Everything posted by சுவைப்பிரியன்
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வாழைப் பழம் சும்மா இருக்குது என்டதற்க்காக ஏதாவது செய்ய வேணும் என்டு இல்லைத்தனே.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இப்ப தெரியுது தானே மனிதனின் வேகம் என்த்தில என்டு.😀
-
குட்டிக் கதைகள்.
சிறியர் உந்த போட்டுக் குடுக்கிற வேலை கூடாது.
-
மலரும் நினைவுகள் ..
உப்பு விசுக்கோத்து.😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழ்களம் மீண்டும் வேலை செய்வதையிட்டு மிகுந்த சந்தோசம்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பச்சை சமையலுக்கு மட்டும் இல்லை.😀
- ஈழத்தமிழர் அரசியல்
-
ஈழத்தமிழர் அரசியல்
இவ்வாறான திரியை திறந்ததற்கு மிகவும் நன்றி முதல்வன்.
- 147 replies
-
-
- 1
-
-
- தமிழ்தேசியம்
- தாயகம்
- தமிழீழம்
- ஈழத்தமிழர்
-
Tagged with:
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்று வெள்ளிக் கிளமை.எதுக்கும் நளை வரை பொறுக்கவும்.😄
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய வாழ்த்துக்கள்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர் இப்ப தான் குழியில் விழுந்து எழும்பியிருக்கிறார்.இதுக்கு போய் பறுவம் அமாவசை என்டு கொன்டு.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
கிரிராஜா இனக் கோழியை போன்டா கோழி என அழைப்பதுன்டு.இது கோழி போன்டா.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
மனிசனை குழப்பிறதுக்கும் ஒரு அளவு இருக்குது.அப்புறம் அழுதுடுவன்.😆
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எனக்கு எங்கடை கையாலாகத தனம் தான் நினைவுக்கு வரும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
50 இலும் ஆசை வரும்.அது ஒன்லைனலும் வரும்.
-
சிரிக்க மட்டும் வாங்க
தாலி கட்டும் போது பலர் உதவிக்கு நிக்கிறாரகள்.அதுக்குப் பிறகு நினைக்கவே நெஞ்சு பக் என்டுது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சுமந்திரனுக்கு திரி திறப்பது அவரின் சாதனைகளை கதைக்க இல்லை.எல்லாரும் சேர்ந்து கும்முவதற்க்கு.இப்ப சொல்லுங்கோ தலைவருக்கு திரி தேவையா என்டு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எங்களில் பலரை மாதிரி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளை கொண்டாடும் புரட்ச்சிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது மிருசுவில் வடை😂
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி இனி வெவ்வேறு தருனங்களில் முயற்ச்சி செய்து பாக்கிறேன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கும் வேலை செய்யுது.சரியான சிலோ.அதால நான் முக்குறிகள் போடுவதில்லை.சில கருத்துகளுக்கு முக்குறிகள் போடாவிட்டால் கருத்தின் விளக்கம் பிளைசிடும்.நனறி கிருபன்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
எனக்கு எமோஜி போடுவதற்க்கு நீன்ட நேரம் செல்கிறது.இது எனக்கு மட்டுமா தயவு அறியத்தரவும்.நன்றி.