நன்னிச் சோழன்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
Everything posted by நன்னிச் சோழன்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 08/07/1990 பக்கம்: 1 தமிழர் மீது ஜிகாத் தாக்கு (சிலாவத்துறை) மன்னார் மாவட்டத்தில் உள்ள சிலாவத்துறைப் பகுதியில் உங்களால் தான் பிரச்சினை எனக்கூறி சில முஸ்லிம்கள் தமிழ் மக்களைத் தாக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு தாக்குபவர்கள் ஜிகாத் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவருகிறது. அத்தோடு தமிழ் மக்களின் சொத்துக்களும் சூறையாடப்படுவகாகத் தெரிகின்றது. நாளேடு: உதயன் திகதி: 08/07/1990 பக்கம்: 1 டயர் போட்டு முஸ்லிம்களும் எரிக்கப்பட்டதாகத் தகவல் யாழ்ப்பாணம், ஜூலை 8 கடந்த வியாழனன்று திருக்கோணமலை மாவட்டம் கந்தளாயில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களான 12 முஸ்லிம்களையும், 12 தமிழர்களையும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், இராணுவத்தினரும் சேர்ந்து சுட்டுக் கொலை செய்த பின்னா் டயர் போட்டு எரித்துள்ளனர். விடுதலைப் புலிகள் வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன. அங்கு வியாழனன்று விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததாகக் கூறி இளம்பெண் ஒருவரை இராணுவத்தினர் கைது செய்து தமது முகாமுக்குக் கொண்டுசென்றதாகவும் -- இதுவரை இவர்பற்றிய தகவல்களை அறிய முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று கிண்ணியாவில் ஆறு அப்பாவித் தமிழர்களை முஸ்லிம் ஊர்காவல் படையினரும் இராணுவத்தினரும் சேர்ந்து உயிருடன் டயர் போட்டு எரித்ததாகவும் விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இதேவேளை -- ஆலங்கேணிப் பகுதியில் வெளியேறிய தமிழர்களின் வீடுகளில் இருந்த பொருள் அனைத்தையும் கிண்ணியாவிலிருந்து வந்த முஸ்லிம் காடையர்கள் சிலர் கொள்ளையடித்ததாகவும் -- தம்பலகாமம் 96, 98, 99 ஆம் கட்டைகளில் கிராமப் புறங்களில் உள்ள தமிழ் மக்கள் கிண்ணியாவில் உள்ள கடைகளுக்கு பொருள் வாங்கப் போகவிடாது முஸ்லிம் ஊர்காவல் படையினரால் துன்புறுத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டும் வருகின்றனர் என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. [உ-9] *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 01/07/1990 பக்கம்: 1 100 தமிழர்கள் கைது யாழ்ப்பாணம், சூலை 1 கடந்த புதனன்று காலையில் கல்முனை, மருதமுனையைச் சுற்றி வளைத்த சிறிலங்கா அதிரடிப்படையினர் அங்கு தஞ்சம் புகுந்திருந்த சுமார் நூறு தமிழர்களை ஜிகாத் அமைப்பினைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் கைது செய்தனர். (உ) *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 28/06/1990 பக்கம்: 1 கல்முனையில் தமிழர் படுகொலை 75ஆக உயர்வு (கல்முனை) கல்முனையில் ஜிகாத் இயக்கத்தினரும் சிறிலங்கா இராணுவத்தினரும் சேர்ந்து படுகொலை செய்த தமிழரின் எண்ணிக்கை எழுபத்தைந்தாக உயர்ந்துள்ளது. இவர்கள் நடுவீதியில் நிறுத்திவைத்து சுட்டுக் கொன்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த இருபத்திதான்காம் திகதி நடைபெற்றதாக அங்கிருந்து கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன. (லோ) *****
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: ஈழநாதம் திகதி: 27/06/1990 பக்கம்: 4 வீதிகளில் அழுகிய நிலையில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இளைஞர் சடலங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இரு இடங்களில் சுமார் 60 சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்தன. தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் விசாரணைக்காக பிடித்துச் சென்றவர்களின் சடலங்களாக இவை இருக்கலாமென அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கூறினர். அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் கல்முனை வீதிகளிலும் சந்து முனைகளிலும் குறைந்த பட்சம் 25 சடலங்கள் இருந்ததாக அங்குள்ள மக்களை விசாரித்தபோது தெரியவந்தது. நகரில் ஏராளமான சடலங்கள் கிடைத்ததை கல்முனையில் உள்ள தங்கள் ஆதரவாளர்களும் ஊர்ஜிதம் செய்வதாக இலங்கை முஸ்லிம் காங்ரஸ் வட்டாரங்களும் தெரிவித்தன. வியாழக்கிழமையில் (21/06) இருந்து இச் சடலங்கள் கிடப்பதாக கல்முனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கூறினார். காகங்களும், நாய்களும் குதறிக் கொண்டிருக்கின்றன. நகரம் முழுவதும் நாற்றம் வீசிக் கொண்டிருக்கிறது என்றும் அந்த வர்த்தகர் சொன்னார். கல்முனையில் இருந்து 8கிமீ மீற்றர் தெற்கே காரைதீவு என்னும் இடத்தில் சுமார் 30 சடலங்கள் இருப்பதாகவும் தகவல்கள் இடைத்துள்ளன. அங்கு விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் பிடித்துச் சென்ற 80 பேரில் 50 பேரைத்தான் விடுவித்தனர் என்று கல்முனை