Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. மிகவும் பயனுள்ள புத்தகம் ,பல தகவல்கள் அதில் உள்ளது ...புத்தகம் கிடைத்தால் வாசித்துபபாருங்கள்...தனது அனுபவ‌ பகிர்வை நன்றாக எழுதியுள்ளார்.
  2. அப்துல் ஹமீத் அவர்கள் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற புத்தகத்தை வாசிக்கும் பொழுது அடியேன் அறிந்து கொண்ட ஒரு சில விடயங்களில் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் அந்த வகையில் 1.தென்கிழக்காசியாவின் முதல் வானோலி இலங்கை வானோலி 2.இங்கிலாந்தில் மார்க்கோனி ஆரம்பித்த முன்றாண்டுகளுக்குள் இலங்கையில் வானொலி ஆரம்பமனது. 3.முதலாவது உலக மகாயுத்தம் (ஜூலை 28, 1914‍_ நவம்பர் 11,1918)முடிவடைந்த் பின்னர்,யுத்த காலத்தில் தரை தட்டியிருந்த ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பலில் சிதிலமடைந்திருந்த வயர்லஸ் ரேடிஜோக் கருவியின் பாகங்களை ஒன்றிணைத்து முதலாவது பரீட்சார்த்த ஒலிபரப்பு 1923 ஆண்டிலயே கொழும்பு தந்தித் திணைக்களத்தில் நடைபெற்றது. 4.ஏட்வேர்ட் கார்பர் என்பவரின் தலமையில் உள்ளூர் பொறியியலாளர்கள் ஒன்றிணைந்த் அதை சாதித்தனர். 5.அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்து வந்த மூன்று ஆண்டுகளும் தந்தித் திணைக்களப் பொறியாளர்களின் தொடர்ந்த அயராத முயற்சியால் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 16 திகதி முறையான வானோலி ஒலிபரப்பு இலங்கையில் ஆரம்பமானது 6.தந்தி திணைக்களத்தின் ஒர் பகுதியாக இயங்கிய இந்த ஒலிபரபுச் சேவையில் ஆரம்பத்தில் ஆங்கில சேவையே கோலாச்சி செய்தது . 7.சிறுது காலத்தின் பின் இடையிடையே இசைத்தடுக்களின் உதவியோடு தமிழ் மற்றும் சிங்கள இசையும் சிறிய அறிவுப்புக்களும் இடம் பெற்றன. 8.இந்த பணியை அங்கு பணி புரிந்த பொறிய‌ளார்களும் எழுது விளைஞர்களும் தான் செய்து வந்தனர். 9.தந்தி திணக்களத்தில் இருந்த ஓர் அறை கலையகமாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 10.1933 ஆண்டு முதல் மும்மொழிகளிலும் கிரமமாக செய்ய தீர்மானிக்கபட்ட பொழுது தமிழ் மொழி அறிவிப்பாளராக வினாயகமூர்த்தி நியமிக்கப்பட்டார்.இவர் தந்தி திணக்களத்தில் எழுது விளஞராக கடமை புரிந்து கொண்டே வானொலி அறிவிப்பு பணிகளை செய்து வந்தார்.
  3. நல்ல முடியுடன்(தலைமயிருடன்) வந்த பலர் இப்ப முடி இழந்து வழுக்கை மண்டையுடன் இருக்கினம் ...போய் வழுக்கை ஆற்றில ஒடும் பாலையும் தேனையும் தடவலாம்...
  4. கடுதாசியில் இருக்கிற 13 ஆம் திருத்த சட்டத்தையே 25 வருசமாகியும் அமுல்படுத்த வக்கில்லை இதில‌
  5. பக்கத்து வீடு கதை நன்றாக உள்ளது ..கவுன்சில் இப்படி சில கடுமையான சட்டங்களை கடைப்பிடிப்பது நாட்டுக்கு நல்லது..சிலர் இதுகளை கடைபிடிப்பத்தில்லை...
