Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கந்தப்பு

  1. திமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்ற பதிலை பார்த்ததும் நீங்கள் அல்லது நிழலிதான் வெல்லுவார்கள் என நினைத்தேன். இதனால் மற்றவர்கள் ( கோஷான், தமிழ்சிறி )கொஞ்ச காலம் முன்னிலையில் நிற்பதற்கு ஏற்றதாக கேள்விகளை தெரிவு செய்து புள்ளிகளை முதலில் வழங்கினேன். பிறகு உங்கள் இருவரில் நீங்கள்தான் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தினால் நிழலி சரியாக சொன்ன பதிலுக்கு முதலில் புள்ளிகள் வழங்கினேன்.😀
  2. 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) - 2 தொகுதிகள் சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள் 3)பிரபா - 78 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 70 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)நுணாவிலான் - 61 புள்ளிகள் 7)கோஷான் சே - 60 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 49 புள்ளிகள் 10)சுவி - 45 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)புலவர்- 36 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் போட்டியில் வெற்றி பெற்றவர் கிருபன் ( அ துவும் 100 க்கு 90 புள்ளிகள். இம்பீரியல் கல்லூரியில் படித்தவர் என்று மீண்டும் நீருபித்திருக்கிறார்). அதிவிசேட சித்தியில் போட்டியில் சித்தி(வெற்றி) பெற்ற கிருபன்,நிழலி, பிரபாவுக்கும் வாழ்த்துகள். இந்த பரீட்சையில் (போட்டியில்) பங்கு பெற்றி சித்தி பெற்ற ( சித்தி பெற 35 புள்ளிகள் எடுக்க வேணும்) அனைத்து போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள். வெற்றி பெற்றவர்களுக்கு தனது சொந்த செலவில்பரீசில்களை இந்த போட்டியில் அதிக கருத்துக்களை பகிர்ந்த வீரப்பையன் வழங்குவார். 😀
  3. 38) திமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 39 தொகுதிகள் 39 தொகுதிகள் - 5 புள்ளிகள் 38 தொகுதிகள் - 4 புள்ளிகள் 37 தொகுதிகள் - 3 புள்ளிகள் 36 தொகுதிகள் - 2 புள்ளிகள் 35 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - நிழலி, கிருபன் 1)நிழலி - 88 புள்ளிகள் 2)கிருபன் - 88 புள்ளிகள் 3)பிரபா - 76 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 68 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 59 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 49 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 34 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 42 கேள்விகளுக்கு (98 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  4. 31)தேமுதிக எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை. சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, வாத்தியார், பிரபா 1)நிழலி - 83 புள்ளிகள் 2)கிருபன் - 83 புள்ளிகள் 3)பிரபா - 73 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 68 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 59 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 49 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 34 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 41 கேள்விகளுக்கு (93 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  5. 23)நயினர் நாகேந்திரன் (பிஜேபி) - 2 ஆம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, நுணாவிலான், பிரபா, புலவர் 1)நிழலி - 81 புள்ளிகள் 2)கிருபன் - 81 புள்ளிகள் 3)பிரபா - 71 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 66 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 59 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 47 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 34 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 40 கேள்விகளுக்கு (91 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  6. 4)நடிகர் விஜய் வசந்த் ( காங்கிரஸ். வசந்த் & கோவின் உரிமையாளர் எச். வசந்தகுமாரின் மகன் - 1 ஆம் இடம் கோஷான் சே, தமிழ்சிறியைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 79 புள்ளிகள் 2)கிருபன் - 79 புள்ளிகள் 3)பிரபா - 69 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 64 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 57 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 47 புள்ளிகள் 10)சுவி - 43 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 13)புலவர்- 32 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1 - 16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 39 கேள்விகளுக்கு (89 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  7. 43) 23 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, ஈழப்பிரியன், நுணாவிலான் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 2 புள்ளிகள் 1 தொகுதி - 1 புள்ளி 1)நிழலி - 77 புள்ளிகள் 2)கிருபன் - 77 புள்ளிகள் 3)பிரபா - 67 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 62 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)கோஷான் சே - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 55 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 47 புள்ளிகள் 9)வாத்தியார் - 45 புள்ளிகள் 10)சுவி - 41 புள்ளிகள் 11)கந்தையா57 - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 33 புள்ளிகள் 13)புலவர்- 30 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 - 16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 43 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 38 கேள்விகளுக்கு (87 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  8. 