந்த அழுத்தத்தில் இருந்து மீள எவரும் தலையிடமுடியாத தனிமை தேவைப்பட்டது, தலைமறைவு நோக்கம் அல்ல - இது என் கருத்து). அதே போல, எவ்வளவு தொகை அவர்கள் போட்டு இருந்தாலும், தொடக்கத்துக்கு இந்த குற்றச்சாட்டுக்களை சொல்வது யதார்த்தத்தில் பொருந்தி வரவில்லை. ஏனெனில், இரண்டு நிறுவன அமைப்புகள் சரிபார்த்து இருக்கும் - அரசாங்கம், மற்றது வங்கிகள். முக்கியமாக, இவர்களின் பணம் / சொத்து பின்புலம், மற்றும் தனிநபர் (நடத்தை) பின்புலம் (வங்கிகளும் இதை சரிபார்க்க வேண்டும், politically exposed persons அல்லது அந்த தொடர்பு, அதன் வழி பணம் போன்றவைக்கு, பணச் சலவை தடுப்பு போன்றவற்றில், ஆனால் அது மட்டும் அல்ல). ஆகவே, இடையில் செய்ததில் (வியாபாரத்தில்) தான் இந்த குற்றசாட்டுகளா என்பதும். அனால், ஊடகம் சொன்னதிலும் தேவையானது எடுத்து கொண்டு மிகுதி விடப்படுவது. வழமையாக செய்யப்படுவது, பின்பு அதை மற்றவர்கள் மீது சுமத்துவது. இஙகுள்ள சிலர், மற்றவர்கள் சிந்திக்க கூடாது / முடியாது, அல்லது தம் ஒப்புதலை ஏற்றுக் கொள்ள வேண்டும், அல்லது ஏனையோருக்கு ஒன்றும் தெரியாது என்ற மனநிலை. இது சவாலுக்கு உட்பாட்டால் பரிகாசம், வேறு கொச்சை பெயர்களை சொல்லியும். பரிகாசம் தொடங்கம் போதே தெரியும், அவர்களின் பகுதி கதையாவது கந்தல் என்று.
  21. ஊடகங்கள் அவர்களின் பார்வையையும் சேர்த்தே எழுதுவது. குற்றம் சாட்டப்பட்ட காலம் அவரின் எந்த பிரசன்னமும் இல்லாதபோது. அப்போது கூட நேரடி மோசடிக்கு குற்றம்சாட்ட இல்லை. அனால், (திரும்பி வந்து - இது கூட சிலவேளையில் ( சட்ட ஆலோசனையுடன்) தேவையான அனாமதேய காலத்துக்கு நாட்டுக்கு உள்ளேயே இருந்து இருக்கலாம், ஏனெனில், அரசாங்கம் சொல்லியது தொடர்பு கொள்ள முடியாத இருப்பதாக) மறுத்து இருப்பது, இணக்கதுக்கு கூட இறங்காமல், Administrators (அதில் இருந்து அரசாங்கத்துக்கும், ஏனெனில் அரசாங்கமே கேட்டு இருந்து ) க்கு சவால். (முன்பே சொன்ன சட்ட ஆலோசனையுடன்) (உ.ம். பொறுத்து இருந்து பார்ப்பது எதை எதிராக கொண்டு வருகிறார்கள் என்று. சட்டத்தில் சதாரணமாக செய்யப்படுவது. ) அகலக்கால் ஒரு போதும் advisors சொல்லாது செய்வது இல்லை, அதுவும் இது போன்ற பிரமாண்டம் மற்றும் சிக்கல் உள்ள வியாபாரத்தில். மறுபக்கமாக, சொல்லப்பட்டு இருக்கும் வழக்கில் உள்ள நலிவு - இவ்வளவு தொகையில், ஓர் தனித்தவர் (மனிதனின்) இதை செய்து, புடம் போட்ட நிறுவனங்கள் நம்பியதாக, முதலிலேயே கண்டுபிடிக்க முடியாமல் போனதாக. பார்க்க தெரிவது, எல்லாரும் சேர்ந்து risk ஐ எடுத்துவிட்டு, இப்போது அவரவர் தப்பிக்க, அல்லது காசை எடுப்பதற்கு குற்றம் சாட்டுவது.
