Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. குரங்கிலிருந்து மனிதன் தேன்றினான் என்பதை எட்கிற இனத்துக்கு இது பயித்தியக்கார தனமாகத்தான் இருக்கும். நீங்கள் எதோ downvote பண்ணுவதால் எனக்கு என்னமோ நடடம் வருமென்று நினைக்கலாம். அல்லது நீங்கள் நினைக்கிற மாதிரி எழுதுவேன் என்று நினைக்கலாம். உங்களை எனக்கு தெரியாது. என்னை உங்களுக்கு தெரியாது. எனக்கும் தமிழ் தெரியும், உங்களுக்கும் தமிழ் தெரியும். இது ஒரு கருத்து களம். அம்புட்டுதே. ஏன் நீங்கள் நித்தியானந்தா ஸ்வாமிகள், பிரேமானந்தா ஸ்வாமிகள், ரஜனீஷ் ஸ்வாமிகளின் பின்னால் போகலாம் , நாங்கள் பால் தினகரன் சொல்வதை கேட்க்க கூடாதோ? கர்ப்ப கிரகத்துக்குள் என்னமோ எல்லாம் நடக்குது. அதை விட்டிட்டு ....................
  2. என்ன செய்வது? மூட நம்பிக்கை இனி உலக அமைதி என்பது ஒரு சிக்கலான விடயம்தான்.
  3. தெரிவிப்பது நாங்கள் , தீர்மானிப்பது நீங்கள்
  4. பரிசுத்த வேதாகமத்தில் அப்படி சொல்லவில்லை. அதை நான் நம்புகிறேன். உங்கள் மூட நம்பிக்கைதான் அப்படி சொல்லுகிறது. எனவே யார் குரங்கன் என்று உங்களுக்கு இப்போது விளங்கி இருக்கும். நன்றி. 🤣😂😜
  5. ஆனால் அந்த பதில் சரியாக இருக்க வேண்டும். உங்களுக்கு சரியாக தெரிவது மற்றவர்களுக்கு பிழையாக தெரியலாம். மற்றவர்களுக்கு சரியாக தெரிவது உங்களுக்கு பிழையாக தெரியலாம். எனவே இது தனிப்படட விடயமாகவே நான் பார்க்கிறேன். ஒவ்வொருவருடைய நம்பிக்கையை பொறுத்தது. அப்படித்தானே உங்கள் மூட நம்பிக்கை சொல்லுது. 🤣😜
  6. மூட நம்பிக்கை உங்களுக்கு இருக்கலாம். அது ஒவ்வொருவருடைய நம்பிக்கை. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்றால் எல்லோரையும் குரங்கன் என்று சொல்லமா? பரிசுத்த வேதாகமம் மனிதர்களால்தான் எழுதப்பட்ட்து. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது நீங்கள் மரித்த பிறகுதான் உங்களுக்கு விளங்கும். கண்டு விசுவாசிப்பவனை விட காணாமல் விசுவாசிப்பவன் பாக்கியவான். கிறிஸ்தவம் வன்முறையை போதிக்கவில்லை. அனபைதான் போதிக்கிறது. இஸ்ரவேலை பொறுத்த வரைக்கும் பரிசுத்த வேதாகமத்தில் உள்ளபடியே எல்லாம் நடந்தேறி வருகிறது. நான் அதை நம்புகிறேன். அவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால் இப்படி பதிலுக்கு பதில் செய்ய மாடடார்கள். நான் ஒரு கிறிஸ்தவனாக இஸ்ரவேல் தேசத்தையும், எருசலேமையும் நேசிக்கிறேன். இதை நான் உங்களுடன் விவாதிக்க வரவில்லை. ஒருவர் ஏற்றுகொள்ளுவதும் ஏற்று கொள்ளாததும் ஒருவரின் தனிப்படட விடயம். நான் இஸ்ரேவேலின் தீவிர ஆதரவாளன். எவர் மடல் எழுதினாலும் எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. பரிசுத்த வேதாகமத்தில் இஸ்ரவேலை பற்றி எழுதிய படியே நடக்கின்றது. அது நிச்சயமாக நிறைவேறும். மேட்கு நாடுகளில் நல்ல வசதியுடனும், சந்தோஷத்துடனும் வாழுபவர்கள் இப்போது அதை அறிய மாடடார்கள். ஒரு நாள் வரும் ..............