21) விஜய பிரபாகரன் ( தேதிமுக விஜயகாந்தின் மகன்) - 2 ஆம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், கிருபன் , நிழலி, வாத்தியார், பிரபா 1)நிழலி - 75 புள்ளிகள் 2)கிருபன் - 75 புள்ளிகள் 3)பிரபா - 66 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 60 புள்ளிகள் 7)நுணாவிலான் - 53 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 45 புள்ளிகள் 10)சுவி - 41 புள்ளிகள் 11)கந்தையா57 - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 13)புலவர்- 30 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 - 16,18 - 22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 37 கேள்விகளுக்கு (85 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  9. 1) இயக்குனர் தங்கர்பச்சான் ( பாட்டாளி மக்கள் கட்சி) - 3 ஆம் இடம் சரியாக பதில் அளித்தவர்கள் - சுவி, கிருபன் , நிழலி, ஈழப்பிரியன், நுணாவிலான், பிரபா 1)நிழலி - 73 புள்ளிகள் 2)கிருபன் - 73 புள்ளிகள் 3)பிரபா - 64 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள் 7)நுணாவிலான் - 53 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)சுவி - 41 புள்ளிகள் 11)கந்தையா57 - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 31 புள்ளிகள் 13)புலவர்- 30 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 1, 2, 3, 5 - 16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 36 கேள்விகளுக்கு (83 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  10. கோலி ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் ஜிந்தாபாத் 😄
  11. 27)விடுதலை சிறுத்தைகள் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 ஈழப்பிரியன், வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 71 புள்ளிகள் 2)கிருபன் - 71 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 4)பிரபா - 62 புள்ளிகள் 5)கோஷான் சே - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 58 புள்ளிகள் 7)நுணாவிலான் - 51 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 45 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 41 புள்ளிகள் 11)சுவி - 39 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24 - 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 35 கேள்விகளுக்கு (81 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  12. 16) ரவிக்குமார் ( விடுதலை சிறுத்தை) - 1ம் இடம் வாத்தியார், கோஷான் சே, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 69 புள்ளிகள் 2)கிருபன் - 69 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 60 புள்ளிகள் 5)பிரபா - 60 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 56 புள்ளிகள் 7)நுணாவிலான் - 49 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 43 புள்ளிகள் 9)வாத்தியார் - 43 புள்ளிகள் 10)கந்தையா57 - 39 புள்ளிகள் 11)சுவி - 37 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 29 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 16,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 34 கேள்விகளுக்கு (79 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  13. 37)பிஜேபி கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, கிருபன் , நிழலி 1)நிழலி - 67 புள்ளிகள் 2)கிருபன் - 67 புள்ளிகள் 3)கோஷான் சே - 60 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 58 புள்ளிகள் 5)பிரபா - 58 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 54 புள்ளிகள் 7)நுணாவிலான் - 47 புள்ளிகள் 8)வாத்தியார் - 43 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 41 புள்ளிகள் 10)கந்தையா57 - 37 புள்ளிகள் 11)சுவி - 35 புள்ளிகள் 12)புலவர்- 30 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 27 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 37, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 33 கேள்விகளுக்கு (77 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  14. 36)அதிமுக கூட்டணி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 5 புள்ளிகள் 1 தொகுதி - 4 புள்ளிகள் 2 தொகுதிகள் - 3 புள்ளிகள் 3 தொகுதிகள் - 2 புள்ளிகள் 4 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , நிழலி ,பிரபா 1)நிழலி - 62 புள்ளிகள் 2)கிருபன் - 62 புள்ளிகள் 3)கோஷான் சே - 58 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 56 புள்ளிகள் 5)பிரபா - 55 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 52 புள்ளிகள் 7)வாத்தியார் - 43 புள்ளிகள் 8)நுணாவிலான் - 43 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 33 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 24 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 36, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 32 கேள்விகளுக்கு (72 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  15. இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெல்லும் என்று எழுதியிருந்தாலும் நான் பாகிஸ்தானுக்கே ஆதரவு.
