Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. ஐயனே, தாங்கள் "கொப்பி லிங்" என்பதை அழுத்திப் பாவிக்கிறீர்கள். நான் "கொப்பி இமேஜ்" என்பதை பாவிப்பவன். இரண்டும் வேறுபட்டவை என்பதை தாங்ள் நன்கு அறிவீர்கள். எனக்கு அந்த கொப்பி இமேஜ் என்பதுவே வேலை செய்யவில்லை. அதைத்தான் சரி செய்து தருமாறு கேட்கிறேன்.
  2. அது உண்மையான ஆதரவல்ல. வழக்கமாக இந்திய அரசியல்வாதிகள் செய்யும் தனது அரசியல் தேவைக்கானது என்பது என்னுடைய கருத்து.
  3. https://t.me/sanatan_here/389 அந்தக் கொண்டாட்டத்தின் போது கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் காட்சி. கனத்த மனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்.
  4. நன்றி. ஆனால், நான் யாழ் களத்தினை பாவிப்பதையே விரும்புகிறேன். நிர்வாகத்தினர் சரிசெய்து தருவினம் என்று நம்புகிறேன்.
  5. இல்லை, அது மெய்தான். ஆயினும் அது அடிபாட்டில் பாவிக்கப்பட்டுள்ளதா என்பது ஐயமே. மற்றது நீங்கள் சொல்வது போன்று 1கிமீ நீளத்தெற்கெல்லாம் அடைக்காது. உது ஒரு நெகிழிப் பை போன்ற பொருளாகும். அதற்குள் எஃகால் ஆன ஒரு குச்சி போன்ற பொருளொன்று இருக்கும். அது இப்பைக்குள் இருக்கும் இரு விதமான திரவங்களை பிரித்து வைத்திருக்கும். அதை இழுத்தவுடன் (கைக்குண்டுக்கு இழுவூசியை கழட்டுவது போல்) அத்திரவங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து, நுரை போன்று ஆகி, பெருக்கெடுத்து பெரிதாகி சில நொடிகளில் கட்டியாகி விடும். அது குறிவைத்து எறியப்பட்ட குகைவழியின் வாசலோ அல்லது வழியோ உடனே அடைக்கப்பட்டு விடும். அந்த வழி/வாசலின் அந்தப் பக்கம் உள்ளோர் உள்ளையே அம்பிட்டுவிடுவர். மறுபக்கம் வாசல் இருப்பின் பிழைப்பர், இல்லையேல் 72 கன்னிகளை காண வெளிக்கிட வேண்டியது தான். இது நான் கோராவில் வாசித்து அறிந்த விடையம். சுருங்கச் சொல்லின் பண்டைய காலத்த்தில் குகைவழிகளை அடைக்கும் இகுப்பங்களின் (boulder) நவீன கால வடிவம்.
  6. இங்குள்ள ஒன்றினை முயற்சியுங்கள். என்னால் பதிவிட முடியவில்லை. நான் அந்தப் படிமங்களுக்கு மேல் சொடுக்கி copy செய்து பின்னர் தேவையான இடத்தில் paste செயவது வழமை. ஆனால், இம்முறை அவ்வாறு செய்ய எனக்கு இப்படிக் காட்டுகிறது: 1 file would exceed the total allowed size of 1kB, and was skipped OK
  7. ஓமோம், அப்பிடித்தான் (நான் வழக்கமாக செய்வது போன்றே) நேற்றும் இன்றும் செய்தேன். ஆனால், செய்யமுடியவில்லை. அதாவது, விம்பகத்தில் ஏற்றிவிட்டு அதனை இங்கு இணைப்பது. இப்படித்தான் இவ்வளவு நாளும் செய்து வந்தேன். ஆனால், திடீரென்று இவ்வாறு செய்யமுடியாமல் உள்ளது. ஏனென்று தெரியவில்லை. நன்றி. ஆனால், நான் விம்பகத்தில் ஏற்றிய பின்னரே இங்கு இணைப்பதுண்டு. ஆனால், இப்போது என்னால் அவ்வாறு செய்ய இயலாமல் உள்ளது.
  8. இதை விட நேற்றும் ஒன்று பாத்தேன். ஒரு கவச ஆளணி காவி அப்படியே சிதறி 11 இஸ்ரேலிய படைவீரர்கள் கொல்லப்பட்டனராம்.
  9. என்னப்பா மெர்காவா இப்பிடிப் பறக்குது, உருசிய தகரிகள் மாதிரி.
  10. கடற்புலிகள் சீருடையில் சுடுகலத்துடன் அணிநடையிடுகின்றனர்:- 2002 அகவணக்க நிகழ்வின் போது
  11. வணக்கம் நிர்வாகத்தினரே... கடந்த இரு நாட்களாக என்னால் எந்தவொரு புதிய படிமங்களையும் பதிவிட ஏலாமல் உள்ளது. பதிவிட முயற்சிக்கும் போது இவ்வாறு வருகிறது. 1 file would exceed the total allowed size of 1kB, and was skipped தயவு கூர்ந்து சரி செய்து தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இதை முயற்சித்துப் பாருங்கள்: @நியானி @nunavilan @இணையவன் @நிழலி @மோகன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.