Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+

Everything posted by நன்னிச் சோழன்

  1. பாலஸ்தீ ***** எங்கு தனது பல்குழல் உந்துகணைகளை வைத்து ஏவுகின்றது என்பதை நோக்கவும்.
  2. தூயவன் அரசறிவியல் கல்லூரி பொறுப்பாளர் சஞ்சய் அவர்களின் திருமணத்தின் போது தூயவன் அரசறிவியல் கல்லூரி பொறுப்பாளர் சஞ்சய்
  3. 2002, கிளிநொச்சி இப்படையணியின் பெயர் தெரிந்தவர்கள் கூறவும் இங்கே இந்த மெல்லிய கபில நிறச் சீருடை அணிந்துள்ள போராளிகள் எந்தப் படையணியைச் சேர்ந்தவர்கள் என்று யாருக்கேனும் தெரியுமா? இப்படையணியின் சீருடையின் படிமங்கள் 1998ம் ஆண்டு (ஓயாத அலைகள் - 2) முதல் கிடைக்கப்பெறுகின்றன. 'இடது பக்கத்திலிருந்து முதலாவதாக அமர்ந்திருப்பவர் - சிங்கள தரைப்படையின் சீருடை போன்ற சீருடை அணிந்துள்ளவர் - மட்டக்களப்பைச் சேர்ந்த படையணிப் போராளி. இவர் அணிந்துள்ளது மட்டக்களப்பு படையணி ஒன்றினது சீருடை ஆகும்.' நடு: லெப். கேணல் சித்திராங்கன், மணலாறு கட்டளைப் பணியகம் 'முன்னால் நிற்பவர் கட்டளையாளர் கலையழகன் இப்படையணி/ படையில் பெண்களும் இருந்துள்ளனர். 'வலமிருந்து இரண்டாவதாக வரும் அக்கா இச்சீருடை அணிந்துள்ளதை நோக்குக'
  4. கனத்த மனங்கள்! காலத்தின் கோலமிது
  5. ஐயனே, உது பல்லாண்டுகளுக்கு முன்னர் வெளிவந்தது... நான் பலமுறை யூரியூப்பில் கண்டிரூக்கிறேன்
  6. புலிகளின் நிரந்தரப்படை அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு அறிமுகவுரை: எதிர்கால தமிழர் தலைமுறைகள் புலிகளின் மெய்யான வரலாற்றை அறியவேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் புலிகளின் நிரந்தரப்படை அடிபாட்டு உருவாக்கங்களின் கட்டமைப்பை என்னால் முடிந்தளவு தொகுத்துள்ளேன். இதற்குள் ஈழப்போரில் புலிகளின் படைத்துறை அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பையும் அதில் போராளிகளாகயிருந்தோரின் பதவிகள் மற்றும் தரநிலைகளையும் ஆவணப்படுத்தியுள்ளேன். தேவைப்படின் இதையொரு முதனிலை அறிக்கையாகக் கூட கருதலாம். முன்னுரை: ஒற்றை கைச்சுடுகலனுடன் தொடக்கப்பட்டு, ஒரு சிறு குழுவென எழுந்து, கரந்தடிப்படையாக உருவாகி, பின்னர் மரபுவழி படைத்துறையென வளர்ச்சி கண்டது தான் தமிழீழ விடுதலைப் புலிகள் (த.வி.பு.) என்ற நவீன கால ஈழத்தமிழரின் படைத்துறையாகும். இதன் படைத்துறைக் கிளைகளானவை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நாட்டிடம் இருப்பதைப் போன்று தரைப்படை, வான்படை, கடற்படை என முப்படைகளையும் கொண்டிருந்தன. இவை மட்டுமன்றி ஒரு விடுதலைப்படையாக இருப்பதால் முற்றிலும் புதிதான ஒரு சிறப்புப்படையாக தற்கொடைப்படையையும் (அதாவது கரும்புலிகள்) நான்காவது படையாகக் கொண்டிருந்தனர். இந்தப் படைத்துறைக் கிளைகளின் கட்டமைப்பானது ஒவ்வொரு ஈழப்போரின் காலங்களிலும் அப்போரின் தேவைக்கேற்ப மெள்ள மெள்ள வளர்ச்சி கண்டது. முதலாம் ஈழப்போர்க் காலத்தில் "கடற்புறா" என்ற பெயரோடு விளங்கிய தமிழீழ-இந்திய கடல்சார் போக்குவரத்திற்கான அணி இரண்டாம் ஈழப்போரில் 1992 செப்டெம்பர் 19ம் திகதி முதற்கொண்டு "விடுதலைப்புலிகளின் கடற்புலிகள்" என்ற பெயரோடு கடல்சார் தாக்குதல் படைத்துறைக் கிளையாக பரிணாம வளர்ச்சி கண்டது. மூன்றாம் ஈழப்போரில் நீண்ட தொலைவு வீச்சுக்கொண்ட சேணேவிகள் கைப்பற்றப்பட்டன. இச் சேணேவிகளின் வரவும் ஈழப்போரில் தமிழரின் அடிபாட்டியலை புதிய பரிணாமத்திற்குள் இட்டுச் சென்றது. நான்காம் ஈழப்போரின் போது வான்புலிகளோடும் (மூன்றாம் ஈழப்போரின் போது இலகு வான்கலங்கள் இருந்திருப்பினும் நான்காம் ஈழப்போரில் தான் குண்டுவீச்சு வானூர்திகள் கொண்ட் தமிழீழ வான்படையாக பரிணாம வளர்ச்சி கண்டது) சேரன் ஈரூடகத் தாக்குதலணியோடும் (மூன்றாம் ஈழப்போரின் போது வலிதாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருப்பினும் முறையாக நான்காம் ஈழப்போரில் தான் அறிமுகமானது) எழுந்து முற்றான மரபுவழிப்படையாக நிமிர்ந்தது. இந்நான்காம் ஈழப்போரில் தான் புலிகள் தமது வழிகாட்டப்படாத உந்துகணைகளையும் [Rockets (எ.கா: பண்டிதர் 1550, சண்டியன்)] போரில் அறிமுகப்படுத்தி பாவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தரநிலையும் பதவிகளும் ஒரு கண்ணோட்டம்: புலிகள் மெள்ள மெள்ளமான வளர்ச்சிகளைக் குறுகிய காலத்தில் கண்டிருப்பினும் படைத்துறைக்கென்ற ஒழுக்கமும் கட்டுப்பாடும் கண்ணியமும் தோற்றம் முதலே கடுமையாக பின்பற்றப்பட்டது. பிற்காலத்தில் புலிகள் இந்த ஒழுக்கத்திற்கு பெயர் போனது யாவரும் அறிந்த ஒன்றுதான். இந்த ஒழுக்கம் போன்றே தான் புலிகளின் படைத்துறை தரநிலையும் 1984 நவம்பரில் இருந்து புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று தொட்டு படைத்துறைக் கிளைகள் விரிவடைய விரிவடைய இதுவும் செம்மைப்படுத்தப்பட்டு வந்தது. புலிகள் கால ஈழத்தமிழரின் படைத்துறை தரநிலைகள் (2009 மே>): பிரிகேடியர் > கேணல் > லெப். கேணல் > மேஜர் > கப்டன் > லெப்டினன்ட் > 2ம் லெப்டினன்ட் > வீரவேங்கை இவற்றில் குறைந்த தரநிலையான "வீரவேங்கை" தவிர ஏனைய