மக்கள் தெரிவித்தனர். கல்முனையிலோ, காரைதீவிலோ சடலங்கள் கிடப்பதுபற்றி தங்களுக்குத் தகவல் ஏதும் இல்லை என்று கொழும்பில் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். [அ-எ] 46 தமிழர் எரிப்பு (கல்முனை) கல்முனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நாற்பத்தியாறு தமிழரை ஜிகாத் இயக்கமும் சிறிலங்கா இராணுவமும் சேர்ந்து ரயர் போட்டுக் கொழுத்தியுள்ளனர் *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 24/06/1990 பக்கம்: 3 பாலியல் வன்முறைக்கு ஆளாகும் தமிழ்ப் பெண்கள் யாழ்ப்பாணம், ஜூன் 24 கிழக்கு மாகாணத்த்தில் பரவலாக பல இடங்களிலும் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு வருவதாக விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக அவ்வட்டாங்கள் தெரிவித்த தகவல்கள் வருமாறு: மட்டு. கறுவாய்க்கேணியில் கடந்த புதனன்று சவரத் தொழிலாளி ஒருவரின் மனைவியையும் மகளையும் படையினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். கடந்த வியாழனன்று மட்டு. சுங்கான்கேணியில் கோமளம் எனும் இளம் பெண்ணை இராணுவத்துக்கு துணைபோகும் சில முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளனர். வாழைச்சேனை காகித் தொழிற்சாலை அகதிகள் முகாமில் இருந்த பத்து இளம் பெண்களை கடந்த வெள்ளியன்று இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியுள்ளனர். அவர்களின் உடல்களில் பீடியால் சுட்டு காயப்படுத்தியுள்ளனர். வாழைச்சேனையில் உள்ள இன்னொரு அகதி முகாமில் இருந்த தவம் என்ற பெண்ணை விசாரணை அழைத்துச் சென்ற படையினர் அப்பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியுள்ளனர். இப்படி விடுதலைப்புலிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் மூல நாளேடு: ?? நாளேடு வெளிடப்பட்ட திகதி: ??/01/1988 புத்தகம்: the satanic force புத்தகம் வெளிடப்பட்ட திகதி: 1990 பக்க எண்: ?? மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் 'ஜிஹாத்' இலங்கையின் கிழக்கு மாகணத்திலுள்ள நகரமான மட்டக்களப்பிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் 02.01.1988 அன்று ஒரு ஊடக கூற்றுரை வெளியிடப்பட்டது. 'கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களிற்குமிடையே பதட்டங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா பாசிச ஆட்சியின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்ட "ஜிஹாத்" என்ற ஆயுதமேந்திய முஸ்லிம் ஊர்காவல் படையினருக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க புலிகள் தள்ளப்பட்டனர். 'அக்டோபர் 87 இல் மூதூர் உதவி அரசாங்க அதிபர் திரு. ஆசிக் முகம்மது மற்றும் நவம்பர் 87 இல் மூதூருக்கான முன்னாள் பா.உ. திரு. அப்துல் மஜித் (சிறிலங்கா சுதந்திரக் கட்சி) ஆகியோரின் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கு இந்த ஊர்க்காவல் படையினர் காரணமாகும் அதே சமயம் டிசம்பர் 30, 87 அன்று காத்தான்குடியில் நான்கு அப்பாவித் தமிழர்களும், நஸீர் என்றவொரு விடுதலைப் புலி உறுப்பினரும் "ஜிஹாத்" என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த புனிதமற்ற முஸ்லிம் ஊர்காவல் படையினரால் கொல்லப்பட்டனர். இந்த ஏற்பில்லா நாடு கடத்த வேண்டிய நடத்தையானது அப்பரப்பில் உள்ள முஸ்லிம் மக்களின் சினத்தையும் உவப்பின்மையையும் ஈட்டியுள்ளது. இந்த ஊர்காவல் படையினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மக்கள் வலியுறுத்திய போதிலும், மேலதிக பதற்றத்தை தணிக்க புலிகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் காட்டினர். விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை முஸ்லிம் மக்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு எமக்கு ஆதரவளித்தனர். பெருமளவான முஸ்லிம் இளைஞர்கள் எமது விடுதலை அமைப்பில் இணைந்துகொண்டதால் அவர்களின் நிகராளித்துவம், வலியுறுத்தல் மற்றும் செயலுறுவான பங்கேற்பு காரணமாக இந்த ஆயுதமேந்திய முஸ்லீம் ஊர்காவல் படையினர் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு புலிகள் கட்டாயப்படுத்தப்பட்டதனால், 30 பேரை 87 டிசம்பர் 30ம் திகதி அன்று காத்தான்குடியிலும் அதே ஊர்காவல் படையினரில் மேலும் 9 பேரை நவம்பர் 87 இல் ஓட்டமாவடியிலும் கொன்றனர். 'புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், மற்றும் ரெலோ ஆகிய அமைப்புக்களும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களில் மிண்டி வருவதுடன், மக்களிடையே பதற்றத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தி இரண்டகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால், புலிகளும் தடை செய்துள்ளனர்.' *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
