Jump to content

Kadancha

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1878
 • Joined

 • Last visited

 • Days Won

  1

Everything posted by Kadancha

 1. எவராவது, சிங்கப்பூரில் உடனாக சமைத்து பரிமாறிய chicken rice ஐ ருசித்து இருக்கிறீர்களா?
 2. பங்களாதேஷ் ஐ தவிர, எல்லாவற்றிலும் வாக்கெடுப்புக்கு அந்த பிரதேச இறைமை அரசு சட்ட அடிப்படையில் ஏற்றுக் கொண்டன. மிகவும் தாராள தன்மை உள்ளதாக கருதப்படும் eu இன் போக்கும், கற்றலனில் spain மத்திய அரசு உடன்பட வேண்டும் என்பதே. சிங்களம் சட்ட அடிப்படையில் உடன் பட்டால், எல்லாமே நல்லம். அதற்கு அழுத்தம் தேவை. ஹிந்தியா அந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்ற ஓர் முக்கிய நோக்கத்திலேயே இந்த உதவி போர்வை.
 3. அரசுக்கள் தமக்கு இடையே வாங்கி, விற்று இருக்கின்றன. அலாஸ்கா வை ரஷ்யா us இற்கு விற்றது சிறந்த உதாரணம். தனிப்பட்ட அமைப்புக்கள், நபர்கள் சொத்து வாங்குவது இதனுடன் ஒத்து வராது. பல இடங்களில் முரண்படுகிறது. இறைமை, வான் பரப்பு, இயற்கை வளம், தொல்பொருள் மற்றும் வரலாற்று உரிமை, பிரதேசத்தின் சந்ததி தொன்மை போன்றவை தனியார் சொத்து பரிவர்த்தனையில் ஒருபோதுமே சிந்திக்கப்படுவது இல்லை. அவை அந்த அரசின் உரிமைகளாக இயற்கையாகவே கருதப் பழகிவிட்டோம். (புவி பிரதேசத்தை உரிமை கொண்டாடுவது இறைமை அல்ல.) வெளியாக பிரச்னை, மற்ற நாடுகள், குறிப்பாக கிந்தியா இதில் உள்ள அக்கறை. ஏனெனில், இப்படி ஓர் ஐடியா ஐ பிரஸ்தாபிப்பது, மற்ற பிரச்னைகளும் (உ.ம். காஸ்மீர், சீன - கிந்தியா) இவ்வாறு தீர்பதற்கு அணுகப்படலாம் எனும் முன்னேற்றப்பாட்டை (precedent) ஏற்படுத்தி விடும். முக்கியமாக, பணம் உள்ளவரின் விருப்புக்கு பெரும்பாலும் உகந்தபடி தீர்ப்பதற்கு அணுகப்படலாம் எனும் யதார்த்தத்தை கொண்டு வந்து விடும். கிந்தியா, பாகிஸ்தான் இதை ஒரு போதும் விரும்பாது. transitional justice, remedial justice, creating conducive environment for permanent forgiving and healing, conflict resolution, closure and peace building என்பது போன்ற கட்டமைபுக்குள் ஓர் அங்கமாக, வடகிழக்கை political status ஐ படிப்படியாக தரம் உயர்த்துவதற்கு, ஓர் பேரமாக வைக்கலாம். அதனால், அங்கு உள்ள மக்களால் ஓர் அங்கீகாரம் கொண்ட (மற்றவர்களால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க தேவை இல்லை ) ஓர் அரச அமைப்பும், ஆக குறைந்தது கோரிக்கையும் இருக்க வேண்டும். இந்த எண்ணம் கூட அங்கு உள்ள கட்சிகளால் / பொது அமைப்புகள் வெளியிடப்பட்டு இருந்தால், ஓர் மக்கள் அங்கீகார வலு இருக்கிறது. எம்மவர்களின் ஆரவா கோளாறும், தமிழ் இணைய செய்தி தளங்களின் செய்தி வற்றலும், ஓர் வாய்ப்பை பறித்து விட்டதோ என்றே யோசிக்க தோன்றுகிறது. அனால், வரலாற்றில் மற்ற பக்கத்தையும் பார்க்க வேண்டும், அதாவது ஆயுதத்தால் உள்நாட்டு அரசு உடைந்ததை விட, பணத்தினால் உடைந்த நிகழ்தகவு கூட. குறிப்பு: செக்கோஸ்லோவோக்கியாவில் கூட, தேசிய பாராளுமன்றமே ஸ்லோவோக்கியா விட்டு அகலுவதற்கு அங்கீகாரம் கொடுத்தது. ஹெய்ட்டி இலும், சுதந்திரம் அடைந்த பின், பிரான்ஸ் அரசு அந்த பணத்தை அரசுக்கு கேட்கவில்லை, அடிமைகளின் உரிமையாளருக்கு நட்ட ஈடாகவே கேட்டது. பிரித்தானிய அரசும் அப்படி செய்தே உள்ளது, அடிமைகளை விடுவிக்க, அடிமை உரிமையாளருக்கு நட்ட ஈடாக பணம் கொடுத்தது.
