Everything posted by சுவைப்பிரியன்
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாலு போட்டுது ஆனால் தலைவி நின்டு ஆடுறா.☹️
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இனி சரி வராது.
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அது நடந்திட்டுது.
-
கடலில் கவிழ்ந்த கேஷான் புதா 1 மீன்பிடிக் கப்பல் - மீனவர்களை மீட்கப் புறப்பட்டது சிதுரல கப்பல்
நானும் தான்.அதேட செய்தி இணைத்தவரின் பங்கும் பிரமாதம்.😀
-
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !
என்ன விலையாம்.
-
யாழ்ப்பாணம், Lonely Planet வெளியிட்ட “2026ஆம் ஆண்டில் சுற்றுலா செல்ல வேண்டிய சிறந்த 25 இடங்களில்” ஒன்றாக தேர்வாகியுள்ளது.
முதல் ஒரு சர்வதேச விமான நிலையம் கொன்டு வாங்கோ.
-
கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை
- யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
செல்வி.கதிர்காமநாதன் அருட்செல்விக்கு பாராட்டுக்கள்.- நவம்பருக்குள் பெண் ஓட்டுநர்கள், நடத்துனர்கள்
அப்ப இனி மோட்டார்சைக்கில் பாவனை குறையும்.😆- வடக்கில் ஜனவரி முதல் லஞ்ச் சீற் பாவனைக்கு தடை!
நல்ல விடையம்.- கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
ப்போதைக்கு பலாலியில் பெரிய விமானங்கள் இறங்க முடியாது எனில் கட்டுநாயக்காவிலிருந்து பலாலிக்கு உள்ளக விமான சேவையை தொடங்கலாமே.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
பங்கு பற்ற முடியமைக்கு வருந்துகிறேன்.பங்கு பற்றி கலக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.- குரங்குகள் தொடர்பாக மீண்டும் கணக்கெடுப்பு!
அதையும் ஒருக்கா முயற்ச்சித்து; பார்ப்போம்.சரி வந்தால் உங்களுக்கு ஒரு முடை மாம்பழம் தருவேன்.கடந்த இரன்டு வருடங்களாக ஒரு மாங்காய் கூட பிடுங்கியது இல்லை.யம்பு மரமே காலி.- ஹெரோயினுடன் கைதான இளைஞனை விடுவிக்க லஞ்சம் பெற முயன்ற மதுவரி திணைக்கள உத்தியோகஸ்தர்கள் கைது
எனக்கும் விழங்கியது.அவனை மட்டும் குறை சொல்லி வேலையில்லை.- யாழ். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பு - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
இப்படித்தான் 6 மாததம் முன்பும் ஒரு செய்தி வந்தது.இப்ப மீன்டும் முதலில் இருந்தா.☹️- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
எமது இடத்துக்கும் ரானஸ்போமர் இருக்கும் இடத்துக்கும் துரம் அதிகமாம்.- மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு
எங்களுக்கு சோலர் பூட்ட அனுமதி தாறாங்கள் இல்லை.அங்கை அடம் பிடிக்கிறாங்கள்.- ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!
எங்கட யாழ்கள கலைஞனும் இப்ப விமானி ஆகியிருப்பார் என்று நினைக்கிறேன்.கனடா உறவுகளுக்கு சில வேளை தெரிந்திருக்கலாம்.- யாழ்ப்பாண யுவதி விமான நிலையத்தில் கைது!
தங்கச்சி.- உள்ளாடைகளில் மூன்று மலைப்பாம்புகளை மறைத்து கடத்த முயன்றவர் கைது
என்ன ஒரு துனிவு.- வணக்கம்
- சந்தேகத்தில் அழைத்துவரப்படும் 10 மாணவர்களில் 7 பேருக்கு போதை மாத்திரை பயன்படுத்தியமைக்கான பெறுபேறு கிடைக்கப்பெறுகின்றது - யாழ். போதனா வைத்தியசாலையின் சட்டமருத்துவ அதிகாரி
நாய்க்கு எங்கு அடி பட்டாலும் காலை துக்குவது போல.இது அடிப்படை காரனங்களை துர தள்ளி விடும்.- யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்
அப்ப மாம்பழத்தை யாருக்கு ஏலத்தில் விற்ப்பது.☹️- தாய்லாந்து – பட்டையாவில் திருநங்கை ஒருவரை தகாத இடத்தில் தொட்ட இலங்கை சுற்றுலாப் பயணி மீது ஹை ஹீல்ஸ் செருப்பால் தலையில் தாக்குதல் – தலையில் இரத்தம் வடிந்த நிலையில் இருந்த இலங்கையரை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
உறவுகளின் தகவல்களுக்கு நன்றி.😀- மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி!
சந்தனம் மெத்தினால்....... - யாழிற்கு பெருமை சேர்த்த மாணவி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.