  16. தென்னாபிரிக்கா 3/3. அடுத்த முட்டை போல 😳
  17. 41) 9 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 3 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 2 புள்ளிகள். 3 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 9 தொகுதிகள் 9 தொகுதிகள் - 3 புள்ளிகள் 8 தொகுதிகள் - 2 புள்ளிகள் 7,6 தொகுதிகள் - 1 புள்ளி சரியாக பதில் அளித்தவர்கள் - கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலி, நுணாவிலான்,பிரபா 1)நிழலி - 57 புள்ளிகள் 2)கிருபன் - 57 புள்ளிகள் 3)கோஷான் சே - 55 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 50 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 49 புள்ளிகள் 7)நுணாவிலான் - 41 புள்ளிகள் 8)வாத்தியார் - 40 புள்ளிகள் 9)கந்தையா57 - 37 புள்ளிகள் 10)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 11)சுவி - 30 புள்ளிகள் 12)புலவர்- 28 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 22 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35, 39 - 42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 31 கேள்விகளுக்கு (67 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  18. 39) 22 தொகுதிகளில் திமுக சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 5 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 4 புள்ளிகள். 2 வித்தியாசமாக இருந்தால் 3 புள்ளிகள் . 3வித்தியாசமாக இருந்தால் 2புள்ளிகள். 4 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - 22 தொகுதிகள் சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, நிழலி, கிருபன் 22 தொகுதி - 5 புள்ளிகள் 21 தொகுதி - 4 புள்ளிகள் 20 தொகுதி - 3 புள்ளிகள் 19 தொகுதி - 2 புள்ளிகள் 18 தொகுதி - 1 புள்ளிகள் 1)கோஷான் சே - 54 புள்ளிகள் 2)நிழலி - 54 புள்ளிகள் 3)கிருபன் - 54 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 52 புள்ளிகள் 5)பிரபா - 47 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 46 புள்ளிகள் 7)வாத்தியார் - 39 புள்ளிகள் 8)நுணாவிலான் - 38 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 10)கந்தையா57 - 36 புள்ளிகள் 11)சுவி - 28 புள்ளிகள் 12)புலவர்- 27 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,39, 40,42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 30 கேள்விகளுக்கு (64 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  19. 42) 10 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எத்தனை பேர் வெற்றி பெறுவார்கள்?( சரியாக சொன்னால் 2 புள்ளிகள். ஒன்று வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி) - ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை , சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி,நிழலி, கிருபன் ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை - 2 புள்ளிகள் 1 தொகுதி - 1 புள்ளி 1)கோஷான் சே - 49 புள்ளிகள் 2)நிழலி - 49 புள்ளிகள் 3)கிருபன் - 49 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 48 புள்ளிகள் 5)பிரபா - 44 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 43 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 36 புள்ளிகள் 8)கந்தையா57 - 36 புள்ளிகள் 9)வாத்தியார் - 36 புள்ளிகள் 10)நுணாவிலான் - 36 புள்ளிகள் 11)சுவி - 27 புள்ளிகள் 12)புலவர்- 24 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 21 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 2, 3, 5 - 15,18,19, 20,22, 24, 25, 26,28, 29, 30, 32 - 35,40,42 புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 29 கேள்விகளுக்கு (59 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  20. மேற்கிந்தியா எதிர்நியூசிலாந்து போட்டியில் தங்கியிருக்கிறது
  21. கடைசி 6 போட்டிகளில் 5 முட்டை. பாகிஸ்தான், நியூசிலாந்து , இலங்கை , அயர்லாந்து என எல்லா அணிகளும் தோல்வி
  22. எனக்கு இரண்டு முட்டை என்றாலும் சிங்கள அணி தோற்றது மகிழ்ச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.