அனைத்தும் ஆங்கிலச் சொற்களின் தற்பவங்களே ஆகும். இந்த வீரவேங்கை என்பதுவே புலிகளின் அடிப்படைத் தரநிலையாகும். இயக்கத்தில் ஒராள் இணைந்து பயிற்சிப் பாசறைக்குள் நுழையும் போது இதைப் பெறுகிறார். இரண்டாம் ஈழப்போர்க் காலம் தொட்டு படையணிகள் உருவாக்கப்பட்ட போது அதற்கேற்றாற்போல தரநிலைகளும் பதவிகளும் வகுக்கப்பட்டன. பின்னர் நான்காம் ஈழப்போர்க் காலத்தில் கட்டளைப் பணியகங்கள் உருவாக்கப்பட்ட போது அதற்கேற்பவும் தரநிலைகள் மற்றும் பதவிகள் உருவாக்கப்பட்டன. தமிழீழ நடைமுறையரசின் படைத்துறைப் பதவிகள் மற்றும் தரநிலைகளுக்கு பன்னாட்டு படைத்துறைகளில் இருப்பது போன்ற தேர்வு எழுதி ஒரு பதவிக்கு வருவதோ இல்லை பரிந்துரை மூலமாக உயர் பதவிகளுக்கு வருவதோ இருக்கவில்லை. மாறாக ஒவ்வொருவருக்குமான பதவி உயர்வு அவர்களின் சமர்க்களச் செயற்பாடுகள் சமர்க்களப் பட்டறிவு சமர்க்கள வினைத்திறன் ஆளுமை தகைமை போன்றவற்றின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது. இதுவே உள்ளூர் ஆளுகை பதவிகளுக்கும் பார்க்கப்பட்டது. ஆனால் அங்கு சில தளர்வுகள் இருந்தன. மூன்றாம் ஈழப்போர் முடிவு வரை கட்டளையாளர்கள் தவிர்த்து பிறருக்கு வாழ்நிலைத் தரநிலைகள் வழங்கப்படவில்லை என்பது நானறிந்த தகவலாகும். நான்காம் ஈழப்போர்க் காலத்தில் வாழ்நிலை தரநிலைகள் - பொதுவாக இருந்த வீரச்சாவிற்குப் பின்னரான தரநிலை வழங்கும் முறைக்கு மாறாக வாழும் போதே வழங்கப்பட்ட தரநிலைகள் (குறிப்பாக கணினிப் பிரிவில் இவை வழக்கத்தில் இருந்தன) - போராளிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தன. புலிகளிடம் முப்படைகளும் இருந்திருப்பினும் பன்னாட்டு முப்படைகளில் பாவிக்கப்படும் தனித்தனித் தரநிலைகளை தமது முப்படைகளுக்குப் பாவித்திருக்கவில்லை. அவர்கள் தரைப்படையின் தரநிலைகளையே கடற்புலிகளுக்கும் வான்புலிகளுக்கும் பாவித்திருந்தனர். இந்த முரண்பாடான நிலை குறித்து தமது அலுவல்சார் மாதயேடான "விடுதலைப்புலிகள்" இல் 1992 ஆம் ஆண்டு ஐப்பசியில் விளக்கமொன்றை அளிக்கையில், தமது தற்போதைய கடற்புலிகள் எதிர்காலத்தில் முழுமையான ஒரு கடற்படையாக வளர்ந்த பின்னர் கடற்படைக்கே உரித்தான தரநிலைகள் அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். ஒரு விரும்பத்தக்க விடையம் என்னவெனில், 1991 முதல் 1996 வரையான காலகட்டத்தில் புலிகள் மாவீரர் படங்களை வெளியிட்ட போது அவர்களில் கட்டளையாளர்கள் மற்றும் கரும்புலிகள் தோள் மணைகள் (Shoulder Boards) அணிந்து அதில் தத்தமது தரநிலைகளைக் குறிக்கும் குறியீடுகளைக் குத்தியிருந்தனர் என்பது ஆகும். இது தொடர்பில் நான் எழுதியுள்ள ஆவணம்: ஆளணிப் பற்றாக்குறை: ஒவ்வொரு நாடும் தத்தமது ஆளணி எண்ணிக்கையிற்கு ஏற்ப படைத்துறை உட்பிரிவுகளை வகுத்திருக்கும். அதைப் போலவே தான் தமிழீழ படைத்துறை ஆளணி எண்ணிக்கையும் வகுக்கப்பட்டிருந்தது. எனினும் தவிபு இன் குறைந்த ஆளணி எண்ணிக்கை வேறுபாட்டால் பாரிய ஆளணி எண்ணிக்கை கொண்ட படைத்துறையில் இருக்கும் அனைத்து அடிபாட்டு உருவாக்கங்களுமோ அல்லது ஒரு அடிபாட்டு உருவாக்கத்தினுள் இருக்கும் அனைத்து உட்கட்டமைப்புகளுமோ தவிபு இடம் இருந்திருக்கவில்லை. தமிழரின் சிறிய படைத்துறை ஆளணி எண்ணிக்கையிற்கு ஏற்பவே எமது படைத்துறையும் வகுக்கப்பட்டிருந்தது. சிறிய படைத்துறை ஆளணியிற்கான முக்கியமான காரணங்களில் முதன்மையானது யாதெனில் தமிழீழ மக்களில் பெரும்பாலானோர் சமருக்கு அஞ்சி ஒடுங்கியதாகும். இரண்டாவது, 2009இற்கு முன்னரே அரை மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளிற்குத் தப்பியோடியதாகும். இவ்வாறாக சென்றோரில் பெரும்பான்மையானோர் இளையோரே ஆவர். அதிலும் இவர்கள் தமிழீழம் என்று அறிவிக்கப்பட்ட இடங்களிலிருந்தே சென்றிருந்தனர். இதனால் இலகுவாக ஆட்சேர்க்கக்கூடிய இடங்களில் இருந்ததான ஆட்சேர்ப்பு குறைவாகவே இருந்தது. மூன்றாவது, ஈ.பி.டி.பி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற தேசவிரோத கும்பல்களின் ஆதரவாளர்கள் புலிகளுடன் விடுதலைப் போரிற்கு சேர மறுத்து சிங்களவருக்கு துணையாக ஒட்டுக்குழுக்களாக செயற்பட்டமையாகும்; இவர்கள் கருத்தில் கொள்ளத்தகாத சிறு தொகையினராவர். எனவே இருந்த மக்களைக் கொண்டுதான் தமிழரின் படைத்துறையைக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழரின் இக்கோழைத்தனத்தை எண்ணி வெட்கிய தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் இது தொடர்பில் 1989ம் ஆண்டு வெளியான தன்னுடைய "களத்தில் மலர்ந்தவை பாகம் - 1" என்ற கவிதைத் தொகுப்பில் இல் இவ்வாறு சினத்துடன் தூற்றுகிறார்: "........... மண்ணை மீட்டிடும் எங்களின் தம்பியர் மண்டைதீவினை நோக்கி விளித்தனர். கண்ணயர்ந்திடா சிற்சிலர் கோட்டையைக் காத்து வேர்த்தனர். மற்றவர் யாவரும் பொன் அணிந்தனர், பட்டுகள் சூடினர், போய்க் கடையிலே ஐஸ்பழம் சூப்பினர். விண் இடிந்துமே வீழ்ந்திடும் போதிலும் வீடியோவிலே படங்களைப் பார்த்தனர்! " 'எங்கள் பூமியை மீளவே பெற்றிடல்.' என்ற லட்சியம் ஏறிய வேங்கைகள் தங்கள் உயிரினைச் சாவுக்கு