 4. இந்த சந்திப்பின் மூலம், ஈழத்தமிழர்களின் மனதை புண்படுத்தியதோடு மட்டும் இல்லாமல், அவர்களின் அபிலாசைகளையும் மலினப்படுத்தி விட்டார் முதல்வர். இந்த சந்திப்பு வேண்டுதலை, பகிரங்கமாக கண்டன தொனியில் முதல்வர் மறுத்து இருக்க வேண்டும். மலிந்த 13 அதிகார பபரவலாக்கத்தையே வெறுப்பவர், 13 ஐ ஒழிக்க வேண்டும் என்று திட்டம் இட்டு செயலாற்றி வருகிறார். இப்படி வரம் ஒரு முறை ஏதாவது ஓர் செய்வது, 13 ஐ முற்றாக மழுங்கடித்து ஒழித்துவடுவது, மத்திய அரசு மற்றும் அரசியல் கட்சியில் உள்ள முக்கிய நபர்களின் ஆசியுடன்.
 5. சிங்களம் சொல்லகிறது எரிக்கப்பட்ட நூலகத்தில் தமிழர் வரலாற்றின் தொன்மையை சொல்வதற்கு ஒன்றும் இருக்கவில்லை என்று. அதுவும் தமிழர்கள் எழுதிய வரலாற்று குறிப்பை வைத்து.
 6. பிபிசி இப்பொது அது இயங்கும் வரியை கட்டும் பொது மக்களுக்கும் பொய் சொல்ல தொடகங்கி விட்டது. முதல் உணவு வங்கி 1997 இல் வந்ததாயினும், அது ஓர் முறையற்ற அனால் சமூக அளவில் அங்கீகாரப்பட்ட பரி ணாமம் அடைந்தது, uk அரசாங்கம், கிரிமினல் வங்கிகளையும், BANKERS ஐ qe இன் துர்பிரோயோகத்தினால் 2008 இல் இருந்து காப்பாற்றும் முனைப்பை தொடங்கிய பொது.
 7. BBC, ITV, Channel 4, Channel 5 என்பவை மட்டுமே பிரதானமாக இருந்த காலம், இந்த பிரச்னை பறி, ஓர் மிகவும் திடகாத்திரமான ஆண் மற்றும் அவரின் மனைவிகிட்டு இடையில் நாடாகும் வன்முறை பற்றி ஓர் விவரண நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. அந்த ஆண் சொன்னார் நித்திரையில் கூட மனைவி, காதுக்குள் புக கூடிய உலோக சமையல் உபகாரணங்க களான கரண்டி போன்றவற்றால் மனைவி காதுக்குள் குத்தி இருக்கிறார் என்றும், அதன் பின் தான் காருக்குள்ளேயே நித்திரை கொள்வது என்றும். அப்போது அந்த ஆணிடம் பேட்டி எடுத்தவர் கேட்டார் நீங்கள் மனைவியை என் திருப்பி அடிக்கவில்லை என்று. அவர் சொல்லியது, எனது ஓர் குத்து அவரை அநேகமாக கொன்று விடும்; ஆனாலும், அதைவிட, நான் Church இல் வைத்து கொடுத்த marriage vows நான் அப்படி செய்வதை தடுத்து விடுகிறது. சும்மாவா சொன்னார்கள், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று. feminists கேள்விப்பட்டால் எனது அதோ கதி!!!
 8. சொல்லியதன அர்த்தம் , yarl இல், சிங்களதின் விருப்பின் படியே உ ணவு தட்டுப்பாட்டிலும் , தமிழர் உணவை பெற வேண்டும் அல்லது கூடாது என்பது, கிந்தியாவின் காதுகளுக்கு எட்டி, கிந்தியாவுக்கு ரோசம் வந்து விட்டதோ என்பது.
