Everything posted by கந்தப்பு
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
19)எல் முருகன் (பிஜேபி) - 2 ம் இடம் நிழலி, goshan_che ,புரட்சிகர தமிழ்த்தேசியன்,தமிழ்சிறி ,கந்தையா57, நுணாவிலான், புலவர், ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)நிழலி - 18 புள்ளிகள் 2)goshan_che - 16 புள்ளிகள் 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 16 புள்ளிகள் 4)கிருபன் - 16 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 16 புள்ளிகள் 6)கந்தையா57 - 16 புள்ளிகள் 7)வாத்தியார் - 16 புள்ளிகள் 8)நுணாவிலான் - 16 புள்ளிகள் 9)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள் 10)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 11)பிரபா - 14 புள்ளிகள் 12)புலவர்- 14 புள்ளிகள் 13)சுவி - 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18,19, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
8)தொல் திருமாவளவன் ( விடுதலை சிறுத்தை) புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 16 புள்ளிகள் 2)கிருபன் - 16 புள்ளிகள் 3)வாத்தியார் - 16 புள்ளிகள் 4)goshan_che - 14 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 14 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 14 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 14 புள்ளிகள் 9)கந்தையா57 - 14 புள்ளிகள் 10)நுணாவிலான் - 14 புள்ளிகள் 11)பிரபா - 14 புள்ளிகள் 12)சுவி - 12புள்ளிகள் 13)புலவர்- 12 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 8, 10, 11, 15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
18)ரி ஆர் பாலு ( திமுக) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 14 புள்ளிகள் 2)கிருபன் - 14 புள்ளிகள் 3)வாத்தியார் - 14 புள்ளிகள் 4)goshan_che - 12 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 12 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 12 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 12 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 12 புள்ளிகள் 9)கந்தையா57 - 12 புள்ளிகள் 10)நுணாவிலான் - 12 புள்ளிகள் 11)பிரபா - 12 புள்ளிகள் 12)புலவர் - 12 புள்ளிகள் 13)சுவி - 10 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 10, 11, 15, 18, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
இதே போல 2 மக்களவைத் தொகுதிகளில் தனி சின்னத்தில் போட்டியிட்டு வென்று 5 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்றதினால்விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் ஆணைய அங்கீகாரத்தினை பெற்றுள்ளது.
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
தமிழ்நாட்டில் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாதக 8.19 % வாக்குகளை பெற்றுள்ளது 2021 சட்டசபை தேர்தலில் 6.5% வாக்குகளை பெற்றிருந்தது நாதக தேர்தல் ஆணைய அங்கீகாரத்தைப் பெற உள்ளது நாம் தமிழர் கட்சி https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-lok-sabha-election-results-2024-vote-counting-live-news-updates-and-highlights-in-tamil-611015.html
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
25)விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிடும் 2 தொகுதியில் கிடைக்கும் மொத்த வாக்குகள் 5 இலட்சத்துக்கு கூடவா அல்லது குறைவா? 9 இலட்சத்துக்கு அதிகமான வாக்குகளை பெற்று இருக்கிறார்கள். திருமாவளவனுக்கு 5 இலட்சத்துக்கு மேலே வாக்குகள் கிடைத்திருக்கிறது. எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 12 புள்ளிகள் 2)கிருபன் - 12 புள்ளிகள் 3)வாத்தியார் - 12 புள்ளிகள் 4)goshan_che - 10 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 10 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 10 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 10 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 10 புள்ளிகள் 9)கந்தையா57 - 10 புள்ளிகள் 10)நுணாவிலான் - 10 புள்ளிகள் 11)பிரபா - 10 புள்ளிகள் 12)புலவர் - 10 புள்ளிகள் 13)சுவி - 8 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 10, 11, 15, 22, 25, 33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