அளித்தனர்; தாவிவரும் பகையோடு பொருதினர் - இங்கு மற்றவர் பேசிக் கழித்தனர், ஈழம் எரிகையில் ஓடிப் பறந்தனர், சங்கமாடிய தமிழென்று பேசிய தம்பிமாரெல்லாம் கடலைக் கடந்தனர்! "பெற்ற தாயினை எட்டி உதைப்பது போல தாயகம் தீயில் எரிகையில் விட்டு விமானத்தில் ஏறிப் பறந்தவர்; வீரமிலாதவர், நாயிலும் கீழவர்! சுற்றி வளைத்தனர் சிங்களப் படையினர்; சுட்டுத் தள்ளுவர் என்ற பயத்தினால் விட்டுப் பறந்த கோழைகள், நாளையே வீடு திரும்பினால் காறியே துப்புவோம்! "கப்பல் ஏறி ஜேமன், விரான்ஸுடன் கனடா நாட்டிலும் தஞ்சம் புகுந்தனர்! அப்பு ஆச்சியைக் கவனம் கவனமென்று அங்கிருந்துமே கடிதம் எழுதினர்! தப்பிப் பறந்தவர் தம்பியும் வாவென தம்பிமாரையும் அங்கு அழைத்தனர்! துப்புக் கெட்டவர்! அகதி லேபலில் தூசி தட்டியே காசு உழைப்பவர்! "ஓடியவர் ஓடட்டும், கூழைச் சதையர் எல்லாம் பேடியர்கள், ஓடட்டும்! போனவர்கள் போகட்டும், பாய் விரித்தால் போதும் படுத்துறங்கும் இவர்கள் எல்லாம் "நாய்ச் சாதி". ஓடி நக்கிப் பிழைக்கட்டும். "தப்பிப் பறந்து 'தமிழன்' என்று சொல்ல வெக்கி கப்பலிலே ஏறி கனடாவில் நக்கட்டும். ................" இவ்வாறான தமிழரின் நாட்டைவிட்டுத் தப்பியோடும் நிகழ்விற்கு எடுத்துக்காட்டொன்றைக் காட்ட விரும்புகிறேன். மூன்றாம் ஈழப்போர் காலத்தில், புலிகளின் கருத்துப்படி, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 8 இலட்சம் மக்கள் இருந்தனராம். இருந்தபோதிலும் 1995ம் ஆண்டு சூரியகதிர் - 1 என்று பெயர் சூட்டி சிங்களவர் படையெடுத்த போது அதை முறியடிக்க யாழ் மக்களில் 5,000 பேரை படைத்துறையில் வந்து சேருமாறு புலிகள் அழைப்பு விடுத்தனர். எனினும் வந்து சேர்ந்தோர் தொகையோ 2,000 இற்கும் குறைவானதாகும்! இது தமிழரின் படு கோழைத்தனமான செயலாகும் (குடாநாட்டை சிங்களம் கைப்பற்றிய போது 812 தமிழர்களை காணாமலாக்கினர் என்பது அரத்தம் தோய்ந்த வரலாறு!). பின்னர், புலிகள் யாழை விட்டு வெளியேறிய போது அவர்களுடன் ஐந்து இலட்சம் மக்களும் வெளியேறினர். எனினும் வன்னி வந்த மக்களில் பல்லாயிரக்கணக்கானோர் இதுவே தருணமென நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடினர். சிலர் யாழிற்கே திரும்பிச் சென்றனர். இவையெல்லாம் எமது விடுதலைப் போராட்டத்தின் மிகவும் மோசமான கோழைத்தனமான நிகழ்வுகளாக வரலாற்றில் பதிவாகியுள்ளன. இவ்வாறான செயல்களால் குறைவான ஆளணி எண்ணிக்கையே இருந்தபோதிலும் தலைவர் சிங்களத்திற்கு எதிரான தமிழரின் விடுதலைப்போரை வீரியத்துடன் தொடுத்தார். இந்தக் குறைவான ஆளணி எண்ணிக்கையால் புலிகள் பல பின்னடைவுகளைச் சந்தித்தனர். பல ஆட்புலங்களை தக்க வைக்க முடியாமலும் (எ.கா: யாழ்) சில இடங்களை பிடிக்க வாய்ப்புகள் கிட்டியும் அதனை செயற்படுத்தமுடியாமலும் போயினர். மேலும் இப்பற்றாக்குறையால் வேறுவழியின்றி சிறுவர்களையும் (18 வயதிற்குட்பட்டோர்) போராட்டத்தில் இணைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்; இச்செயலானது எமது போராட்டத்திற்கு அரசியல் சார்பான வலுத்த பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. நான்காம் ஈழப்போரில் புலிகளின் பாரிய நிலப்பரப்பினை தக்கவைப்பதற்கான வலுவெதிர்ப்புச் சமருக்கு (defensive battle) ஆளணிப் பற்றாக்குறை ஏற்பட்டது. பற்றாக்குறையைப் போக்க, 2007ல் இருந்து வீட்டிற்கு ஒருவர் நாட்டிற்காக என்ற முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வேறுவழியின்றி கட்டாய ஆட்சேர்க்கை நடைபெற்றது. இது சில கசப்பான நிகழ்வுகளை மக்களுக்கும் இயக்கத்திற்கும் இடையில் தோற்றுவித்திருந்தது. (இப் பகுதி குறைந்த ஆளணி எண்ணிக்கைக்கான காரணத்தை மேலோட்டமாக தொட்டுச் செல்கிறது. தப்பியோடியோர் பற்றி அல்ல என்பதை கவனத்தில் கொள்ளவும்.) அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சமர்க்கள உறுப்பினர்கள் யாவரும் போராளிகள் எனப்பட்டனர். எமது படைத்துறையின் ஒவ்வொரு அடிபாட்டு உருவாக்கத்திற்குள்ளும் பொதுவான படைத்துறைக் கட்டமைப்புக்குள் இருப்பது போன்று பல உட்கட்டமைப்புகள் இருந்தன. தரைப்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு தரைப்புலிகளின் படைத்துறைக் கட்டுமானத்தில் படைத்தொகுதி, படையணி, படை, அணி, பிரிவு, தொகுதி என்பன வெவ்வேறு அடிபட்டு உருவாக்கங்களைக் குறித்த சொற்கள் ஆகும். படைத்தொகுதி (Brigade) படைத்தொகுதி என்ற சொல்லானது ஓயாத அலைகள் மூன்றின் போது மட்டும் ஒன்றாக்கப்பட்ட வெவ்வேறு அடிபாட்டு உருவாக்கங்களைக் குறிக்க விடுதலைப் புலிகளால் அவர்களின் அலுவல்சார் மாதயேடான "விடுதலைப்புலிகள்"இல் பாவிக்கப்பட்டது. இது அவர்களின் படைத்துறை பதிவேடுகளில் பாவிக்கப்பட்டதா என்பதை நான்னறியேன். இவ்வாறு ஒன்றாக்கப்பட்டவை தேவைக்கேற்றாற் போல பிரிக்கப்பட்டு பற்பல படைத்தொகுதிகள் உருவாக்கப்பட்டன. நிலையாக பெயரிடப்பட்ட படைத்தொகுதி என்று எதுவும் இருந்திருக்கவில்லை. ஓயாத அலைகள் மூன்றின் போது இதன் முதல்வராக ஒரு லெப். கேணல் அல்லது கேணல் தரநிலை கொண்ட கட்டளையாளர் பணியாற்றினார். ஓயாத