Everything posted by RishiK
-
ஜனாதிபதி நிதியம் தொடர்பில் ரணில் விளக்கம்
தவறான கொடுப்பனவுகளை திரும்ப பெறும் உரிமை உள்ளதா? அல்லது அரசியல் ஸ்டண்டா?
-
முன்னாள் எம்.பி திலீபன் கைது
தனிப்பட்ட செயலாளர் பிரச்சனை வர தலையை கை காட்டி விட்டார்.
-
எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் - டக்ளஸ் தேவானந்தா
அப்ப தோல்விக்கு வேறு ஒரு காரணமும் இல்லை அப்படித்தானே?
-
பார் போமிட் வழங்கச் சிபார்சு செய்தவர்களும் சபாநாயகரைப் போல் பதவி விலக வேண்டும் – சுமந்திரன்
இவர் விரைவில் மாஸ்டரிடம் சமரசம் செய்து, சத்தியலிங்கத்தை ராஜனமா செய்ய வைத்து மீண்டும் பாராளமன்ற உறுப்பினர் பதவியை கைப்பற்றப் போகிறார்.
-
யாழ். ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
ஆட்சி மாறினாலும் அன்னக்கைகள் அடங்காது போலத் தெரியுது.
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
படகின் அமைப்பைப் பார்க்கும் போது அவர்கள் தூரதேச பயணத்திற்கு ஆயத்தமானார்கள் போலத் தெரியவில்லை.
-
இந்திய கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்பினுள் ஒரு வினாடி கூட தொழில் செய்ய அனுமதிக்க முடியாது - டக்ளஸ்
மத்தியில் கூட்டாச்சி- இல்லா விட்டாலும்- மாகணத்தில் சுயாட்சிதான்.
-
கருணா அம்மான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
இவர்களால் பல உண்மைகள் வர வாய்ப்புள்ளது, புலிகளின் தலையில் விழுந்த பல அரசியல் புள்ளிகளின் கொலைகள் உட்பட.
-
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழு தீர்மானங்களுக்குத் தடை கோரி வழக்கு தாக்கல்!
அப்பிடியே கட்சியை கலைத்து விடச் சொல்லி ஒரு வழக்குப் போட்டு கலைத்து விடவும். சும்மா எடுத்ததுக்கு எல்லாம் வழக்கு.
-
கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? - ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து யாழுக்கு செல்கிறது விசேட குழு!
ஏன் சகல பரிசோதனைகளுக்கும் கொழும்புக்கு ஓடவேண்டும், யாழ் பல்கலைக்கழகத்தில் கூட இந்த ஆய்வு வசதிகள் இல்லையா?
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
அதோடை சுமந்திரனுடனும் கதைத்து பிரச்சனை குடுக்க வேண்டாம் என்ற சொல்லச் சொல்லவும்.
-
யாழ். ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
இப்பவுமா?
-
ஆய்வுக் கப்பல் விவகாரம் இராஜதந்திர போக்குடனேயே அணுகப்படும் - அரசாங்கம்
இரண்டு நாடுகளுக்கும் ஆய்வு செய்ய வேறை இடம் கிடைக்கவில்லையா? நெடுக எங்களோடை சுறண்டுப்படுகிறீர்கள்.
-
பரம்பரை பரம்பரையாக நாங்கள் மலையகத்துக்கு ஏதும் செய்யவில்லை என்று குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது - ஜீவன் தொண்டமான்
100% உங்கள் கருத்தை ஏற்று கொள்ளுகின்றேன், அவர்களின் புறநிலை சூழலை மாற்ற யாராவது உதவ வேண்டும். அங்கு தான் நல்லதொரு தன்னலமற்ற அரசியல் தலைவன் தேவை. நாங்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் ஊடாக ஒருசில பாலர்பாடசாலைகளுக்கு உதவுகின்றோம், ஆனால் அவர்களின் தேவை கடலளவு.
-
சந்திரிகா காலத்தில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பணம் பெற்றோரின் பட்டியலும் விரைவில் வெளியாகும் - அமைச்சரவைப் பேச்சாளர்
இம்முறையாவது ஒரு தமிழ் பெயர் வருமா?
-
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் தீர்மானமில்லை - அரசாங்கம்
இந்தியாவை கேட்டுப்பார்க்கறது, இராமனின் தூதர்கள் என்று வாங்கக் கூடும்.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
நாளைக்கு வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்தான் ஆர்ப்பாட்டம், இலங்கையே அதிரும்.
-
யாழ். ஆழியவளையில் இரவோடு இரவாக இடம்பெறும் பாரிய மணல் கொள்ளை
அருச்சுனாவின் கவனத்திற்கு கொண்டு போக வேண்டும் போல இருக்கின்றது.
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
ஶ்ரீலங்காவிற்கு விடுமுறைக்கு வந்திருப்பார், தஞ்சம் புகுந்தார் என்று பில்டப் கொடுக்கின்றார்கள்.
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஒரே ஒரு சொல் மாத்திரம் நீக்கப்பட்டதாம். According to the Arjuna’s Facebook post
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
ஹன்சார்ட்டினின் பதிவுகளைப்பார்க்க 2 கிழமையாவது காத்திருக்க வேண்டுமாம்!!!
-
உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி!
இந்தியாவில் இருந்தா?
-
ஞானசாரருக்கு பிடியாணை
எத்தனை முறை இந்தாளை கைது செய்வீர்கள், பேசாமல் சிறைக்குள்ளே ஒரு பெரிய விகாரையைக் கட்டி இவரை குருவாகப் போட்டுவிடுங்கள்.
-
அர்ச்சுனாவின் உரையை ஹன்சாட் பதிவிலிருந்து நீக்கிய சபாநாயகர்
மாகணசபைத்தேர்தல் அறிவிப்பு வந்ததும் அவர் தானாக விலகி முதலமச்சராக வருவாராம்.
-
சட்டவிரோத மதுபானங்களுக்கு அடிமையானவர்களுக்கு புதிய மதுபான வகை!
புத்தரின் சிந்தனையில் குடிமக்களின் உயிர்கள் காப்பாற்றப் படும். நானும் ஏதோ குடிகாரர்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் என்று நினைத்து வாசிக்கத் தொடங்கி விட்டேன்.