செய்திகள் நாளேடு: உதயன் திகதி: 25/05/1986 பக்கம்: 2 ஊர்காவல் படைக்கு ஆயுதங்கள் மட்டக்களப்பு மே 25 காத்தான்குடி ஊர்காவல் படையினருக்கு நேற்று மீண்டும் ஆயுதம்கள் வழங்கப்பட்டன. ஊர்காவற்படை பொறுப்பு அதிகாரியின் அலுவலகத்தில் வைத்து ஆயுதங்கள் வழங்கப்பட்டன. முன்னர் இந்த ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு இருந்தன. ******
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
கட்டுரைகள் கிண்ணியாவிலும் இனச்சுத்திகரிப்பா? மூலம்: "சரிநிகர்" மாதயிதழ் வெளியிடப்பட்ட திகதி: ஏப்ரல் 06 - ஏப்ரல் 26, 2000 எழுத்தாளர்: விவேகி பக்கம்: 04 ஒரு கிராமத்தான் பட்டணத்துக்கு வந்தான். கடையொன்றில் சில பொருட்களைக் கொள்வனவு செய்தான். கடைக்காரரின் பார்வையில் அவள் வெகுளியாகவும். அப்பாவியாகவும் தெரிந்தான். என்றாலும் கடைக்காரர் அவனுடன் நோமையா- கவே நடந்து கொண்டார். பொருட்களுக்கான பணத்தை கடைக்காரர் கேட்ட போது அவன் சங்கோஜத்துடன் உள்ளாடைக்குள் கையை விட்டு ஆயிரம் ரூபாய் நோட்டை இழுத்து நீட்டினான். "ஐயா நாங்கள் கிராமத்தாள்கள் பட்டணத்துக்காரர் போல படிப்போ, அறிவோ ஏமாற்றிப் பிழைக்கும் கெட்டித்தனமோ எங்களுக்குக் கிடையாது. பட்டணத்துக்காரங்கள் பொல்லாதவங்கள் அதுதான் பணத்தை இப்படிப் பத்திரமாக வைத்திருக்கிறேன் என்று வியாக்கினம் வேறு சொல்லிக் கொண்டார். உண்மை தான் சில மோசமான பட்டணத்துக்காரங்களால எல்லோருக்குந் தான் தலைகுனிவு" என்றபடியே கடைக்காரரும் மீதியைக் கொடுத்தார். கிராமத்தான் பல கடைகளில் ஏறி இறங்கினான். பல பொருட்களை கொண்டான். பொருட்களுடன் ஊருக்குப் புறப்படும் பஸ்ஸில் எறி அமர்ந்த பின்னர் தன்னைத் தானே இப்படிப் பாராட்டிக் கொண்டாள் எப்படித் தெரியுமா? "அப்படா கொண்டு வந்த கள்ள நோட்டுக்களை கெட்டித் தனமாக மாற்றி விட்டேன்" என்று தான். இப்படிக் கெட்டித்தனமாகத் தான் திருகோண மலை மாவட்டத்திலுள்ள கிண்ணியாவிலிருந்து 27 தமிழ்க் குடும்பங்கள் துவேஷத்தனமாக அரசியல்வாதியாலும், அதிகாரிகளாலும் மிக நாசூக்காக விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார்கள். கிண்ணியா முஸ்லிம்கள் வாழும் நிலப்பரப்பு ஆயினும், ஆங்காங்கே சில தமிழ்க் குடும்பங்களும் காலங்காலமாக இவர்களுடன் ஐக்கியமாகவே வாழ்ந்து வருகின்றன. இவ்வாறு அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழ்ந்து வந்த ஒரு தமிழ்ப் பரம்பரை கிண்ணியாவிலிருந்து 24 மணி நேரத்துக்குள் விரட்டியக்கப்பட்டிருக்கிறார்கள். 27 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் உறவினர்கள் ஒரே குடும்பத்திலிருந்து பெருகிய- வர்கள் இவர்கள் நீண்ட காலமாக குடியிருந்து வந்த காணிகளுக்கு அரசாங்கத்தால் அனுமதிப் பத்திங்களும் 1970ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கின்றன. 1986 மே மாதம் 4 திகதி தமிழர்கள் வகையறியாது உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்த காலம், அன்று அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும். ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதியமைச்சருமாகவிருந்த காலஞ்சென்ற மஹ்ரூப் இராணுவ அதிகாரிகள் சகிதம் அந்தக் குடியிருப்புக்குள் நுழைந்தார். "இந்த இடம் இராணுவ முகாம் போடுவதற்குத் தேவையாக இருக்கிறது. இருபத்திநான்கு மணி நேரத்துக்குள் நீங்கள் எல்லோரும் உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறிவிடவேண்டும்" என்று உத்தரவிட்டார். மிகச் சாதுவான மனிதர் என்றும் நல்ல மனிதர் என்றும் தாங்கள் நம்பிக் கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினரிடமிருந்து இப்படியான கண்டிப்புடன் கூடிய கெடுபிடி உத்தரவு வரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவர்கள். ஆனால், உண்மை அது தான். தங்கள் அனுமதிப்பத்திரங்களைக் காட்டினார்கள், தங்கள் கஷ்டநிலையை எடுத்துக் கூறினர். ஆனாலும் வெளியேற வேண்டியேற்பட்டது. அன்றே தங்களால் தூக்கிச் செல்ல முடிந்த உடைமைகளுடன் வெளியேறி உறவினர் நண்பர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். அவர்களுடைய வேதனையெல்லாம் தங்களைப் பற்றி எதுவுமே அறியாத இரானுவம் தங்களை அகற்ற முனைந்தது ஆச்சரியமானதல்ல. ஆனால், காலங்காலமாக தங்களின் ஒவ்வொரு அசைவையும் நன்குணர்ந்தவரும், தங்களுக்கு வரும் துன்பங்களைத் துடைத்தெறிவார் என்று தாங்கள் நம்பியிருந்தவருமான மஹ்ரூப் பாராளுமன்ற உறுப்பினரே தங்களை அகற்றுவதில் முன் நின்றார் என்பதை நினைக்கும் போது தான் இரட்டிப்பானது. மறுநாளே இவர்கள் குடியிருப்புகள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டு படைமுகாம் போடப்பட்டது. எத்தனையோ வாய்ப்பான வெற்றுக் காணிகள் இருந்த போதிலும் தமிழா நிலமே படை முகாமுக்குத் தகுந்தது என்ற தேர்வில் மஹ்ருப் பாராளுமன்ற உறுப்பினரின் இன்னொரு முகம் பின்புலமாக இருந்திருக்கிறது என்றே நம்ப வேண்டியுள்ளது. தங்களுக்குத் தெரிந்த அதிகாரிகளிடம் எல்லாம் இந்த மக்கள் நியாயம் கேட்டுப்போனார்கள், பாராளுமன்ற உறுப்பினரின் விருப்பத்திற்கு விரோதமாக நடக்க எந்த அதிகாரியும் முன்வரவில்லை. 