Everything posted by நன்னிச் சோழன்
- 6b5.jpg
- buy8.jpg
- bvyuy.jpg
- gyy.jpg
- bu7.jpg
- bhy.jpg
- yy.jpg
- mtv4.jpg
- photo379.jpg
- photo371.jpg
-
புலிகளால் சமர்க்களங்களில் அணியப்பட்ட பல்வேறு விதமான தாக்குதல் கஞ்சுகங்கள்(Assault vests) - ஆவணம்
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது புலிகளால் போர்க்களத்தில் அணியப்பட்ட தாக்குதல் கஞ்சுகங்கள் பற்றியே. இவை புலிகளிடம் 25 க்கும் மேற்பட்ட விதங்கள் இருந்தன. இவற்றை புலிகள் "கோல்சர்" (Holster) என்ற தற்பவச் சொல்லால் தமிழில் குறிப்பிட்டனர். அவற்றை பொதுவாக 8 வகையாகப் பிரிக்கலாம். அவை ஆவன: RPD & RPK உருள்கலன் தாக்குதல் கஞ்சுகங்கள் - RPD & RPK Round barrel assault vest - 3 பின்னுதைப்பற்ற சுடுகலனிற்கான எறிகணை காவி- Recoilless gun shell carrier - 1 கைக்குண்டு செலுத்தி தாக்குதல் கஞ்சுகம் - Grenade launcher assaults vest - 7 உ.பி.கை. தாக்குதல் கஞ்சுகங்கள் - RPG assault vest - 13 PK இயந்திரச் சுடுகலன் தாக்குதல் கஞ்சுகம் - PK GPMG Assault vest - 1 அடிப்படை தாக்குதல் கஞ்சுகங்கள் - Basic Assault vest - 7 ஏனைய தாக்குதல் கஞ்சுகங்கள் - Other assaults vest - பின்பக்கம் - 20 விதம் முன்பக்கம் - 18 விதம் கள மருத்துவ கஞ்சுகங்கள் - Field medical vests - 4 வெடியுடை (Charger carrier) - 1 கைக்குண்டு தடறு - 1 கடற்சிறுத்தைகளின் தாக்குதல் கஞ்சுகங்கள் உபிகை(RPG) கஞ்சுகம்- 1 கைக்குண்டு செலுத்தி கஞ்சுகம்- 1 ஏ.கே கஞ்சுகம் - 4 பீகே கஞ்சுகம்- 1 நீரிற்கான நடைபேசி உறை - 1 கரும்புலி அதிரடிப்படைஞர் தாக்குதல் கஞ்சுகம் ஏ.கே- கஞ்சுகம் - 1 ஆர்.பி.கே. கஞ்சுகம் - 1 வகை - 56 கஞ்சுகம் - 1 நுகர்பயன் பை - 1 G3 கஞ்சுகம் - 1 3 லோ கொண்ட கஞ்சுகம் - 1 நிகழ்பட படவ உறை - 1 அரிய வேறுபாடான கஞ்சுகம் - 2 நுகர்பயன் பை - Utility bags - எண்ணிக்கை தெரியவில்லை சாச்சர் காவிக் கஞ்சுகம் - Charger(suicide claymore) carrier vest இவற்றோடு அவர்கள் நுகர்பயன் பையினையும் கொண்டிருந்தனர். நுகர்பயன் பை - Utility bags - 8 செவ்வக முதுகுப் பை - Rectangular back pack - 1 RPD & RPK உருள்கலன் தாக்குதல் கஞ்சுகங்கள் - RPD/RPK Round barrel assault vest - 2 types 1) இதில் 30 சன்னங்கள் கொண்ட 2 சன்னக்கூடு பளுவில்(வலது - 1; இடது - 1) உள்ளது 'வன்னேரிக்குள மண்ணரணில் புலிவீரியொருவர் உடற்கவசம் அணிந்து அதன் மேல் தாக்குதல் கஞ்சுகத்தினை அணிந்துள்ளதை கவனிக்குக' 2) இதில் 30 சன்னங்கள் கொண்ட 2 சன்னக்கூடு வயிற்றுப்பகுதியில் உள்ளது 3) 'வான்காப்பு பயிற்சியில் பெண்புலிகள்' பின்னுதைப்பற்ற சுடுகலனிற்கான எறிகணை காவி- Recoilless gun shell carrier - 1 type 1) 'Charles Antony Special Regiment (CASR)' கூடுதல் தகவல்:- ஒரு கார்ல் கஸ்ரோவ் அணியினர் கைக்குண்டு செலுத்தி தாக்குதல் கஞ்சுகம் - Grenade launcher assaults vest - 6 1)பச்சை(இடது) & சிங்கள தரைப்படை உருமறைப்பு(வலது) 'முதற்படத்தில் நிற்பவர் நெஞ்சின் நடுவிலே நடைபேசியினை(walky-talkie) அதற்கான சோளியலினுள்(pouch) இட்டு செருகியுள்ளார்' கறுப்பு:- இவை நான்காம் ஈழப்போரில் மட்டும் பயன்பாட்டில் இருந்தன 'கேணல் வீரத்தேவன்' 'பின்பக்கம்' 2) 'கப்டன் செல்லக்கிளி' 3) 'உந்துருளிப் படைஞர் (Bike regiment's soldier) | இவரது முன்பக்கத்தில் டொங்கான் குண்டுக்கான சோளியல்களும் முதுகில் டொங்கானுக்கான சோளியலும்(pouch) உண்டு.' 4) 5) வகை-85 துணை இயந்திர சுடுகலன் மற்றும் 40 மிமீ கைக்குண்டு செலுத்தி ஆகியவற்றிற்கான கஞ்சுகம். 'முன்பக்கம் | முன்பக்கத்தில் உள்ள சன்னக்கூட்டு சோளியலினுள் தலா இரண்டு சன்னக்கூடுகள் இருக்கும்' 'பக்கவாடு | எல்லாளன் திரைப்படத்திலிருந்து' 'பின்பக்கம்' 6) டொங்கான் எறிகணைக்கான 2 சோளியல்கள் முதுகுப்பக்கத்தில் 7) டொங்கான் எறிகணைக்கான மூன்று சோளியல்கள் முதுகுப்பக்கத்தில் உந்துகணை செலுத்தி தாக்குதல் கஞ்சுகங்கள் - RPG assault vest - 8 (Propellers - பிலிறுந்திகள்) உந்துகணை சூட்டாளர் - 4 வகையான கஞ்சுகம் துணைவர் - 4 வகையான கஞ்சுகம் இவர்கள் 'அதிரடிப்படைஞர்' என வகைப்படுத்தப்பட்டு 'ஆர்.