Jump to content

சுவைப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    8444
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Everything posted by சுவைப்பிரியன்

  1. எங்களுக்கு என்ன விசரே அங்கு போய் வாழ.அங்கு பாம்பு புச்சி தொல்லை மற்றும் ஒழுங்கான மருத்துவம் இல்லை..இன்னும் பல.ஏதோ எம்மால் முடிந்தது யாரையாவது திட்டுவது மட்டும் தான்.அதிலையும் மண்ணை அள்ளிப் போடாடைதையுங்கோ.
  2. நானும் சுமே சொன்ன பன்டத்தரிப்பு ஆசிரியரின் பண்ணைக்கு இரன்டு தடவை சென்றிருக்கிறேன்.நான் போன போது பண்ணை அற்புதமாக இருந்தது.நான் நினைக்கிறேன் கடந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் கால்நடைகளிற்க்கான உணவுகள் தட்டுப்பாடு காரனமாக அதிகமானவந்றை விற்று இருக்கலாம் என்டு.மற்ற உடுப்பிட்டி பண்ணைகாரனுடன் போனில் கதைத்துள்ளேன்.மற்றும் நானும் கடந்த சில வருடங்களாக சிறு பண்ணை ஒன்று வைத்திருக்கிறேன்.நான் அங்கு நின்று ஒன்றை உருவாக்கி அது பயன் தரத் தொடங்கும் போது இங்கு வர வேன்டி இருக்கும்.அதோடு அங்கு கவனிப்பு இல்லாமலும் நேர்மையில்லாமலும் அழிந்து விடும்.அடுத்த முநை போய் மீன்டும் ஒன்று என்டு இப்படியே போகுது.நானும் விடுகிற மாதிரி இல்லை.பார்ப்போம்.
  3. கிளிநொச்சியில உள்ள அம்மாச்சி உணவகத்தில் இப்ப உணவு நன்றாக இல்லை.மற்றும் அங்கு வேலை செய்பவர்களுக்கும் திமிர் கூடிப்போச்சு.முன்பு அடிக்கடி போவேன்.இப்ப போவது சரியான குறைவு.நீங்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து என்றால் பாரதிக்கு போயிருக்கலாமே.சரி அடுத்த முறை பாரப்போம்.
  4. எல்லாரும் முக்கியமான ஒரு நாட்டில் நிக்கினம்.வருவினம் ஆனால் வரமாட்டினம்.😂
  5. இப்ப முட்டடை நல்ல விலை போகுது.இவங்கடை 5 பவுன்ஸை விட இது மேல்.😃
  6. உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது.
  7. கோழி வளர்த்திருந்தாலும் இப்ப முட்டை போட்டிருக்கும்.
  8. என்ன ஒரே காஞ்சு போய் இருக்கு.ஏதாவது குளிர்ச்சியாய் போடுங்கப்பா😂
  9. பெரிய தலைகள் எல்லாம் வாழ்த்தியாச்சு.எப்ப புத்தக வெளியீடு.
  10. மறக்க முடியாத அனுபவம்தான்.வாசிக்கும் போது காட்ச்சி மனதில் 3 டியில் ஓடியது.😄
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.