 9. பிரித்தானியரின் ஆரிய வெறியும், சிங்களதின் பிரித்தானியனியருக்கு பொழிந்த ஆன், பெண், சிற்றார், மற்றும் பொருள், பண்டம் வற்றாத விருந்தும், இந்த தொல்பொருள் தடங்களை புறக்கணித்து விட்டு, royal asiatic society யிலேயே மகாவம்சம்த்தின் உளறலான சிங்கம் மனிதப் பெண்ணின் புணர்ச்சியில் இருந்து வந்ததே சிங்கள இனம் என்பதை முட்டாள்களாக ஏற்று இலங்கைத் தீவின் வரலாற்றை எழுதி உள்ளனர். கிந்தியாவின் வரலாறும், கிந்தியாவும் பொய்களினதும் , புரட்டுக்குகளினதும் மேலே இப்படி கட்டப்பட்டு உள்ளது. இதுவே குருந்தூரிலும் யிலும், சிவ வழிபாடு இடம், ஆங்கிலேயரால் புத்த தொல்லியல் எச்சம் என்று பிரித்தானியரால் விபரிக்கப்பட்டு உள்ளது. அதனால் தான், சிங்களம் தேடி வந்தது இதனால் தான், உண்மை வரலாற்றின், தொல்பொருள் ஆராய்ச்சி அடிப்படையில் ஒழுங்குமுறை தமிழீழ அரசு வருமாயின், கிந்தியவை குலைப்பசத்தில் முடியும் என்று சொல்கிறது ஹிந்தியை, மலையாளி, ந்மம்பூதிரி மற்றும் தெலுங்கு பிராமண அடியான ராம் போன்றவர்கள் சொல்லுவது. இது வரலாற்று, தொழில் துறை திறமை சார் அடிப்படையில் சவாலுக்கு உட்படுத்தப்பட வேண்டும். அனால், இதற்கு முதல், ஆக குறைந்தது கடைச்ச சங்க காலத்தில் இருந்து கதிர்காமத்தில் முருக வழிபாடு இருந்தது, இருந்து இருக்க வேண்டும் என்பதை என் என்று நல்லூர் திரியில் சொல்கிறேன். அனால், அது புராண அடிப்படையில். ஏனெனில், கதிர்காமத்துக்கு யாத்திரை எடுப்பது நல்லூருக்கு கொடி கொடுப்பவர்களுக்கு ஓர் இறை கட்டளையும், கடமையும் என்று புராணம் சொல்கிறது.
 10. இது எதனால் அக்கா குறைந்தது செய்தியாக வந்து இருக்கிறது? திராவிடம் அதன் தலைமை, உக்ரைன் போறவற்றில் யதார்த்தத்தை சொல்லும் போது, அது அந்நியப்படுத்துகிறது, அங்கு பாதக விளைவு ஏற்றப்படுத்துகிறது என்றால். இதற்கு yarl காரணமோ?
 11. இதே கிந்திய, சொறி சிங்களத்துக்கு கூட்டி கொடுப்தது 13இலும் நடந்து உளது. வெளியிடப்பட்ட ஒப்பந்தத்தை விட, வேறு இரு இரகசிய ஒப்பந்தங்கள் இருக்கிறது, ஹிந்தியை சொறி சிங்கலதுக்கு இடையில். இதை வைத்தே, சொறி சிங்கள மற்ற மாகாண சபைகள் பெயருக்கு இயங்கினாலும், வடக்கு முற்றாக முடக்கி உள்ளது. வடக்கு கிழக்கு தற்காலிக இணைப்பை துண்டித்தும் இந்த இரகசிய ஒப்பந்தங்களை கொண்டு. இதனாலேயே சொறி சிங்களத்தை, கிந்தியா வேறு எந்த அழுத்தத்தையும் கொண்டு வரமுடியாது. கிந்தியா பலதடவை கெஞ்சுவதும் இதனால் தான். ஹிந்தியை கெஞ்சுவது வெளியில் காட்ட. உண்மையில் கிந்தியா, தமிழர் சிங்களத்தின் விருப்பின் படியே தீவின் அங்கமாக இருக்க்கலாம் என்ற நிலையையே 13 இனால் கொண்டு வந்து உள்ளது. அதாவது சிங்களத்தின் விருப்பம்.
 12. ஹிந்தி நரிகளும்,raw பேய்களும் எழுதி கொடுத்ததை விற்க வந்து இருக்கும் மோடி. சொறி சிங்களத்துக்கு கிந்தியா எல்லாவற்றையும் செய்ய, இழித்த வாய் வழித்தேஙகாயாக தமிழ் நாடு இருபதற்கு, அதுவும் தமிழ் நாடு அதை உணராமல் இருப்பதற்கு, தொடர்ந்து அப்படியே இருக்கவும் நன்றி. சொல் விற்பனமும், அவதானமும், தமிழ் போற்றும் நல்வித்தையும் இலவசம், சொல்வபவருக்கும், கேட்பவருக்கும்.
 13. இப்படி சொல்லிப்பாருங்கள். இருக்கலாம். நாங்கள் வரும் போதே முன்கதவால் தான் தட்டி விட்டு வந்தோம். அவுஸ் கதவை திறந்தது. இருக்கிறோம். அவுஸ் உம் அதன் தேவையை பொறுத்தே என்னை போன்றவர்களுக்கு கதவை திறக்கிறது. நீங்கள் அவுஸ் க்கு தேவையான student விசா முன்கதவால் வந்து, அகதி என்ற பின்கதவால் படிப்பு தந்த அவுஸ் ஐ பேய்க்காட்டி வென்று விட்டதாக நினைக்கிறீர்கள். உண்மையில், நீங்கள் படிப்புக்கு கொடுத்த பணம், அவுத்திரேலியாவில் குடியேறிவதற்கு, அதுவும் பின்கதாவால். அதை வைத்தே, உங்கள் பின்கதவு அவுஸ்க்கு தெரிந்து இருந்தும், இருக்க விட்டு இருக்கிறது. (இதுவே பொதுவாக இப்பொது அவுஸ் செய்கிறது.) தெரிநந்து இருந்தால், கதைக்க வாயெடுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறன். அவுஸ் இல் உள்ள ஓர் கலாநிதி எனக்கு கதை விட்டார். அனால், அவர் migration இல் சென்றவர். அவருக்கு நான் சொன்னது, அவுஸ்க்கு தேவை இல்லாமல் உங்களை அவுஸ் உள்ளுக்கு விட்டதா? கதை முடிந்தது அத்துடன்.