பி.ஜி. கொமாண்டோக்கள்' என்று அழைக்கப்பட்டனர். கீழ்க்கண்ட இருபடங்களிலுமாக மொத்தம் 3 வகையான உந்துகணை காவி கஞ்சுகங்கள் உள்ளன. உந்துகணை செலுத்தி ஏந்தியிருப்பவர் சூட்டாளர் ஆவார். அவரிற்கு அருகில் ஏ.கே உடன் அமர்ந்திருப்பவர் துணைவர் ஆவார். உந்துகணை செலுத்தி ஏந்தியிருப்பவரிடம் முதன்மையாக 3 உந்துகணைகளும்(முதுகில்) அதற்கான 3/4 பிலிறுந்திகள்(இரு வகையான கஞ்சுகங்கள் - பிலிறுந்திகள் வயிற்றுடன் இருக்கும்) இருக்கும். துணைவர் ஏ.கே. க்கான 2/4 சன்னக்கூடுகளும் 3 பிலிறுந்திகளும் முதுகில் 3 உந்துகணைகளும் கொண்டிருப்பர். 'உந்துகணை செ. சூட்டாளர்களும் அவர்களின் துணைவரும் | 1,1 - வகை ஒன்று; 2,2 வகை இரண்டு' கீழ்க்கண்ட படிமத்தில் சூட்டாளர் அணியும் கஞ்சுகத்தின் வகை- 1 & வகை- 2 கஞ்சுகங்கள் தெளிவாக தெரிவதை கவனிக்குக:- ஜெயசிக்குறுய் காலத்தில் (அதாவது விக்டர் கவச எதிர்ப்புப் படையணியின் தொடக்க காலத்தில்) உபிகையினை செலுத்துபவர் சில வேளைகளில் நான்கு உந்துகணைகளையும்... அதற்கான பிலிறுந்திகள் கொண்ட கஞ்சுகத்தின் முன்பக்க சோளியல்கள் 5 ஆகும் (வலது பக்கம் 3; இடது பக்கம் 2) துணைவர் கீழ்க்கண்டவாறான பளுவைச் சுற்றாக 11 சன்னக் கூடுகளையும் பின்கழுத்திற்கு கீழே ஒரு உருள்கலன் சன்னக்கூட்டினையும் கொண்டார். இவரின் சுடுகலன் RPK ஆகும். 7)கரும்புலிகளின் உந்துகணை கஞ்சுகம் 'நான் அம்புக்குறியிட்டுள்ள தரைக்கரும்புலி (சிற்றரையர்(Major) ஆனந்தி) உபிகையினை தனது தனியாள் ஆய்தமாக கொண்டுள்ளார். 8)இதில் உள்ள உந்துகணை சூட்டாளரின் துணைவரின் கஞ்சுகத்தை கவனிக்குக.. மேற்கண்டவற்றை விட வேறுபாடாக உள்ளது. 'பக்கவாடு' 'முன்பக்கம்' 9)LAW - இலகு கவச எதிர்ப்பு ஆய்த கஞ்சுகம் 2 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும். 10) 2 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும். 11)இரண்டு சோளியல் கொண்ட லோ காவி 'அதிரடிப்படைஞர்களும் கரும்புலிகளும்' 12)LAW - இலகு கவச எதிர்ப்பு ஆய்த கஞ்சுகம் 3 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும். 13)LAW - இலகு கவச எதிர்ப்பு ஆய்த கஞ்சுகம் 4 உந்துகணை செலுத்திகள் காவிச் செல்வது. இந்த லோ ஆனது விடுதலைப்புலிகளின் அதிரடிப்படையால் மட்டுமே பயன்படுத்தப்படுபவையாகும். 'கரும்புலியின் முதுகில் 4 சோளியல்' PK இயந்திரச் சுடுகலன் தாக்குதல் கஞ்சுகம் - PK assualt vest - 1 1) இவை இரு நிறத்திலான உருமறைப்பில் பயன்படுத்தப்பட்டன. நிறம் - 1 'மேலும் தெளிவிற்கு இப்பபடிமத்தில் உள்ள பெண் போராளிகளின் கஞ்சுகத்தினைக் காண்க' நிறம் - 2 அடிப்படை தாக்குதல் கஞ்சுகங்கள் - Basic Assault vest - 6 1)1980 களின் பிற்பகுதியில் மட்டுமே புலிகளால் அணியப்பட்ட இவ்வித முச் சோளியல் ஆனவை உண்மையில் நெஞ்சில் கட்டப்பட வேண்டியவை ஆகும். ஆனால் ஒரு சிலர் சும்மா பாணிக்காக இவ்வாறு கட்டுவதுண்டு 'லெப். கேணல் விக்ரர் ' 2) 1980 களின் பிற்பகுதியில் மட்டுமே புலிகளால் அணியப்பட்ட இவ்வித 2 சோளியல் 'முதற்பெண் கட்டளையாளர் மேஜர் சோதியா' 3) முச் சோளியல் 'பூநகரி படையணி' 4) 1990 வரை பயன்படுத்தப்பட்ட கஞ்சுகம் 5)1990 வரை பயன்படுத்தப்பட்ட கஞ்சுகம் 6)நாற்சோளியல் கொண்ட கஞ்சுகம் 7) அறுசோளியல் கொண்ட கஞ்சுகம் 'ஜெயசிக்குறுவில் புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் தனம் ' ஏனைய தாக்குதல் கஞ்சுகங்கள் - Other assaults vest - பின்பக்கம்:- 20 விதம் 1) 2) 3) ஜெயசிக்குறுய் காலத்தில் புதூர்ச் சந்தி தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஜெயந்தன் படையணி போராளி:- 4) 5) & 6) 'த.வி.