Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. கு.சா மிகவும் அருமையான அம்மாவின் கடிதம் தொடருங்கள்....அம்மாவின் பாசம் ,அன்பு இவை எழுத்தில் வடிக்க முடியாதவை
  2. நானும் உந்த லொட்டோ வாங்கிறனான்,வேலையில் 10 பேர் சேர்ந்து வாங்கிறது சிலநேரம் ஒரு ஆளுக்கு 5 டொலர் வரும் அதை அடுத்த முறை போடுவோம் ஒரு சதமும் விலாது ஆனால் நாங்கள் முயற்சியை கை விடவில்லை... நான் மறந்தாலும் பாட்னர்ஸ் மறக்க மாட்டினம் \
  3. அருமையான கவிதை பாராட்டுக்கள் ....
  4. நன்றி மல்லிகைவாசம் வருகைக்கும் பாராட்டுக்கும் பச்சை புள்ளிகள் இட்ட இணையவன்,விவசாயிவிக்,ரதி,யாழ்கவி,மோகன்,தமிழினி,நந்தன்,மருதங்கேணி,nige,peny கருத்துக்கள் எழுதி பச்சை புள்ளிகளை வாரிவழங்கிய சகல கள உறவுகளுக்கும் அடியேனின் கரம் கூப்பிய நன்றிகள்
  5. அப்படி மாறி கடிதம் வந்தால் நாங்களும் மாறிவிடுவோமல்ல ...முருகனுக்கு முதல் புத்தர்தான் கதிர்காமத்திலிருந்தவர் என்று ஆமதூறுவின் மொட்டையில் அடிச்சு சத்தியம் செய்வேன்.. நன்றி மல்லிகைவாசம் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி விசு .உண்மை ....இப்ப எல்லாம் தலைகீழாக த்தான் நடக்கின்றது நன்றி சாந்தி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும்
  6. நன்றி நிலாமதி வருகைக்கும் வாசிப்புக்கும் கொஞ்சம் புடுங்குபாடும் இருக்க வேணும் அப்பதான் நம்மளுக்கு எதாவது கிடைக்கும் கிறுக்க... நன்றி சுவைப்பிரியன் க‌ருத்து பகிர்வுக்கு நன்றி கிருபன் ...ஊர் உலாத்தல் குறைந்து விட்டது அதனால் கிரியேட்டிவிட்டி குறைந்து விட்டது நன்றி புங்கை அண்ணா ..உண்மையிலயே எங்களுடைய அடையாளம் அவன் தான் ...பஞ்சபுராணம் ,திருப்புகழ் போன்றவற்றை பாடி தொடர்ந்து தமிழர் தலைவன் , முருகன் என்று சொல்லி கொண்டு வருகின்றோம் ஆனால் வட இந்தியர்கள் அதிகமாக வருவதால் அந்த அடையாளத்தையும் ஒரு காலகட்டத்தில இழக்க நேரிடுமோ தெரியவில்லை...எல்லாம் முருகன் செயல் என அவன் தலையில் பாரத்தை போட்டுவிட்டௌ நிம்மதியாக இருப்போம்..
  7. நன்றி யாயினி ...உந்த கொரணா விடுதில்லையே மூவ் பண்ண ....
  8. நன்றி சுவி ..முருகனின் மாஸ்க் பற்றி எழுதுவோம் என்று நினைத்தனான் ஆனால் கொஞ்சம் பயமாக இருந்தது அதுதான் எழுதவில்லை... நன்றி எராளன் .முருகனுக்கு அரோகரா சிட்னி முருகனுக்கு அரோகரா நன்றி காவலூர் கண்மணி ...அவனை விட்டால் எனக்கு யார் துணை அதுதான் அவனுடன் செல்லமாக விளையாடுவதுண்டு...