1990 ஜூனில் ஏற்பட்ட கலவரத்தில் இந்த முகாம் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்துத் தமிழர்களும் அகதிகளான போது இவர்களும் கிளப்பன்பேக் முகாமுக்கு வந்தார்கள். 1995 வரை கிளப்பன்பேர்க் வாழ்க்கையில் கழிந்தது. 1995இல் கிளப்பன்பேர்க் அகதி மக்கள் இருபிரிவாக பிரிக்கப்பட்டு உப்புவெளி 3ம் கட்டை முகாமுக்கும் கிண்ணியா 20 வட்டாரத்தில் அமைக்கப்பட்ட முகாமுக்கும் மாற்றப்பட்ட போது இக்குடும்பங்களும் இரு கூறாக்கப்பட்டன. மீளக்குடியேற்றங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது இவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றார்கள். ஆனால், அங்கே அனுமதி மறுக்கப்பட்டது. காணிகளைத் திரும்பவும் அரசு எடுத்துக் கொண்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்ததோடு அவர்களைத் திரும்பிப் போகும்படி பணித்தார்கள். 'அப்பன் எப்ப சாவான், திண்ணை எப்போ காலியாகும்' என்று இருந்த மாதிரி தமிழர்களாகிய இவர்களது காணி உரிமை மிக விரைவாகவும் நாசூக்காகவும் அரசுக்கு மாற்றப்பட்டு அந்தக் காணியில் அபிவிருத்தி என்ற போர்வையில் நிரந்தர நிலப்பறிப்பு நடந்திருக்கிறது. உடனடியாக மருந்தகம் ஒன்று கட்டப்பட்டது. சமூர்த்தி அலுவலகம் கட்ட அத்திவாரம் போடப்பட்டது. தற்போது அஞ்சல் அலுவலகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்த அடாத்து வேலையில் எங்கள் பங்கு எதுவும் இல்லை என்று கிண்ணியா அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ தப்பித்துக் கொள்ள முடியாது. தமிழர்களைத் துரத்துவோம் என்ற கேவலமான பணியில் நேரடிப் பங்களிப்போ, தமிழர்கள் தாமே துரத்தப்படட்டும், கிண்ணியா சுத்தமாகட்டும் என்று சந்தோஷமாகக் கண்ணை மூடிக் கொண்டிருந்த மறைமுகமான பங்களிப்போ இவர்களுக்கு உண்டு. வட பகுதியிலிருந்து 24 மணிநேரத்துக்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் துன்ப துயரங்களை விட இவர்களது துயரம் எந்த வகையில் குறைந்தது? ஜனநாயகம், சட்டம் அபிவிருத்தி என்ற போர்வைகளுடன் இனச் சுத்திக்கரிப்பு செய்வது எந்த வகையில் நியாயம்? மார்க்கக் கடமைகளை நிறைவேற்றி ஹாஜியார் பட்டங்களைச் சுமந்து கொண்டிருக்கும் கிண்ணியாப் பெரியவர்கள் சற்றுச் சிந்தித்தால் நல்லது! *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
கட்டுரைகள் “HOME GUARDS” RAPED AND SHOT TWO TAMIL WOMEN மூலம்: https://noolaham.net/project/33/3284/3284.pdf | Tamil Times pg 18 வெளியிடப்பட்ட ஆண்டு: பெப்ரவரி 1986 மொழிபெயர்ப்பு: - The gruesome details of how, on Christmas Day, five armed home guards posing as soldiers forcibly removed two Tamil women from their house in Mutur, allegedly raped them and later shot them, were revealed at an inquest held into the death of one of the women killed, Mary Agnes Yogeswary (21), by acting Mutur Magistrate Mr. M.K. Sellarajah. The incident occurred in Mutur in eastern Sri Lanka. Dr. C.C.K. Sellathurai, DMO Trincomalee, who held the post-mortem on Yogeswary, was of the opinion that death was caused by gunshot injuries and that the victim had been raped before death. After the evidence of M.H. Mohammadu Basheer, Mary Alphonso and Parameswary was recorded, the acting Magistrate returned a verdict of homicide and ordered the five suspects to be taken into custody in this connection, and be produced before the Co-ordinating Officer Trincomalee for interrogation. M.H. Mohammadu Basheer, giving evidence, said that on 25th December at about 7 p.m. he was met by one Nawaz who was with four others. Nawaz had told witness that they were army personnel and wanted witness to show the pathway to the house of Jamil at the 64th mile post Mutur. Witness went with them. One of them gave him a gun to be kept with him. At the 64th mile post the five persons entered a house. Witness did not know whose house it was. Witness was asked to search the drawers of a table. He found some papers. He was then asked to wait outside. After about 15 minutes the five persons came out with two young women and a young man. All of them went to Periyapalam. At the Periyapalam Muslim school, witness and the young man who accompanied the two women were asked to wait outside. The five persons went into the school with the two women. After about 45 minutes one of the five men came out and asked witness to bring the youth for questioning. Witness saw the two women seated in two corners in the school building. After some time the five men, along with the two