  6. புதிய தூதுவருக்கு இலங்கையின் அரசியல் சாணக்கியம் இன்னும் விளங்கவில்லை...இவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் பதவி விலகிவிடுவார் அதுவரை .....சிங்களம் சுழிச்சு விளையாடும் எல்லாம் உனக்கு தான் ,,,,என காய் நக்த்துவார்கள்.... கொழும்பு துறைமுகத்தில் ஒர் பகுதியை கூட தன் வசபடுத்த முடியவில்லை ....இந்த லட்சணத்தில் எல்லா துறைமுகமும்...கேட்கிறவன் .....கேனையன் என்றால் எருமை மாடு ஐ போன் பேசுமாம்
  7. புலம் பெயர் தமிழர்களின் பணத்தை இந்தியா,மற்றும் இலங்கை யின் பொருளாதரத்தை வளர்ச்சியடைய செய்யும் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று... 1) கோவிலை கட்டி அதற்கு கருங்கல்,மற்றும் ஏனைய தளபாடங்களை நேரடியாக யாழில் இறக்குமதி செய்தல் 2)மக்கள் இல்லாத ஊரில் பெரிய கோவிலை கட்டுதல் 3)தென்னிந்திய இசை கலைஞர்களை பலாலிக்கு நேரடியாக அழைத்தல் இந்திய விமான சேவை 4)மைக்,மற்றும் ஏனைய தொழில்நுட்ப சாதனங்கள்,தொழில்நுட்பவியலாளர்களை அனுப்புதல்
  8. உங்கன்ட வயசுக்காரங்கள் எல்லாரிடமும் கேட்கலாம்...தமிழ்சிறி சொல்வதை நான் முற்று முழுதாக ஆமோதிக்கிறேன் ண்ணே உது சரக்கு(சாமான் கப்பல்) ....நாங்கள் பாடசாலையில் படிக்கும் பொழுது சொல்லும் சர,,,அல்ல‌
  9. அடிக்கடி எட்டி பார்ப்பது உண்டு .. கருத்து எழுதுவது குறைவு
  10. அடுத்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு ஜனாதிபதி வெற்றி பெற்றால் இவரின்ட கனவு சில சமயம் பலிக்கும் இல்லை என்றால் மீண்டும் வேதாளம் ...Murunga
  11. டக்கிளசை துறவியாக நடிக்க வைக்கலாம் ...சீனா படம் எடுத்தால்
  12. நாங்கள் சிறிலங்கா தேசியத்தை வளர்க்க பாடுபடுகின்றோம் ...தமிழர்கள் தங்கள் சொந்த முயற்சியினால் ,சொந்த பணத்தில் முன்னுக்கு வந்து (பல தடைகளையும் தாண்டி) சிறிலங்கா தேசியத்தை கட்டிகாக்க வேணும்.... சிறந்த உதாரணம் ...எமது பாடசாலைகள்... தேசிய பாடசாலை என கூறுவார்கள் ஆனால் மின்சார கட்டணம்,மற்றும் பெப்பர்கள் போன்றவற்றுக்கு புலம்பெயர் பழைய மாணவ சங்கத்திடம் பணம் கேட்டு பாடசாலை அதிபர்கள் உத்தியோக பூர்வமாக கடிதம் எழுதுகிறார்கள்...
  13. . இலங்கையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என புலம்புவினம் பிறகு ,விவசாய நிலம் மேய்ச்சல் நிலத்தை கூட சிங்கள மயமாக்க துடிப்பினம்...
  14. இப்ப தலையங்கத்தை பார்த்து தான் செய்தியை சனம் வாசிக்கினம் என்ற செய்தி ஊடகவியளாலர்களுக்கும் விளங்கிட்டு போல...