பு இன் படைத்துறைக் கட்டளையாளர்(Military commander) 'சமர்க்கள நாயகன்*' பிரிகேடியர் பால்ராஜ் அவர்களும் அவருடைய மெய்க்காவலர்களும்.' * சமர்க்கள நாயகன் என்னும் பட்டம் இவர் இறந்த பிறகு தவிபு இயக்க தலைவரால் அவருக்கு வழங்கப்பட்டதாகும். 'பின்பக்கம்' 7) 'அம்மானும் கேணல் செல்வராசாவும்' 8 ) 9) 10 & 11)தரைக் கரும்புலி அதிரடிப்படை வீரர்கள் 12) துமுக்கி கைக்குண்டிற்கான கஞ்சுகம் : 13) & 14) 15) 16) 17) 18) 19) அதிரடிப்படைஞர் கஞ்சுகம் 20) எந்தச் சுடுகலனிற்கான கஞ்சுகம் என்று தெரியவில்லை. முன்பக்கம்:- 17 விதம் 1)இரட்டைச் சன்னக்கூடு கொண்ட கஞ்சுகம் (மேலதிகமாக உருந்துண்ட சன்னங்கள் மற்றும் ஏனைய வெடிபொருட்களும் கொண்டிருக்கிறார்) 2) நான்கு சன்னக்கூடு கொண்ட கஞ்சுகம் (மேலதிகமாக உருந்துண்ட சன்னங்கள் மற்றும் ஏனைய வெடிபொருட்களும் கொண்டிருக்கிறார்) 3)ஆறு சன்னக்கூடு கொண்ட கஞ்சுகம் (மேலதிகமாக உருந்துண்ட சன்னங்கள் மற்றும் ஏனைய வெடிபொருட்களும் கொண்டிருக்கிறார்) 'QBZ ஏந்தியுள்ளார்' 'பின்பக்கம்' 4) & 5) கறுப்பு நிற கஞ்சுகங்கள். இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. இவற்றின் வடிவம் மிகவும் மேம்படுத்தப்பட்டதாக காணப்படுகிறது. சன்னக்கூட்டிற்கு மேலே கைக்குண்டு செலுத்திகளுக்கான கைக்குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இவை புலிகளின் சிறப்பு அணிகளால் மட்டுமே அணியப்படுபவை ஆகும் 6), 7) & 8 ) இங்கே தெரியும் மூன்று பேரும் மூன்று விதமான கஞ்சுகங்கள் அணிந்துள்ளதை கவனிக்குக. இது போன்ற கஞ்சுகங்கள் புலிகளால் 1990 வரை மட்டுமே அணியப்பட்டு அதன் பின்னர் கைவிடப்பட்டன. 'இவர்கள் கையில் வைத்திருப்பது M16 - M203 கைக்குண்டு செலுத்தியுடன் | இடம்: மணலாற்றுக் காடு' 9) 10) <1990 'பிரிகேடியர் லக்ஸ்மன்' 11) 12)1990 களின் தொடக்கத்தில்.. இது வரிப்புலி உருமறைப்பில் விளைவிக்கப்பட்ட கஞ்சுகமாகும். இது போன்ற வரிப்புலி உருமறைப்பில் முச்சோளியல் கொண்ட கஞ்சுகம், நாற்சோளியல் கொண்ட கஞ்சுகங்களும் விளைவிக்கப்பட்டன. இவையெல்லாம் 1994இற்கு முன்னர் விளைவிக்கப்பட்டவையாகும். 13)1990 களின் தொடக்கத்தில்.. இது வரிப்புலி உருமறைப்பில் விளைவிக்கப்பட்ட கஞ்சுகமாகும். 14) 15) 16) சிறப்புப்படைகளால் மட்டுமே பயனபடுத்தப்பட்ட கஞ்சுகம் இதனது கஞ்சுகப்பட்டையின் வலது புறத்தில் மட்டும் டொங்கான் எறிகணைகள் 2 வைப்பதற்கு ஏற்றாற்போல் 2 சோளியல்கள் உள்ளன. 17)சிறப்புப்படைகளால் மட்டுமே பயனபடுத்தப்பட்ட கஞ்சுகம் இதனது கஞ்சுகப்பட்டையின் இரு புறத்திலும் டொங்கான் எறிகணைகள் இவ்விரண்டு வைப்பதற்கு ஏற்றாற்போல் 4 சோளியல்கள் உள்ளன. 18) அதிரடிப்படைஞர் கஞ்சுகம் கள மருத்துவ கஞ்சுகங்கள் - Field medical vests 1) 2) 3) 'கடைசியாக செல்பவர் கள மருத்துவர்' 4) நுகர்பயன் பை - Utility bags - எண்ணிக்கை தெரியவில்லை 1) '22-4-2008 முகமாலை முறியடிப்புச் சமரில் முன்னரங்க நிலைக்கு(FDL) வலுவூட்டலுக்குச் செல்லும் பெண்புலிகள்' 2) ''2008 இறுதியில் நடைபெற்ற முறியடிப்புச் சமர் ஒன்றின் முடிவாய் மேற்கொள்ளப்படும் துடைத்தல் நடவடிக்கை'' 3) மேலே உள்ள வடிவம் கறுப்பு நிறத்திலும் பயன்பாட்டிலும் இருந்துள்ளது. 4), 5) & 6) 7) >2006 8 ) 1990களில் வேவுப்புலிகள் 9) 10) 11) 'தவளைப் பாச்சலின் போது பலாலி புகுந்த கரும்புலிகளில் பெரும்பாலானோர் இவ்வாறான நுகர்பயன் பைகளையே கொண்டுசென்றிருந்தனர்' சாச்சர் காவிக் கஞ்சுகம் - Charger(suicide claymore) carrier vest இதுதான் சாச்சர் வைத்து எடுத்துச்செல்வதற்கான கஞ்சுகம் அந்த கழுத்துக்குக் கீழுள்ள பெட்டி போன்றதுதான் சார்சர். அந்த கொலருக்கு கீழே உள்ளதுதான் சாச்சருக்கான ஆளி. இரு பக்கப் பளுவிலும் சன்னக்கூடு உள்ளது. சாச்சர் பெட்டிக்குக் கீழே டொங்கான் குண்டு வைக்கும் சோளியல்கள் உள்ளன (2*2=4). பின்பக்கம் எப்படியென்பது தெரியவில்லை. 