சுவைப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்
Everything posted by சுவைப்பிரியன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எலியால் இல்லமல் விசைப்பலகை முலம் சரி வருகுது.நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
copy paste pana mudijamal irukuthu
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
உது எனக்கும் உள்ள்து
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
கருத்துக்களத்தில் தமிழில் எழுதுவதற்கான சில வழி முறைகள் அனைவரும் Keyman எனும் Program இனை தரவிறக்கம் செய்து install செய்து அதன்பின் யாழ் அவர்களால் உருவாக்கப்பட்ட பாமுனியினை இணைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர�� கள். இம்முறையே மிகவும் இலகுவானதும், யுனிகோட் எழுத்துருவினை அனைத்து program களிலும் பாவிப்பதற்கு ஏற்புடையதுமாக உள்ளது. மேலதிக விளக்கங்களை கீழே குறிப்பிட்டிருக்கும் முகவரியில் பார்க்கவும் மேல் உள்ளது முன்னைய யாழில் இருந்த உதவிக்குறிப்பு.இப்பவும் இந்த மென்பொருள் உள்ளதா ஆம் எனில் இலவசாமா அல்லது கட்டனமா.நான் இப்பொழுது பாமினி என்று ஒன்றை பதிந்து பாவிக்கிறேன்.அதுவும் யாழில் நேரடியாக எழுதும் போது சில சொற்கள் பிழையாக வருகுது. வேர்டி ல் எழுதிதான் ஒட்டுகிறேன்.வேர்டிலும் சில பிரச்சனைகள் உள்ளது.உதாரனம் குற்று(ம் க் ப்)இப்படி.எனக்கு பாமுனி தான் வேனும். யாராவது புண்ணியவான்கள் உதவுங்கோப்பா.நன்றி
-
பெயர் மாற்றங்கள்.
ஆகா கேட்டுப்போட்டு நான் லைனில் நிக்கும்போதே எனது விருப்பம் நிறைவேறியுள்ளது.மிக்க நன்றி நிழலி.
-
பெயர் மாற்றங்கள்.
நான் முன்பும் ஒருக்கா முயற்ச்சித்தேன் எனது பெயரை சுவைப்பிரியன் என்று மாத்த.ஆனால் சில கள உறவுகள் இப்ப உள்ள பெயரே நல்லது என்று கூறியதால் விட்டு விட்டடேன்.இது எனது மகனின் பெயர்.அவருக்கு இப்ப விபரம் தெரியும்.என்பதால் இந்தப்பெயரில் தொடர எனக்கு சங்கடமாக உள்ளது.அதால எனது பெயரை சுவைப்பிரியன் என்று தமிழில் மாத்தும் படி கனம் நிர்வாகத்தினரை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். .
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நன்றி நன்றி நன்றி உறவுகளே
-
கார் வாங்கப் போறம் - நாடகம்
தொல்லை தாங்க முடியலைடா சாமீமீமீ
-
பெயர் மாற்றங்கள்.
ச்சா சப்பென்டு போட்டுது.நானும் பெயர் மாற்ற விளாலில் ஏதும் தடல் புடலான விருந்து கிடைக்கும் என்று எதிர் பாத்தேன். :lol:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தூயவனுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.மற்றும் அண்மையில் பிறந்நத நாளை கொண்டாடிய கொண்டாடத அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்கள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ச்சா ஒரு சண்டைக்காட்ச்சி வீணாப்போச்சு
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏன் வல்வை இதுக்கெல்லாம் மண்டையை போட்டு உடைக்க வேனும்.என்னிடம் ஏற்கனவே பச்சசை புள்ளி சிவப்பு புள்ளி மலிவு விற்ப்பனையில் உண்டு.அதுவம் உங்களுக்கு என்றால் சிறப்பு தள்ளுபடி உண்டு.தாமதிக்காமல் தொடர்பு கொள்ளவும். :lol:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிழலிக்கும்,அபிலாசாவிற்கும்.மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொண்டாடிய அனைவருக்கும் எமது இனிய வாழ்த்துக்கள்
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
உங்கள் கனவு பலிக்க பாடுபடுவோம்.அதுவே உங்களுக்கான அஞ்சலி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இதுதான் எனது வேண்டுகோளும்(ஒரு வகையில் இதுவும் வயதுக்காரனத்தால வாற ரென்சன்தான்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதத்தியார் சபசேன் மற்றும் அண்மையில் பிறந்த நாளை கொன்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ரதிக்கு குத்துமதிப்பாக பிறந்த நாள் வாழத்துக்கள்
-
அதிசயக்குதிரை
- 6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
அஞ்சலிகள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கு.சாவுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்- யாழ்ப்பாணத்து கூழ்.
- பெயர் மாற்றங்கள்.
மோகன் எனது பெயரை சுவைப்பிரியன் என்று தமிழில் மாத்தி விடுவீர்களா நன்றி.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இளங்கவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு எனது தாமதமான பிறந்த நாள் வாழத்துக்கள.நெடுக்ஸ்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்ள்.மற்றும் இன்று பிறந்த அனைத்து உறவுகளுக்கம் இனிய வாழ்த்துக்கள்.- மாதமோ ஆவணி மங்கையோ மாங்கனி
அருமையான பாடல்கள் இணைத்த அனைவருக்கும் நன்றி- பெயர் மாற்றங்கள்.
அனைவரின் வேண்டுகோளற்க்கு இணங்க எனது யெரையும் தமிழில் ரசிகன் என்று மாற்றித்தரும்படி மோகனை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. - 6ம் ஆண்டு வீரவணக்கம் - லெப்.கேணல் பாவா - லெப்.கேணல் யோகா
Important Information
By using this site, you agree to our Terms of Use.