Jump to content

RishiK

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    578
  • Joined

  • Last visited

Everything posted by RishiK

  1. கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், விரைவாக வழங்குவதற்கான நடவடிக்கையினை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். இதற்கமைய ஒருநாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிக்கும் நேர எல்லையை அதிகரிக்கப்பட்டுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய நடைமுறையின் கீழ் வார நாட்களில் இரவு 10 மணி வரை ஒருநாள் சேவையில் கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். கடவுச்சீட்டு விநியோகத்தில் புதிய நடைமுறை - மக்களுக்கு புதிய தகவல் - தமிழ்வின்
  2. என்னத்தை சொன்னாலும் இந்திய வள்ளங்களின் அத்துமீறல்களை தடுக்கமுடியவில்லையே!!
  3. இராணுவம் வெளியேறிய பின் களவு கூடிவிட்டது என்று கூறி மீண்டும் வருமாறு மக்கள் போராட்டம் செய்யாவிட்டால் சரி.
  4. சட்டம் ஒழுங்கை இன்னமும் கடுமையாக அமல்படுத்த வேண்டும். போதைவஸ்து கடத்தலுக்கு இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்ட முடியும்.
  5. இனி எல்லாம் இப்படி தான். ஒருவரும் எதிர் கேள்வி கேட்கமாட்டார்கள்.
  6. நல்ல முன்னேற்றம். பிரித்தானியாவில் ரொனி பிளேயரின் அமைச்சரவையில் விழிப்புலன்ற்றவர் “ஹோம் செக்கிரட்டியாக” (Home Secretary) இருந்துருக்கின்றார்.
  7. பாரில் வாங்கினால் சுத்தமான சரக்கு, இல்லையென்றால் கசிப்பு , அதில் என்னவெல்லாம் போடுவாங்களோ
  8. சரி . அமைச்சர்கள் பெரும்பாலும் தமிழர்களாக வருவார்கள் போல
  9. பாலர் வகுப்பு அனுமதிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது.
  10. மதுவரி உத்தியோகத்தவர்கள் உள்ளூர் பார்களில் கப்பமாக இலவச குடிவகைகளைப் பெறுவதும் தடை செய்யப்பட வேண்டும்.
  11. இலங்கைத் தேங்காய்கள் தாரளமாக பிரித்தானியா தமிழ் கடைகளில் கிடைக்கிறது.
  12. இதுவரை வரி ஏய்ப்புக்கு துணைபோன அதிகாரிகளை இனங்கண்டு சிறைக்கு அனுப்பவேண்டும்.
  13. தொழிலதிபர்கள் வரி செலுத்தத் தயங்கவில்லை, ஆனால் அவர்களின் வரிப்பணத்திற்கு என்ன நடக்கும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதே பிரச்சினை என்று அமைச்சர் கூறினார்.
  14. இணைய மோசடிகளைப்பற்றி விழிப்புணர்வு மேற்கத்திய நாடுகளில் கூட இல்லை.
  15. பார் அனுமதிக்கு சிபார்சு செய்தது பிழையில்லை - வாழ்வாதரத்திற்கான உதவி - ஆனால் அதை ஒத்துக்கொள்ள மறத்தது தான் தவறு.
  16. மழையும் குறைய சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றம் நடவடிக்கையும் ஓய்ந்து விடும் - அடுத்த மாரிகாலம் வரும் வரை
  17. அரசுடமையாக்கி தரமான சரக்கை தயாரித்து நியாய விலைக்கு விற்கவேண்டும்.
  18. பாடசாலை பாடத்திட்த்தில் இருக்கின்றது ஆனால் பெரும்பான்மையான ஆசிரியத் தெய்வங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. போட்டி கல்விமுறையில் பரீட்சைகளுக்கு தயார்படுத்தவே பாடசாலை நேரம் போதுமாகவுள்ளது. யாரையும் பிழை கூறமுடியாது.
  19. பிரித்தானியாவில் பிரதமராக வருபவர் ஒக்ஸ்போட் பல்கலைகழகத்தில் PPE - politics, philosophy and economics படித்திருக்க வேண்டும் என்ற எழுதாத விதி இருந்தது. தொழில்முறை அரசியல்வாதிகள் சகல தகுதியுடனும் உருவாக்கப்படுகின்றனர். ஆனால் அருச்சுனா உள்ளே தள்ளப்பட்டார். ஒரு 6 மாதங்கள் கொடுத்துப்பாருங்கள். அதற்கிடையில் யாரும் வழக்குப்போட்டு தகுதி நீக்கமடையாமல் இருந்தால் நல்லதொரு அரசியல்வாதியாகப் புடம் போட்டு வருவார்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.