1) 'கரும்புலி, 1998' 2) 'கழுத்திற்கு அருகில் கறுப்பு நிறமாக தெரிவதுதான் இதற்கான மாந்த கட்டுப்படுத்தி (அழுத்தி)' இவற்றுடன் புலிகள் கைத்துப்பிற்கான தடறினையும்(Holster) பயன்படுத்தினர். ஆனால் அது உலகெங்கும் பயன்பாட்டில் உள்ள வகையைச் சேர்ந்ததால் அது பற்றி நானிங்கு எழுதவில்லை. கைத்துப்பு தடறு - Pistol holster - 1 கைக்குண்டு தடறு - Hand granade Holster இது இடுப்பில் அல்லது நெஞ்சில் சத்தாராக அணிந்து செல்வது மேற்கண்டதை அணிந்து பூநகரி களம் செல்லும் புலிவீரன் 'மேற்கூறியதையும் மூன்று சோளியல்கள் கொண்ட தாக்குதல் கஞ்சுகத்தையும் அணிந்து மூன்றாம் ஈழப்போரின் ஒரு சமரில் ஆடும் புலிவீரி' கீழ்க்கண்ட வீரனின் இடுப்பில் உள்ள இடைவார் போன்ற சோளியல்களை கவனிக்குக. இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை பிற்சேர்க்கை(5 - 10 - 2020) இனி கடற்புலிகளின் அதிரடிப்படையான கடற்சிறுத்தைகளால் அணியப்பட்ட தாக்குதல் கஞ்சுகங்கள் பற்றிப் பார்ப்போம். இந்த கஞ்சுகங்கள் யாவும் இறப்பர் கொண்டு உண்டாக்கப்பட்டவை ஆகும். வெளிப்புறம் நன்கு வழுவழுப்பாக இருக்கும். இவை வெளிறிய பச்சை மற்றும் கறுப்பு நிறங்களில் மட்டுமே இருந்தன. இவை மொத்தம் 4 வகை ஆகும். உபிகை(RPG) கஞ்சுகம்- 1 கைக்குண்டு செலுத்தி கஞ்சுகம்- 1 ஏ.கே கஞ்சுகம் - 4 பீகே கஞ்சுகம்- 1 இனி அவற்றின் தோற்றங்களைப் பார்ப்போம். கீழ்க்கண்ட அனைத்துப் படங்களும் 'உப்பில் உறைந்த உதிரங்கள்' என்ற உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் இருந்து நானெடுத்த திரைப்பிடிப்புகளாகும். தவிபு இன் உபிகை வகை - 1 ஐச் சேர்ந்த கஞ்சுகம் அணிந்து இடியனின் கடையாலில் நிற்கும் புலிவீரனை கவனிக்குக. 2) 3) i) முதுகுப் பக்கம்:- இவரது முதுகில் தென்படும் பையானது கஞ்சுகத்தோடு இணைக்கப்பட்டுளது. அதற்கான வாய் மேற்பக்கத்தில் பல்லிணைப்பாக(zip) உள்ளது → மேலுள்ளது போன்ற கஞ்சுகம்தான் RPKக்கும். வேறுபாடு ஏதுமில்லை. ii) மேற்கண்ட கஞ்சுகத்தின் பின் பக்கம்:- iii) மேற்கண்ட கஞ்சுகத்தின் பின்பக்கம்:- iv)வகை - 56 - 2 இற்கான கஞ்சுகம் 4) தரையில் பயன்படுத்தும் பீ.கே கஞ்சுகம் போன்றதுதான், இதுவும். இதேபோன்ற கஞ்சுகம் பச்சை நிறத்திலும் இருந்தது. நீரிற்கான நடைபேசி(walki-talkie) உறை புலிகள் நீருக்குள் நடைபேசியை கொண்டு செல்லும்போது, கீழ்க்காண்டவாறான உறையினை அதற்கு அணிந்திருப்பர். அதன் ஒரு பக்கம் தோற்றப்பெயர்வாகவும் இன்னொரு பக்கம் நல்ல தடிப்பான தோற்றப்பெயர்வு இல்லாததாகவும் இருந்தது. 'உட்பக்கம்' 'வெளிப்பக்கம்' கரும்புலி அதிரடிப்படைஞர் தாக்குதல் கஞ்சுகம்: இது மேற்கண்ட கஞ்சுகங்களில் இருந்து உருமறைப்புத் தோற்றத்தில் மட்டும் வேறுபட்டது ஆகும்; சோளியல்கள் எல்லாம் ஒன்றுதான். இவை கரும்புலிகளால் மட்டுமே அணியப்பட்டவையாகும். AK- கஞ்சுகம் 'தரைக்கரும்புலி கப்டன் உமையாள்' 2) RPK கஞ்சுகம் 'தரைக்கரும்புலி கப்டன் நளாயினி' 3) வகை - 56 கஞ்சுகம் & நுகர்பயன் பை 'தரைக்கரும்புலி மேஜர் சசி' 4) G3 கஞ்சுகம் & 3 லோ கொண்ட கஞ்சுகம் 'தரைக்கரும்புலி மேஜர் நிலவன் ' இவர்கள் நிகழ்பட படவத்திற்கு(video cam) கீழ்க்கண்டது போன்ற உறை அணிந்திருந்தார்கள் 'படம்: ஓ.அ. - 3 3ம் கட்ட நிகழ்படத்திலிருந்து' அரிய வேறுபாடான கஞ்சுகம் இது மிகவும் வேறுபாடான கஞ்சுகம் ஆகும். இக்கஞ்சுகத்தின் பின்பகுதியில் நுகர்பயன்பை ஒன்று பிணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நான்காம் ஈழப்போரில் மட்டுமே அணியப்பட்டது ஆகும். செவ்வக முதுகுப் பை தவளைப் பாச்சலின் போது பலாலி புகுந்த கரும்புலிகளில் ஒருவர் இவ்வாறான முதுகுப்பையினை கொண்டு சென்றிருந்தார். உசாத்துணை: செ.சொ.பே.மு. மேலுள்ள திரைப்பிடிப்புகளை வைத்தே எழுதினேன் படிமப்புரவு 1 image from Stock Photos, Stock Images & Vectors 4 images from TamilNet 75% திரைப்பிடிப்புத்தான் நிதர்சனம் ஏனைய அனைத்திற்குமான மூலம் இந்நிறுவனமே http://aruchuna.com ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
மிக்க மகிழ்ச்சி ஐயா.../\...