15) தயாநிதிமாறன் திமுக - 1 ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 10 புள்ளிகள் 2)கிருபன் - 10 புள்ளிகள் 3)வாத்தியார் - 10 புள்ளிகள் 4)goshan_che - 8 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 8 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 8 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 8 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 8 புள்ளிகள் 9)கந்தையா57 - 8 புள்ளிகள் 10)நுணாவிலான் - 8 புள்ளிகள் 11)பிரபா - 8 புள்ளிகள் 12)புலவர் - 8 புள்ளிகள் 13)சுவி - 6 புள்ளிகள்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
சிட்னியில் இரவு 12 மணியாக போகிறது. நாளைக்கு மிகுதி புள்ளிகள். வை கோவின் மகன் , திருமாவளவன் உட்பட சிலர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 8 புள்ளிகள் 2)கிருபன் - 8 புள்ளிகள் 3)வாத்தியார் - 8 புள்ளிகள் 4)goshan_che - 6 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 6 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 6 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 6 புள்ளிகள் 9)கந்தையா57 - 6 புள்ளிகள் 10)நுணாவிலான் - 6 புள்ளிகள் 11)பிரபா - 6 புள்ளிகள் 12)புலவர் - 6 புள்ளிகள் 13)சுவி - 4 புள்ளிகள்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
10) சௌமியா அன்புமணி ( பாட்டாளி மக்கள் காட்சி - 2ம் இடம் பாலபத்ர ஓனாண்டி, நிழலி,கிருபன், வாத்தியார் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 6 புள்ளிகள் 2)கிருபன் - 6 புள்ளிகள் 3)வாத்தியார் - 6 புள்ளிகள் 4) goshan_che - 4 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 4 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 4 புள்ளிகள் 9)கந்தையா57 - 4 புள்ளிகள் 10)நுணாவிலான் - 4 புள்ளிகள் 11)பிரபா - 4 புள்ளிகள் 12)புலவர் - 4 புள்ளிகள் 13)சுவி - 2 புள்ளிகள்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
11) கனிமொழி கருணாநிதி (திமுக - கலைஞர் கருணாநிதியின் மகள்) 2 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். எல்லா போட்டியாளர்களும் கனிமொழி முதலிடம் பெறுவார் என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) goshan_che - 4 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 4 புள்ளிகள் 3)நிழலி - 4 புள்ளிகள் 4)கிருபன் - 4 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 4 புள்ளிகள் 7)கந்தையா57 - 4 புள்ளிகள் 8)வாத்தியார் - 4 புள்ளிகள் 9)நுணாவிலான் - 4 புள்ளிகள் 10)பிரபா - 4 புள்ளிகள் 11)புலவர் - 4 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 2 புள்ளிகள் 13)சுவி - 2 புள்ளிகள்
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32% பெற்று இருக்கிறது. ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம். இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள். 1) goshan_che - 2 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள் 3)நிழலி - 2 புள்ளிகள் 4)கிருபன் - 2 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 2 புள்ளிகள் 7)கந்தையா57 - 2 புள்ளிகள் 8)வாத்தியார் - 2 புள்ளிகள் 9)நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)பிரபா - 2 புள்ளிகள் 11)புலவர் - 2 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி 13)சுவி - 0 புள்ளி
-
மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி சரத்குமார் அங்கப் பிரதக்ஷணம்
இரண்டாவது சுற்று வாக்குகள் முடிவில் ராதிகா 3 இடத்தில் இருக்கிறார். முதலிடத்தில் விஜயகாந்தின் மகன் இருக்கிறார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடைசி 4 , 5 ஓவர்கள் நன்றாக வீசினார்கள்.