  7. யார் அது ஜோஹோவாவிகளின் சாட்சி? அவர்கள்தான் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதில்லையே. இல்லை கிறிஸ்தவ மதத்தையே, திரித்துவதையே அவமதிப்பவர்கள். அவர்களை போய்.............. ****
  8. யூதர்களுக்கு ஹிட்லர் அப்படி செய்வதட்கு கடவுளால் அது நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அப்படி செய்ய முடியாது. அவர்களது சாபகேடடாள் அப்படி நடந்தது. நிச்சயமாக யூதர்கள் அழிக்கப்படுவார்கள். அனால் அது இப்போது நடக்காது. அந்த நேரம் வரும் வரைக்கும் யாருமே அவர்களில் கை வைத்தால் இப்படித்தான் நடக்கும். அவர்கள் தங்கள் சொந்த தேசத்தில் வந்து குடியேறி எருசலேம் தேவாலயமும் கடடபட வேண்டும். நிச்சயமாக எருசலேம் தேவாலயம் கட்டி முடிக்கப்படும். எனவே யார் எதை சொன்னாலும் செய்தாலும் அவர்களது அந்த காரியம் எல்லாம் முடியும் வரைக்கும் அவர்களை எவருமே எதுவும் செய்ய முடியாது. ஒரு சிறிய கூடத்தினரை தவிர (Messianic Jews ) மற்றவர்கள் எல்லாம் அழிக்கப்படுவார்கள். அதட்கு முன்பாக நிறைய உண்மையான கிறிஸ்தவர்களும் கொலை செய்யப்படுவார்கள். இதுதான் இனி வரும் காலத்தில் நடக்க போகின்றது. அதட்கு கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும்.
  9. இதெல்லாம் ஒரு நசரு பிடித்த கூடடம். நாசருல்லாவுக்கு தெரியும் இஸ்ரேவிலில் கை வைத்தால் லெபனான் தேசமே சுக்கு நூற்றாகி விடுமென்று. இப்பவே நொந்து நூலாகி இருக்கும் நாடு இப்படியான நிலைமையில் தப்பை தவறி இறங்கினால் அதோ கதிதான். பிறகு பிச்சை வேணாம் நாயை பிடி என்ற கதைதான். குரைக்கிற நாய் கடிக்காது என்று ஊரில் சொல்லுவார்கள். பாவம் நாசருல்லா.
  10. இப்பயாவது ஞாபகம் வந்ததே . நல்லது. நீங்கள் உங்கள் வசதிப்படி எடுத்து கொள்ளலாம். பொருத்தம் என்றால் அப்படி எடுத்துக்கொள்ளுங்கள்.
  11. இதட்கான கட்பனை பதிலை ஓணாண்டி வழங்குவார்கள்
  12. இவர்களெல்லாம் வாயால வடை சுடும் கூடடம். நேற்று ஒருவர் ஒரு முஸ்லீம் இணையத்தளத்தில் எழுதி இருந்ததை பார்க்கும்போது கவலையாக இருந்தது. இஸ்லாமிய நாடுகள் ஒன்று சேர்ந்து அடித்தால் அரை மணி நேரத்தில் எல்லோரும் இறந்து விடுவார்களாம். எனவே அப்பாவி யூத ஜனங்களை பாது காக்க வேண்டுமாம். கொலைக்கு கொலை தீர்வாகாதாம். சண்டையிடும் இருவரை பிரித்துவிடுவதைவிட சமரசம் பேசி சேர்த்து வைப்பது அல்லாஹ்வுக்கு பிடித்தமான விடயமாம். இப்படியாக அல்லா எல்லாவற்றையும் பார்த்து கொல்லுவாராம் எண்டு நிறைய எழுதிக்கொண்டு போகிறார். விளங்கினால் சரிதான். அப்படியான ஒரு வகை ஆயுதத்தைபாவிக்கிறார்கள். அவர்களது வலைபின்னாலான சுரங்கத்திட்க்குள் செலுத்துவதன்மூலம் ஹமாஸ் பயங்கரவாதிகளை உயிரோடு சமாதியாக்க போகிறார்கள்.