 14. நிச்சயமாக இல்லை. அதாவது, எப்படிப்பட்ட ஆட்சி ரஷ்யா இல் இருந்து இருந்தாலும், இந்த இராணுவ நடவைடகையை ரஷ்யா தொடக்கி இருக்கும். இதை நீந்கள் நன்றாக விளங்கி சொல்லி இருந்தால், பூகோள அரசியல், நலன், வல்லரசுகளின் பூகோள நிம்மதி வலயம் போன்றவற்றை பற்றி ஒன்றில் நீங்கள் கேள்விப்படவில்லை,அல்லது நீங்கள் அதை விலகி கொள்ள முற்படவில்லை. புட்டின், எதேச்சாதிகார, சர்வாதிகார போக்கு, புட்டினை மையப்படுத்தி குற்றம் சாட்டும் மேற்கின் பிரச்சாரத்துக்கு வசதியாக அமைந்து விட்டது. 2008 நேட்டோ கூட்டத்தில், நேட்டோ உக்ரைன், Gerogia ஐ அங்கத்தவராக இணைக்கும் திட்டத்தை அறிவித்த போது, மிகவ்வும் கறாராக ரஷ்யா சொன்னது, உத்தியோக பூர்வ அறிகியை வெளியிட்டது, அது நடக்கபோவதில்லை, நடக்காது, நடக்கவும் விடமாட்டோம் என்று ரஷ்யா உத்தியோக பூர்வமாக அறிவித்தது. ரஷ்யா இந்த இராணுவ நடவடிக்கை முனைப்பு, 2008 இல் ஆரம்பித்தது. 2008 க்கு முன்பு நடந்த கிழக்கு ஐரோப்பிய, மற்றும் Balkan நாடுகளின் நேட்டோ விஸ்தரிப்பை, ரஷ்யா சகித்து கொண்டது, அறவே விருப்பம் இல்லை ஆயினும். Nato, 2008 இல் அந்த திட்டத்தை கைவிட்டு இருக்க வேண்டும், அதை விடுத்தது பின்பு நடந்தது எல்லாம் வரலாறு. சரி இவ்வளவையும் விடுவோம். நான் மேலே சொன்ன இரண்டுக்கும், மிகவும் தாராளவாத தன்மை கொண்டதாக கருதயப்படும் US, UK, EU, மற்றும் ஆஸ்திரேலியா 1) Solomon Islands சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை Solomon Islands இந்த விருப்பின் அடிப்படையில் செய்வது (ஏப்ரல் 2022) அறவே பிடிக்கவில்லை. US உம் Australia உம் சீன நிரந்தர இராணுவ பிரசன்னம் அமைந்தால், இராணுவ நடவிகை எடுக்க வேண்டி வரும் என்பதை பகிரங்கமாக அறிவிக்க, EU, UK அமைதி காத்து ஆமோதித்தன. ஏன் என்று உங்களால் விளக்க முடியுமா? 2) 1823 இல் வந்த US இன் Monroe கோட்பாடு, இன்னமும் US இறுக்கி கடைப்பிடித்து வருகிறது. ஏன்?
 15. மற்றது புராதன மற்றும் சமகால வரலாற்றை புரட்டிப் பார்த்தல், ரஷ்யா ஒன்றில் அதன் வலிந்த மற்றும் தற்பாதுகாப்பு ராணுவ நடவடிக்கை என்பதில் மிகவும் மெதுவாகவே அதன் குறிக்கோளைகளை அடைந்தது. Ukrain இப்போது செய்வது எல்லாம், தந்திரோபாய முன்னேற்றம் அல்லது வெற்றிகள். ஒன்றும் கேந்திர தன்மை உடையவை அல்ல. ரஷ்யா ஐ நியாயப்படுத்த சொல்லவில்லை, உக்ரைன் கேந்திர நலனின் நோக்கில் இருந்தே இதை நான் பார்க்கிறேன்.