- யூனியன் கல்லூரி முன்னாள் அதிபர் கதிர். பாலசுந்தரம் மறைவு
-
யாழ்கள தமிழக நாடாளுமன்ற தேர்தல் போட்டி
இந்த போட்டி யாருக்கும்ஞாபகம் இருக்கிறதா 😄. நானே மறந்தே போட்டேன் . 😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இந்தியா அரை இறுதிக்கு தெரிவானால் இந்த மைதானத்தில்தான் விளையாட போகுது. இந்தியா அணியில் 15 பேரில்சுழல் பந்து வீச்சாளர்கள் 4 பேர் இருக்கிறார்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இலங்கை அணியில் விசயகாந்த் போல இவரும் யாராவது காயப்பட்டால் அணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT NAM 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு A: Team Pld W L IND Select IND IND IND 4 4 0 PAK Select PAK PAK PAK 4 3 1 CAN Select CAN Select CAN 4 0 4 IRL Select IRL Select IRL 4 2 2 USA Select USA Select USA 4 1 3 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) IND <- Choose IND or enter your preferred Team A1 IND #A2 - ? (1 புள்ளிகள்) PAK <- Choose PAK or enter your preferred Team A2 PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு B: Team Pld W L ENG Select ENG ENG ENG 4 3 1 AUS Select AUS AUS AUS 4 4 0 NAM Select NAM Select NAM 4 2 2 SCOT Select SCOT Select SCOT 4 1 3 OMA Select OMA Select OMA 4 0 4 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS <- Choose AUS or enter your preferred Team B1 AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG <- Choose ENG or enter your preferred Team B2 ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு C : Team Pld W L NZ Select NZ NZ NZ 4 3 1 WI Select WI WI WI 4 4 0 AFG Select AFG Select AFG 4 2 2 PNG Select PNG Select PNG 4 1 3 UGA Select UGA Select UGA 4 0 4 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI <- Choose WI or enter your preferred Team C1 WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ <- Choose NZ or enter your preferred Team C2 NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) முதல் சுற்று பிரிவு D : Team Pld W L SA Select SA SA SA 4 4 0 SL Select SL SL SL 4 3 1 BAN Select BAN Select BAN 4 2 2 NED Select NED Select NED 4 1 3 NEP Select NEP Select NEP 4 0 4 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA <- Choose SA or enter your preferred Team D1 SA #D2 - ? (1 புள்ளிகள்) SL <- Choose SL or enter your preferred Team D2 SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS NZ AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI IND IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL ENG 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 IND SL IND 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI ENG ENG 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG IND IND 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8 சுற்று குழு 1: Team Pld W L IND Select IND IND IND 3 3 0 ENG Select ENG ENG ENG 3 2 1 WI Select WI Select WI 3 1 2 SL Select SL Select SL 3 0 3 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) IND <- Choose IND or enter your preferred Team 1A IND #அணி 1B - ? (2 புள்ளிகள்) ENG <- Choose ENG or enter your preferred Team 1B ENG 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) சுப்பர் 8 சுற்று குழு 2: Team Pld W L PAK Select PAK Select PAK 3 0 3 AUS Select AUS AUS AUS 3 3 0 NZ Select NZ Select NZ 3 1 2 SA Select SA SA SA 3 2 1 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS <- Choose AUS or enter your preferred Team 2A AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) SA <- Choose SA or enter your preferred Team 2B SA 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) AUS Semi Final 1 IND vs SA 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 1 இரண்டாவது இடம்) IND Semi Final 2 ENG vs AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) UGA 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) TM Head 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JJ Bumrah 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) PD Salt 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JJ Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) TM Head 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND
-
மணல்
- சென்று வாருங்கள் அண்ணா!
ஆழ்ந்த அனுதாபங்கள் வாதவூரான்- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
வென்றால் 3வது முறை. 2012 & 2014 இல் ஏற்கனவே வென்ற அணி கொல்கத்தா- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இல்லை பிழையாக பதில் எழுதியவர்களுக்கு 3,கழிக்கப்படும். இருவர் 52 - 3 = 49 எடுப்பார்கள் . கருப்பி 48+3 =51- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இன்று சன்ரைஸ் வென்றால் யார் சுமை தாங்குவது ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதற்கு அவர் கனடாவையும் அமெரிக்காவையும் தெரிவு செய்திருக்கிறார் . இரண்டு நாடுகளையும் Bold இல் எழுதியிருக்கிறார் - சென்று வாருங்கள் அண்ணா!
Important Information
By using this site, you agree to our Terms of Use.