அலைகள் மூன்றின் பின்னர் இச்சொல்லின் பயன்பாட்டை எந்தவொரு நாளேடுகளிலும் நான் காணவில்லை. புலிகளாலும் பாவிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. படையணி (Regiment) இதுதான் நிரந்தரப்படையின் மிகப்பெரிய அடிபாட்டு உருவாக்கமாகும். இதனது உட்கட்டமைப்பிற்கு ஆங்கிலச் சொற்களே பாவிக்கப்பட்டன. தமிழ்ச்சொற்கள் பாவிக்கப்படாததற்கான காரணம் தெரியவில்லை. இதன் ஆளணி எண்ணிக்கையானது ஒவ்வொறு படையணிக்கும் வேறுபட்டது. நிரந்தரமாக படையணிக்கு என்று வரையறுக்கப்பட்ட ஆளணி எண்ணிக்கையென்று இருந்திருக்கவில்லை. சில நேரங்களில் சில படையணிகளின் ஆளணி எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை தொட்ட போது - சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணிக்கு இவ்வாறு நடந்திருக்கிறது - வேறு பிரிவுகளிலிருந்து ஆட்கள் இதற்குள் உள்வாங்கப்பட்டனராம். ஒவ்வொரு படையணிகளின் ஆளுவத்திற்காக ஒரு "சிறப்புத் தளபதி", ஒரு "தளபதி" மற்றும் ஒரு "துணைத் தளபதி" ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். இவை சேணேவி படையணிகளுக்கென வரும்போது மேற்கண்ட பதவிகளுடன் கூடுதல் பதவியாக "பீரங்கி ஒருங்கிணைப்புத் தளபதி" அ "மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி" என்ற பதவியும் இருந்தது. இதைத் தவிர வேறேதும் இருந்ததா என்பது அறியில்லை. இத் "தளபதி"களின் தரநிலைகள் காலத்திற்குக் காலம் மேற்குறிப்பிட்டுள்ள கூறுகளைக் கொண்டு தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தரநிலைகள் லெப். கேணல், கேணல் மற்றும் பிரிகேடியர் என்ற மூன்றிற்குள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தன. நிரந்தரத் தரநிலை என்று இருந்திருக்கவில்லை, போர் முடியும் மட்டும். எனினும் இத்தரநிலைகள் தேவைக்கெற்ப படைத்துறையில் பதவி உயர்வாக வீரச்சாவிற்குப் பின்னர் வழங்கப்படுவதுண்டு. இவற்றைத் தவிர வலிதாக்குதல் நடவடிக்கைகள் & எதிர்ச்சமர்களின் போதும் கட்டளையாளர்களுக்கு சில பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. குறிப்பாக சமர்க்களுக்கெல்லாம் தாய்ச்சமரான வெற்றியுறுதி (ஜெயசிக்குறு) எதிர்ச்சமரின் போது அதன் "நடவடிக்கைத் தளபதி"யாக பின்னாளில் துரோகியான கருணா நியமிக்கப்பட்டிருந்தார். "துணைத் தளபதி"யாக பிரிகேடியர் தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார். இந்தத் "தளபதி" என்ற சொல்லில் உள்ள "தளம்" என்பது தமிழாகும், "பதி" என்பது சமற்கிருதமாகும். (இதனால்தான் என்னுடைய கட்டுரைகளில் கட்டளையாளர் என்ற தனித்தமிழ்ச் சொல்லைக் கையாள்கிறேன்.) தவிபு இன் படையணி உட்கட்டமைப்பில் "கொம்பனி"யே உச்ச உட்பிரிவாக இருந்தது. "பட்டாலியன்" என்பது இல்லை. எனக்கு முதலாம் & இரண்டாம் ஈழப்போர்களில் புலிகளிடமிருந்த அடிபாட்டு உருவாக்கங்கள் பற்றியும் அதனது முதல்வர்களும் தொடர்பாக எதுவும் தெரியாது. ஆதலால் நான் மூன்றாம் மற்றும் நான்காம் ஈழப்போரின் போதைய தகவல்களை மட்டும் கீழே கொடுக்கிறேன். படையணியின் உட்கட்டமைப்பு உருவாக்கங்கள் பெரிதிலிருந்து சிறியதுவாக இறங்குவரிசையில்: கொம்பனி (Company): காலத்திற்கேற்பவும் ஒவ்வொரு படையணியின் ஆளணி எண்ணிக்கையிற்கும் ஏற்ப இருந்தன. மூன்றாம் ஈழப்போரின் ஜெயசிக்குறு காலத்தில் பெரும்பாலான படையணிகளுக்கு 100-150 பேர் வரை இருந்தனர். ஜெயசிக்குறுவின் பின்னர் அவ்வெண்ணிக்கை குறைந்தது. பின்னர் மீளவும் ஆளணி சேர்க்கப்பட்டு நிரப்பட்டது. பின்னர் மீண்டும் நான்காம் ஈழப்போரின் போது சில சமர்களின் பின்னர் அவ்வெண்ணிக்கை குறையக் குறைய தொடர்ந்து நிரப்பப்பட்டு வந்தது. 2006ம் ஆண்டு காலத்தில் இதன் ஆளணி எண்ணிக்கை ஏறக்குறைய 150 பேர் என்று பொதுவாக வன்னிவாழ் மக்கள் நடுவணில் அறியப்படுகிறது. இது மொத்தம் இரண்டு அல்லது மூன்று பிளாட்டூன்களைக் கொண்டதாகும் என்பது நானறிந்த தகவல். கொம்பனி முதல்வர் ஆக (Company Leader) ஒரு "லெப். கேணல்" தரநிலையிலான அதிகாரி கடைமையாற்றினார். இந்த 150 பேருள் கொம்பனி ஆளுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் போராளிகள் நியமிக்கப்பட்டிருப்பர். எ.கா: கொம்பனி மேலாளர் (Company Officer/ Company Manager), பதில் முதல்வர், வானலை தொலைத்தொடர்பாளர், நிலைமை அறிவிப்பாளர், கொம்பனி முதல்வர் உதவியாளர், கனவகை ஆயுதப் பிரிவினர், வேவுப்புலிகள் (வலிதாக்குதல்களின் போது மட்டும் வழிகாட்டிகளாக), கள மருத்துவர் (தேவைப்படின்) எனப் பலர் இருப்பர். பிளாட்டூன் (Platoon): மூன்றாம் & நான்காம் ஈழப்போரின் காலத்தில் பிளாட்டூன்களிற்கு எண்ணிக்கை 3 செக்சன்கள் (ஏறக்குறைய 24-27 பேர்) ஆகும். பிளாட்டூன் முதல்வர் ஆக ஒரு "மேஜர்" தரநிலையிலான அதிகாரி கடைமையாற்றினார். இந்த 24-27 பேரோடு பிளாட்டூன் ஆளுகைக்காகவும் பிற தேவைகளுக்காகவும் போராளிகள் நியமிக்கப்பட்டிருப்பர். எ.