Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. மன்னார் அடம்பனில் தமிழீழக் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது சூன் 10, 2004 காலை '2ம் லெப். மாலதியின் தந்தையார் நாடா வெட்டுகிறார்'
  2. பரந்தன் ஆனையிறவு ஊடறுப்புச் சமர் 09-01-1997 (படைத்தளத்தினுள்ளேயே போராளிகள் புகுந்ததால் முழுப் படைத்தளமும் எமது களப் படப்பிடிப்பாளர்களால் படம்பிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.) இத்தாக்குதலானது இரவில் தொடங்கி இரவிலேயே முடிந்துவிட்டது. அன்றிரவு பதினொன்று (122 மிமீ தெறோச்சிகள் ஒன்பது, 130 கிமீ தெறோச்சிகள் இரண்டு) தெறோச்சிகள் (Howitzer) கைப்பற்றப்பட்டதோடு கைப்பற்றிய தெறோச்சிகளைக் கொண்டே சிங்களவன் மீது சில எறிகணைகளை எம்மவர் வீசியிருந்தனர் என்பது குறிப்படத்தக்கது. பரந்தனின் சில பகுதிகள் வீழாததால் கைப்பற்றப்பட்ட தெறோச்சிகளை வசமாக்க ஏலாமல்போக படைத்தளத்தினுள் வைத்தே தகர்க்கப்பட்டன. இவற்று இரண்டு 120 மிமீ கணையெக்கிகள் (Mortar) மற்றும் பல படையவூர்திகள், ஆயுத-வெடிமருந்துக் கிடங்குகள் என்பனவும் அழிக்கப்பட்டன. பின்வாங்கும் போது அங்கிருந்த பல நூறு காவலரண்களும் வேலிகளும் தகர்க்கப்பட்டன. மொத்தத்தில் புலிகள் வெடி கொழுத்தி விளையாடினர். பின்வாங்கிய புலிகள் மூன்று 120 மிமீ கணையெக்கிகள் உட்பட பெருமளவன படைக்கலன்களையும் 29 கொல்லப்பட்ட படையினரின் சடலங்களையும் கைப்பற்றிச் சென்றனர். புலிகள் 300 வரையிலான படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவித்திருந்த போதிலும் ஐந்து கப்டன் (கொச்சரையர்/ Captain) தரநிலையுடைய அதிகாரிகள் உட்பட மொத்தம் 223 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டதை மட்டுமே சிங்களத் படையைத் தலைமைப்பீடம் உறுதிசெய்ததோடு புலிகள் ஒப்படைத்த 29 சிங்களப் படையினரின் சடலங்களை ஏற்க மறுத்துவிட்டதோடு அவர்களை கணக்கில் சேர்க்கவில்லையென்றும் என்று சன்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதிலிருந்து, கொல்லப்பட்ட 300 பேர் வரையில் 252 படையினர் வரை உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உண்மையான எண்ணிக்கையை சிங்களம் மறைத்துவிட்டது. தமிழரின் தவிபு தரப்பில் 193 போராளிகள் ஆகுதியாகினர் அன்று புலிகளுக்கு கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை! 'பரந்தன்-ஆனையிறவு மீதான தாக்குதல் திட்டத்தினை விளக்குகிறார் பிரிகேடியர் (Brig./ அதியரையர்) பால்ராஜ்' 'வலிதாக்குதலுக்குச் செல்லமுன் போராளிகள் அணிவகுத்து நிற்கின்றனர்.| ஒரேயொரு போராளி மட்டும் தாடியோடு வேறுபட்டதாக நிற்பதைக் கவனிக்குக. | இவர்களில் சிலர் வலது புயத்தில் செம்மஞ்சள் நிறத்தில் ஏதோ குத்தியுள்ளனர். அது என்னவென்று தெரியவில்லை.' அழிக்கப்பட்ட ஆனையிறவு சேணேவித் தளத்தினில் உள்ள தகர்க்கப்பட்ட தெறோச்சிகளைக் காண்க: '122 mm' '122mm'
  3. வேகமானி கதுவீ (Speedometer RADAR) கொண்டு வேகத்தை அளவிடும் தமிழீழக் காவல்துறையினர் சமாதானக் காலம்
  4. இதில் திரு புலவர் அவர்கள் சொல்வதைக் கேளுங்கள். இந்தத் துவாரகா ஆட்டத்திற்குப் பின்னால் நமது பிரபல இந்தியா இருப்பதாகவும் இது போன்ற மற்றொரு நாசத் திட்டத்திற்கு தம்மை அழைத்ததாகவும் நேரடி வாக்குமூலம் தருகிறார்.🤪🤪 வடக்### கவிழ்ந்த தருணம்
  5. மித்துஜாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்றெல்லாம் உருட்டிப் பிரட்ட வேண்டாம். ஆதரிக்கவில்லையெனில் வந்தது போலி என்று எழுதுங்கள் பார்க்கலாம். இஸ்ரேல் ஒரு வல்லரசான அங்கீகரிக்கப்பட்ட நாடு. இஸ்லாமிய பயங்கரவாதத்தின் சிம்ம சொப்பனம். எனக்குப் பிடித்த நாடு. ஆகையால் நான் போடபோகிறேன் என்றேன். இதில் தப்பேதும் இல்லை. தலைவரை யாரும் களங்கப்படுத்தக் கூடாது என்றுவிட்டு வீரச்சாவடைந்த தலைவரையும் அன்னாரின் குடும்பத்தினரையும் உயிருடன் இருக்கின்றார்கள் என்று கூவித் திரிவதேன்? ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்?