  22. நீங்கள் சொல்வது எல்லாம் சரி. ஆனால், இது இப்பொது சட்டத்தின் பிடியில். எனவே, சட்ட ஆலோசனை இல்லாமல் வாயை திறந்து இருக்க மாட்டார் என்றே நினைக்கிறன். (ஆனால், அவரின் சிரித்த படத்துடன் அவர் சொன்னார் என்று பார்க்கும் போது பகிடியாகத்தான் இருக்கிறது.)
  23. வேறு ஒரு செய்தியில் இருக்கிறது விபரமான குற்றசாட்டு என்று (இந்த செய்து இணைப்பு எங்கோ தவறி விட்டது) misrepresentation breach of the director's duties ஆனால், இவை எப்போதும் மோசடி இல்லை. இவ்வளவு பெரிய தொகையில், இவ்வளவு காலம் சென்று, நேரடியாக மோசடி என்று குற்றம் சாட்ட முடியாமல் இருப்பதன் காரணம் என்ன? sfo விசாரிக்கும் என்றால், sfo அதன் இணைய தளத்தில் விசாரிப்பதாக இருக்கும். (இது ஒன்றும் இரசிய விடயம் அல்ல) GOV.UKFind an SFO caseFind fraud, bribery and corruption cases investigated by the SFO. ஆனால், sfo அதுவாக தலையிடுவதில்லை (எனக்கு நேரடி அனுபவம் இருக்கிறது). ஏதோ ஒரு விதத்தில் அறிவிக்க வேண்டும், அரசாங்கம் அல்லது அரசாங்க அலகு ஏதாவது அறிவிப்பது ஆகவும் இருக்கலாம். இது புதிய செய்தி. அவர் மீண்டும் வெளியே தலையை காட்டி, எவ்வளவு கடன் இருப்பது என்பது தெரியாது என்று சொன்னதாக (உரிமை கோரியதாக). https://www.telegraph.co.uk/business/2025/09/28/runaway-oil-tycoon-re-emerges-deny-knowledge-15bn-debt/ https://www.telegraph.co.uk/business/2025/09/28/runaway-oil-tycoon-re-emerges-deny-knowledge-15bn-debt/
  24. இப்போதும் நான் கேட்பது, எதை வைத்து மோசடி செய்ததாக இங்கே முடிவு எடுக்கப்படுகிறது? எல்லாமே எடுகோள் அல்லது வேறு வியாபாரம் எப்படி முறிந்ததோ அப்படியே இதுவும் முறிந்து இருக்க வேண்டும் என்பதும் எடுகோள். அனால், வரும் தரவுகள் மாறாக இருக்குகிறது. எல்லா செய்திகளும் சொல்வது மிக விரைவான விரிவாக்கம் , அது ஒரு போதும் advisors சொல்லாமல் செய்யப்பட்டு இருக்காது. வாங்கிய கடன் விரிவாக்கத்துக்கும், தொடர்புபட்ட வியாபாரங்களை இயக்குவாதத்திற்க்கும். inter-company கடன்கள் சட்டப்பூரமானவை, அதுவும் ஒன்றுடன் ஒன்று வியாபர அடிப்படையில் தொடர்ப பட்டு இருந்தால். உற்பத்தி குறைந்து (இது வருமானத்தை குறைத்தது), வட்டி கூடி, வருமானமம் குறைய (இது எண்ணெய் மார்ஜின் குறைவதால்) குறைய, வியாபார செலவுகள் liquid assets இல் இருந்தே வரவேண்டும் இந்த receivables securitisation பெரும்பாலும் அந்த நோக்கத்துக்கு செய்யப்பட வேண்டிய சூழ்நிலையாக இருந்து இருக்கும். ( receivables securitisation - இப்போதைக்கு இதன் அடிப்படையான விளக்கம் - அவர்களின் கம்பனி விற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வாடிக்கையாளரினால் சட்ட பூர்வமாக கொடுக்கப்படவேண்டிய