கா: பதில் முதல்வர் (ஒரு "கப்டன்" தரநிலை அதிகாரி), முன்னிலை நோக்குநர் (தேவைப்படின்) என்போர் இருப்பர். அதே நேரம் ஆர்பிஜி கொமாண்டோக்கள், டொங்கான்காரர் மற்றும் இலகு இயந்திரச் சுடுகலன் குழுக்கள் ஆகியோர் எப்போழுதும் தேவைக்கேற்ப செக்சன்களோடு இணைக்கப்பட்டிருப்பர். மாவட்டப் படையணிகளாக இருந்த தொடக்க காலத்தில் ஒரு பிளாட்டூனில் 60 பேர் வரை இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ஆகும். செக்சன் (Section): இதன் ஆளணி எண்ணிக்கை 3 குழுக்கள் (8-9 பேர்) ஆகும். செக்சன் முதல்வர் ஆக ஒரு "கப்டன்" தரநிலையிலான அதிகாரி கடைமையாற்றினார்.இந்த ஒன்பது பேருள் ஒருவர் நடைபேசி கொண்ட தொலைத்தொடர்ப்பாளராக இருப்பர். இதன் எண்ணிக்கையானது தாக்குதலின் தேவைக்கேற்ப சில வேளைகளில் கூட்டிக்குறைக்கப்படுவதுண்டு. இதை "பகுதி" என்ற தமிழ்ச்சொல்லால் புலிகள் அடையாளப்படுத்தியதாக நானறிகிறேன். இருப்பினும் உறுதியாகத் தெரியவில்லை. குழு (Crew): இதன் ஆளணி எண்ணிக்கை மூன்று பேராகும். இதன் முதல்வர் தரநிலை பற்றி தெரியவில்லை. புலிகளின் தரநிலை அடுக்கமைவைக் கொண்டு ஊகிக்கும் போது இது "லெப்டினன்ட்" தரநிலையிலான அதிகாரியால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று துணிபுகிறேன். இம்ரான் பாண்டியன் படையணியின் விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் ஆர்பிஜி கொமாண்டோக்களில் ஒரு 'உந்துகணை சூட்டாளர்' மற்றும் ஒரு 'துணைவர் (T-56/ Ak LMG யோடு மேலும் மூன்று உந்துகணைகளுடன்)' ஆகிய இருவரையும் "குழு"வென்று சொல்வதாம் என்பது கேள்வி. கனவகை ஆயுதப் பிரிவில் உள்ள ஒவ்வொரு விதமான சுடுகலன்களை இயக்கத் தேவைப்படும் போராளிகள் குழுவாக இயங்குவார்கள். இதன் முதல்வரின் தரநிலையோ இதனுள்ளிருந்த போரளிகளின் தரநிலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நானறிந்த சிலதுகள் : "பொதுநோக்கு இயந்திரத் துப்பாக்கி அணி"யின் வீரர்கள் இருவர் கொண்ட குழுவாக செயற்படுவர்; இயந்திரச் சுடுகலனுடன் ஒருவர் மற்றும் சன்னக்கூட்டுத் தொகுதியுடன் ஒருவர். தேவைப்படுகையில் தனி ஒருவராகக் கூட இயக்கப்படுவதுண்டு. ஓட்டோ டொங்கான் (எம்.கே. 19, ஏ.ஜி.எஸ்-17) - சுடுகலன் காவுதற்கு இருவர், சன்னப்பெட்டி காவுதற்கு ஒருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் நால்வர். 50 கலிபர் (W85, T-85) - சுடுகலன் காவுதற்கு இருவர், இரு சன்னப்பெட்டிகளைக் காவுதற்கு இருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் ஐவர் கொண்ட குழு. 50 கலிபர் (M2 பிரௌனிங்) - சுடுகலன் காவுதற்கு இருவர், இரு சன்னப்பெட்டிகளைக் காவுதற்கு இருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்), துணைக்கு இன்னுமொருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் அறுவர் கொண்ட குழு. சாரை (இரட்டைச் சில்லுக் காவியுடன் சி.பி.யு-1) - சன்னப்பெட்டி பூட்டப்பட்ட சுடுகலனை இழுத்துச் செல்ல மூவர், கூடுதல் சன்னப்பெட்டி காவுவதற்கு ஒருவர், மற்றும் தொலைத்தொடர்பாளராக ஒருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்), துணைக்கு இன்னுமொருவர் (இவர் தனியாள் துமுக்கியையும் வைத்திருப்பார்) என மொத்தம் அறுவர் கொண்ட குழு. எம்.கே. 11 மல்யுக்தா, எஃவ்.ஜி.எம். 172, ஆர்.பி.ஜி 29, முக்காலி கொண்ட பின்னுதைப்பற்ற சுடுகலன்கள் போன்றவற்றை இயக்கியவர்கள் எண்ணிக்கை தொடர்பாக எனக்குத் தெரியாது. அணிகள் (Team) மற்றும் பிரிவுகள் (Unit) அணிகள் மற்றும் பிரிவுகள் என்பன படையணிகளினுள் இருந்த குறித்த அப்படையணியின் அடிபாட்டுத் தேவைக்காகவோ (சா.அ.சி. படையணியினுள் இருந்த பாலா மோட்டார் அணி, கனவகை ஆயுதப்பிரிவு) அல்லது பொது அடிபாட்டுத் தேவைக்காக (இ.பா. படையணியினுள் இருந்த சங்கர் ஆழ ஊடுருவித்தாக்கும் அணி, குறிசூட்டுப் பிரிவு) உருவாக்கப்பட்ட சிறு அடிப்பாட்டு உருவாக்கங்கள் ஆகும். இதனின் உட்பிரிவுகள் பற்றி நானறியேன். சில அடிபாட்டு உருவாக்கங்களின் கட்டமைப்பைக் குறித்தும் இவை வழங்கப்பட்டன (பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு). தொகுதி (Battery) தொகுதி என்பது விடுதலைப்புலிகளின் சேணேவி அடிபாட்டு உருவாக்கங்களின் (Artillery Comabt Formations) ஒரு உட்கட்டமைப்பினை குறித்த சொல்லாகும். சேணேவியின் சூழமைவில், ஆங்கிலத்தின் "Battery" என்ற சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல் இதுவாகும். இதில் ஒரு தொகுதியில் இருந்த கணையெக்கிகள் (Mortar) மற்றும் தெறோச்சிகளின் (Howitzer) எண்ணிக்கையினை நானறியேன். ஆனால் அவை விடுதலைப்புலிகளிடம் இருப்பில் இருந்த சுடுகலன்களுக்கு (Guns) ஏற்ப பிரிக்கப்பட்டிருந்தன. இந்த சேணேவி அடிபாட்டு உருவாக்கங்களின் பிற உட்கட்டமைப்கள் பற்றி நானறியேன். மேலும், பல்குழல் உந்துகணை செலுத்திகள் (MBRL), கணையெக்கிகள் (Mortar), தெறோச்சிகள் (Howitzer) போன்றவற்றை இயக்குவதற்கு புலிகள் ஆளிட்டிருந்தோரின் எண்ணிக்கையும் நானறியேன், படை (Force) இந்த படை என்பது "சிறுத்தைப்படை, தமிழீழத் தேசியத் துணைப்படை"யை மட்டும் குறித்து வழங்கப்பட்டது. சிறுத்தைப்படையின் முப்பிரிவுகளும் அணி என்று வழங்கப்பட்டன (கடற்சிறுத்தை அணி, காட்டுச்சிறுத்தை அணி, தரைச்சிறுத்தை அணி) என்று