Everything posted by சுவைப்பிரியன்
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனி மீள முடியாது சரி வென்றால் மகிழ்ச்சி தோத்த்தால் பயிறட்சி .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நடக்குமா நடக்காதா☹️
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அப்ப ஓவர்களை குறைப்பார்களா
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அவர் வெளிப்படியாக பேசத் தான் கேக்கிறார் 🤣
-
செவ்வந்தியின் புதிய படங்களை பாருங்கள்...
என்னடா ஊர் புதினம் பகுதியில் நாலு பெயர் எழுதி இருக்கினம் எண்டு பார்த்தேன் 😂
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஏன் இன்னும் சில காலம் உயிர் வாழும் ஆசை இல்லையா 😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அட இவனுமா ☹️😀
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இதென்ன விளையாடு திரியா எண்டு ஷாக் ஆகிடடன் 😃
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மூண்டாவதும் போட்டுது.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
அடிபினம் போலத்தான் இருக்கு .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பாகிஸ்தான் என்றால் மட்டும் கோலிகு உஷார் வந்திடும் .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
(49.4/50 ov) 241
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஒரு 4௦௦ ஐ தாண்டும் போல . பாபர் போட்டார்
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
எமது உறவுகளின் திறமைகள் எல்லாம் வீணாகிப்போகிறது .இப்படியான திரிகளில் ☹️
-
ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல்
சரி இலங்கையில் பாவித்த சூப்பர் ஏசி டாடா வான் என்ன விலை வரும் .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
சரி எல்லாரும் வாங்கோ சாமியாருடைய கொட்டிலுக்கு போவம் 😂
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இங்கிலாந்து காரர் எலாம் வாங்கோ மொட்டாக்கு போட.
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மட்சுவேல் காணும் மச்சை வெல்ல .
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
எல்லாரும் வெள்ளிக்கிழமை பார்ட்டி போல 🤣
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இது காணாது.(47.2/50 ov) 322/7
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இனி கியரை மாத்தலாம் . மத்த மாதிரி மாத்தி போட்டங்கள். ☹️
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இண்டைக்கு இங்கிலாந்து ஏமாத்தினால் முட்டை வைக்க இடம் இல்லாமல் போகும் .😂
-
மனித உரிமை செயற்பாட்டாளர் பொஸ்கோ சுவிஸ் பொலிசாரால் கைது..
நன்றி வணக்கம் .
-
சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
இப்ப kனடாவிலிருந்து போறவர்கள்தான் பல தொழில் முயட்சிகளையும் செய்கிறார்கல் .ஒட்டு மொத்தமாக குறை கூறக்கூடாது .