 16. இதில் மக்கள் அழிவை எனது பதிவு மூலம் ஆமோதிக்கவில்லை; கொண்டாடவும் இல்லை. வருத்தமும், ரஷ்யா மீது ஆத்திரமும் தான். அனால், உக்ரைன் அரசு எனும் தனது நிலைப்பாட்டில் தவறு இழைத்து விட்டது. எந்த அரசும், தனது உடல், உயிர் ஊடக இருக்கும் ஆணி வேர் மற்றும் விருட்ச நலன் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உக்ரைன் என்ற அரசு யதார்த்தமாக , ஆக குறைந்தது ஐரோப்பாவின் அங்கமாக வரலாற்று, மற்றும் இருப்பு அடிப்படையில் இருக்கிறது. அந்த அரசை எவ்வாறு பாதுகாப்பது எனும் குறிக்கோளே உக்ரைன் எடுத்து இருக்கவேண்டிய முடிவு, நேட்டோ, eu, rusSIA எதை சொன்னாலும், செய்தாலும். இங்கே பலர் உக்ரைன் சண்டைக்கு போகவில்லை, ரஷ்யா உள்ளே வந்த நிலையில் எதிர்க்கிறது எனும் கருத்து இதில் தான் முரண்பாடாக இருக்கிறது. உக்ரைன் அரசின் முழு முதல் நலன் சண்டையை தவிர்ப்பது. (மிகச் சிறந்த உ.ம். நரி JR செய்தது, கிந்தியாவின் கால்களில் விழுந்தது. தமிழ் தரப்பு விழுந்து இருக்கலாம், 13 இ விட அதிகாரம் கொண்ட, நிலையான அரச அமைப்பை மற்றும் பாதுகாப்பு உறுதிகளை கிந்தியா தமி தரப்புடன் ஓர் ஒப்பந்தமாக செய்ய முன்வந்து, அதை யஸ்தர்த்தமாக நடைமுறைப்படுத்தி இருந்தால், இப்பொது ரஷ்யா Moldova இல் செய்வது போல, பெரும்பன்மை தமிழர் ஏற்றக்குக்கொண்டு இருப்பார்கள், பிரபா, புலிகளுக்கு விருப்பு இல்லை என்றாலும். அப்போது கூட புலிகள் ஏற்றுக்கொண்டனர் விருப்பம் இல்லாமல், புலிகள் மேல் கிந்தியவும் சேர்ந்து அமைதி என்ற பெயரில் அழிக்க முனைந்த போதே புலிகள் ஆயுத எதிர்ப்பு எடுக்க, மிகுந்த பொது ஆதரவும் இருந்தது). எமது, இந்த நிலையை ஒப்பிட்டு பார்த்தால், உக்ரைன் அரசு (இதை அழுத்தி சொல்கிறேன்) தனது கேந்திர, ஆணி வேர், விருட்ச நலன் எது என்பதை அறியவில்லை, அல்லது புறக்கணித்து விட்டது என்பது வெளிப்படடை. நேட்டோ சொல்லிவிட்டது, உக்ரைன் உடனடியாக சேர முடியாது என்று . அதற்கு பின்னும் Ukrain சண்டை தவிர்ப்பை செய்வதற்கு ஆனா விட்டு கொடுப்புகளை செய்யவில்லை என்பதே, உக்ரைன் நலனில் இருந்து பார்க்கும் பொது, உக்ரைன் செய்த பெரும் வரலாற்று தவறு. எல்லோரும் சொல்லலாம், ருசியா அதை கேட்டு சும்மா இருந்து இருக்கலாம் தானே என்று. ரஷ்யா இற்கு அந்த நிலையிலும், தனது பாதுகாப்பு கேள்வி குறி என்ற அச்சுறுத்தல் உணர்வு ஏற்றப்படும் போது, ரஷ்யா வேறு எவர் சொல்லுவதை கேட்கும் நிலை எடுக்க தேவை (அழுத்தம்) இல்லை என்பதை உக்ரைன் கருத்தில் எடுத்து இருக்க வேண்டும். இப்பொது நேட்டோ, ரஷ்யா பல பரீட்சையில் அழிந்தது உக்ரைன். உக்ரைன் அரசு என்ற நோக்கில், உக்ரைனுக்கு இது தேவையா? மற்றது இதில் ரஷ்யா க்கு பாரிய பொருளாதர பின்னடைவு இருந்தாலும், ரஷ்யா அதை ஆக குறைந்தது பகுதியாக நிரப்பும் தன்மை அதன் பொருளாதாரத்தில் வரும், ஏனெனில் உலகம் முழுவதும் மேற்றுகின் ரஷ்யா பொருளதாசரை தசடையை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொமொரு மறைமுக விளைவு, காலம் எடுத்தாலும், இப்பொது உள்ள US மேலாண்மை financial system க்கு ஈடான ஒன்றை கட்டி எழுப்புவது. இன்னமொன்று, அண்மையில் (April 2022) Solomon Islands இல் US, Australia, UK, EU இந்த நிலைப்பாடு, ரஷ்யா எடுத்த நிலைப்பாட்டை சரி என்று ஆக்கி விட்டது. சுருக்கமாக, Solomon Islands சீனாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை செய்தது. US சொன்னது (UK, EU எதிர்கவில்லை, ஆஸ்திரேலியா ஆதரித்தது), சீன Solomon Islands இல் நிரந்தர இராணுவ பிரசன்னம் வரும் என்றால், இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று, சீனாவையும், Solomon Islands ஐயும் எச்சரித்தது. அத்துடன் US இன்னமும் Monroe கோட்பாட்டை இறுக்கி கடைபிடிக்கிறது. Monroe கோட்பாடு என்பது, James Monroe எனப்படும் அமெரிக்க அதிபரால், அன்றைய நிலையில் (1823 இல், அநேகமான Spanish காலனிகள் சுதந்திரத்துக்கு தயாரான காலம்), ஐரோப்பிய காலனித்துவ அரசுகள் மீளவும் அமெரிக்கா கண்டத்தில் தலையிடும் என்று US அறிந்த போது, அமெரிக்க கண்டத்தில் இருக்கும் அரசு மற்றும் அதிகார பீடங்களை தவிர வேறு எவரும் அமெரிக்க கண்டத்தில் தலையீடு செய்ய கூடாது. செய்வதை US பார்த்து கொண்டு இராது எனம் பிரகடனம். Trump Venezuala பிரச்சனையில் கையில் எடுத்தது, Monroe கோட்பாடு.