  15. ரொ இந்த காணொளியை தயாரித்திருக்காது..ஆனால் அறிவுரை வழங்கியிருக்கலாம் பி.ஜெ.பி யிடம் அதுவும் தமிழ் நாடு பி.ஜெ.பி யிடம்.அது தான் இந்த வீடியோ இவ்வளவு மட்டமாக வெளிவந்திருக்கிறது. 1)பழ நெடுமாறன் ஐயா இந்திரா காந்தியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்,மேலும் இந்திராகாந்தி இந்தியாவின் தேசிய நலனுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தவர் அவர் ஈழத் தமிழர் நலனுக்காக எதையும் செய்யவில்லை..இன்று இருந்தாலும் செய்திருக்க மாட்டார்.பழ நெடுமாறன் ஐயா ஊடாக அவர் எமது போராட்டத்தை தங்களது தேசிய நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்தவர் அதன் அறுவடை தான் இன்று எமது தலைவர் இருக்கிறார் என அறிக்கை விடுவது.... இந்திரா காங்கிரஸின் வேலுச்சாமி , தலைவர் இருக்கின்றார் என அறிக்கை விடுவதும் இதன் பின்னனி என கொள்ளலாம். 2) இன்று மோடி ,அண்ணாமலை ஊடாக சில செயல்களை செய்ய முயல்கின்றார்,இந்தியாவின் தேசிய கட்சிகள் எமது போராட்டத்தை அழிப்பதற்கு முன் நிற்பார்கள் .ஆனால் அதை பிராந்திய கட்சிகளின் ஊடாக செய்ய முயல்வார்கள் ,அதே நேரம் எமக்கு முழுஆதரவு கொடுப்பது போல வெளியில் இருந்து பார்க்கும் பொழுது தெரியும் ஆனால் இறுதி முடிவு இந்தியாவின் தேசிய நலன் ,எமது தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்,நாம் வெள்ளி பார்க்க வேண்டியது... 3)இன்று காசி ஆனந்தன் காவி ஆனந்தனாக மாறி அறிக்கை விடுவதும் இதன் பின்னனி. 4) இந்தியாவின் அரசாங்கம் சிறிலங்கா அரசுடன் நேச உறவுடன் தொடர்ந்து செயல்படும் ...வியாபார நலன்கள் சார்ந்து செயல் படும்..... சிறிலங்காவை இராணுவ பலத்தினால்24 மணித்தியாலத்தினுள் தனது மாநிலமாகா மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உண்டு ஆகவே தான் சிறிலங்காவின் வெற்றிகரமான் ராஜந்திர நகர்வுகளை சகித்து கொண்டிருக்கின்றது... இந்தியா இன்று வடமாகாணத்துக்கு கப்பல் விடுவது,விமானம் பறக்கவிடுவது, இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்துவது ,பிரபலமான சைவ கோவில்களை புனருத்தாரணம் செய்வது அங்கு இராமர், அனுமான் மற்றும் எமக்கு தெரியாத கடவுள்கள அறிமுகம் செய்வது....இப்படி பல பல... 5) ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்தை அழித்து கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் ,பெளத்தர்கள்,இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தை வடக்கு கிழக்கில் முன் நிலைப்படுத்த திட்டமிட்டு செயல் படுவது... சிறிலங்காவின் பொருளாதரத்தை வளப்படுத்த இலவச இசை நிகழ்ச்சி நடத்துவது...இதன் ஊடாக மக்களின் பணம் வீணாக செலவு செய்யப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ஆனால் மக்களுக்கு எந்த லாபமும் கிட்டாஅது... இடக்கிட நாங்களும் புலனாய்வு அதிகாரியாக வந்து அறிக்கை விடுவமல்ல....
  16. நீங்கள் கூறுவது உண்மை தான் ......நாம் முன்பு யாழில் தான் தான் நேரத்தை அதிக நேரம் செலவளிப்பேன்....இந்த வட்சப் வந்த ,யூ டியுப் வந்த பின்பு அங்கு தான் அதிக நேரம் செலவளிக்கிறேன்...
  17. நீதிபதிக்கு சம்பளம் கொடுக்க நீதி அமைச்சிடம் பணம் இல்லை என்ற காரணத்தால் வழக்கு விசாரணை நூறு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது ....