women, the youth and witness went towards Iddiman Aru. One Nawahir and witness were made to wait at a certain spot before the other four men with the two women and the youth proceeded towards the Aru (river). Nawahir had a hand grenade, a gun, a cartridge belt and a torch with him. The other four persons had guns identical to those used by army personnel. Five minutes later witness heard a gun shot and thereafter nine gun shots one after the other. Fifteen minutes later the four men returned and witness was asked to fire the gun given to him. When he declined, they gave him a cartridge and forced him to fire the gun. Through fear he fired the gun and his right shoulder was still paining. He had never used a gun before. Witness later came to know they were Muslim home guards and not army personnel. On the instructions of the leader of the mosque, witness made a statement to Mutur Police about the incident on 27th of December. Mary Alphonso, wife of Francis (34), said that at about 8 p.m. on the day in question, six persons came to their house and ordered her and her husband out. At that time witness’s sister Felicia (18), brother Jesuthasan (21) and stepsister Yogeswary (21) were sleeping inside the house. One of the men took witness into the house and searched the drawers of a table and boxes. They took two wrist watches from a drawer. That person ordered witness to undress; she refused and cried out “Amma” and ran out of the house. The men went inside the house, put up the three persons sleeping inside and took them away, saying they were being taken to the army camp for questioning. Parameswary, wife of Thavarajah (27), said her sister Yogeswary lived with her stepsister in the adjoining house. On December 26 at about 7 a.m., stepmother of witness Anthonyamma informed witness that her children had been taken by the army. She wanted witness to help her trace her children. They informed the leader of the home guards there to find out whether the two women and the youth were at the army camp. After some time they were informed that the trio were not taken by the army. A little while after, witness came to know about the discovery of Felicia near the Iddiman Aru. She was not dead and was sent to Trincomalee base hospital. On 28th, witness learnt that the dead body of Yogeswary had been found near Kaddaiparichan Aru. She identified the body as that of her sister. The body of Jesuthasan was not found. *****
- 170 replies
-
-
- 1
-
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் உடும்பன்குளம் படுகொலையில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் மூலம்: சங்கதி வலைத்தளம் வழியாக யாழ் களத்திலிருந்து | யாழ் கள கொழுவி வெளியிடப்பட்ட திகதி: பெப்ரவரி 17, 2008 நேர்கண்ட ஊடகவியலாளர்: எல்லாளன் இலங்கைத் தமிழர்கள் வரலாற்றில் கிழக்கு மாகாணத்திலேயே சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில் கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன. இதில் பல தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்தும் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்த அதே வேளை வெட்டியும் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தியும் வீடுகளோடு சேர்த்து எரித்தும் கொன்றுள்ளனர். இந்த வகையில் பல ஆயிரக்கணக்கான தமிழ் உறவுகளின் மரண ஓலத்தை கிழக்கு மாகாணம் கண்டிருக்கிறது. இவ்வாறு அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராமங்களும் சிங்கள இராணுவத்தினரின் கொடூரங்களுக்குள் இருந்து தப்பமுடியாமல் போயிற்று. இந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உடும்பன்குளம் என்ற கிராமத்தில் தான் கொடூரமான படுகொலைச் சம்பவம் ஒன்று 1986 ஆம் ஆண்டு அன்று சிறிலங்கா இராணுவத்தினராலும் முஸ்லிம் காடையர்களினாலும் மேற்கொள்ளப்பட்டது. வளமான மண்ணில் வளமாக வாழ்ந்த உறவுகள் இருபத்தியொரு வருடங்கள் கழிந்த நிலையிலும் இன்றும் அங்கு சென்று விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு இப்படுகொலையானது மறக்கமுடியாத ரணவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இக்கிராமமானது வயல் நிலங்களையும் மலைகளையும் அழகான அருவிகளையும் அமையப் பெற்ற அழகிய கிராமமாகும். உடும்பன்குளக் கிராமத்தில் விவசாயம் செய்யும் மக்கள் வயல் விதைப்புக்களிலும் அறுவடைக் காலங்களிலும் தங்கள் குடும்பத்துடன் சென்று