அறிகிறேன். தமிழீழத் தேசியத் துணைப்படையின் உட்கட்டமைப்புகள் பற்றி நானறியேன். இப்படை என்ற சொல்லானது ம் 1.5 விசேட படையணியின் பட்டப்பெயரான "அமெரிக்கன் படை" என்பதிலும் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வுருவாக்கங்களோடு களமுனையில் சமராடும் புலிவீரர்களுக்கு உதவியாக காயப்பட்டோரைக் காவிச் செல்ல "காவும் குழு" (இவர்கள் புதிதாகப் பயிற்சி முடித்த போராளிகள் ஆவர். சமர்க்களத்திற்கு அனுப்ப முன்னர் அதன் பட்டறிவு பெறுவதற்கு இவ்வேலையில் ஈடுபடுத்தப்படுவர்.), இதர வேலைகளுக்கென "உதவிக் குழு" போன்று பல குழுக்களும் செயற்பட்டன. கட்டளைப் பணியகங்களின் உட்கட்டமைப்பு நான்காம் ஈழப்போரில் பரந்து பட்ட ஆட்புலத்தை (தமிழீழம் என்று கோரப்பட்டதில் கிட்டத்தட்ட 50 வீதமான நிலப்பரப்பு புலிகளின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்தது) கொண்டிருந்த புலிகள் சமர்க்கள வசதியிற்காக சமர்க்களங்களை கட்டளைப் பணியகங்களாக பிரித்திருந்தனர், மாவட்ட அடிப்படையில். இக்கட்டளைப் பணியகங்களில் பணிபுரிந்தோரும் பதவிகள் வகித்து அவர்களுக்கும் தரநிலைகள் வழங்கப்பட்டன, வீரச்சாவடைந்த போது. உருவாக்கப்பட்டிருந்த கட்டளைப் பணியகங்களாவன: வடபோர்முனை கட்டளைப் பணியகம் மன்னார் கட்டளைப் பணியகம் மணலாறு கட்டளைப் பணியகம் வவுனியா கட்டளைப் பணியகம் மட்டக்களப்பு கட்டளைப் பணியகம் அம்பாறை கட்டளைப் பணியகம் திருமலை கட்டளைப் பணியகம் கிளிநொச்சிக் கட்டளைப் பணியகம் (கிளிநொச்சியை சமர் நெருங்கிய போது உருவானது) கட்டளைப் பணியகம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் "கட்டளைப் பணியகத் தளபதி", "கட்டளைப் பணியகத் துணைத் தளபதி" என்பன போன்ற பதவிகளும் உருவாக்கப்பட்டிருந்தன. கட்டளைப் பணியகம் தொடர்பான ஏனைய பதவிகள் பற்றி எனக்குத் தெரியவில்லை. கட்டளைப் பணியகங்களின் கீழ் முறியடிப்பு அணிகள் தொழிற்பட்டன. களமுனையிலும் களநிலையிலும் நடப்பவை மற்றும் அதிலிருந்த கட்டுமானங்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் கட்டளையாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். பொதுவாகவே சமர்க்களத்தில் தேவைக்கேற்ப முன்னணி காப்பரண் அவதானிப்பாளர், குறிப்பிட்டளவு காவலரண்களுக்கு பொறுப்பாளராக "xxxx-பகுதி பொறுப்பாளர்", வழங்கல் பொறுப்பாளர் போன்ற பல பதவிகள் இருந்தன. இவற்றை வகித்தவர்களுக்கும் தரநிலைகள் உண்டு. அவை பற்றி நானறியேன். இதே போன்று மருத்துவப் பிரிவில் இருந்தோரின் பதவிகள் மற்றியும் நானறியேன். நான்காம் ஈழப்போரின் போது 'படைத்துறைச் செயலர்' என்ற பதவி நிலை உருவாக்கப்பட்டது. இதை கேணல் தமிழேந்தி (ஏனோ தெரியவில்லை, இவருக்கு வெளிநாடுகளில் பிரிகேடியர் என்ற தவறான தரநிலையினை வழங்குகின்றனர்) அவர்கள் வகித்து வந்தார். 2009 மார்ச் அவரது வீரச்சாவிற்குப் பின்னர் அப்பதவி நீக்கம் செய்யப்பட்டது. கடற்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு கடற்புலிகளிடத்திலும் படையணி, அணி போன்ற அடிபாட்டுக் கட்டமைப்புகளும் சமர்க்களத்தில் கடற்கலங்கள் தொகுதியாகவும் பிரிக்கப்பட்டு இருந்திருக்கின்றன. ஆனால் அவற்றின் உட்கட்டமைப்பு எப்படி இருந்தது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. கடற்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்கங்களைக் குறித்த சொற்களான படையணி, அணி, படை ஆகியவற்றின் உட்கட்டமைப்பு பற்றி எனக்குத் தெரியாது. தொகுதி (Flotilla) தொகுதி என்பது விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் கடற்சமர் உருவாக்கங்களில் ஒன்றான Flotilla என்பதற்கான தமிழ்ச் சொல்லாகும். ஒரு கலத்தொகுதியில் எத்தனை படகுகள் இருந்தன, அவற்றின் வகுப்புகள் யாது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை. (நான் மூன்று படகுகள் கொண்டது ஒரு கலத்தொகுதி என்று கேள்விப்பட்டுள்ளேன். எனினும் இத்தகவல் என்னுடைய கேள்விஞானமாதலால் ஒரு வரலாற்றுத் தகவலாகக் கருத வேண்டாம்) கரும்புலிகள் & வான்புலிகளின் அடிபாட்டு உருவாக்கங்களின் உட்கட்டமைப்பு இவை பற்றி எதுவும் அறியேன். நேரடியாக அடிபாட்டியலோடு தொடர்பற்ற துறைகளின் படைத்துறை உட்கட்டமைப்பு: தமிழீழ அரசியல்துறை, தமிழீழ நிதித்துறை மற்றும் தமிழீழ நீதி-நிர்வாகத்துறை ஆகியவற்றில் சம்பளத்திற்கு வேலை செய்த ஆயுதம் தரியாதோர் பணியாளர்கள் எனப்பட்டனர். இம்மூன்று துறைகளிலும் பணிபுரிவோருக்கு துறைசார் பதவிகள் வழங்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு துறையின் தேவைகளுக்கும் ஏற்ப பிரிக்கப்பட்டிருந்த உட்பிரிவுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவை ஒவ்வொரு துறையின் செயற்பாடுகளின் அடிப்படையில் துறைசார் பணிமனை (எ.கா: பணிமுதல்வர், பணிப்பாளர்) வகையில், ஆட்புல வகையில் (எ.