பணத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சட்ட பூர்வ ஆவணங்களை (இவற்றை invoice என்பது) விற்று பணம் பெற்றார்கள் என்ற சுருக்கமான விளக்கம் . அதில் தவறு இல்லை, அது கம்பனியின் பணம் தானே. இதில் வேறு சில விடயங்களும் உள்ளது, அதை பின்பு பார்க்கலாம். ஆனால், இதில் வேறு சில விடயங்களும் உள்ளது, அதை பின்பு பார்க்கலாம், குறிப்பாக அந்த விடயங்கள் நான் இந்த பதிவில் சொல்லுவதை மாற்றாது) இருக்கும் காசை கொடுத்தால், கம்பனியை இதுவரை இயக்கி இருக்க முடியாது. ஏனெனில் 400 மில்லியன் மட்டும் Lindsey என்னை சுத்திகரிப்பு இயக்க தேவை. எல்லாம் முடிந்து, வந்த Administrators (Teneo) மோசடி அல்லது மோசடி அம்சங்களை குற்றம் சுமத்துவார்கள் என்றால், அப்படி கட்டாயம் செய்ய வேண்டிய வழக்கில் அது தவிர்க்கப்பட்டு இருக்கிறது. (இது எனது புரிதல். ஏனெனில், மோசடி, அல்லது மோசடி அம்சங்களுக்கு கொண்டு போய் வழக்கு தோற்கும் என்றால், இவர்கள் செய்ததை மீண்டும் வழக்காக கொண்டு வர முடியாது. ஏனெனில் , மோசாடி, மோசடி அம்சங்கள் ஒப்பிட்டளவில் உயர்தர நிரூபண சுமை கொண்டது. உயர்தர நிரூபண சுமைக்கு கொண்டு போய்விட்டு (அது தோற்கும் என்றால்) , மீண்டும் அதை விட குறைந்த நிரூபண சுமையுள்ள வழக்காக கொன்டுவர முடியாது. அதாவது, Teneo (administrator) க்கு மோசடி, அல்லது மோசடி அம்சங்களுக்கு சட்ட நிச்சயம் அற்ற தன்மை பெரிய அளவில் உள்ளது.) அப்போது, எடுகோள்களையா அல்லது தரவுகளையா கருத்தில் எடுப்பது?
  25. Scope குறைந்த, கூடிய குற்ற தன்மைகளை உள்ளடக்கினால், கூடிய குற்ற தன்மை உள்ள குற்றசாட்டு வெளிப்படையாக சொல்லப்பட வேண்டும். (இதில் முழு மோசடி அல்லது மோசடி அம்சங்கள்.) இது சட்டத்துடன் சாடையாக உராய்வு உள்ளோருக்கும் தெரியும். Teneo வேண்டும் என்றே தவிர்த்து உள்ளது. சொன்னது சரி, Teneo eneo எந்தகோணத்தில், அல்லது எந்த சட்ட கோட்பாட்டின் கீழ் அணுகிறது என்பது விளங்க இல்லை. விளங்குவதற்கு, தஞ்சம் புகாத தன்னிலை இருக்க வேண்டும். அப்படி dividend ஆக எடுத்தது ஒழுங்கீனமே தவிர, உண்மையில் அது சம்பளமாக எடுக்கப்பட்டு இருக்கலாம். dividend ஆக எடுத்ததே ஒழுங்கீனம் (அப்படி எடுக்க கூடாது), எடுத்து விட்டால் அது கமபனி கொடுத்த கடன் ஆக கருதப்படும். ஆனால், அது இதில் ஒன்றுமே தாக்கம் செலுத்தாது, ஏனெனில் அப்படி செய்யாமால் இருந்தாலும் முறிவை தடுத்து இருக்காது என்பதால். பொல்லையும் கல்லையும் கொடுத்து அடிவாங்க தொடங்கி, கடைசியில் முறையாக Teneo இடமும் அடிவாங்கிய ஒன்று த்தநிலை இழந்த தஞ்சம் புகுந்த , மற்றது எதையும் ஒப்பிடடலம் என்னும் விற்பனர்கள். பிரான்ஸ் இல் ஒரேயொரு scope, கிரிமினல் தன்மை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.