அருகில் உள்ள மலைகளில் வாடிகளிலேயே வாழ்ந்து வந்தார்கள். அக்காலப் பகுதியில் தங்கள் உணவுத் தேவைக்கு மலைகளில் உள்ள மேடுகளில் சோளம், வெண்டி, கீரை போன்றவற்றைப் பயிரிட்டும் அருகில் உள்ள குளம் ஒன்றில் மீன்களை பிடித்தும் உணவாக்கிக் கொள்வார்கள். இவ்வாறு தங்கள் நிலங்களில் நிம்மதியாக வாழ்ந்த இம்மக்கள் தங்களுக்கு இப்படி ஒரு கொடூரம் நடக்கவிருப்பதை அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படுகொலைச் சம்பவமானது தற்செயலாக வந்த இராணுவத்தினராலோ அல்லது பதில் நடவடிக்கை என்ற ரீதியிலோ இப்படுகொலைகள் செய்யவில்லை, மாறாக இம்மண்ணில் இருந்து இவர்களை விரட்டுவதே இவர்களின் உள்ளார்ந்த நோக்கமாகும் என்பதை இம்மக்கள் பின்னாளில் அறிய முடிந்தது. 19.02.1986 அன்று காலை கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமில் இருந்த இராணுவம் ஏற்கனவே திட்டமிட்டபடி உடும்பன்குளம் கிராமம் நோக்கி சென்னது. அக்கிராமத்தைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் தங்களோடு முஸ்லிம் காடையர்களையும் இணைத்துக் கொண்டனர். கிராம மக்களில் கூடுதலானவர்கள் மாசி மாத அறுவடைக்காலம் என்பதால் வயல் வேலைகளுக்குச் சென்று விடுவார்கள். அன்றும் அப்படித்தான் வயல் வேலைக்குச் சென்று விட்டார்கள். வயல்களில் வேலை செய்த பல அப்பாவிப் பொதுமக்களை கைது செய்து கைகளையும் கண்களையும் கட்டித் துன்புறுத்தினார்கள். ஆண்களுடைய உறுப்பை அறுத்தும், சுட்டும், வைக்கோலை உழவு இயந்திரத்தில் போட்டு எரித்துவிட்டும் சென்று விட்டார்கள். இக்கிராமப் படுகொலைச் சம்பவம் பற்றி அறிவதற்கு கிழக்கு மாகாணப் போராளிகளை அணுகினோம். இப்படுகொலைச் சம்பவத்தில் படுகாயமடைந்த சியாமளா என்ற சிறுமி (அன்று நான்கு வயது) தற்பொழுது இருக்கிறார் (அவருக்கு தற்பொழுது இருபத்தியேழு வயது). அவரிடம் கேட்டால் இச்சம்பவத்தைப்பற்றி அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்கள். 1986 ஆம் ஆண்டு நான்கு வயது என்று பாராமல் இராணுவத்தினரால் படுகாயப்படுத்தப்பட்ட அச்சிறுமி தற்பொழுது போராளியாக உள்ளார். இச்சம்பவத்தில் தனது உறவுகளை இழந்த நிலையில் அப்பம்மாவின் அரவணைப்பில் வளர்ந்த தமிழ்ப்பிறை (சியாமளா) தன்னுடைய உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அப்பம்மாவிடம் அறிந்து கொண்டதை - இவர் திரைக்கதை போல் எங்களிடம் கூறியுள்ளார். என்று தனது கடந்தகால வடுக்களை எமக்குத் தெரிவித்தார். உடும்பன்குளம் படுகொலைச் சம்பவம் ‘உபுள் செனவிரட்ண’ என்ற அதிரடிப்படை பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெற்றது. ***** துணுக்குகள் உடும்பன்குளம் படுகொலை இப்படுகொலையில் 8 குறவர்கள் உட்பட மொத்தம் 133 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தனர். இன்னும் சிலர் படுகாங்களுடன் தப்பியிருந்தனர். அவ்வாறு தப்பியவர்களில் சிலர் பெண்களாவர். அவர்கள் வன்புணர்சிக்குள்ளாகியிருந்தனர். கொல்லப்பட்டோரின் சடலங்கள் அனைத்தும் சிங்கள-முஸ்லிம் படைவெறியர்களால் எரியூட்டப்பட்டிருந்தன [1]. அவ்வாறு எரியூட்டப்பட்டவற்றுள் முழுமையாக எரியாத நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் மொத்தம் 98 ஆகும். இவர்களுள் மொத்தம் 54 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர்[1]. அன்னவர்களது பெயர் விரிப்புகள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன [1] [2]. அடையாளம் காணப்பட்டவர்களுள் ஒருவர் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி கிழக்கு ஆழியவளையைச் சேர்ந்த ஆ.நல்லதம்பி என்பவராவார். இவர் அட்டப்பள்ளம் ஐந்தாம் குறிச்சியில் திருமணம் செய்திருந்தார். இவருடைய ஐந்து பிள்ளைகளில் ஒரு மகனும், இரு மகள்களின் கணவன்மாரும் அற்றைய நாள் அறுவடைக்குச் சென்றிருந்தனர். ஆனால், கெடுவேளையாக இவர்கள் அனைவரும் அற்றை நாளில் சிங்கள-முஸ்லிம் படைவெறியர்களால் கொல்லப்பட்டனர். 1986ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் 42 வது அமர்வில் இந்திய நிகராளிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய டி.எஸ்.டிலோன் மற்றும் அவுஸ்திரேலிய பாராளுமன்ற குழுவின் தலைவர் செனட்டர் ஏ.எல்.ஹிஸ்ஸன் ஆகியோர் உடும்பன்குளம் படுகொலை நிகழ்வு தொடர்பாக ஐ.நாவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் உடும்பன்குளம் மலையடிவார பிள்ளையார் கோவிலில் இப்படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் அவர்தம் நினைவாக தீபமேற்றி உருகுவர். பின்னர் அத்தீபத்தினை கையில் எடுத்துக்கொண்டு மலைமேலுள்ள முருகன் ஆலயத்திற்குக் கொண்டு சென்று வழிபாடு செய்வர் [3]. உசாத்துணை தமிழினப் படுகொலைகள்: 1956 - 2001 பாகம் 1. பக்கம் 47 & 48 குரல் 16, விடுதலைப்புலிகள் இதழ். பக்கம் 3 & 11 அம்பாறை வாழ் பொதுமகனின் வாக்குமூலம் *****
- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
-
துவாரகா உரையாற்றியதாக...