கா: ஆஅ கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர், ஆஆ வட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்) எனப் பிரிக்கப்பட்டிருந்தன. இவை பற்றி மேலதிகமாக நானறியேன். இப் பணியாளர்கள் தேவைப்படும் போது படைத்துறைக்குள் உள்வாங்கப்பட்டு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டு சமர்க்களம் அனுப்பப்பட்டனர். இவர்கள் ஆறுமாத கால சுழற்சிமுறையில் சமர்க்களம் சென்று வந்தனர். இவ்வாறு சென்றோரைக் கொண்டு துறைசார் தாக்குதலணிகள் உருவாக்கப்பட்டிருந்தன (எ.கா: வருவாய்த்துறை தாக்குதலணி, அரசியல்துறை தாக்குதலணி). இவற்றின் உட்கட்டமைப்புப் பற்றியும் நானறியேன். முடிவுரை: இத்தொகுப்பை முழுமையாகச் செய்ய தமிழீழச் சமர்க்களத்தின் நேரடிப் பட்டறிவு எனக்கில்லாததால் போராளிகளாக இருந்தோரின் உதவியுமின்றி என்னால் முற்றாக முடிக்க முடியாது என்பதை நன்கறிவேன். ஆயினும் என்னால் இயன்றதை நான் அடுத்த தலைமுறைக்கு கடத்த முயல்கிறேன். முயல்வேன். எமது சம காலத்தில் உருவாகி அழிக்கப்பட்ட தவிபு படைத்துறை கட்டமைப்பானது வரலாற்றுச் சுவடில்லாமல் போவதை நான் கிஞ்சித்தும் விரும்பவில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருமைமிகு உரோமப் பேரரசின் படைத்துறை உட்கட்டமைப்பானது அம்மக்களால் ஆவணப்படுத்தப்பட்டதால் இன்றுவரை அது அறியப்பட்டுள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பெருமைமிகு சோழப் பேரரசின் படைத்துறை உட்கட்டமைப்பு பற்றி ஒரு மண்ணும் இன்று எமக்குத் தெரியாது. ஏனெனில் அவர்கள் தமது படைத்துறை பற்றி சிறு தடயத்தைக் கூட எதிர்காலத்திற்கென விட்டுச் செல்லவில்லை! அதே கதிக்கும் தவிபுக்கும் உள்ளாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். எனவே புலிகளின் வரலாற்றினை எழுத அவர்களான தமிழீழ ஆயுதவழி விடுதலை வீரர்களே காட்டும் தயக்கமானது எனக்கு மிகுந்த வருத்தத்தையும் எதிர்காலத்தில் எமது வரலாறுகள் திரிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்றே பலர் வேண்டுமென்று தவிபுவின் வரலாற்றை திரிப்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆகவே யாரேனும் இயக்க "அண்ணாக்கள்/அக்காக்கள்" (நான் தவிபு உறுப்பினர் அல்ல, ஒரு சிறுமியே) இவற்றை முற்றாக முறையாக ஆவணப்படுத்துமாறோ அல்லது நீங்கள் விரும்பின் எனக்கு உதவுமாறோ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
  7. மாவீரர் ஒருவரின் விரிப்பு பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவைச் சேர்ந்த பெண் போராளியான கனித்தமிழ் அவர்கள் தந்தை பெயர்: சிவராசா சொந்த இடம்: முள்ளியான், வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம் வீரச்சாவடைந்த இடம்: மன்னார் ஆண்டு: 2006ம் ஆண்டு
  8. @Sabesh @ரதி & மற்றாக்காள் (என் மீது வெறுப்புள்ளோர்) --------------------------------------------------- நான் எங்கு மாட்டுவேன் என்று காத்திருந்த கண்மணிகளின் தீனிக்காக,🤪 ஓம், நான் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்தனன். மே 15, பின்னேரம் 6:00 மணிக்கு தமிழீழத்தின் கடைசி எல்லைக்கோடை கடந்தனான் (அந்தக் கடைசி இடத்தை ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன், காணொளி காட்சியாக). நான் எனது ஆவணங்களில் முள்ளிவாய்க்காலில் இருந்தனான் என்பதை எழுதியுள்ளேன். ஆண்டொருமுறை யாழ் களம் வருவோர் வாசிக்காது என் பிழை அன்று🥴. யாழ் களத்தில் நான் நேரில் சந்தித்த எறிகணை வீச்சொன்று தொடர்பாக ஒரு சிறு குறிப்பொன்று எழுதினேன் (கருணாநிதி தொ. திரியில்), ஆனால் பின்னர் தேவையற்ற தனிப்பட்ட தகவல் என்பதால் நீக்கிவிட்டேன். அடுத்து, இதுவோ கருத்துக்களம். நானோ பெயரோ முகவரியோ அற்ற ஒருத்தன். எனவே, குறிப்பிட்ட ஒன்றையோ ஒன்றிற்குத்தானோ ஆதரித்து எழுதவேண்டும் என்றில்லை. கள விதிமுறைகளுக்கு உட்பட்டு அவரவர் விருப்பப்படி எழுதலாம். மனித மனம் வேறுபட்டது, அதே போலத்தான் சிந்தனைகளும். கருத்துக்களத்தில் உயர்ந்ததான (அப்படித்தான் நான் கடைப்பிடிக்கிறேன்) விதிமுறை தான் இங்கு ஆள்கிறது, மனித மதிப்பு இல்லை. என் மீது யாரேனும் மதிப்போ, மரியாதையோ வைத்திருந்தால், அதை இப்போதே தூக்கியெறிந்துவிடுங்கள். நான் எக்காலதிலும் எவரிடமேனும் மதிப்பையோ நற்பெயரையோ வேண்டுவதற்காக எழுதியதோ எழுதப்போவதோ கிடையாது. என்றென்றும் என் மனம் போனபடியே போவேன் (ஒரேயொரு தடவை குழப்பத்தால் சறுக்கினும் பொதுமக்களின் ஆலோசனைக்காமைவாக சீர்தூக்கி சரிசெய்தேன் என்பதையும் விதப்பாக குறிப்பிட விரும்புகிறேன்). எது சரியென்று தோன்றுகிறதோ அதை செய்வேன். பிழையெனில் கள விதிகளுக்குட்பட மட்டுறுத்தினர்கள் வெட்டியெறிந்து- விடலாம், விடுவார்கள். எந்தவொரு கருத்தையும் ஏன் வெட்டினீர்கள் என்று இதுவரை கேள்வி கேட்டதில்லை, கேட்கப்போவதுமில்லை (ஏனெனில் நான் பெரும்பாலும் கருத்துக்கள் எழுதுவது குறைவு) எனக்குச் செய்யத் தெரியாத சிலவற்றை, சில கள உறவுகளிடமோ இல்லை நிர்வாகத்திடமோ ஆலோசனை கேட்டு அதன்படி செய்வதுண்டு. நான், இங்கே முஸ்லிம்களை எதிர்க்க என்ன காரணம் என்பதை இந்தத் திரியில் பலமுறை எழுதிவிட்டேன். சில கள உறவுகள் வாசிக்கவில்லை/ வாசித்தாலும் வீம்புக்காக இல்லையென்கிறார்கள் போலும். இருப்பினம் அச்சில பேருக்காக மீளத் தெளிவாக எழுதுகிறேன்: 1985 - 1990களில் என் இனத்தை கொன்று குவித்து அதை ஆடிப்பாடி மகிழ்வோடு கொண்டாடினார்கள். அதை இன்று திருப்பிச் செய்கிறேன். நான் இஸ்ரேல் செய்வது, மக்கள் கொலை தவறென்று ஐந்தாம் பக்கம் @புலவர் எழுதிய அத்தனையையும் ஒத்துக்கொண்டேன். அவர் அதில் எழுதிய அத்தனை கருத்துக்களோடும் ஒத்துப்போனேன். ஆனால், "சோனாவின்ர நிலைப்பாட்டிலை நான் மாற்றமில்லை... எங்களுக்கு நடந்த போது கொண்டாடி மகிழ்ந்த சோனாக்கு இப்ப விழேக்கிலை நான் வெடி கொழுத்தி மகிழ்கிறேன். என்றென்றும்...." 