  6. வாய்ப்புக் கிடைத்தால் நீங்கள் ஆதரிக்கும் போலிக்கு எதிராக உள்ளவர்களை சேறடித்துவிட வேண்டியது. ஏன் ஐயனே இந்த வேலை? ஆதாரம் இருந்தால் கொடுங்கள்.
  7. "நான் தேடி அறிந்த வரையில்" இது உண்மையே. எனது வாய்வுக்களை நான் கீழே விடுகிறேன், வாசித்துப் பாருங்கள்.யே. அவர் நான்கு முகப்புப் படங்கள் வைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது. அதில் இரண்டு மட்டும் தான் என்னால் காணக்கூடியவாறு உள்ளது. ஏனைய இரண்டையும் பார்க்க முடியவில்லை. ஆகையால் அவற்றில் இரண்டு சேரமான் கொடுத்துள்ள மூன்றில் இரண்டாக இருக்கலாம் என்பது "என் துணிபு" மேலும் சோத்துமானின் திரைப்பிடிப்புகள் தொகுக்கப்பட்டவையாகத் தெரியவில்லை. அவை உண்மையானவையே. இதே போன்ற "Pray for Sri Lanka" முகப்புப் படங்களை தேடிப் பார்த்து அறிந்துகொண்டேன். இவை பொதுவெளியில் வெளியான பின்னர் இவர் அவற்றை தனது வேசுபுக்கில் மறைத்துள்ளார்/ நீக்கியுள்ளார் (எனது கண்காளல் அதனைக் காண முடியவில்லை.). அத்துடன் சேரமான் சொல்வது போல மே 19, 2016 அன்று இவர் உண்மையிலையே கேக் வெட்டி யாரோ ஒருவரினது பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். அதற்கான படங்களும் உள்ளன. மேலும் மேற்கண்ட நிகழ்படத்தில் அவரே வாக்குமூலம் ஒத்துக்கொண்ட பின்னர், இது பற்றி நாம் நோண்ட வேண்டியதில்லை. -------------------------------------------------------------------- சரி இப்போது சோத்துமான் இவற்றை வெளியிட வேண்டிய நோக்கம் என்ன? அவர் அதை அவ்வாறு வேசுபுக்கில் போட்டதால் ஒன்றும் பெரிதில்லை, எதையும் இழந்திடப் போவதுமில்லை. வெளிநாடுகளில் சிறிலங்காவின் கொடியை முகப்பில் போட்டு விட்டு மாவீரர் நாளிற்கு ஸ்ரேரஸ் போடும் பலரை எனக்குத் தெரியும் என்றெல்லாம் நான் முட்டுக்கொடுக்க மாட்டேன். சோத்துமான் இதனை இப்போது பரப்புவது எதற்கெனில், தான் பங்கு பற்றியுள்ள போலித் துவாரகா நாசத் திட்டம் தோல்வியில் சென்றதால் அதற்கு எதிராக வலுவான சாட்சியாக இருக்கும் இவரை ( இவரது மரபணு சோதனை என்பது மிக வலுவானது) கோதாவிலிருந்து அப்புறப்படுத்துவதற்காக மட்டுமே. இந்தப் படங்களை எம்மை ஆதரிக்க அல்லது பார்க்கத் தூண்டுவது என்பது தோல்வியில் உள்ள இத்திட்டத்திற்கான மெய்யானவர்கள் தரப்பின் வலுவான வலுவெதிர்பாக உள்ள இவரையும் இவரது மரபணு சோதனைக்குத் தயார் என்ற இவரது முடிவையும் இல்லாமல் செய்வதோ அல்லது அவ்வாறு ஏதேனும் நடைபெற்றால் இது போன்ற படங்கள் மூலம் அதனை நீர்த்துப் போகச் செய்வதோ தான் சேரமானின் திட்டமாகும் என்பது என்னுடைய துணிபு. ஆகையால் நாம் இதனை அறிந்து இவருக்கு எதிராக எதையும் செய்யமல் இருத்தல் போலித் திட்டத்தை இல்லாதொழிக்கும் குறுகிய கால நன்மையைத் தரும் (ஆயினும் இவர்கள் இப்போலித் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பார்கள் என்பது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளில் இருந்து எம்மால் ஊகிக்கக்கூடியவாறு உள்ளது.). ஆயினும், இப்படங்களை அறிந்து வைத்துக்கொள்ளுதல் இவர் தொடர்பாக நாம் அறிந்து வைத்துக்கொள்ள உதவும்.