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
- முஸ்லிம் மாவீரர் பட்டியல் | ஆவணம்
-
முஸ்லிம் மாவீரர் பட்டியல் | ஆவணம்
'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ தமிழீழ விடுதலைப்போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஈழப் புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ்) ஆகிய இயக்கங்களில் போராளிகளாகயிருந்து வீரச்சாவினைத் தழுவி மாவீரராகிய முஸ்லிம்கள் "செம்பாறை புத்தளத்தின் செழிப்பு மண்ணடா! சேர வேண்டும் இஸ்லாத்தோடு இன்பத்தமிழடா!" த.வி.பு.இன் நோர்வே கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட "வெற்றி நிச்சயம்- 1" இறுவட்டிலுள்ள 'யாழ் பாடும்' என்னும் பாடலிலிருந்து. பாடல் எழுதியவர் "கல்கிதாசன்" 1) லெப். ஜோன்சன் (ஜெயா ஜுனைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 22.08.1963 — 30.11.1985 --> படையினரைத் தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பிச் செல்கையில் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. --> தமிழீழ விடுதலைப்போரில் களச்சாவான முதலாவது இசுலாமிய தமிழ் மாவீரர் இவராவார். 2) வீரவேங்கை லத்தீப் (முகமது அலியார் முகமது லத்தீப் ஒல்லிக்குளம்) காத்தான்குடி, மட்டக்களப்பு. 16.11.1962 — 24.12.1986 --> மட்டக்களப்பு தாழங்குடாவில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 3) வீரவேங்கை நசீர் (முகமது நசீர்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 15.03.1963 — 30.12.1987 --> மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 4) வீரவேங்கை சாபீர் (சரிபுதீன் முகமது சாபீர்) தியாவெட்டுவான், மட்டக்களப்பு. 13.05.1988 --> நாசிவன்தீவில் ரெலோ தேசவஞ்சகக் கும்பலினால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் வீரச்சாவு. 5) வீரவேங்கை ஜெமில் (ஜெயாத் முகமது உசைதீன்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 28.03.1968 — 05.08.1989 --> மட்டக்களப்பு ஓட்டமாவடியில் இந்தியப் படையினருடனான சமரில் வீரச்சாவு. 6) வீரவேங்கை ஆதம் (எஸ்.எம். ஆதம்பாவா) சாய்ந்தமருது, அம்பாறை. 21.12.1967 — 03.01.1990 --> மட்டக்களப்பு கல்முனைக்குடியில் முஸ்லிம் ஜிகாத் கும்பல் மேற்கொண்ட கோரத் தாக்குதலில் வீரச்சாவு. 7) வீரவேங்கை அலெக்ஸ் (அகமது றியாஸ்) மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு. 23.01.1970 — 04.05.1990 --> அம்பாறை கல்முனை இறக்காமத்தில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 8 ) வீரவேங்கை கபூர் (முகமது அலியார் முகமது சலீம்) காங்கேயனோடை, மட்டக்களப்பு. 11.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவு. 9) வீரவேங்கை தாகீர் (முகைதீன்பாவா அன்சார்) திருகோணமடு, பொலன்னறுவை. 29.04.1972 — 11.06.1990 --> மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 10) வீரவேங்கை அன்வர் 15.06.1990 --> அம்பாறை பாணமையில் விடுதலைப் புலிகளின் தாவளத்தை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 11) வீரவேங்கை தௌவீக் (இஸ்மாயில்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 12. வீரவேங்கை ஜிவ்றி (முகம்மது இலியாஸ்) 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு. 05.03.1974 — 13.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தாவளம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 13) வீரவேங்கை அர்ச்சுன் ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 14.06.1990 --> திருகோணமலை திருமலை 3ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 14) வீரவேங்கை ஜலீம் (முகமது இஸ்மாயில் மன்சூர்) ஏறாவூர், மட்டக்களப்பு. 01.09.1990 --> முல்லைத்தீவில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற நேரடிச் சமரில் வீரச்சாவு. 15) வீரவேங்கை மஜீத் (முகமது இஸ்காக் கூப்சேக்அலி) மீராவோடை, மட்டக்களப்பு. 18.06.1990 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 16) வீரவேங்கை ஜின்னா (லெப்பைதம்பி செய்னூர்) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 20.10.1970 — 19.06.1990 --> அம்பாறை பொத்துவில் கொட்டுக்கலவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 17) வீரவேங்கை தர்சன் (அப்துல்காதர் சம்சி) 13.06.1990 18) வீரவேங்கை நகுலன் (ஜுனைதீன்) அட்டாளைச்சேனை, காரைதீவு, அம்பாறை. 26.06.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 19) வீரவேங்கை அகஸ்ரின் (சம்சுதீன் அபுல்கசன்) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.08.1971 — 27.10.1988 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 20) வீரவேங்கை நசீர் (சம்சுதீன் நசீர்) ஒலுவில், அம்பாறை. 19.02.1960 — 17.02.1989 --> மட்டக்களப்பு நிந்தவூரில் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் தேசவஞ்சகக் கும்பலினால் பிடிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட கோரத்தாக்குதலில் வீரச்சாவு. 21) வீரவேங்கை பாறூக் (நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை) அக்கரைப்பற்று, அம்பாறை. 08.01.1973 — 22.06.1989 --> அம்பாறை அக்கரைப்பற்றில் இந்தியப்படை ஈ.என்.டி.எல்.எவ்வினரின் முற்றுகையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 22) வீரவேங்கை அஸ்வர் (ஜபார் ஜாபீர்) அட்டாளைச்சேனை, அம்பாறை. 