🤣 என்றேன். இந்தக் குறிப்பிட்ட சில கண்மணிகளுக்கு கண்ணில்லையென்றால் நான் பாடில்லை. மீண்டும் என் எழுத்தில் தெரிவிக்கிறேன், இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்வது தவறுதான். நன்கு அறிவேன். ஆனால், சோனாக்கள் எங்களுக்கு நடந்ததைக் கொண்டாடினாங்கள், ஆகையால் அவங்களுக்கு நடப்பதைக் கொண்டாடுகிறேன். இஸ்ரேலின் உளவு அமைப்பு எமக்குச் செய்தவற்றையும் நான் எழுதியுள்ளேன். அவர்களுக்கு மதமே முக்கியம், இனமன்று. ஆகையால் அந்த மூலநாடிக்கு அனைத்து வழிவகையிலும் அடிக்கிறேன். புண்படுத்தியிருந்தால் மிகவும் மகிழ்கிறேன்.😁😁 வேண்டுமென்றுதான் செய்கிறேன். மற்றது, கமாஸும் உந்த மு***களும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம். மதத்திற்காக எதையும் செய்வார்கள். உயிரிழந்த இஸ்ரேலியர்களின் சாவை வெளிநாடுகளில் மகிழ்வோடு கொண்டாடுகிறார்கள். நான் வாழும் நாட்டில் இறந்த இஸ்ரேலியர்களின் சடலங்களை ஊடகங்களுக்குக் காட்டி குதூகலிக்கிறார்கள். இதை மாந்தநேயம் என்றால், நீங்கள் அறிவிலிகள், உணர்வற்றவர்கள். இம்முறை, வேசுபுக்கிலும் துவிட்டரிலும் நான் கண்ட சில கருத்துக்களும், பதிவுகளும் என்னை மிகவும் கோபம் கொள்ளச் செய்தன. அவற்றில் - சோனாவோடு சேர்ந்த சிங்களவன், வாச்சான் பிழைச்சான் என்று புலியைத் கீழ்த்தனமாக எழுதி பாலஸ்தீனப் பயங்கரவாதத்தை தூக்கினான். அதற்கு சோனாக்கள் இனியில்லையென்ற ஆதரவை நல்கினாங்கள். பாலஸ்தீன ஆயுதாரிக் குழுக்களை "விடுதலை வீரர்கள்" என்பாங்கள், அண்ணாக்களை "பயங்கரவாதிகள்" என்பாங்கள். தங்களுக்கு வந்தால் அரத்தமாம், எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியாம்... ஆகையால் நான் அவங்களுக்கு பகரடி கொடுக்கிறேன், அதே பாணியில். என்னினத்தை கொன்று குவித்ததை ஒரு நாளும் அவங்கள் ஏற்றதுமில்லை (இந்தத் திரியே மிகச் சிறந்த சாட்சி. புத்திசாலிக்கு எதைச்சொல்கிறேன் என்பது விளங்கும்), மன்னிப்புக் கேட்டதுமில்லை. அதனால் நான் அவற்றைத் தொடர்ந்து எழுதிக்கொண்டேயிருப்பேன், கிடைக்கும் வாய்ப்புகளிலும், நானே உண்டாக்கியும்! பாலஸ்தீனம், ஒரு காலமும், எனது தேடல் அறிவிற்கிட்டியவரை, எமக்காக ஒரு குரல் கொடுத்ததில்லை, போர்க்காலத்தில். (ஆருமே எமக்கும்தான் கொடுத்ததில்லை, அதற்காக நாம் கொடுக்காமல் இருக்கலாமா என்ற பழையை கம்பைச் சுற்ற வேண்டாம்) இன்னும் சொல்லவேண்டுமென்றால் எங்களுக்கு செய்ததற்கு இவங்கள் மன்னிப்புக் கேட்கும் வரை நான் எதிர்ப்பன்.
  9. இல்லை உது பொய்யென்று அறிவித்துள்ளார்கள், இஸ்ரேலியர்கள். உது 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்ததாம். உதை வெளியிட்டது அல் ஜெசீரா... மற்றது, கமாஸ் அறிவித்துள்ளது, இப்போதைக்கு எந்தவொரு பணையக்கைதிகள் பரிமாற்றமும் நடைபெறாது என்டு.
  10. பல புதிய காணொளிகளுக்கு அல்ஜெசீரா அராபிக்கை காணவும்... கமாஸின் ஆதரவு பரப்புரைத் தளம் இது. ஆங்கிலத்தில் நடுநிலை வேடம். ஆனால் அவங்கட மொழியிலை அங்காலை பாட்டுப் பாடுவதே நோக்கம். https://www.youtube.com/@aljazeera/videos இந்த மாதிரி எங்களுக்கு ஒன்டு கூட இல்லை.
  11. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை... ------------------- முதல்நாளில் 60 இஸ்ரேலியக் குழந்தைகளை வெட்டியும் சுட்டும் ஈரமில்லாமல் படுகொலை செய்தது பாலஸ்தீனப் பயங்கரவாதம். அப்படியே தென் தமிழீழத்தில் இலங்கை முஸ்லிம்கள் செய்த படுகொலைகள் கண்முன் வந்து போகிறது. விரைவில் பாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு இஸ்ரேல் முடிவுகட்ட வேண்டும்.
  12. உலகம் முழுவதும் வெற்றிக் கோசம் போட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் பெரும்பாலானோரைக் காணவில்லையாம்... 😂 கொஞ்ச நஞ்சப் பேச்சாடா பேசினீங்க😼 காசா கருகத் தொடங்க ஓடிற்றாங்கள்.
  13. ஆனால், மெடிட்டரேனியன் கடலில் அமெரிக்கா வானூர்தி காவி நிற்பதால் அஞ்சி ஒதுங்கக் கூடும். பாப்பம், என்ன நடக்குது என்டு. எந்த எதிர்ப்பையும் சமாளிக்கும் விதமாக ஆயுதம் பூண்ட யூதப் படைகள் லெபனான் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.
  14. தகவலுக்கு மிக்க நன்றி... இனி மூன்றாம் உலகப்போர் மூளாது... பாலஸ்தீனப் பயங்கரவாதத்திற்கு லாடம் கட்டிய பின்னர் இஸ்ரேல் ஓயும். இன்று இரவு இஸ்ரேலிய தரைப்படை கவசவூர்திகளோடு காசாவிற்குள் உருளுமாம்.
  15. பணையக்கைதிகளை கொல்வோம் என்று அறிவித்தது கமாஸ் முஸ்லிம் பயங்கரவாதம்; ஐ எஸ் ஐ எஸ் - 2

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.