Everything posted by putthan
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றிகள் சிறி .....வேறு ஒரு கொடி போட்டுள்ளேன்...அது சரி எது வடமாகாணசபை கொடி
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றிகள் மோகன் வேறு கொடி பார்க்கின்றேன்...
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வடமாகாணசபை கொடி ஒன்று எனது Signature பகுதியில் வந்து கொண்டிருந்தது தற்பொழுது மறைந்து விட்டது நிருவாகத்தினருக்கு முடியுமானால் ஒன்றை இணைத்து விடுவீர்களா...பறந்து கொண்டிருக்கின்ற கொடி என்றால் கொஞ்சம் தூக்கலா இருக்கும்...இணைப்பது கடினம் என்றால் பிரச்சனை இல்லை...
-
கருத்து படங்கள்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ் அவர்களுக்கு புத்தனின் உளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி, ராசன் விசுவா, சுமேரியர் அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அதென்ன அவுஸ் காரனை கறுவல் என்று சொல்லுறது கரவெட்டி மச்சாளுக்கு அவுஸ் தமிழன் எல்லாம் வெள்ளை என்று தெரியாதா?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கொடுத்த வைத்த சாமி ஐயா நீர்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நான் அந்த மாதிரி நல்ல பிள்ளை ....மனிசியை தவிர வெற பொம்பிளைகளை திரும்பியும் பார்க்கிறதில்லை.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்க- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் ..இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஈழப்பிரிய்னுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மே மாதம் பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்- தன் வாழ்நாளை தாய்நாட்டின் விடியலுக்காக அர்ப்பணித்த பிரிகேடியர் சசிக்குமார்.
நினைவஞ்சலிகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவி ஐயா ,தூயவனுக்கும்..புரட்சிக்கும்- புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே வீரகாவியமான வீரத்தளபதிகளின் 8ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!
நினைவு வணக்கங்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுமே விஸ்வா மற்றும் யாயினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றிகள் புங்கையூரன் பிறந்தநாள் வாழ்த்து கூறியமைக்கு ..... என்ன தான் வயசு போனாலும் அய்யனுக்கு விரும்பமான பாட்டு இது... நந்தன் ,யாயினி,நுனாவிலன்,புன்கையூரன் ஆகியோருக்கு நன்றிகள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்து கூறிய தமிழ்சிறி, ராஜவன்னியன்,பாஞ்,சுவி,வாத்தியார் ,தமிழரசு ஆகியோருக்கு நன்றிகள்..... கு.சாமியாருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ்ச் சூரியன் & சாந்தி ஆகியோருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
அவர்கள் பாணியில் நீங்களும் கருத்தாடுங்கள் அப்பதான் புலிகளின் தியாகம் ஒரளவுக்கேணும் தாக்கு பிடிக்கும்....- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சேர் நான் நாளைக்கு வரமாட்டேன்......- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளை அறிவித்து வாழ்த்துகூறிய ராஜவன்னியன்,நூனாவிலான்,பாட்டுப்போட்டு வாழ்த்திய புங்கையூரன்,சுவே,மற்றும் வாத்தியார்,கிருபன்,குமாரசாமி,தமிழ்சிறி,நந்தன்.. ஆகியோருக்கு நன்றிகள்..... குமாரசாமி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
வேறு தளத்தில் எழுதி இங்கு பதிவிடுகிறேன் யாழில் நேரடியாக பதிவிட முடியாமல் இருக்கின்றது ......அதற்கு என்ன காராணம் ? எனக்கு மட்டும்தான் இந்த பிரச்சனையா அல்லது எல்லொருக்கும் இதே பிரச்சனையா? - பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.