06.12.1989 --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பலின் முகாம்மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 23) வீரவேங்கை சியாத் (மீராசாகிபு காலிதீன்) சாய்ந்தமருது, அம்பாறை. 18.08.1972 — 06.12.1989. --> பழுகாமத்தில் ஈ.என்.டி.எல்.எஃவ் தேசவிரோத கும்பலின் பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 24) வீரவேங்கை சந்தர் எ சுந்தர் (அகமது லெப்பை செப்லாதீன்) வேப்பானைச்சேனை, அம்பாறை. 25.02.1973 — 25.05.1990 --> அம்பாறை காரைதீவு பகுதியில் தவறுதலாக மேற்கொள்ளப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 25) வீரவேங்கை ராவ் (முகமது ரவீக்) பொத்துவில், அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை இலகுகல்லில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பதுங்கித் தாக்குதலில் வீரச்சாவு. 26) வீரவேங்கை இராமன் (மாப்பிள்ளை லெப்பை அல்வின்) இறக்காமம், அம்பாறை. 16.06.1990 --> மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 27) வீரவேங்கை கனியா (அபுசாலி புகாரி) அக்கரைப்பற்று, அம்பாறை. 15.07.1990 28) வீரவேங்கை கமால் மட்டக்களப்பு 07.06.1990 29) வீரவேங்கை கசன் (ஆதம்பாவா கசன்) மூதூர், திருகோணமலை. 05.11.1989 --> முல்லைத்தீவு மாங்குளத்தில் தவறுதலாக ஏற்பட்ட வெடிநேர்ச்சியின்போது வீரச்சாவு. 30) வீரவேங்கை சலீம் 03.07.1987 --> அம்பாறை மாவட்டம் தாண்டியடி பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 31) வீரவேங்கை ஜெகன் (ஆப்தீன் முகமது யூசுப்) குச்சவெளி, திருகோணமலை. 08.04.1972 — 15.06.1990 --> திருகோணமலை கட்டைபறிச்சான் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 32) வீரவேங்கை நியாஸ் மூதூர், திருகோணமலை. 17.06.1990 --> மட்டக்களப்பில் சிறிலங்கா வான்படையினர் மேற்கொண்ட உலங்குவானூர்தி தாக்குதலில் வீரச்சாவு. 33) வீரவேங்கை கலையன் (கச்சுமுகமது அபுல்கசன்) முதலாம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை. 14.06.1990 --> (அறியில்லா இடத்தில்) சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 34) வீரவேங்கை டானியல் (கனீபா முகமது ராசீக்) திருகோணமலை. 23.06.1970 — 22.06.1990 --> திருகோணமலை திருமலை 2ம் கட்டை பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 35) வீரவேங்கை நிர்மல் (அப்துல் நசார்) புடவைக்கட்டு, திருகோணமலை. 19.01.1972 — 27.07.1990 --> திருகோணமலை திருமலை திரியாயில் ஏற்பட்ட வெடிநேர்ச்சியில் வீரச்சாவு. 36) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு (அப்துல்காதர் சாதிக்) யாழ்ப்பாணம். 10.05.1966 — 25.08.1986 --> யாழ். கோட்டையில் சிறிலங்கா படையினருடனான முற்றுகைச் சமரில் வீரச்சாவு. 37) வீரவேங்கை ரவீஸ் ராமநாதபுரம், கிளிநொச்சி. 08.08.2006 38)வீரவேங்கை குபீர் அக்கரைப்பற்று, அம்பாறை. 15.06.1990 --> அம்பாறை பாணாமையில் விடுதலைப் புலிகளின் முகாமை சிறிலங்கா படையினர் முற்றுகையிட்டபோது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு. 39) வீரவேங்கை பர்ஸாத் செட்டிக்குளம், வவுனியா 10.06.1990 40)வீரவேங்கை ரகுமான் 08.05.1986 --> வவுனியா வைரவபுளியங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது சயனைட் உட்கொண்டு வீரச்சாவு. 41) வீரவேங்கை ரகீம் 08.05.1986 42) வீரவேங்கை கணேசன் (அப்துல்ஜபார் கணேசன்) யாழ்ப்பாணம் 19.03.2007 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 43) வீரவேங்கை தமிழ்மாறன் (அப்துல் ரகுமான் நிமால்) ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு 01.01.1983 - 19.10.2000 --> யாழ்ப்பாணம் நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது வீரச்சாவு. 44) வீரவேங்கை வசந்தி (அப்துல்கரீம் கற்பகரூபவதி) முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம் 06.05.1978 - 26.06.1999 --> மன்னார் பள்ளமடு பகுதியில் ரணகோச நடவடிக்கைப் படையினரின் முற்றுகை முயற்சிக்கெதிரான முறிடிப்புச் சமரில் வீரச்சாவு. 45) வீரவேங்கை பர்சாண் (அப்துல்காதர் சம்சுதீன்) காக்கையன்குளம், வவுனியா 04.05.1969 - 15.06.1990 --> வவுனியா காமினி வித்தியாலயத்தில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 46) வீரவேங்கை நசீம் (கஜன்) (அப்துல்மானாப் முகமது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப்பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச்சூட்டில் வீரச்சாவு. 47) வீரவேங்கை அருள் (மேலதிக விரிப்பு கிடைக்கப்பெறவில்லை) மன்னார் 48) வீரவேங்கை மருதீன் எ முகமது (சந்திரயோகு மருத்தீன்) உயிர்த்தராசன்குளம், மன்னார் 25.10.1965 - 15.10.1987 --> யாழ்ப்பாணம் கோட்டை பகுதியில் இந்தியப்படையினருடன் இடம்பெற்ற சமரில் வீரச்சாவு. 49) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான் (காலித்தம்பி காதம்பவா) அக்கரைப்பற்று, அம்பாறை. 16.10.1963 - 07.06.1987 50) வீரவேங்கை கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு வீரச்சாவு. 51) வீரவேங்கை குமார் (சேதுதாவீது காசிம்) இரத்தினபுரம், கிளிநொச்சி. 26.11.1988 --> யாழ்ப்பாணம் காரைநகரில் இந்தியப்படையின் சுற்றிவளைப்பின்போது வீரச்சாவு. 52) வீரவேங்கை கலீல் (கலீல் ரகுமான்) தோப்பூர், திருகோணமலை. 