 17. பஞ்சத்திலும்,சிங்களவர் விரும்பியதையே தமிழர் பெற வேண்டும் அல்லது கூடாது என்ற ஒழுங்கை இலங்கைத்தீவில் நிலைநாட்ட கிந்தியா நாண்டு பிடிக்கிறது . பழம் திண்டு கோட்டை போட்ட சங்கரிக்கு, புரியவில்லையா அல்லது அறளை பெயர்ந்து விட்டதா? கிந்தியா, தமிழர்கள் என்ற வழித்தேங்காயை சுக்கு நூறாக அடித்தேனும், சிங்களத்தின் மனதை வெல்வதே கிந்தியாவின் மூலோபாய நோக்கம். இப்போது, சிங்களத்துக்கு கட்டமைப்பு இனப்படுகொலைக்கு வேண்டிய எல்லாவிதமான சூழலையும், வசதியையும், 13 என்ற பன்னாடையை தமிழர் என்ற வண்டில் மாட்டுக்கு முன்னால் பிடித்து, உருவாக்கி வருகிறது. ஆனந்த சங்கரி, சம்பந்தன் போன்றவர்களுக்கு ஓர் பாரிய பொறுப்பு இருக்கிறது. எமது அடுத்த சந்ததி கிந்தியவை (பிரச்சனைகளுக்கு) முதலில் சிந்திக்காத சந்ததியாக உருவாக்குவது.
 18. இருக்கலாம், அனால், அவர்கள் எதிர்பாக்காத வடிவில், உத்வேகமும் தனக்கே உரிய வடிவமும் எடுப்பதற்கு இடமும், வாய்ப்பும் (உக்ரைன், தாய்வான்) இப்பொது ஏற்பட்டு இருக்கிறது. எல்லாவற்றையும் பார்க்கும் போது 1. ஹிந்தியா பூச்சாண்டி துறையின் புஷ்வாணம் 2-3 நாட்களுக்கு முதல். 2. சொறி சிங்களம் கடனுக்கு default 18 May, 19 மே அறிவித்தது. 3. சொறி சிங்களம் சீனாவுக்கு முற்றாக சாய்ந்து விட்டது ஆ;அல்லது சீன சொல்வதத்திற்கு பணிந்து விட்டது? 4. கனடா வாக்கெடுப்பு மே 18. கனடா இதை அமெரிக்காவிடம் தெரிவிக்காமல் நிச்சயமாக இந்த முடிவை எடுத்து இராது. 5. இன்று செய்தி வருகிறது, IMF (அமெரிக்கா) கோத்தாவை பதவியை விட்டு இறங்குமாறு சொன்னதாக . . இவையெல்லம் தற்செயலாக நடந்ததாக தெயரிவில்லை
 19. கொழும்பில் நடந்தது பற்றி மிகவும் கவனமாக இருக்கவும். இது சிங்களவர்களில் மிகவும் சிறிய பகுதி. அவர்களிலும், பல்வேறு வகை இருக்கிறது. சிலர் பரிதாபம், சிலர் சக மனிதர்களை இவ்வாறு நடத்திவிட்டோம் எனும் உணர்வு என்று பலவகை. வெகு சிலரே, தமிழர்களுக்கு தம்மளவு பூர்விகம் இருக்கிறது எனும் அறிவு தெளிவினால், தமிழர்களுக்கு இந்த தீவில் அவர்களை போல தாயகம் இருக்கிறது; அதை மறுக்க முடியாது என்பதால் தமிழருக்கு தம்மை போல ஓர் அரசு இருக்க வேண்டும் எனும் என்பது. இவர்கள் இது மட்டுமே. அப்பால் ஒன்றும் செய்ய முடியாது.