  18. இது வயசு போக போக அதிகமாகிறது
  19. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....நுணாவிலன் .ஜனாதிபதியின் அதிகாரம் அதை விட பெரிது அவர் தனித்தே ஆட்டிபடைக்கலாம் போல உள்ளது வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....நிலாமதி பார்ப்போம் என்ன செய்யப்போகிறார்கள் என்று
  20. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....சுவி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....தமிழ்சிறி வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி....ஈழப்பிரியன் ... எது நடகின்றதோ அது நன்றாக நடகிறது
  21. ஆயு போவான் அதி உத்தம, மேன்மைதங்கிய, சிங்கள பெளத்த தேசியத்தின் காவலனே, சிங்க லே ஒடும் சிங்கராஜாவே, சிறிலங்கா சோசலிச குடியரசின் රාජපුත්‍ර ஜனாதிபதி அவர்களே வணக்கமுங்கோ.... இது உங்களது இனவாத கொள்கைகளால் பாதிக்க பட்ட இன்னுமோரு தமிழ் தேசிய பும்பெயர் தமிழனால் உங்களுக்கு வழங்கப்படும் மரியாதை ..... எம் இனம் உங்களிடமும் உங்கள் தேசியத்திடம் கேட்டது ஒன்றே ஒன்று தான் சம அந்தஸ்துடன் எமது பிரதேசத்தில் தனித்துவத்துடன் வாழவிடுங்கள் என்று மட்டும் தான்... எம்மக்கள் இந்த 74 வருடத்தில் பான் தா,பால் தா,டிசல் தா,காஸ் தா, மின்சாரம் தா என போரடவில்லை. வாழ உரிமை மட்டுமே கேட்டார்கள்.அந்த உரிமைக்காக முதலில் அகிம்சை வழியாகவும் பின்பு 30 வருட ஆயுத போராட்டம் நடத்தினார்கள் இது யாவும் நீங்களும் நானும் சிறிலங்கா மக்களும் அறிந்ததே.... ஆயுத போராட்டகாலத்தில் போராட்டத்தை தலமை தாங்க பிரபாகரன்,தம்பி,தலைவர் என்ற செல்ல பெயருடன் மேதகு என்ற கெளரவ பட்டத்துடன் ஒருவ்ர் உங்களது சிறிலங்கா தேசத்தின் இராணுவத்துக்கு தொல்லை கொடுத்து போராடியதும் நீங்கள் அறிந்ததே... அவரும் அவரது மக்களும் தளபதிகளும் தங்களை நம்பியே போராட்டத்தை நடத்தினார்கள் . ஒன்றல்ல இரண்டல்ல இருபதைந்து வருடங்கள் . வல்லரசுகளின் எதிர்ப்பு (அமேரிக்கா,மேற்குலகு ) பிராந்திய வல்லர்சுகளின் எதிர்ப்பு(இந்தியா,சீனா) இறையாண்மை நாடுகளின் எதிர்ப்பு (பாகிஸ்தான் ,கியுபா...) ஐ.நாடுகள் சபையின் கண்டுகொள்ளா தன்மை (தெரிந்தும் தெரியாத்து போல் நடித்து உங்களுக்கு ஆதரவு தந்தமை) வெளிநாட்டு தூதரகங்களின்(எதிர்ப்பு) புலம் பெயர் உறவுகளின் சிறு பணப் பங்களிப்புடன் 25 வருடங்கள் தனது மக்களின் உணவுதேவையை பூர்த்தி செய்து ,உங்கள் இராணுவத்துடனும் பயங்கர இராணுவ தாக்குதல் செய்து தாக்கு பிடித்தது என்பது இமாலய சா தனை என்றே சொல்ல வேண்டும். வடமாகாண பருத்திதுறைமுனையிலிருந்து வவுனியா வரை 20 வருடங்களுக்கு மேலாக புகையிரத போக்குவரத்து ,பொது போக்குவரத்து எதுவும் இன்றி பயங்கர அனுபவங்களுடன் வவுனியாவரை வந்து அங்கிருந்து பயம் கலந்த உணர்வுடன் கொழும்பை அடைந்து மீண்டும் எங்கு போகிறோம் என்ற இலக்கின்றி புலம்பெயர்ந்து பல இன்னல்களுக்கு மத்தில் எம்மை அடையாளப்படுத்தி வாழும் இனம்.... அவர் பயங்கரவாதி,அவரை சூழவுள்ள மக்கள் பயங்கர வாதி என உலகம் பூராவும் பிரச்சாரம் செய்து உலக நாடுகளை நம்ப வைத்து மக்களை வழிநடத்திய போராளி குழுவை அழித்தீர்கள் ... நீங்களும் உங்கன்ட இராணுவம் மட்டுமல்ல உலகம் பூராவும் உள்ள நாடுகளின் இராணுவ ஆலோசனைப்படி மக்களை கொலை செய்தீர்கள் . தமிழரின் இரத்தம் இந்துமுத்திரத்தில் கலக்கட்டும் ,பெண்கள் சிங்கள இராணுவ வீரர்களுக்கு இரையாகட்டும் என சொல்லி கொன்றுகுவித்து ராஜ புத்ரா என சிங்கள மக்களால் கெளரவிக்கப்பட்டிர்கள்.. உலகநாடுகள் உங்களுடன் கைகொர்த்து ஜனநாயகத்தை காக்க முன்வந்தன...