27.04.1988 --> யாழ்ப்பாணம் கப்பூது வெளியில் இந்தியப்படையினர் பதுங்கியிருந்து மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு. 53) வீரவேங்கை அசீம் அஷாத் 54) 2ம் லெப். சாந்தன் (நைனா முகைதீன் நியாஸ்) நிலாவெளி, திருகோணமலை. 17.05.1972 — 06.02.1990 --> திருகோணமலை மாவட்டம் ஜமாலியா பகுதியில் அமைந்திருந்த ஈ.என்.டி.எல்எஃவ் கும்பலின் முகாமை தாக்கிவிட்டு தளம் திரும்பும்போது ஏற்பட்ட படகு நேர்ச்சியில் வீரச்சாவு. 55) லெப். ஜெமில் (கரீம் முஸ்தபா) ஓட்டமாவடி, மட்டக்களப்பு. 12.06.1990 --> திருகோணமலை கும்புறுமூலை பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு. 56) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம் (காசிம் துலானி) பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா 15.09.1990 --> வவுனியாவில் நெஞ்சுவலி காரணமாக சாவு. 57) லெப் அருள் (யூசப் ஜாசிர்) உப்புக்குளம், வவுனியா 14.05.1975 - 05.11.1995 --> யாழ். வலிகாமத்தில் சூரியகதிர் எதிர்ச்சமரில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெற்றுவரும்போது வீரச்சாவு. 58) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் (காதர்முகைதீன் சருதீன்) ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு 01.10.1978 - 07.04.1998 --> கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் அவர்களது உடன்பிறப்பு --> ஜெயசிக்குறுய் காலத்தில் முல்லைத்தீவு ஒலுமடுவில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் விழுப்புண்ணடைந்து பண்டுவம் பெறும்போது காயச்சாவு. 59) கப்டன் பாறூக் (அகமதுலெப்பை முகமது கனீபா) அக்கரைப்பற்று, அம்பாறை. 12.06.1959 — 07.01.1987 --> யாழ்ப்பாணம் கோட்டையில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. 60) கப்டன் குட்டி எ தினேஸ் (முகமது அலிபா முகமது கசன்) பேராறு, கந்தளாய், திருகோணமலை. 28.04.1987 --> திருகோணமலை கந்தளாயில் முஸ்லிம் ஊர்காவல் படையினர் மேற்கொண்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு. 61) கப்டன் நசீர் சாளம்பைக்குளம், வவுனியா 00.11.1990 62) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் (முகைதீன் ஜெரீனா) 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு. 19.06.2007 --> யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவு. 63) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன் (காதர்முகைதீன் நஜீம்கான்) முல்லைத்தீவு 29.09.2008 --> அக்கராயன் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னேற்ற நடவடிக்கைக்கெதிரான மறிப்புச் சமரின்போது வீரச்சாவு. --> இவருடைய உடன்பிறப்பு ஒருவரும் மாவீரர். அவருடைய பெயர் லெப். ஈழமாறன் என்பதாகும். 64) லெப். கேணல் அப்துல்லா (முகைதீன்) காத்தான்குடி, மட்டக்களப்பு 02.04.2009 --> ஆனந்தபுரம் முற்றுகைச் சமரின்போது வீரச்சாவு. --> இவர் லெப்.ஜுனைதீன் அவர்களின் அண்ணன் என்றும் அறிந்தேன். சரியாகத் தெரியவில்லை. 65) ஈரோஸ் மாவீரர் நியாஸ் மன்னார் 11.07.1986 --> தமிழீழக் கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருக்கையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான்குண்டு வீச்சில் வீரச்சாவு 66) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம் (அப்துல் மானாஃப் முகம்மது நசீம்) மூதூர், திருகோணமலை 05.07.1964 - 25.07.1986 --> மூதூர் ஆலிம்சேனைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 67) ஈரோஸ் மாவீரர் கசாலி (சேகு முகமது சகாப்தீன்) ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை 23.05.1989 --> மூதூர் 64ம் கட்டைப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டு நடாத்தப்பட்ட சுடுகலச் சூட்டில் வீரச்சாவு 68) ஈரோஸ் மாவீரர் ரசிட் இயற்பெயர் அறியில்லை திருகோணமலை 26.08.1989 --> திருகோணமலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கும்பலுடனான மோதலில் வீரச்சாவு 69) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின் இயற்பெயர் அறியில்லை அக்கரைப்பற்று, அம்பாறை 09.11.1989 ------------------------------------------------- தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழ் பேசும் இசுலாமியர்கள் மாவீரராகினர் என்றும் அவர்களின் பெயர்க்குறிப்புகள் புலிகளால் மறைக்கப்பட்டது என்ற சோனக அரசியல்வாதிகளின் பொய்ப் பரப்புரையினை முறியடிப்பதற்காகவே இதை நான் தொகுத்துள்ளேன். ஒரு 5-10 விடுபட்டிருக்கும். அவையள் எல்லோரும் நான்காம் ஈழப்போரில் வீரச்சாவடைந்த போராளிகள் ஆவர். இவர்களோடு ஓரிரு ஆதரவாளர்களும் பிடிபட்டு கொல்லப்பட்டதாக என்னால் அறியக்கூடியதாக உள்ளது. அதே நேரம் 1990ம் ஆண்டு பல ஆதரவாளர்கள் தென் தமிழீழத்தில் பிடித்துச் சாக்கொல்லப்பட்டனர். ஆனால் அன்னவர்களின் பெயர்களை என்னால் அறிய இயலாமல் உள்ளது. இதை தேடியெடுத்து என்பின் ஆவணப்படுத்துவோர் உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். ------------------------------------------------ உசாத்துணை: மேற்கண்ட தகவல்கள் யாவும் இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டு என்னால் தொகுக்கப்பட்டவையாகும். http://eelamheroes.com/ http://veeravengaikal.com/ https://m.facebook.com/774278089313609/photos/a.774933562581395/1774614085946666/?type=3&source=57&__tn__=EH-R ஈழநாதம்: 17/09/1990 ஈழநாதம்: 17/06/1990 தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