 20. மே 24, 25 இல், ஒண்டாரியோ பாராளுமன்ற தமிழ் இனப்படுகொலை வார பிரகடனம் சட்ட மன்றத்தில் வழக்கிற்கு வருகிறது. இயலுமானவர்கள், சமூகமகளிக்கவும். அனால், நன்றாக இனப்படுகொலை சிறிலங்க அரசின் திட்டமிட்ட தமிழ் அழித்தல், ஒடுக்குமுறை கொள்கைகளினால் (புலி எதிர்ப்பிலும்) மீட்க முடியாதபடி அரசிலும், (சிங்கள சமூகத்திலும் ???) புரையோடிப்போயுள்ளது என்பதை தெளிவாக விளங்கி கொண்டு போகவும். ஏனெனில், சமூகமளிக்கும் பொதுமக்களிடம் கேள்வி கேட்கும் வாய்ப்பு உள்ளது. மேலே சொன்னதை உங்கள் தனிப்பட்ட அனுபவத்துடன் சேர்த்து விளங்கி கொண்டு போகவும். https://www.thestar.com/news/canada/2022/05/17/ontarios-tamil-genocide-education-week-faces-constitutional-challenge.html
 21. ஹிந்திய ஊதுகுலக்களில் எல்லாம் கோத்தாவின் பேச்சே பிரச்சாரமாக இருக்கிறது.
 22. கிந்தியாவின் புலிதாக்குதல் கிலியூட்டும் அறிவிப்புக்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும். நிச்சயமாக கிந்தியாவிற்கு தெரிந்து இருக்கும் இந்த வாக்கெடுப்பு நடைபெறப் போகிறது என்று. கனடா தேசிய பாராளுமன்றம் ஏகமானதாஜெ நிறைவேறி இருப்பது, கிந்தியாவின் கொள்கைக்கு, நிலைப்பாட்டுக்கு பலத்த குறியீட்டு அடி. கனடா, மேற்கின் எதிர்கால போக்குகளை காட்டுவதாகவும் இருக்கலாம்.
 23. கிந்தியாவில் நீதி இருக்கிறது.காந்தி சொன்னது (சொன்னது தானே தவிர, காந்தி செய்தது வேறு) பொங்கிவழியுது என்று தூக்கி பிடிக்க வந்திட்டினம்.
 24. கிந்தியாவின் உண்மையான முகம். சிங்களவரை திருப்தி படுத்தி, சிங்களவர்களின் மனதை வெல்வது. இதை விட வேறு என்ன ஆதாரம் வேண்டும். 1. தக்க நேரத்தில் உணவு 2. தமிழர்கள், பஞ்ச காலா உணவிலும் சிங்களத்தின் தயை கூர்ந்து இருக்க வேண்டும் , சிங்களம் விரும்பியதை கொடுக்கலாம் அல்லது விடலாம். https://www.bbc.co.uk/news/world-asia-india-61490635 India seeks to win public trust in crisis-hit Sri Lanka By Nitin Srivastava BBC Hindi, Colombo Published 8 hours ago Share IMAGE SOURCE,GETTY IMAGES Image caption, India is emerging as one of the biggest providers of aid to cash-strapped Sri Lanka For the past 15 years, India and China have vied for favourable diplomatic and trade relations with Sri Lanka thanks to its strategic location in the Indian ocean. While popular perception indicated China had outpaced India, the recent economic and political turmoil in Sri Lanka seems to have given India's foreign policy a fresh lease of life in the island nation. Sri Lanka is in the middle of its worst economic crisis since independence from Britain in 1948. The country has been rocked by protests as people seethe with anger over soaring prices and shortages of food and fuel. Last week, Mahinda Rajapaksa resigned as prime minister after his supporters clashed with peaceful protesters, sparking a deadly night of violence on 9 May. Ranil Wickremesinghe, who took over as PM, said the country's economic problems would get worse before getting better. He appealed for outside financial help, including from India. Sri Lanka down to last day of petrol, new PM says How Sri Lanka's war heroes became villains India has never been a major lender to Sri Lanka, unlike China which by the end of 2019 owned a little over 10% of Sri Lanka's outstanding foreign debt stock. In early 2021, with the economic crisis looming, the Sri Lankan government had also obtained a 10bn yuan ($148m; £119m) currency swap facility from China to tackle its foreign exchange shortage. But now, India is slowly emerging as one of the biggest providers of aid to Sri Lanka. Colombo has racked up $51bn (£39bn) in foreign debt. This year, it will be required to pay $7bn (£5.4bn) to service these debts, with similar amounts for years to come. The country is also seeking emergency loans of $3bn to pay for essential imports such as fuel. While the World Bank has agreed to lend it $600m, India has committed $1.9bn and may lend an additional $1.5bn for imports. Delhi has also sent 65,000 tonnes of fertiliser and 400,000 tonnes of fuel, with more fuel shipments expected later in May. It has committed to sending more medical supplies too. In return, India has clinched an agreement which allows the Indian Oil Corporation access to the British-built Trincomalee oil tank farm. India also aims to develop a 100MW power plant near Trincomalee. Mixed feelings over Indian help Many in Sri Lanka feel that India's growing presence in Colombo could mean a "dilution of sovereignty". "For the past year and a half, there has been a crisis in Sri Lanka and we believe India has used this to serve its own interests. Yes, they gave some credit, some medicines and food but [they are] not being a friend. There is a hidden political agenda," said Pabuda Jayagoda of the Frontline Socialist Party. IMAGE SOURCE,NITIN SRIVASTAVA Image caption, Pabuda Jayagoda of the Frontline Socialist Party sees a hidden political agenda in India's aid for Sri Lanka But others are more accepting of Indian help. "Let's not blame India for our woes," says