நாட்டை அபிவிருத்தி செய்ய பணத்தை வாரி வாரி வழங்கினர். முப்படைகள் மற்றும் பொலிஸ் படைகள் முழு ஆதரவு,ஆகாய போக்குவர‌த்து,க‌ப்பல் போக்குவரத்து யாவும் உங்கள் வசம், அங்கீகரிக்கபட்ட‌ சர்வதேச பணபரிவர்த்தனைகள் ....அதை இயக்க /இயங்க வைக்க தகுதி /தகமை/புலமைகள் கொண்ட நிர்வாக அதிகாரிகள் இருந்தும் உங்களுக்கு மக்கள் வழங்கிய ஐந்து வருட ஜனாதிபதி பதவியை தக்க வைத்து கொள்ள முடியாமல் போய்விட்டதே .... ராஜ புத்ரா....ஒன்றில் சுய புத்தி இருக்க வேணும் அல்லது சொல் புத்தி இருக்க வேணும் உங்களுக்கு இரண்டும் இல்லை என எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான் வாக்கு போடவில்லை ... நீங்கள் அழிவை தந்தாலும் கெளர‌வமான‌ முறையில் உங்களை நிராகரித்தோம் .... ராஜ புத்ரா சிங்க லெ(சிங்கள இரத்தம் ) என உசுப்பேத்தி 69 லட்சம் வாக்குகளை அளித்து ராஜா மாத்தையாவாக அரண்மையில் யில் அமர வைத்த சிங்களய சகோதரஜாக்கள் ,,,, வருங்கால ஜனதிபதி தொடக்கம் கூலி தொழில் செய்யும் சதாரண பிரஜை வரை இன்று உங்களை குண்டுகளால் துளைக்கின்றனர். மூளை.இருக்கின்றதா...பீர‌ங்கி குண்டு...டுமீல் பொன்னையா ....விமான குண்டு ..டமில் விதை(போலை) இருக்கா....எரிகுண்டு புஸ்ஸ் பிஸ்ஸா(விசரா)....ஆர்ட்லரி....ஊஊஊ கரியா....ஏகே47..டுமில்.. உங்கள் குடும்பத்தை வேறு ,சொல்ல முடியாத வார்த்தைகளால் துளைத்தெடுக்கின்றனர்... வெளியே போ ,இந்த நாட்டில் இருக்காதே ,உனது தாய் நாட்டுக்கு போ,நீ களவாடிய சொத்துக்களை திருப்பி நாட்டுக்கே கொடு ....நீயும் உன்குடும்பமும் நாட்டை விட்டு அரசை விட்டு வெளியே போ... இவ்வளவு பாராட்டுக்களையும் பெற்றும் நான் போகமாட்டேன் என அடம் பிடிக்கிறீங்கள் பாருங்கோ...உண்மையிலயே நீங்கள் பிஸ்ஸு தான் ... போராளிகளின் தளபதிகளை வெளிநாட்டு புலனாய்வு சக்திகளுடன் இணைந்து அவர்களை கண்காணித்து விமான குண்டுகள் போட்டு அழித்தீர்கள் ,சிலருக்கு பணம் பதவி ஆசைகளை கொடுத்து உங்கள் பக்கம் இழுத்தீர்கள்...இந்த இக்கட்டான சூழலிலும் நீங்கள் இந்த நரித்தனத்தை விட வில்லை....ஆனால் உங்கள் மக்களும் உங்களை ஆதரித்தகட்சி எம்பிக்களும் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.. இன்று உங்கள் உறவுகளையே அண்ணன் ,தம்பி,மாமன் மச்சான் எல்லோரையும் வெளியேற சொல்லி உங்களை ராஜ புத்ரா ரராக கொண்டாடிய மக்களே துரத்தியடிக்கின்றனர்... இறுதிவரை களத்தில் நின்று தன்னையே அழித்துகொண்ட அந்த மேதகு முன்பு நீங்கள்? சீரோ......எங்களுக்கு ஆனால் ராஜ புத்ரா ஆக் கிய உங்கள் மக்களுக்கு நீங்கள் நாய் புத்ர சீ சீ பல்லோ புத்ர.... உங்கள் பெயர்..... மானம் மரியாதை சர்வதேசம் மற்றும் தெரு தெருவாக ....,பறசூட்டில் பறக்கிரது .
  22. காவலூரான் கன்னி பதிவு சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.