Everything posted by நன்னிச் சோழன்
-
alampil fgb targetted 2008.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
alampil fake boat attack, 2008.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
Sniper Lt. Thuuyamani - 25.07.2008 - P.Add.. Kilinochchi. name. kumar.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
jaffna vallam.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மெட்ராஸ், 18ம் நூற்றாண்டு மசுலா வகை கடற்கலம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மெட்ராஸ், 1898 இல் படகுகள்
-
asdsasa.webp
From the album: Different types of boats used by Tamils historically
-
1898 indian ocean, engkadai aakkal.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மெட்ராஸ், 1880களில் படகுகள்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
இந்து மாகடலில் முத்துக்குளித்தல், 1898 பெருமரம், வள்ளம் மற்றும் ஓடம்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
முத்துக்குளித்தலில் பட்டங்கள் மூன்று ஈடுபட்டுள்ளன. சிலோன் - மன்னார் வளைகுடா, 1800s
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கன்னியாகுமரி, மார்ச் 17, 1877 கடற்கல வகை: பத்தேமாரி/ பத்தமர்
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
முத்துக்குளித்தலில் பட்டங்களும் வத்தைகளும் சிலோன் - மன்னார் வளைகுடா, "Saturday இதழ்", 1835
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
@மோகன் ஐயனுக்கு வணக்கம், இவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட தரநிலை கேணல் ஆகும். பிரிகேடியர் அன்று. தயவு கூர்ந்து இதனை மாற்றி அமைக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுக்கிறேன். எம் கண்முன்னே எமது வரலாற்றை நாமே திரித்தல் ஆகாது. நன்றி
- ஆனந்தபுரத்தில் கிருஸ்ணன் கோவிலுக்கு அண்மையாக, 2009இல் மருத்துவ பிரிவின் மருத்துவமனை இயங்கியபோது விமான தாக்குதலுக்கு இலக்கா ஓரிடம்.jpg
-
ananthapuram.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
ananthapuram.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
பிரம்படிப் படுகொலை.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Medical unit hospital 2009 (2).webp
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
Medical unit hospital 2009 (1).webp
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஒரு பெருமரத்தின் புகைப்படம், சென்னை 1800s
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
1880 களில் நிக்கோலஸ் & நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்தியா மற்றும் இலங்கையின் 62 காட்சிகளைக் கொண்ட ஆல்பத்திலிருந்து எடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் மெட்ராஸில் (சென்னை) ஒரு பெருமரத்தின் புகைப்படம்.
-
தமிழர்களால் ஆதிதொட்டு பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மெட்ராஸில் கட்டுமர (ஒத்தனாமரம்) தபால்காரன் | Illustrated London News, 1858
-
Muslim Homeguard Attacks on Tamil Civilians in Sri Lanka
இந்த விக்கி முன்மொழிவிற்கான கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் பல தாக்குதல்கள் முஸ்லிம் ஊர்காவல் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதில் 1984ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட 12 தாக்குதல்களை நான் இரட்டை சரிபார்ப்பிற்குட்படுத்தினேன். இவை முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் அவர்தம் ஆற்றுகையாலும் செய்யப்பட்டதாக அவ் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு முன்மொழிவாளரால் வழங்கப்பட்டிருந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாக வாசித்தேன். அதில் மூதூரில் திசம்பர் 25, 1985 ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வன்புணர்ச்சி மட்டுமே (ஒன்றே ஒன்று) நான் ஆய்வுக்குட்படுத்திய 12 தாக்குதல்களில் முஸ்லிம் "ஊர்காவல் படை" ஆல் மேற்கொள்ளப்பட்டுள்ளது (வழங்ககப்பட்டுள்ள ஆதாரம், pg18). ஏனையவை முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மேலும் முல்லைத்தீவில் தாக்குதல் முஸ்லிம்களால் மேற்கொள்ளப்பட்டதென்றும் எழுந்தமானமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் "ஊர்காவல் படை" என்ற சொல் ஆதாரங்களில் வருவதாலே அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, முஸ்லிம்கள் செய்தவையென்று, ஊகிக்கிறேன். மேலும் மொழிப்பொத்தானை என்ற இடத்தில் சூலை 10, 1986 அன்று தவிபு ஆல் கொல்லப்பட்டார்கள் என்று ஐயப்படும் 11 பேரின் விபரமும் இங்கே சேர்க்கப்பட்டுள்ளது! முஸ்லிம்களால் தமிழர்கள் மீது 1954ம் ஆண்டு தொடக்கம் பல்வேறு இனவன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. இவை படுகொலைகளாக, விரட்டியடிப்புகளாக, வன்புணர்ச்சிகளாகவென்று பல்வேறு வடிவங்களில் இடம்பெற்றுள்ளன. கொஞ்சம் தெளிவாக எடுத்துரைத்தால், ஈழத்தீவில் முதன் முதல் தமிழர்களை அழித்தது இந்த முஸ்லிம்கள் தான்; 1954ம் ஆண்டு வீரமுனை ஊர் எரியூட்டப்பட்டது! இது இவ்வாறு இருக்கையில் அவர்கள் மேல் வலிந்து குற்றமேற்ற வேண்டிய தேவை இருக்கவேண்டியதில்லை. நடந்ததை அவ்வாறே வரலாற்றில் பதிக்க வேண்டும். சோடினைகள் வேண்டியதில்லை. முஸ்ளிம்களால் தமிழருக்கு மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் குறித்து கட்டுரையொன்று விக்கியில் ஏற்றப்பட வேண்டும் தான், எனினும் அதற்காக பொய்யான சோடிக்கப்பட்டவற்றை ஏற்றுதல் மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். அதன் பின்விளைவுகள் வளரி போன்று எமக்கே திரும்ப வரக்கூடும் முயற்சியாளருக்கு வாழ்த்துக்கள், எனினும் தெரிந்தே பொய்களை ஏற்றியுள்ளதால் அவரின் கட்டுரைக்கு "- 1" சிவப்பு புள்ளி வழங்கியுள்ளேன். உண்மையில் தங்களுக்கு ஏற்ற விருப்பமிருந்தால் கீழுள்ள எனது இந்த ஆவணக்கட்டை தாராளமாக பாவித்து விக்கியில் ஏற்றுங்கள். இதற்குள் 1954ம் ஆண்டு முதல் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் காலவரிசையில் பதிக்கப்பட்டுள்ளது. நன்றி
-
Books on Tamil Eelam Liberation Struggle aka Sri Lankan Civil War
Sri Lanka: The Untold Story The following are links to a series of articles published by Asia Times On Line. Authored by K.T. Rajasingham, it is essentially a synopsis on the post colonial history of Ceylon (Sri Lanka). The first chapter explains the ancient history of the island as a thread to the current conflict. The ensuing chapters are descriptive of the colonial and post-colonial history. https://www.sangam.org/ANALYSIS/AsiaTimes.htm