  9. நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் ,கோவில் பிரசாதம் மட்டுமா ?கோவில் கண்டினில் காசு கொடுத்தும் தோசை வடை வாங்க முடியாத நிலையில் இருக்கிறோம் இந்த கொரனாவால் நன்றி சகாரா கருத்து பகிர்வுக்கும் ....எல்லாம் அவன் செயல் முருகன் சொல்லுறான் நான் எழுதுகிறேன் நன்றி தனிகாட்டு ராஜா....ஏற்கனவே கடிதம் போட்டிருக்கிறேன் "நலம் நலமறிய ஆவல் " என்று பார்ப்போம் நல்ல பதில் வரும் என்று எதிர் பார்க்கிறேன்
  10. நன்றி கு.சா நன்றி உடையார் ....முருகனுடன் அளவு கடந்து லவ்
  11. நீண்ட நாட்களின் பின்பு முருகனிட்ட விசிட் பண்ணினேன்.கொரானாவை சாட்டாக வைத்து அவரிட்ட போகாமால் காலம் கடத்திக்கொண்டுவந்தேன்.மனைவி முருகன் கோவிலுக்கு போக கேட்டாலும் முருகன் ஒன்லைனில் என்னிட்ட வாரார் ஏன் நான் போக வேண்டும் என்று கேட்டு கடத்தி வந்தேன் .இனிமேலும் காலம் கடத்தினால் எம்பெருமான் ஆத்திரமடைந்து என்னை மறந்து விடுவார் பயம் காரணமாக 2021 இங்கிலிஸ் வருடப்பிறப்புக்கு சென்றேன் .முருகன் தமிழ் கடவுள் ,நான் சைவதமிழன் ஏன் போக வேண்டும் என்று மனசு கேள்வி எழுப்ப "டேய் அவங்கன்ட லீவுகளை வீட்டிலிருந்து உற்சாக பாணம் அடிக்க பாவிக்க முடியும், என்னிடம் வாரது என்றால் மட்டும் நீ சைவம் /தமிழ் என்று எஸ்கியுஸ்களை தெடுகின்றாய் என்ன ?"அதே மனசு மல்டிபல்பெசனல்டிக்கு மாறி கேள்வி கேட்க நான் பயந்து வருடப்பிறப்புக்கு விசிட் பண்ண முடிவெடுத்தேன். "மாஸ்க் எடுத்தாச்சே" அர்ச்சனைக்கு சாமாங்களை எடுத்தாச்சே என்ற காலம் போய் மாஸ்க் எடுத்தாச்சோ என்று வந்திட்டு என புறுபுறுத்தபடி "போட்டாச்சு" என்றேன் "வெள்ளை வேஸ்டி நீல சேர்ட் போட்டுவிட்டு ஏன் கறுப்பு மாஸ்க் போட்டிருக்கிறீங்கள் ,நீல மாஸ்க் புதுசு வாங்கி காரில் வைத்திருக்கிறேன் போய் போடுங்கோ" ரொம்ப முக்கியம் என்ற படி "சரி கோவிலுக்கு கிட்ட போய் போடுவோம்" "என்ன புறுபுறுக்கிறீயள் ,காரில் கான்ட் சனிட்டைசர் இருக்குத்தானே" "முடியப் போகின்றது நாளைக்கு புதுசு வாங்குவோம்" "என்னை மட்ச் பண்ணுகிற மாஸ்க் போட சொல்லி போட்டு ,நீர் மல்டி கலர் மாஸ்க் போட்டிருக்கிறீர்" "பிளவுஸின்ட கலர் இந்த மாஸ்கில் இருக்கு ,உங்களுக்கு இந்த லெடஸ்ட் வசயன்கள் ஒன்றும் தெரியாது" "வழமையா பிரசாதம். எதாவது கொண்டு போவீர் இன்றைக்கு எங்க ஒன்றையும் காணவில்லை" "கொரானாவால் பிரசாதம் கோவிலில் கொடுக்க கூடாதாம் அரசாங்க சட்டமாம்" "அரசாங்க சட்டங்களை சுழிச்சு ஒடுறதில் நாங்கள் கில்லாடிகள் ஆச்சே" "உண்மைதான் ஆனால் உந்த கொரானா எங்களுக்கு நல்ல பாடம் கற்று தந்துவிட்டது" கோவிலுக்கு முன்னாலயே வாகன தரிப்பதற்க்கு இடமிருந்தது, வழமையாக இப்படி இலகுவாக கார் பார்க் பண்ணகூடியதாக இருப்பதில்லை கொரணா காரணமாக முருகனிட்ட வருகின்ற விசிட்டர்கள் குறைந்து விட்டார்கள் . கார்கள் குறைவாக இருந்தது ஆனால் முருகனின் வாசல்படியில் வரிசையாக‌ மக்கள் நின்று கொண்டிருந்தார்கள்.