Everything posted by Kavi arunasalam
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வைரமுத்து (கிராமியப்) பாடல்கள் எழுதும் போது மறக்காமல் மாட்டையும் சேர்த்துக் கொள்வார்
-
எல்லோருக்கும் கடைசிப்பிள்ளை லெப். கேணல் ஈழப்பிரியன்.!
சந்தித்திருக்கிறேன். ஈழப்பிரியனுக்கு வீரவணக்கம்
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இங்கேயும் குளிர்தான்
-
இரசித்த.... புகைப்படங்கள்.
நான் துணைவனைத்தான் காணவில்லை என்று நினைத்தேன்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேஐர் சுந்தரராஜன் (அண்ணன்ன)செய்த தவறுக்கு ஜெய்சங்கரை (தம்பி) தவறாக புரிந்து கொள்வார் கே.ஆர்.விஜயா. படம் முடிவிலேயே உண்மை பார்வையாளருக்குத் தெரியும். இன்றும் நான் ரசித்துக் கேட்கும் பாடல்
-
சிந்தனைக்கு சில படங்கள்...
கிருஸ்ணனுக்குப் பதிலாக காகம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
“நம் தாத்தா காந்தி மாமா நேரு தேடிய செல்வங்கள்” (என்னைப் போல் ஒருவன் திரைப்படப் பாடல் “தங்கங்களே நாளைத் தலைவர்களே” யின் இடையில் இருந்து உருவியது)
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு! பச்சரிசிப் பல்லு ஒரு சிறுமிக்கு ஆடலாம் அல்லது ஒரு கிழவிக்கு ஆடலாம். எம்ஜிஆரின் காதலி சிறுமியா? இல்லை கிழவியா? என்று கண்ணதாசன் மேல் அன்று ஒரு விமர்சனம் வந்தது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கா.மு.ஷெரிப் எழுதிய பாடல் என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன். நடன ஆசிரியர் தங்கப்பன் ஜெமினி சந்திராவுடன் அசத்தலாக ஆடியிருப்பார். இந்த தங்கப்பன்தான் எம்ஜிஆரின் அதிகப் படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசனின் நடன ஆசானும் இவர்தான். ஜெமினி சந்திரா பின்னாளில் இந்திக்குப் போய் விட்டார்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிறருக்கென்றால் சரியும் தவறுதான்😏 “இவர் பத்து பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாம இப்படி ஒக்காந்துட்டு இருக்கும்போது ரஞ்சிதா அப்போதைய டாப் ஹீரோயின்ல ஒருத்தி . இதுல இருந்து என்ன தெரியுது ? பல அதிசயங்கள் நிறைந்ததுதான் மனிதனின் வாழ்க்கை . எவன் எப்போ மேல வருவான் எப்போ கீழ போவான்னு யாராலுமே கணிக்க முடியாது” நான் வீடியோவை பார்த்த போது ரஞ்சிதா மேலேதான் இருந்தா😌
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
தவறு
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
“மதம் பிடித்ததில்லை”என்றவுடன் கவிஞர் வாலி எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. காஞ்சிபுரத்தில் கோயில் யானைக்கு வடகலை நாமம் போடுவதா, தென்கலை நாமம் போடுவதா என கோயில் நிர்வாகிகளுக்குள் பிரச்சினை வந்து நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்கு வருடக் கணக்கில் நீண்டது. நீதிமன்றத் தீர்ப்பு கிடைக்காததால் அந்த யானை கோயிலில் கட்டுண்டு இருந்தது. ஒருநாள் அந்த யானை கட்டை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று ஊரில் பேசிக் கொண்டார்கள். கவிஞர் வாலியோ அந்த நிகழ்வுக்கு இப்படி எழுதி இருந்தார். „யானைக்கு மதம் பிடிக்கலை அதனால் ஓடிற்று' என்று.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரஞ்சித் பிறந்தநாள் வாழ்த்து
-
அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
கண்ணை நம்பாதே
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- அமைதியில்லாதென் மனமே என் மனமே..
பழைய கள்ளு புளிக்கும் என்பார்கள். இங்கே அது இனிக்கிறது👍🏾- ஆயிரம் பெண்மை மலரட்டுமே..
- சிந்தனைக்கு சில படங்கள்...
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமைவரை கூட வரும்- சிரிக்க மட்டும் வாங்க
உங்களுக்கு கை கொஞ்சம் நீளம்தான்- சமையல் செய்முறைகள் சில
இது எங்களது சீனிச் சம்பலை ஒத்தது போன்று இருக்கிறது. மாசிக் கருவாடு சேர்த்த அந்த சீனிச் சம்பல் அந்த மாதிரி- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நான் அன்று ரசித்து கேட்ட ஒரு பாடல். முத்துராமனுக்கு ஆடல் சரிவராது. அவருக்கும் சேர்த்து ராஜஶ்ரீ ஆடி அசத்தியிருப்பார். இந்தப் பாடல் காட்சியின் ஒளிப்பதிவும் அன்று பாராட்டைப் பெற்றிருந்தது.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
படத்தில் நாகேஷ், மணிமாலா (வெண்ணிற ஆடை மூர்த்தியின் மனவி) நடித்திருப்பார்கள். பலருடைய திருமணங்களுக்கு வாழ்த்து எழுதும்போது இந்தப் பாடலில் வரும் வரிகளையே பயன் படுத்தியிருக்கிறேன். அந்த வரிகள், ஆயிரம் காலத்தை கடந்து விழி நீரினை கண்கள் மறந்து அன்பெனும் வானத்தில் பறந்து நீ வாழ்ந்திட வேண்டும் இருந்து- இரசித்த.... புகைப்படங்கள்.
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணதாசன் இலக்கியத்தில் இருந்து எடுத்து எளிமை படுத்தித் தருவார். எனக்குப் பிடித்த பாடல்களில் “நேற்று வரை நீ யாரோ நான் யாரோ” பாடலும் ஒன்று. நன்றி Suvy. யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே - கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.