  8. தலைநகரில் கண்காட்சியின் போது ஒரு சுப்பர் சொனிக் (Super Sonic) வகுப்புப் படகும் ஒரு கவிர் (Kfir) வகுப்பு இடியனும் 2005 கவிரிலும் சுப்பர் சொனிக்கிலும் கலப்பெயர் எழுதப்பட்டுள்ளது (வெள்ளை & மஞ்சள் நிற எழுத்துக்கள் முறையே). ஆனால் தெளிவில்லாமல் உள்ளதால் என்னால் வாசிக்க முடியவில்லை. தமிழரின் சுப்பர் சொனிக்கை ஒத்த சிங்களவரின் அரோ (Arrow) வகைப் படகுகள். இவை சுற்றுக்காவலுக்கும் தாக்குதலிற்கும் பாவிக்கப்படும் வேகப் படகுகளாகும். இவை தலைநகர் திருமலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் 16 அடி நீள மாதிரிப் படகு ஒன்றை 2006 இல் எடுத்துச்சென்று மறிநிலை பொறியியல் (reverse engineering) மூலம் உருவாக்கப்பட்டவையாகும். ( ஆதாரம்: பக்கம் - 6 (Counter-Terrorism Exchange Journal (CTX) https://nps.edu/documents/110773463/120130624/CTX+Vol+2+No+2.pdf/7e23b091-6c64-0081-b3b9-45e1a0f25072?t=1589935699254) ஈழப்போர் முடிந்த பின்னர் இவை செட்ரிக் (Cedric) வகுப்புப் படகுகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அழைக்கப்பட்டன.
  9. பிரிகேடியர் சூசை 85/86
  10. சுப்பர் சொனிக் வகுப்புப் படகு யாழ்ப்பாணம் 1992- 1995 கலப்பெயர்: சிதம்பரம் (இ), ஜெயந்தன் (வ). இவை இரண்டாம் கடற்கரும்புலிகளின் நினைவாய் சூட்டப்பட்ட கலப்பெயர்கள் ஆகும். இப்படகுகளின் வெள்ளோட்டத்தின் போது இப்படிமம் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று துணிபுகிறேன், சிதம்பரத்தின் அணியத்தில் உள்ள மாலையை நோக்கும் போது || காலம்: 1992-1995
  11. நிகழ்வு ஒன்றின் போது வானில் பறக்கும் தமிழீழக் கொடிகள் மூன்றாம் ஈழப்போர் பறப்பன: தமிழீழத் தேசியக் கொடியான புலிக்கொடி தமிழீழக் கடற்படையான விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கொடி விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் 4 அடிபாட்டு உருவாக்கங்களின் (combat formations) கொடி
  12. கடற்புலிகள் கடற்கலவர் சீருடை மற்றும் தரைப்பணிச் சீருடை ஆகியவற்றை அணிந்து அணிநடை போடுகின்றனர் 2002 'கடற்கலவர் ' 'கடற்கலவர்'
  13. வெள்ளா முள்ளிவாய்க்காலில் (முள்ளிவாய்க்கால் அ பகுதி) சிங்களவர் மீதான கடற்புலிகளின் தரைத்தாக்குதல் அணியொன்றின் பஃவல் கவசவூர்தித் தாக்குதல் (ZPU-2) 03-05-2009
  14. எனது கண்ணில் எதுவும் படவில்லை. தங்களிடம் உள்ளதை காட்டுங்கள், என்னால் முடிந்தளவு பார்த்துச் சொல்கிறேன் (இதில் நான் ஒன்றும் விண்ணன் அல்ல, இருப்பினும் முயல்கிறேன்) ஆனால் இவர் அவ்வாறு செய்திருப்பார் என்று நான் எண்ணவில்லை. ஏதேனும் விசமக் கருத்துக்களாக இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.