-
தரைக்கரும்புலி நாமகள்
-
தரைக்கரும்புலி நாமகள்
'படிமப்புரவு: NTT' இம்மறத்தியைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவர்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான சிறு தகவலை விரித்து எழுதியிருக்கிறேன். இவர் முதலில் மாலதி படையணி போராளியாய் இருந்து பல களங்கள் கண்டவர். அப் படையணியில் '2ம் லெப்டினன்' (துய தமிழில் 'அரையர்') தர நிலையில் இருந்தார். சிங்களத்தை எதிர்த்து சுடுகலனால் களத்திலும், தூவலால்(பேனா) கவிதையாலும் ஆடினார். ஓம், நன்றாக கவிதை எழுதுவார். தான் எழுதிய கவிதையை தானே கவிமொழிவார். நான்காம் ஈழப்போர் காலத்தில் இவர் எழுதி, இவரே கவிமொழிந்த ஒரு கவிதை த.தே.தொ. இன் 'கவிப்பயணம்' என்னும் நிகழ்ச்சியில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்நிகழ்ச்சி: kavippayanam-poem-travel பின்னாளில், தன் தாய் நிலம் தொடர் சிங்கள ஆக்கிரமிப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தபோது, அதை மீட்க தானுமொரு கரும்புலியாய் செல்ல முடிவெடுத்தார். கரும்புலிகள் அணியில் இணைவதற்காய் காத்திருந்து அனுமதிபெற்றார். கரும்புலிகளின் கடைசிப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி முடித்து தரைக்கரும்புலியாய் வெளியேறியவர், முள்ளிவாய்க்காலில் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளை இறுதிவரை தீரத்தோடு எதிர்த்து களமாடி வீரகாவியம் ஆனார். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
இனம் தெரியா உள்நாட்டு விளைவிப்பு குறிசூட்டுத் துமுக்கி - Unidentified indigenously produced sniper rifle பெரிய குழல்விட்டம் (12.7mm?) கொண்ட துமுக்கியாக தென்படுகிறது... கவசத்தை துளைக்கும் தன்மை உடையாதாக உள்ளது. எனவே பொருண்ம எதிர்ப்புத்(Anti-material) சுடுகலனாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கும். மேலதிக விரிப்புகள் ஏதும் இல்லை. இருந்தால் அறியத் தரவும். படம் : உவர்மலை அருங்காட்சியகத்தில் இருந்து சமர்க்களத்தில் ஒரு 'கோரமா'வாகத்தான் இருந்திருக்கும் கோரமா=Beast
- 59 replies
-
-
- 1
-
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
????? குறிசூட்டுத் துமுக்கியுடன் 1990<
- 59 replies
-
-
-
- 2
-
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
விஞ்செஸ்ரர் 70 துமுக்கியுடன் தலைவர் <1990 மணலாற்றில்
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
M16A1 துமுக்கியுடன் தலைவர் <1990 மணலாற்றில்
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திராகுனோவு குறிசூட்டுத் துமுக்கியுடன் பிரி, தீபனிற்கு இடது பக்கம் நிற்கிறவர்: ராதா வான்காப்புப் படையணியின் கட்டளையாளராகவும் தலைவரின் மெய்க்காவலர்களில் ஒருவருமான லெப். கேணல் செங்கையான்
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
செண்பகம் குறிசூட்டுப் பிரிவுப் போராளிகள் 16-1-2009 அன்று தருமபுரச் சமரின்போது செண்பகம் குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர்.
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
செண்பகம் குறிசூட்டுப் பிரிவுப் போராளிகள் 2-9-2008 அன்று வன்னேரிக்குளத்திற்கும் அக்கராயன்குளத்திற்கும் இடையில் உள்ள இடத்தில் நடைபெற்ற சமரின் போது செண்பகம் குறிசூட்டுத் துமுக்கியுடன் குறிசூட்டுநர்.
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
செண்பகம் குறிசூட்டுத் துமுக்கி - Senpakam Sniper Rifle 'Senpakam' is a modified indigenous sniper rifle தமிழீழ தலைநகரில் உள்ள சிங்களவரின் உவர்மலை அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாய்... 😥😥 இதன் சன்னங்கள் கவசத் துளைப்பி சன்னங்கள் என்பதை நினைவிற்கொள்க!
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
-
தமிழீழக் குறிசூட்டுநர்கள் & குறிசாடுநர்களின் படிமங்கள் | Tamil Eelam snipers and marksmen images
- 59 replies
-
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
-
Tagged with:
- sri lankan rebel marksman
- rebel marksman
- sri lankan rebel sniper
- eelam sniper
- rebel sniper
- sri lankan marksman
- tamil eelam marksman
- குறிசாடுநர்
- ltte sniper
- குறிசூட்டுநர்
- tamil eelam sniper
- tamil tiger snipers
- ltte marksman
- tamil tiger marksman
- tamil sniper
- eelam tamil sniper
- tamil eelma
- liberation tigers of tamil eelam
- tamil eelam
- tamil tigers
- ltte
- tamil rebels
- sri lankan rebels
- eelam
- tamil lrrp
- eelam marksman
- senpakam sniper rifle
- tamil army
- tamil eelam army
- ltte images
- tamil tiger images
- eelam images
- tamil eelam guerillas
- eelam guerillas
- guerillas
- tamil guerillas
- tamil snipers
- eelam snipers
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam images
- tiger sniper
- tamil tigers sniper
- sri lankan sniper
- srilankan sniper
- sri lanka snipers
- tamil eelam snipers
- tamils snipers
- srilankan marksman
- tamils marksman
- ltte snipers
Important Information
By using this site, you agree to our Terms of Use.