V Ratnasingham, an onion importer in Colombo. "We are still getting onions from India at a decent price and they are giving us credit in times of crisis. It's the Sri Lankan government's failure that onion prices have trebled." The suspicion over India's intentions right now comes against the backdrop of Sri Lanka's ties to China. After Mahinda Rajapaksa took charge as president in 2005, Sri Lanka's drift towards China was believed to be a preference for a "more reliable partner enabling domestic economic development". More and more infrastructure projects - including the multi-billion dollar Hambantota port and the Colombo-Galle expressway - were awarded to China. Chinese President Xi Jinping's maiden visit to Colombo in 2014 was also a clear diplomatic signal to Delhi. How soaring cost of living is hitting Sri Lanka hard Hambantota is nowadays commonly referred to as a "white elephant" which bled Sri Lanka's economy. So are several other expensive projects which led Sri Lanka into a huge Chinese debt-cycle. Many anti-government protesters at Colombo's Galle Face Green are convinced that this push to modernise fast led Sri Lanka to its current situation. The country owes China $6.5bn and talks are being held on restructuring the debt. While China had earlier agreed to bolster Sri Lanka's foreign currency reserves by swapping the rupee for the yuan, it has since signalled displeasure over Colombo approaching the International Monetary Fund (IMF) for help. Noora Noor, 44, has been camping at Galle Face along with her family, demanding President Gotabaya Rajapaksa, the younger brother of Mahinda, resign. "All Chinese money that came in was never accounted for, right? Why else would my country have defaulted on payments? Now all supplies are coming from India, so my question is who should we trust - China or India?" she asks. Still, there are some optimists who feel diplomacy will help. IMAGE SOURCE,GETTY IMAGES Image caption, Many anti-government protesters are convinced that the push to modernise fast led Sri Lanka to its current situation "Is Sri Lanka being placed on a collision course with China? If so, we need to avoid such an eventuality due to other negative situations that may arise. Balancing relationships is a must," Austin Fernando, Sri Lanka's former high commissioner to India, wrote in The Island newspaper. India's efforts India has tried hard to match up to the growing Chinese clout in what it sees as its neighbourhood. After President Xi's visit in 2014, Indian Prime Minister Narendra Modi not only visited Colombo the next year but also claimed to be "the best of friends" while addressing the Sri Lankan parliament. Arjuna Ranatunga, a former Sri Lankan cricketer who went on to become a cabinet minister, recalls India being generous when he was in office. "I was handling both the petroleum and port ministries in 2015 and we were struggling to construct the Jaffna airport for a lack of funds. I went to Delhi seeking help. PM Modi's government offered a subsidised loan and later converted it into a grant. What else do you want from a neighbour?" The return of the Rajapaksas to power in 2019, this time with Gotabaya president and Mahinda prime minister, also made India realign its foreign policy options and new agreements over oil and food commodities were signed hastily. State visits followed between Colombo and Delhi without eliciting much response from China. What's behind Sri Lanka's economic crisis? The question of Sri Lanka's Tamil minorities and their demand for rights has been at the forefront of the diplomatic negotiations with India. After the civil war ended in 2009, India extended support to the Sri Lankan government. Sri Lanka is, however, yet to implement the 1987 India-Sri Lanka Peace Accord which promised to devolve powers to all provinces, including where the Tamils were in a majority. The current economic crisis, however, has certainly leapfrogged over any other political concerns between the two nations. There has been a shift in public perception in Sri Lanka - which was seen as anti-India and pro-China - thanks to consistent supplies from India of essential commodities. "India did lose out to China about 15 years ago but is trying hard to make a decent comeback," says Bhavani Fonseka, a senior researcher at the Centre for Policy Alternatives in Colombo. "Ethnic minorities in Sri Lanka have always looked up to India to champion their demands for equal rights, whereas the Sinhalese majority still has a mixed perception," she says. "Some also worry over India's interference in internal matters. But I feel the last few weeks have changed this completely."
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.