  13. பயங்கரரவாதிகளுடனான யுத்தத்தில் பொது மக்களும் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இறைமையுள்ள நாடுகளுடனான யுத்தத்திலேயே மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படும்போது பயங்கர வாதிகளுடனானன யுத்தத்தில் இது ஒன்றும் பெரிதல்ல. அதட்கும் அந்த பயங்கரவாதிகள்தான் பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லாமல் இஸ்ரவேல் யுத்த குற்றம் புரிந்ததென்றால் ஐக்கிய நாடுகள்சபை அதனை பார்த்து கொள்ள வேண்டும்.
  14. சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். இந்த பயங்கர வாதிகளினால் லெபனான் தேசமே அழியப்போகின்றது. நிச்சயமாக அங்குள்ள கிறிஸ்தவர்கள் அதட்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இன்று தலைமை பயங்கரவாதி நாசருள்ள உரையாற்றப்போகின்றார். என்ன சொல்லபோகின்றான் என்று கேட்ப்போம்.
  15. அதைத்தான் நானும் சொல்லுகிறேன். பொது மக்கள் கொல்லப்படுவது கவலைக்குரிய விடயம்தான். ஆனால், அதட்கு ஹமாஸ்தான் பதில் சொல்ல வேண்டும். அதாவது ஹமாஸ் அங்கிருந்து வெளிறினால், பணய கைதிகளைவிடுதலை செய்தால் எல்லாம் முடிவுக்கு வரும்.
  16. அதெல்லாம் அவர்களுக்கு எங்கே புரிய போகின்றது. அரை குறையாக விளங்கினால் இப்படித்தான். இன்னும் அவர் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்பு படடவர், இப்படித்தான் எழுதுவார். இஸ்ரேவேல் நாடு இஸ்ரவேலருக்குத்தான் சொந்தம். வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
  17. இஸ்ரேலியர்கள் அப்படி எல்லாம் எதிர்பார்க்கிறவர்கள் இல்லை. புலி பசித்தாலும் புல்லை தின்னாது. நாடடை விட்டு விட்டு எங்கும் ஓடுபவர்களும் இல்லை. நாங்களும் அப்படிதான். விளங்கினால் சரி . 😜
  18. ஐக்கிய நாடுகள் சபை பயப்படும் இலங்கையுடன் இஸ்ரவேலை ஒப்பிட முடியாது. காசா பிராந்தியத்துக்கு முழு சுயாட்சி வழங்கப்பட்டிருந்தது. அதை பயங்கரவாதிகளின் குகையாக மாற்றினார்கள். பயங்கரவாதிகளின் அந்த பணத்தை மக்களின் பாதுகாப்புக்காக செலவு செய்திருந்தால், மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்திருந்தால் இன்று சிங்கப்பூரை விட வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்திருக்கும். இலங்கையில் அப்படி நடக்கவில்லை. இலங்கை தமிழர்களை இந்தியாவின் சுய நலத்துக்காக பலிக்களமாக மாற்றினார்கள். நீங்கள் பார்க்கின்ற , கேட்க்கின்ற எதிர் வினைகள்தான் இப்போது அங்கு நடந்த கொண்டிருக்கிறது. புலிகளை அல்ல. புலி வால்களைத்தான் முதலில் அழிக்க வேண்டும். இலங்கை அரசும் அதைத்தான் முதலில் செய்தது.
  19. பொது மக்கள் மரணிப்பது ஒரு கவலையான விடயம். இருந்தாலும் பொதுவாக எல்லோரும் ஒன்றை மறந்து விடுகிறார்கள். ஹமாஸ் பயங்கரவாதிகள்தான் இந்த கொலைக்களத்தை திறந்தவர்கள். இஸ்ரேல் மனித உயிர்களை பலி கொடுத்தது. மேலும் மனித உயிர்களை காப்பதட்காக எண்ணிமுடியாத பணத்தை செலவு செய்கிறது. அப்படி என்றால் இந்த பயங்கரவாதிகள் இந்த சண்டையை தொடங்கு முதல் மக்களின் பாத்து காப்பு பற்றி சிந்தித்திருக்க வேண்டும். ஹமாஸ், ஹிஸ்புல்லா , ஹூத்தி பயங்கரவாதிகளால் ஏவப்படும் எறிகணைகள் இஸ்ரேலில் விழுந்திருந்தால் காஸாவில் இறந்தவர்களை விட நிறைய பேர் இஸ்ரேவேலில் மரித்திருப்பார்கள். எனவே இந்த பயங்கரவாதிகள்தான் இதட்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனாலும் என்ன, பயங்கரவாதிகளுக்கு இதெல்லாமே தேவைப்படுகின்றது.
