Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மௌனப் புதைகுழிக்குள் நூல் வெளியீட்டு விழாவின் போது 21/02/2003 கேணல் ரமேஸ், திரு "மணலாறு" விஜயன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கலாநிதி எஸ்.மூக்கையா. விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை ஊடக ஒருங்கிணைப்பாளர் கிரிசன் மணலாறு விஜயன்
  2. ஜமாலியாவிலிருந்த தேச எதிர்பாளர்களான ENDLF இன் முகாமை அழித்துவிட்டு திரும்பிய போது திருமலைக் கடலில் ஏற்பட்ட படகு நேர்ச்சியில் 22 போராளிகள் நீரில் மூழ்கி வீரச்சாவடைந்தனர். இந்தப் படகு நேர்ச்சியில் பிழைத்த ஒரே புலிவீரனான தூயவன் அவர்கள் (நான்காம் ஈழபோரில் சில காலம் நிலாவெளி பரப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்தார்) 07/02/2003 விளக்கேற்றுகிறார், அற்றை நாளில் விதையானோருக்கு.
  3. அமரர் பி.ம.பாலச்சந்திரன் அவர்கள் கடற்புலிகளின் சண்டைவண்டி ஒன்றில் உல்லாசமாக பயணிக்கிறார் 2003-2006
  4. கேணல் சங்கர் எ முகிலன் 1988/1989 சங்கர் மாமா... மொழிந்திடக் கதைகள் பலவுண்டு!!
  5. நீலப்புலி விருது இவ்விருதுகள் 31/10/2008 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டன. வானோடி (தரநிலை அறியில்லை) தேவியன் (காட்டிக்கொடுப்பால் 2014 இல் சாக்கொல்லப்பட்டார்) அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார் வான்கரும்புலி வானோடி லெப் கேணல் சிரித்திரன் அவர்கள் நீலப்புலி விருது பெறுகிறார்
  6. நீலப்புலி விருது இவ்விருது 1/11/2007 அன்று வன்னியில் வைத்து வழங்கப்பட்டது. முதன் முதலில் நீலப்புலி என்ற வான்புலி வானோடிகளுக்கான விருதினை பெற்றவர் கேணல் ரூபன் ஆவார். வான்கரும்புலி வானோடி கேணல் ரூபன் அவர்களுக்கு தேசியத் தலைவர் நீலப்புலி விருதினை நெஞ்சினில் குத்தி விடுகிறார்
  7. கேப்பாப்புலவு வான்பொல்லம் முள்ளியவளை நகரத்தின் மத்தியில் இருந்து 6.5 km மற்றும் முல்லைத்தீவு களப்பில் இருந்து தெற்காக 5 km தூரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இதன் முதன்மை கீல் கல்வீதிபாவானது கூட்டல் வடிவில்லில்லாமல் நீட்டாக இருந்தது. ஓடுபாதை அடவியால் சூழப்பட்டிருந்தது. 1.5 கிமீ நீளத்திற்கு கல்வீதிபாவு போடப்பட்டிருந்தாலும் மேலும் 1கிமீ நீளம் அகட்டப்பட்டு துப்பரவு செய்யப்பட்டிருந்தது, கல்வீதிப்பாவு போடுவதற்கு. மொத்த நீளம்: 2.5km கீல் கல்வீதிப்பாவு (tarmacadam) நீளம்: 1.5km கீல் கல்வீதிப்பாவு அகலம்: 100m "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்." "2011 ஆண்டு கால செய்மதிப் படம். இக்கால கட்டத்தில் எடுக்கப்பட்ட இப் படிமமானது புலிகளால் இறுதியாகக் கைவிடப்பட்ட நிலையில் இருந்த கீல் கல்வீதிப்பாவினதாகும்."