- Massacre by Sri Lankan Muslims in Batticalo and Amparai (2).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Massacre by Sri Lankan Muslims in Batticalo and Amparai (3).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Massacre by Sri Lankan Muslims in Batticalo and Amparai (4).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Massacre by Sri Lankan Muslims in Batticalo and Amparai (1).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
படுகொலை விரிப்புகள் மூலம்: Lest We Forget - Massacres of Tamils: 1956 - 2001 Part I & தமிழினப் படுகொலைகள்: 1956 - 2001 பாகம் 1 வெளியிடப்பட்ட ஆண்டு: 2005 (தமிழ்), 2007 (ஆங்கிலம்) : NESHOR எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் 38. உடும்பன்குளம் படுகொலை - 19.02.1986 தமிழ்: பக்கம் 47, 48 & ஆங்கிலம்: பக்கம் 89 அம்பாறையில் உடும்பன்குளத்தைக் காட்டும் வரைபடம் | மூலம்: தமிழினப் படுகொலைகள்: 1956-2001 பாகம் 1 ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக்கள் விவசாய நிலங்களில் அறுவடை செய்யும் காலமாகும். உடும்பன்குளத்தில் தங்களது வயல்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொட்டகை அமைத்து வயல் வேலைகள் முடியுமட்டும் அங்கேயே தங்கியிருந்து தமது அறுவடையினை முடித்துக்கொண்டு நெல் மூட்டைகளுடனேயே திரும்புவது வழக்கமாகும். இவ்வாறே 1986ஆம் ஆண்டு மாசி மாதமும் வயல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது பிள்ளைகளுடன் தங்கியிருந்து வயலில் அறுவடை செய்து கொண்டிருந்தார்கள். 1986.02.19 அன்று காலை 6.30 மணியளவில் கொண்டைவெட்டுவான் இராணுவ முகாமிலிருந்து கவச வாகனங்களில் வந்த இராணுவத்தினரால் உடும்பன்குள வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்களும், அங்கு தங்கியிருந்தவர்களும் சுற்றி வளைக்கப்பட்டார்கள். இராணுவத்தினரில் சிலர் உருமறைப்பு சீருடையிலும், மற்றவர்கள் நீலச் சீருடையிலும் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் இராணுவத்தினராற் கைது செய்யப்பட்டு கைகள், கண்கள் கட்டப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்தவர்களில் பெண்கள் இராணுவத்தினராற் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டார்கள். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் மார்பகங்களை அறுத்துக் கொலை செய்தனர். ஆண்களின் ஆண் உறுப்பு வயலில் நெல் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அரிவாளினால் வெட்டப்பட்டது. இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட அனைவரும் மிகவும் மோசமான முறையில் துன்புறுத்தப்பட்டார்கள். பலர் இராணுவத்தினரின் துன்புறுத்தலினாலேயே தமது உயிரினை இழந்தார்கள். பின்னர் எஞ்சியிருந்தவர்களைச் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்ததுடன், அவர்களின் உடலினை அறுவடை செய்யப்பட்ட நெற்சூட்டினுள் ஒன்றாகப் போட்டு எரித்தார்கள். இவ்வாறு 1986.02.19 அன்று காலை இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள், வாடியில் தங்கியிருந்தவர்கள், சிறார்கள் என நூற்றுமுப்பத்துமூன்று பேரிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தார்கள். இவர்களில் ஒரு சிலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியிருந்தார்கள். இரண்டு நாட்கள் கழித்து 21.02.1986 அன்று மட்டக்களப்பு பிரசைகள் குழு வணபிதா சந்திரா பெர்ணான்டோ, நாளேட்டாளர்கள் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அரைகுறையாக எரிந்த நிலையிலிருந்த தொண்ணூற்றெட்டுப் பேரினது உடல்களை எடுத்து அடக்கம் செய்தார்கள். உடும்பன்குளத்தின் வயல்களில் அறுவடை செய்து கொண்டிருந்தவர்கள் மீதான தாக்குதலை நடத்திய இராணுவத்தினருக்குப் பொறுப்பாக லெப்டினன்ட் சந்திபால தலைமை தாங்கினார். இச்சம்பவத்தில் இராணுவத்தினருடன் இணைந்து முஸ்லிம் குழுக்களும் தாக்குதல்களை நடத்தியிருந்தார்கள். குறிப்பு :- ஏற்கனவே மேலே தரப்பட்டவற்றைத் தவிர்ந்த பிற பெயர்கள்: சோமசுந்தரம் கருணாநிதி (வயது 21) வர்ணகுலசிங்கம் புண்ணியமூர்த்தி (வயது 21) வெங்கிட்டன் குழந்தை தம்பிப்பிள்ளை குமாரவேல் முத்துப்போடி சுமனாவதி ஆங்கிலம்: பக்கம் 90 உடும்பன்குளம் நெற்பயிர்களில் நடந்த படுகொலைகளை நேரில் பார்த்தவரும் வன்புணர்ச்சிக்குள்ளானவருமான திருமதி ரி.கே. தன் கதையை பின்வருமாறு தொடர்புபடுத்தினார்: "அன்று இரவு கொண்டவெட்டுவான் முகாமில் இருந்து வந்த படைத்துறையினர் நெல்வயல்களில் வேலை செய்த அனைவரையும் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்கள் ஆண்களை சுடத் தொடங்கினர். அவர்கள் எங்கள் ஐந்து பேரை வன்புணர்ச்சி செய்தனர். எங்களை எதுவும் செய்ய வேண்டாம் என படைவீரர்களிடம் கெஞ்சினோம். ஆனால் அவர்கள் அனைவரும் நெல் வயலில் வரிசையில் நின்று எங்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தினர். வலி தாங்க முடியாமல் படிப்படியாக தன்னினைவை இழந்தோம். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நாங்கள் நன்னிலை எய்தி ஒரு மலையின் குகைக்குள் ஓடினோம். அங்கிருந்தபடி படைவீரர்கள் அனைத்து உடல்களையும் நெற் சாக்காலும் காய்ந்த புற்களாலும் மூடி அந்த உடல்களுக்கு தீ வைப்பதை பார்த்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்கரைப்பற்று குடிமக்கள் குழுத் தலைவர் திரு. அகமது லெப்பை, பொதுச் செயலாளர் எஸ்.