  20. வடக்கு காஸ்ஸா , தெட்கு கஸ்ஸா. வடக்கு காசா சுத்தமாக்க படட பின்னர் தெட்கு கஸ்ஸா சுத்தமாக்கப்படும்.
  21. குறைந்தது கொலையா, தாட்கொலையா என்பதாயாவது கண்டு பிடித்து உண்மையை தெரிவித்து விடடார்கள். அப்படி என்றால் சயனைட் உட்க்கொண்டுள்ளார் என கூறிய வைத்தியரின் அறிக்கைக்கும், அவருக்கும் என்ன நடக்கும். இப்படியான ஊழல் வாதிகளான வைத்தியர்களுக்கு (?) முதலில் சயனைட் கொடுக்க வேண்டும். அனால். இலங்கையில்தான் தண்டனை என்பதே வழங்குவதில்லையே. இனியாவது சாட்டு போக்கு சொல்லாமல் அரசாங்கம் உண்மையான கொளியாலையை கண்டு பிடிக்க வேண்டும். என்னை பொறுத்த வரைக்கும், இவர்களுக்கு யார் கொலையாளி என்று தெரியும். அவர் ஒரு முக்கியமான பணம் படைத்த நபராக இருக்க வேண்டும். அதனால்தான் பல்வேறு புலுடா கதைகளை விட்டு கொண்டு இவ்வளவு நாளும் இழுத்தடித்தார்கள்.
  22. நீங்கள் சொல்லுவது போல பாலஸ்தீன அகதிகள் மட்டுமல்ல எல்லா இஸ்லாமியர்களும் அப்படிதான் செய்கிறார்கள். இஸ்லாமியர்களே ஒரு தடவை கூறி இருந்தார்கள் மேட்குலகை யுத்தம் இல்லாமல் இஸ்லாமிய நாடாக்குவதாக. அவர்கள் எல்லா வசதிகளையும் அங்கு பெற்றுக்கொண்டு தங்கள் இனத்தையும் பெருக்கிக்கொண்டு இருக்கிறார்கள். வெள்ளைக்காரன் மனித உரிமை எண்டு சொல்லிக்கொண்டு கண்மூடி தனமாக திரிகிறான். இன்று லண்டன் மாநகர் முதல்வர், ஸ்கொட்லான்ட் முதலமைச்சர் முஸ்லிம்கள் கைகளில். இன்னும் கொஞ்ச காலத்தில் அவர்கள்தான் பெரும்பான்மையினர். மற்றைய எல்லா நாடுகளிலும் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதை காணலாம். நிச்சயமாக ஒரு நாளைக்கு எல்லோருக்கும் முறயான ஆப்பு வைப்பார்கள்.
  23. லெபனானுக்கும் , சிரியாவுக்கும் நல்ல காலம் இல்லைபோல இருக்குது. கஸ்ஸாவை பார்த்தாவது கொஞ்சம் யோசிங்கடா.
  24. இஸ்ரேல் இதுக்கெல்லாம் பயந்ததென்றால் ஒரு நாளும் யுத்தத்தில் இரானி இருக்காது. சுத்தி உள்ள நாடுகளே அதிர்ந்து போயிருக்கயில் இவர்கள் ராஜதந்திர உறவுகளை முறித்ததினால் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. எத்தனையோ நாடுகள் இஸ்ரவேலை பகிஷ்கரிப்போம் அப்படி செய்வோம் இப்படி செய்வோம் என்றுகூறினாலும் அப்படி செய்வதட்கு தயாரில்லை. அப்படி செய்தால் தொழில்நுட்ப ரீதியாக முடங்க நேரிடும். பல சவால்களுக்கு முகம் கொடுக்கநேரிடும். அதாவது எறிகணை போரில் இறங்கி இருக்கிறார்கள். நேரடி போரில் இறங்கினால் பார்க்க கொஞ்சம் அழகாக இருக்கும். பாவம் லெபனான் மக்கள்.
  25. சாதிக்கப்போவதுமில்லை. இலங்கை அரசுக்கே பயந்து ஓடியவர்கள் என்னத்தை சாதிக்க போகிறார்கள். நீங்கள் கேட்க்கிற படியால் சொல்லுகிறேன். இலங்கை அரசை தவிர வேறு யாருக்குமே அந்த தகுதி இல்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.