  8. பாடல்: தனியொருத்தியாக நின்று இறுவட்டு: தாயகத்தாய் இசை: தமிழீழ இசைக்குழு பாடலாசிரியர்: அறியில்லை பாடியவர்: பிறின்சி ரஞ்சித்குமார் வெளியீடு: தமிழீழ இசைக்குழு, தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் பாடல் வரிகள்: பல்லவி தனியொருத்தியாக நின்று தியாகதீபம் ஏற்றிவைத்து புவியினிலே பெரும் தெய்வம் ஆகினாள் - அம்மா பூபதித்தாய் இன்றும் இங்கே வாழ்கிறாள் சரணங்கள் வதைபட்டுக் கிடந்தவரை வாழ்விக்க வந்த படை வதைசெய்தல் கண்டு மனம் பொங்கினாள் - அவரை வழியனுப்பி வைத்திடவே முந்தினாள் வயது பார்த்து வருவதில்லை வசதி பார்த்து வளர்வதில்லை தமிழுணர்வு தணியாத தாகமம்மா - இதைத் தரணியெங்கும் தெரியவைத்தாள் பூபதியம்மா
  9. சிறிலங்கா கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் கரடியனாற்றில் உள்ள புலிகளின் பணிமனை ஒன்றில் புலிகளை சந்தித்த போது 04/03/2003 புலிகளின் அதிகாரிகள்... அதனால் தான் Maroon நிற berret அணிந்துள்ளனர்
  10. மாவீரர் நாள் ஒன்றின் போது பொதுச்சுடர் ஏற்றிய பின்னர் கட்டளையாளர் பிரிகேடியர் ஜெயம் 2002-2006 .
  11. மகிழடித்தீவுப் படுகொலை நினைவுத்தூண் திறந்துவைக்கப்பட்டது 29/01/2003 கட்டளையளர் கேணல் ரமேஸ், மூத்த உறுப்பினர் கரிகாலன், மட்டக்களப்பு-அம்பாறை திறைசேரிப் பிரிவின் பொறுப்பாளர் திரு.சுவி, அரசியல்துறை ஆளுவகப் பொறுப்பாளர் திரு.கிருசன், மாவடிமும்மாரிக்கோட்டை அரசியல் கோட்டப் பொறுப்பாளர் திரு.சச்சு மாஸ்டர் உட்பட விடுதலைப் புலிகளின் கட்டளையாளர்கள், அரசியல்துறைப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். கேணல் நாகேஸ் தூணை திறந்து வைக்கிறார்
  12. சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் தலைமையில் சுவிஸ் தூதுக்குழுவினர் மதி. பெர்னார்டினோ ரெகாசோனி தலைமையிலானோர் புலிகளை அரசியல்துறையினரை சந்தித்த போது 23/01/2003
  13. இந்தத் திரியில் இது எனது 1000 ஆவது இடுகையாகும்!!
  14. விடுதலைப் புலிகள் 5 மட்டக்களப்பு சிறார்களை அவர்களது பெற்றோரிடம் மீள ஒப்படைத்தனர் 21/03/2003 மட்டக்களப்பில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்து அரசியல்துறை பணிமனையினை அணுகிய 16 வயதுக்குட்பட்ட 5 சிறார்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஆண்டான்குளக்கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தோத்திரன் தலைமையில் இவர்கள் மீள ஒப்படைக்கப்பட்டனர். அப்போது உல்ஃவ் பிஜோர்ன்ஃவோர்ஸ் மற்றும் கண்காணிப்புக்குழுவின் இராசையா பாலேந்திரன் ஆகியோர் கையளிக்கப்பட்டதை நேரில் பார்த்தனர்.
  15. பெண் போராளி யாழில், 1990/1991
  16. பெண் போராளிகள், யாழில், 1990/1991
  17. வடக்கு மற்றும் கிழக்கில் உடனடி மனிதநேய மற்றும் புனர்வாழ்வு தேவைகளுக்கான துணைக்குழு (SIHRN) உடனான கூட்டத்தின் போது 16/01/2003
  18. யாழ்ப்பாணத்தில் 1991-1993
  19. மட்டக்களப்பில் 2002இல் நிறுவப்பட்ட ஓர் பதாகை கேணல் கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் நினைவுநாள் 16/1/2003 திருமலை கேணல் கிட்டு அவர்களின் மாமியார் குத்துவிளக்கேற்றுகிறார்
  20. பெண் போராளிகள், யாழில், 1990/1991
  21. பெண் போராளிகள், யாழில், 1990/1991

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.