நானும் போய் வரிசையில் நின்றேன் .முருகனை கொள்ளையடிக்க வந்தமாதிரி எல்லோரும் முக கவசம் அணிந்திருந்தார்கள் யார் முன்னுக்கு நிற்கிறார்கள் ,மனைவிக்கு பின்னால் யார் நிற்கிறார்கள் என்று தெரியாமல் இருந்தது.தொண்டர் ஒருவர் நெற்றிக்கு அருகாண்மையில் துப்பாக்கி மாதிரி ஒன்றை கொண்டுவந்தார் நான் திடுக்கிட்டு போனேன் பிறகு சுதாகரித்து கொண்டு "முபத்தாறோ,முப்பதேழே என்றேன் " "35 நல்ல கூலா இருக்கிறீயள் போல " "முருகனிட்ட வந்தா கூல் தானே அவனே கூலானவ‌ன் தானே" மனிசி பின்னுக்கு நின்று கிள்ளி முழிசி பார்த்த படியே ,மாஸ்க் போட்டபடி முழிசினால் எப்படியிருக்கும் "கோவிலுக்குள்ள வந்தாலும், உந்த லொள்ளு நக்கல் கதையை விடாமாட்டியள் என்ன‌ ?" "டேய் உங்கன்ட தொல்லை தாங்க முடியாமல் தான் இதை செய்தன் ஆனால் நீங்கள் என்னடா என்றால் மாஸ்க்,சனிட்டைசர் எல்லாம் போட்டு கொண்டு வந்து என்னை தொல்லை படுத்துறீங்களேயடா?" "எல்லாம் உன் மீது கொண்ட அன்பு " " அன்போ? வார கோபத்துக்கு தும்மி விட்டன் என்றால் தெரியும்" " முருகா முருகா முருகா ஏன் இந்த ஆவேசம்" " பின்ன ? கொரனா என்று கொஞ்சம் நிம்மதியா இருப்பம் என்றால் நீங்கள் உங்கன்ட வழமையான பிரச்சனை கொண்டு வந்து மூட்டை மூட்டையாக கொட்டுறீயள்" முந்தி மாஸ்க் போடாமல் நீங்கள் சொல்லுறதையே கேட்கிறதே கஸ்டம்,மாஸ்க் போட்டுகொண்டு நீங்கள் கேட்கிற இந்த கேள்விகள் எனக்கு புறியப்போகுதே? எப்ப பிளைட் ஓடும் எப்ப கொமிட்டி கூடும் எப்ப தேர் கட்டலாம் எப்ப திருவிழா வைக்கிறது ,எவன் அடுத்த கொமிட்டி தலைவன்,எப்ப வக்சீன் வரும்,வக்சீன் போடலாமா? oh my dad lord Siva முருகன் புலம்ப தொடங்க நான் நடுங்கிபோனேன்
  12. இஞ்சாருங்கோ எனக்கு மீண்டும் பச்சை(like button) வேலை செய்யிதில்லை தயவு செய்து ஒழுங்கு படுத்தி விடுங்கோ
  13. உந்த வயசில உவற்றை எழுத்த பாருங்கோவன் என்று திட்டக்கூடாது .... இன்னும் 60 ஆகவில்லை,ஐம்பதைந்தை தாண்டி 4 வருடமாகிவிட்டது....கிழவருக்கு ...கலா தேவைப்படுகிறது என்று யோசிக்கிறீயள் என்ன?
  14. வாழ்த்துக்கள் தெரிவித்து என்னை மகிழ வைத்த சகல யாழ்கள உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள் தெரிவித்த சகல யாழ்கள உறவுகளுக்கும் புத்தனின் நன்றிகள்
  15. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்.
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுபேஸ்..
  17. எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த சகல கள உறவுகளுக்கும் மிக்க நன்றி உடனடியாக நன்றி தெரிக்காமைக்கு தயவு செய்து மன்னித்து கொள்ளுங்கள் thank you ,
  18. நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.