Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி 30/07/1813 Img. credit: Thomas Cussans, Lt., Madras Artillery, dated July 30, 1817.
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கனரஃமன் என்பவரின் வள்ளம் மலையாளம் 1800+
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பத்தேமாரி ஒன்று கேரள கழியில் நிற்கிறது 1800+
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாள வள்ளமும் சோழமண்டல கடற்கலம் (தோணி என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் இவற்றின் விதப்பான பெயர் வரலாற்றில் மறைந்துபோனது) 1800+
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
வலது: உரு இடது: Dingey என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பட்டாலும் இதற்கான தமிழ்/மலையாளச் சொல் வரலாற்றில் இழக்கப்பட்டது. இக்கடற்கலத்தின் வீட்டின் உச்ச மாடியில் தெறுவேயங்கள் (Cannons) கொண்டுசெல்லப்பட்டதாக கேணல் ஜேம்ஸ் வேல்ஸ் தெரிவித்துள்ளார் 1800+ Military reminiscences - extracted from a journal of nearly forty years' active service in the East Indies by Col. James Welsh, 1775-1861
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாள கடற்கரையில் உள்ள தெல்லிச்சேரி; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு 1813
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாள கடற்கரையில் உள்ள கொச்சி; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு 1813
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாள கடற்கரையில் உள்ள அஞ்செங்கோ; ஜேம்ஸ் ஃபோர்ப்ஸின் ஒரு வேலைப்பாடு 1813
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
மலையாளக் கடற்கரை Feb, 17, 1877
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
ஒரு பத்தேமாரி , ஒரு Dinghy (இதற்கான தமிழ்ச்சொல் தெரியவில்லை), ஒரு ஆங்கிலேய கப்பல் மற்றும் ஒரு வகை பெயர் அறியா பாய்மரக் கடற்கலம் 1/1/1833 மலையாளக் கடற்கரை
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
த. தலைநகரின் இறங்குதுறை 1800<
-
தமிழீழப் படிமங்கள் | Tamil Eelam Images
புலிக்கொடி கடந்து வந்த பாதை தமிழீழத் தேசியக் கொடியை வடிவமைத்தவர் மோகந்தாஸ் அவர்கள். தமிழீழத் தேசியக் கொடியை சீரமைத்தவர் ஓவியர் நடராஜன் அவர்கள்.
- 662 replies
-
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
-
Tagged with:
- தமிழீழம்
- தென் தமிழீழம்
- வட தமிழீழம்
- விடுதலைப்புலிகளின் கட்டுமானங்கள்
- தமிழீழக் கட்டடங்கள்
- விடுதலைப்புலிகள்
- ஈழத் தமிழர்
- தாயகம்
- தமிழர்
- ஈழத்தவர்
- தமிழீழ நடைமுறையரசு
- ஈழம்
- ஈழநிலம்
- tamileelam
- tamil eelam
- eelam tamils
- de-facto tamil eelam
- de facto tamil eelam
- tamil tigers controlled areas
- liberation tigers of tamileelam
- north
- east
- sri lanka
- eelam
- பொங்குதமிழ்
- நினைவுச்சின்னம்
- புலிகள்
- ltte infrastructures
- ஈழவர்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
பாய் வள்ளம் த. தலைநகரின் இறங்குதுறை 1900
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
சென்ற் ஜோர்ஜ் கோட்டைக்கு முன்னுள்ள கடலில் ஆங்கிலேய கப்பல்கள் மற்றும் உள்நாட்டு கடற்கலங்கள் 1880
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
கப்பலை நோக்கி செல்லும் மசுலா சென்னை 19ம் நூற்றாண்டு
-
வேவுப்புலிகள் பற்றிய போர்க்கால இலக்கியப் பாடல்கள்
சிறுத்தைப்படைக்கு கடைசி வரைக்கும் ஒரு பாடல்கூட அவங்கள் வெளியிடேல.😒😖
-
batticaloa.jpg
From the album: Different types of boats used by Tamils historically
-
வேவுப்புலிகள் பற்றிய போர்க்கால இலக்கியப் பாடல்கள்
ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரும்புலிகளின் மகிமை பற்றிய எத்தனை எத்தனை மாபெரும் என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது இடம்பெற்றுள்ளது. அலைகள் தழுவும் கரையில் நிமிர்ந்து என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி வீரர்களின் நினைவாய் பாடப்பெற்றதாகும். தாகம் என்ற இறுவட்டிலுள்ள "வெற்றி பெற்றோம் வீருடனே" என்ற பாடலானது வேவுப்புலிகள் வேவின் போது படும் இன்னல்களை எடுத்துரைக்கிறது. பூநகரி நாயகன் என்ற இறுவட்டிலுள்ள "மழை மேகம்" என்ற பாடலானது தவளை பாச்சல் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள் மேல் பாடப்பட்டதாகும். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
-
தமிழகத்திலும் ஈழத்திலும் பயன்படுத்தப்பட்ட கடற்கலங்கள்
முதலை வேட்டைக்கு குள்ளாவை பாவிக்கும் தமிழர்கள் கல்முனை, அம்பாறை 1881
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவு மண்டபம் வட்டக்கச்சி மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்.
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவு மண்டபம் விடத்தல்தீவு 2004
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவு மண்டபம் ???
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மட்டக்களப்பிலிருந்த மற்றொரு வீரவணக்க நினைவாலயத்தின் முகப்பு
-
நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
மாவீரர் நினைவாலயம் ஆண்டான்குளம், கண்டலடி, மட்டு அம்பாறை மாவட்ட நினைவாலயம் தம்பிலுவிலில் இருந்தது. இங்கே 3000 மாவீரர்களின் நினைவுருவப் படங்கள் 2004ம் ஆண்டில் (திறக்கப்பட்ட அன்று) வீரவணக்கத்திற்காக வைக்கப்பட்டது. மன்னாரில் ஆண்டான்குளத்தில் இருந்தது.