டி.மூர்த்தி, துணைத் தலைவர், அருட்தந்தை. பிலிப், மற்றும் மட்டக்களப்பு குடிமக்கள் குழுவின் தலைவர் வண.சந்திரா பெர்னாண்டோ ஆகியோர் நாளேட்டாளர்களுடன் நெல் வயலுக்கு வந்தனர். அந்த பகுதியில் உள்ள காற்றில் சடலங்கள் அழுகியதால் ஏற்பட்ட பிணமணம் நாறியதோடு வந்தவர்கள் சடலங்கள் பாதி எரிந்த நிலையில் உள்ளதையும் கண்டனர். அங்கு 66 பேர் படுகொலை செய்யப்பட்டதை கண்டறிந்தனர். அனைத்து சடலங்களையும் புகைப்படம் எடுத்தனர். எங்களின் வாக்குமூலங்களையும் பதிவு செய்தனர். கலவானை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் முத்துகம கூட இந்தப் படுகொலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசினார். அந்த முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கவில்லை. இங்கு நீதி இல்லை. பலியானவர்களின் குடும்பத்தினருக்கோ அல்லது படைத்துறையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட எங்களுக்கோ எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை." 39. தங்கவேலாயுதபுரம் படுகொலைகள் - 19.02.1986 தமிழ்: பக்கம் 48 1986ம் ஆண்டு பெப்ரவரி மாதம் இருபத்தோராம் திகதி பிரசுரிக்கப்பட்ட "த இந்து" நாளேடு கீழ்வருமாறு ஒரு செய்தியைப் பிரசுரித்தது. கிழக்கு மாகாணத்திலுள்ள தங்கவேலாயுதபுரம் எனும் கிராமத்தில் 1986ஆம் ஆண்டு பெப்ரவரி பத்தொண்பதாம் திகதி ஐம்பதிற்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதில், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் என்போர் அடங்குவர். இத்தாக்குதலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டிருந்தனர். இவர்கள் கவசவூர்திகளில் வந்து தாக்குதலை மேற்கொண்டனர். அத்துடன் ஆகாயத்திலிருந்து உலங்குவானூர்தியும் இக் கிராமத்தின் மீது குண்டுகளை வீசியது. இதனால் கடைகளும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டன. ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கொலைசெய்யப்பட்டனர். *****- 170 replies
-
- massacres
- muslim
- sri lanka
- tamils
-
Tagged with:
- massacres
- muslim
- sri lanka
- tamils
- அதிரடிப்படை
- அழிவுகள்
- இனப்படுகொலை
- இராணுவம்
- இலங்கை
- இலங்கை முஸ்லிம்களின் வரலாறு
- இஸ்லாமியர்
- இஸ்லாமியர் மீதான கொலை
- ஈழம்
- ஊர்காவல் படை
- ஊர்காவல்படை
- ஏறாவூர் படுகொலை
- கற்பழிப்பு
- காடையர்கள்
- காத்தான்குடி
- குற்றம்
- கொலை
- கொள்ளை
- சிறிலங்கா
- சிறிலங்கா இராணுவம்
- சோனகர்
- ஜிகாத்
- ஜிஹாத்
- தமிழர்
- தமிழர் படுகொலை
- தமிழீழம்
- தமிழ் இனப்படுகொலை
- தாக்குதல்
- திருகோணமலை
- நிகழ்த்திய
- படுகொலை
- படுகொலைகள்
- பள்ளிவாசல்
- மசூதி
- மட்டக்களப்பு
- முஸ்லிம் ஊர்காவல் படை
- முஸ்லிம் தாக்குதல்
- முஸ்லிம் படுகொலை
- முஸ்லிம் படுகொலைகள்
- முஸ்லிம்கள்
- முஸ்லிம்கள் படுகொலை
- வன்புணர்ச்சி
- வன்முறை
- விடுதலைப் புலிகள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (6).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (7).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (8).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (3).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (4).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (5).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- june 2006 sln attack on innocent Tamil fishermen.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- Sea Black Tigers boat captured by Sri Lankan Navy on 2006 june (1).jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- தமிழீழக் காவல்துறை இன் படிமங்கள் | Tamil Eelam Police Images
மன்னார் அடம்பனில் தமிழீழக் காவல்துறை பணிமனை திறப்பு விழாவின் போது சூன் 10, 2004 காலை '2ம் லெப். மாலதியின் தந்தையார் நாடா வெட்டுகிறார்'- 107 replies
-
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
-
Tagged with:
- eelam
- eelam police
- liberation tigers of tamil eelam
- ltte
- ltte images
- ltte photos
- ltte pictures
- ltte police
- sri lanka
- sri lankan police
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam police
- tamil eelam police force
- tamil eelam policeman
- tamil eelam traffic police
- tamil eelam traffic policeman
- tamil police
- tamil police force
- tamil policeman
- tamil policemen
- tamil tigers
- tamileelam police
- ஈழக் காவல்துறை
- ஈழத் தமிழகம்
- ஈழத் தமிழ் நாட்டுக் காவல்துறை
- ஈழத் தமிழ்நாட்டுக் காவல்துறை
- ஈழம்
- காவற்றுறை
- தமிழகக் காவல் துறை
- தமிழகக் காவல்துறை
- தமிழீழக் காவலர்கள்
- தமிழீழக் காவல் துறை
- தமிழீழக் காவல்துறை
- தமிழீழம்
- தமிழ் ஈழக் காவல் துறை
- தமிழ் காவல்துறை
- தமிழ் நாட்டுக் காவல் துறை
- தமிழ் நாட்டுக் காவல்துறை
- தமிழ்நாட்டுக் காவல்துறை
- புலிகள்
- காவல்துறை
- Massacre by Sri Lankan Muslims in Batticalo and Amparai (2).jpg
Important Information
By using this site, you agree to our Terms of Use.